Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

டங்குவார்/ நுணா: காதலின் பொன் வீதியில்: மிகவும் அருமையான பாடல். உச்சஸ்தாயி பாடல் என்பதால் தான் ஜானகிக்கு போயுள்ளது என்று நினைக்கிறேன். அந்தக்காலத்தில் ஜானகியை அதிகம் பயன்படுத்துவதில்லை.

  • Replies 754
  • Views 132.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கேயும் ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன.....தேவையானவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...

www.jolytamil.com

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போலாகுமா...

பாடல் இருந்தால் யாரவது தரமுடியுமா...

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கேயும் ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன.....தேவையானவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...

www.jolytamil.com

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போலாகுமா...

பாடல் இருந்தால் யாரவது தரமுடியுமா...

நன்றி.

கறுப்பன் இந்த இணையம் ஆயிரக்கணக்கான பாடல்களை கொண்டிருக்கின்றதா?

இந்தாருங்கள் உங்கள் பாடல்

பாடல்----------------------------------- சொர்க்கமே என்றாலும்

படம் --------------------------------- ஊருவிட்டு ஊரு வந்து

http://rapidshare.com/files/93199106/Nada-...me_Endralum.mp3

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நடா. வருஷக்கணக்கில் தேடிய பாடல். தொடருங்கள் உங்கள் முயற்சியை....

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி டங்குவார் "காதலின் பொன் வீதியை" தந்தமைக்கு நன்றிகள். ஈஸ், ஜானகி இடையிட்டு தான் அதிகமான பாடல்களை பாடினார். அதாவது இளையராஜா தான் ஜானகியை அதிகம் உபயோகித்தார். நான் கூறுவது சரியா?

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி நடா!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.ஏற்க்னவே இங்கிருந்து காதலின் பொன்வீதியில் என்ற பாடலை பெற்றுக்கொன்டேன் நன்றி.யாராவது உள்ளத்தை அள்ளித்தா படப்பாடல்களை தந்துதவ முடியுமா

நான் கேட்ட பாடல்கள் யாரிடமும் இல்லை போல..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.ஏற்க்னவே இங்கிருந்து காதலின் பொன்வீதியில் என்ற பாடலை பெற்றுக்கொன்டேன் நன்றி.யாராவது உள்ளத்தை அள்ளித்தா படப்பாடல்களை தந்துதவ முடியுமா

இதோ சஜீவன் உங்கள் தேடல்

பாடல்............................................I Love You

படம்.............................................. உள்ளத்தை அள்ளித்தா

http://rapidshare.com/files/93378027/Nada-...-I_Love_You.mp3

பாடல்............................................மாமா நீ

http://rapidshare.com/files/93378797/Nada-Ravi-Maama_Nee.mp3

பாடல்............................................சிட்டு சிட்டு

http://rapidshare.com/files/93380082/Nada-...ittukkuruvi.mp3

நன்றி கறுப்பன். நீங்கள் குறிப்பிட்ட இணையத்தளத்திலிருந்து சில பாடல்களை தரவிறக்கம் செய்தேன். நீண்ட நாட்களாகத்தேடிய "அவள் ஒரு மேனகை" கிடைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி நடா.இவளவு விரைவாக நான் கேட்ட பாடல்களை தந்ததற்க்கு.

மன்னிக்கவும் நான் பாடல்கள் வைத்திருந்த Hard disk களில் ஒன்று வைரஸ் தாக்கி இயங்க மறுத்துவிட்டது.அதை Recovery மூலம் திரும்ப பெற்று அதை சீரமைத்துக்கொண்டிருக்கின்ற

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சோழனின் மகளே வா" இந்தப்பாடல் ஊரில் ஒரு காலத்தில் கலக்குகலக்கியது. :wub:

அதிலும் எம்மவர்களின் நாடகத்தில் வரும் காதல் காட்சிகளில் இந்தப்பாட்டும் வந்தால் ஒரே கலகலப்பாக இருக்கும் :huh: .நினைக்கவே புல்லரிக்குதப்பா வசம்பர் உங்களுக்கு......................???? :wub:

கு.சா

உங்களுக்கே புல்லா அரிக்கேக்கை எனக்கு அதில் அரைவாசியாவது இருக்காதா பின்னே!!!!! :wub::huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கேட்ட பாடல்கள் யாரிடமும் இல்லை போல..

தேடிப்பிடிக்க நேரமாகிவிட்டது. கொஞ்சம் சிரமம். அடிக்கடி தொல்லைகள்.

சரிசரி அனுபவியுங்கள் உங்கள் பாடலை

பாடல்.............................................. ஆடாத மனமும்

படம் ...............................................மன்னாதி மன்னன்

http://rapidshare.com/files/93720473/Nada-...tha_Manamum.mp3

இதுதான இன்னுமொரு பாடல் இருக்கின்றது. ஆடாத என்று தொடங்கும் பாடல் அது களத்தார் கண்ணம்மாவில் இடம் பெற்றது

பாடல் ...........................................ஆடாத மனமும்

படம் .............................................களத்தூர் கண்ணம்மா

http://rapidshare.com/files/93725718/Nada-...mum_Aaduthe.mp3

Edited by Nada

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாட்டு. நடிகர் பாலாஜி தயாரித்த ஓசை என்னும் படத்தில் இடம் பெற்ற பாடல். பேபி ஷாலினியின் முதல் தமிழ்படம் என்பது கூடுதல் தகவல்

ஒரு பாடல் நான் கேட்டேன்....

உன் பாசம் அதில் பார்த்தேன் ,

வாழ்க்கை என்று எதுவும் இல்லை

உந்தன் எந்தன் கதை ஆகும்

என்ற பாடலை யாராவது தர முடியுமா? நன்றிகள்.

வாணி ஜெயராம் -- எஸ்.பி.பி பாடிய பாடல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ உங்கள் ஓசை

ஒரு பாடல் நான் கேட்டேன்

http://rapidshare.com/files/94092187/Nada-Ravi-OruPaadal.mp3

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நடா உங்கள் நேரத்துக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

என் தாயென்னும் கோயிலில் என்ற பாட்டு தெரியுமா?

கறுப்பி இதோ நீங்கள் கேட்ட அந்தப்பாடல் அரண்மனைக்கிளி படத்திலிருந்துஇசைஞானி இளையராஜாவின் குரலில் ஒலிக்கின்றது

http://rapidshare.com/files/94427158/Entha...oyilai.mp3.html

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்கு தாங்ஸ் இசையருவி

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி,

நீங்கள் கேட்ட பாடல்: மீன்கொடி தேரில்

படம்: கரும்பு வில்

பாடல் இங்கே..

இந்தப் ப்டத்தில் உள்ள மலர்களிலே ஆராதனை என்ற பாடலும் ஒரு இனிமையான பாடல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி டங்குவார் என் இன்னுமொரு விருப்பம் படம் தெரியவில்லை மலேசிய வாசுதேவன் பாடியபடல் 81,82 களில் என நினைகின்றேன். :unsure: பொங்கும்பூம்புனல் நிகழ்ச்சியில் அடிக்கடி வந்த பாடல் "மருதமணி தேர் மேலே" :rolleyes: என்ற பாடலையும் தரமுடியுமா? நன்றி :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி டங்குவார் என் இன்னுமொரு விருப்பம் படம் தெரியவில்லை மலேசிய வாசுதேவன் பாடியபடல் 81,82 களில் என நினைகின்றேன். :unsure: பொங்கும்பூம்புனல் நிகழ்ச்சியில் அடிக்கடி வந்த பாடல் "மருதமணி தேர் மேலே" :rolleyes: என்ற பாடலையும் தரமுடியுமா? நன்றி :unsure:

குமாரசாமி,

பாடல்: பவளமணித் தேர் மேலே

படம்: நேரம் நல்ல நேரம் (1984)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், P. சுசீலா

பாடல் இங்கே..

பாடலின் ஒலிப்பதிவுத் தரம் குறைவாக உள்ளது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டங்குவார்!

பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் என் சொற்களில் பிழையிருந்தாலும் நான் நினைத்த பாடலை தந்து உதவியமைக்கு நன்றிகள். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.