Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தினம் 2008: பக்தகோடிகளினால் யாழ் இணையத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது!!

Featured Replies

  • தொடங்கியவர்

தாத்தா பப்பிற்கு போகாமலே இப்படி எல்லாம் சொல்லுறார் போனா பிறகு என்னவெல்லாம் சொல்லுவார் ஜெனரல் என்னதிற்கும் யோசித்து நல்ல முடிவா எடுங்கோ... :huh:

அப்ப நான் வரட்டா!!

ஏன் வயசு போன ஆக்களுக்கெண்டு ஸ்பெசலான பப்புகள் ஒண்டும் உங்க இல்லையோ? இஞ்ச எண்டால் வெவ்வேறு வயதுக்காரர் போகக்கூடியமாதிரி ஒவ்வொருவரிண்ட கப்பாசிட்டிக்கும் ஏற்றமாதிரி விசயங்கள் இரூக்கிது. :blink:

  • Replies 74
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் தாத்தா உந்தக் காதல் பூச்சாண்டிக்கெல்லாம்.. பயப்பிடுற ஆள் கிடையாது. இப்ப எல்லாம் காதல் தும்மல் தடிமன் போல வரும் போகும். பனடோல் போட்டா சுகமாகிடும்..! இதற்கெல்லாம் கடிதம்.. கணணி மடல் என்று போட்டிட்டிருக்கிறது வேஸ்ட். காதலே வேஸ்ட்.. அதுக்கு.. ஒரு கடிதம்..! :huh::wub:

இந்த மனுசனுக்கு ஆரோ செய்வினை செய்து போட்டாங்கள் :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனுசனுக்கு ஆரோ செய்வினை செய்து போட்டாங்கள் :blink:

நான் முற்பிறவி ஒன்றிருந்து அதில செய்த வினையா இருக்குமே தவிர எனக்கு யாரும் செய்வினை செய்திருக்க மாட்டினம் கு.சா. :wub::huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணாவ உளவு பார்த்து அம்மாவுக்கு போட்டுக்குடுக்கிறீங்கள் சரி... உங்கட யார் உளவு பார்க்கிறது? சுண்டு இல்லாட்டி புத்துமாமாவோ? இல்லாட்டி உங்கட அண்ணாவா?

எனக்கு யாரும் பொலிசு வேலை பார்க்க தேவையில்லை எனென்டா நான் அச்சா பிள்ளை. ஆனா அண்ணா என்னில ஒரு கண் வைத்திருக்கிறான் கொஞ்சம் தப்பிதவறி ஏதாவது பிழையா செய்திட்டா கூரை எகிற கத்துவான் :lol:

அட நான் உளவே பார்க்கிறதில்லை குருவே :) ...என்னவும் செய்ய சொல்லி விட்டாச்சு ஏனேன்றா அவா அச்சா பிள்ளை என்று தெரியும் :wub: என்ன மாதிரி என்று பொய் எல்லாம் சொல்லமாட்டேன் குருவே..பட் என்னை தான் போட்டு கொடுக்கிறாள்... :wub:

:wub:

இன்னிசை! தயவுசெய்து ஜம்முவைப்பற்றி அவங்க அம்மாவிடம் மட்டும் போட்டுக் கொடுக்க வேண்டாம். உடனே அவர் ஜம்முவைக் கூப்பிட்டு மகனே கேளடா! இபபடியான ஏதாவது கொண்டாட்டங்களில உனக்கு ஏதாவது ஒரு பெண் மாட்டுப்பட்டால்தான் உண்டு. உனக்கென்டு ஒரு வாழ்க்கையும் அமையும். இந்த சான்சை மிஸ் பண்ணிடாதையடா என்று சொல்லிவிடுவார். :blink::huh:

இப்படியெல்லாம் நடந்து ஒரு மகிழ்ச்சியான இளைஞனை நாங்கள் இழந்துவிடக்கூடாது என்பதால்தான் அவசரம் அவசரமாக நம்ம ஜெனரல் இதில் தலையிட்டு இப் பிரச்சனையை தான் பொறுப்பெடுத்துக் கொல்(ள்)வதாகக் கூறினார்.

நீங்க என்ட அண்ணாவை சரியான சீப்பா நினைக்கிறீங்க. :wub::lol:

Edited by இன்னிசை

  • தொடங்கியவர்

இந்த மனுசனுக்கு ஆரோ செய்வினை செய்து போட்டாங்கள் :wub:

செய்வினை செய்யுறதுக்கும் காதலிக்கிறதுக்கும் என்ன சம்மந்தம் கு.சா அண்ணா?? அப்பிடி எண்டால் காதல் காதல் எண்டு யாரும் ஓடித்திரிந்தால் அவேக்கும் யாராவது செய்வினை சூனியம் செய்து இருப்பீனமோ?

அப்ப உங்கட கதையினபடி பார்த்தால் நெடுக்கபோட்டு ஆட்டிக்கொண்டு இருக்கிறது ஒரு ஆம்பளை ஆவி எண்டு சொல்லிறீங்கள்? இதமாதிரி என்ன ஏதும் பொம்பிளை ஆவி ஆட்டிக்கொண்டு இருக்கிதோ?

ஏன் வயசு போன ஆக்களுக்கெண்டு ஸ்பெசலான பப்புகள் ஒண்டும் உங்க இல்லையோ? இஞ்ச எண்டால் வெவ்வேறு வயதுக்காரர் போகக்கூடியமாதிரி ஒவ்வொருவரிண்ட கப்பாசிட்டிக்கும் ஏற்றமாதிரி விசயங்கள் இரூக்கிது. :wub:

ம்ம்...இங்கேயும் இருக்கு குருவே வயசு போன ஆட்களிற்கென்றே :D நான் சொன்னது தாத்தா போடாமலே இப்படி எல்லாம் சொல்லுறார் இரண்டு உள்ளுகுள்ள ஏற்றினார் என்றா அதையும் யோசியுங்கோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

எனக்கு யாரும் பொலிசு வேலை பார்க்க தேவையில்லை எனென்டா நான் அச்சா பிள்ளை. ஆனா அண்ணா என்னில ஒரு கண் வைத்திருக்கிறான் கொஞ்சம் தப்பிதவறி ஏதாவது பிழையா செய்திட்டா கூரை எகிற கத்துவான் :o

கத்த விடுறவா தானே என்னை... :o:o

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ம்ம்...இங்கேயும் இருக்கு குருவே வயசு போன ஆட்களிற்கென்றே :wub: நான் சொன்னது தாத்தா போடாமலே இப்படி எல்லாம் சொல்லுறார் இரண்டு உள்ளுகுள்ள ஏற்றினார் என்றா அதையும் யோசியுங்கோ!! :wub:

ஓ அப்பிடியா.. ஆனா உங்களுக்கு ஒண்டு தெரியுமோ? பலருக்கு அடிப்படையான சில விசயங்கள பெறாகமல் இருக்கிறதாலதான் பல பிரச்சனைகள் வருகிது. இப்ப பாருங்கோ உலகத்தில இருக்கிற நிறையப் பிரச்சனைகளிற்கு காரணமானவர்கள் வாழ்வு முழுவதும் கலியாணம் கட்டாமல் பெண்களை அல்லது ஆண்களை வெறுத்து வாழ்ந்தவர்கள். பெண்கள்/ ஆண்கள் மீது வெறுப்பு வருவது கூட ஒரு வியாதிதான். இப்படியான வியாதிக்காரர் எல்லாம் பப்புக்கு ஒருக்கால் போய்வந்தால் சிலது நோய் தீரக்க்கூடும்.

ஆனா, நான் நெடுக்கு தாத்தாவ இப்படி சொல்லுவதா நினைக்காதிங்கோ. தாத்தாண்ட பிரச்சனை என்னவெண்டால் தான் ஒரு அறிவாளியா வாழவேணும் எண்டு நினைக்கிறார். பொண்ணுங்கள காதலிச்சா அல்லது கலியாணம் கட்டினா தனக்கு நோபல் பரிசு கிடைக்கவேண்டும் என்பது போன்ற பெரிய இலக்குகளை அடைய முடியாது போய்விடும் எண்டு கவலைப்படுகிறார்.

சரி அத விடுங்கோ. தாத்தா உலகத்தில பெரிய அறிவாளி எண்டு ஒரு காலத்தில வந்தா எங்களுக்கும் நல்லதுதானே? யூகேயுக்கு போகேக்க தாத்தா வீட்டபோய் நிக்கலாம். தாத்தாண்ட செலவில ஓசியா ஊர் சுத்தலாம். காசும் தேவையெண்டால் தாத்தாவிட்ட மாறிக்கொள்ளலாம். எண்டபடியால் தாத்தவோட சமாதானமா போறதுதான் நீண்டகால நோக்கில எங்களூக்கு நல்லது. :lol: பப்பு எல்லாம் அவருக்கு வேணாம். வேற ஏதாவது வழிகள பாப்பம்.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா, நான் நெடுக்கு தாத்தாவ இப்படி சொல்லுவதா நினைக்காதிங்கோ. தாத்தாண்ட பிரச்சனை என்னவெண்டால் தான் ஒரு அறிவாளியா வாழவேணும் எண்டு நினைக்கிறார். பொண்ணுங்கள காதலிச்சா அல்லது கலியாணம் கட்டினா தனக்கு நோபல் பரிசு கிடைக்கவேண்டும் என்பது போன்ற பெரிய இலக்குகளை அடைய முடியாது போய்விடும் எண்டு கவலைப்படுகிறார்.

என்னடாம்பி எழுதிறியள். கண்ணும் சரியாத் தெரியல்ல... கோபால் பற்பொடியோ. அதுதான் இப்பவும் பாவிக்கிறனான். :huh:

  • தொடங்கியவர்

என்னடாம்பி எழுதிறியள். கண்ணும் சரியாத் தெரியல்ல... கோபால் பற்பொடியோ. அதுதான் இப்பவும் பாவிக்கிறனான். :)

சீடனிட்டதான் உதப்பற்றி கேட்கவேணும்... எங்க.. யமுனா தாத்தா ஏதோ கேக்கிறார் வந்து ஒருக்கால் தெளிவுபடுத்தி விடுங்கோ.. :o

இப்படியான சிந்தனைகள் எங்கள் கலைஞன் அவர்களுக்கு தான் தோனுமே??

காதலர் தினமா அப்படின்னா என்னங்க?

குழந்தை பையனுக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுங்க

காதலர் தினமா அப்படின்னா என்னங்க?

குழந்தை பையனுக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுங்க

:mellow:

உங்களுக்கே இது கொஞ்சம்

ஓவ்வராக தெரியல?? :D

என்ன இது வம்பா போச்சுது பாட்டி

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயரும் 14ம் திகதி கொண்டாடுவதால், சித்திரை வருடப்பிறப்பை தைப்பொங்கலுக்கு மாற்றி, பொங்கலை இல்லாமல் செய்தது போல, இதற்கும் ஆகாது.

ஆனாலும் ஒரு பாதிரியார் சாவடைந்த தினத்தைக் கொண்டாடுகின்ற அளவுக்கு அது முக்கியத்துவமான நாள் அல்ல. அப்படிக் கொண்டாடுவது என்பது பாதிரியாரின் மரணத்தைச் சந்தோசப்பட்டுக் கொண்டாடுவது போல ஆகிவிடும்.

புலத்தினைப் பொறுத்தவரைக்கும் நான் இவ்வளவு நாளும் கண்ட காதல் காட்சிகள் என்பன முதன்மையாக காமத்தை அடிப்படையாக் கொண்டவையே. அதுவும் பலருக்கு வயது குறைந்த பெண்கள் மேலே தான் காதல் அதிகம் வருகின்றது. அவர்களைத் தான் விரைவில் ஏமாற்றலாம் என யோசிக்கின்றார்களோ என்னமோ?

  • தொடங்கியவர்

ஆங்கிலேயரும் 14ம் திகதி கொண்டாடுவதால், சித்திரை வருடப்பிறப்பை தைப்பொங்கலுக்கு மாற்றி, பொங்கலை இல்லாமல் செய்தது போல, இதற்கும் ஆகாது.

ஆனாலும் ஒரு பாதிரியார் சாவடைந்த தினத்தைக் கொண்டாடுகின்ற அளவுக்கு அது முக்கியத்துவமான நாள் அல்ல. அப்படிக் கொண்டாடுவது என்பது பாதிரியாரின் மரணத்தைச் சந்தோசப்பட்டுக் கொண்டாடுவது போல ஆகிவிடும்.

புலத்தினைப் பொறுத்தவரைக்கும் நான் இவ்வளவு நாளும் கண்ட காதல் காட்சிகள் என்பன முதன்மையாக காமத்தை அடிப்படையாக் கொண்டவையே. அதுவும் பலருக்கு வயது குறைந்த பெண்கள் மேலே தான் காதல் அதிகம் வருகின்றது. அவர்களைத் தான் விரைவில் ஏமாற்றலாம் என யோசிக்கின்றார்களோ என்னமோ?

ஒரு பாதிரியார் சாவடைந்த தினமா இது? என்னங்க சொல்லிறீங்க? இந்த விசயம் காதலர் தினம் கொண்டாடுற யாருக்காவது தெரியுமா? அப்ப இத நாங்கள் எப்பிடி கொண்டாடலாம். கறுப்பு பட்டி அணிந்து கொண்டாடலாமா? அல்லது இந்த தினமன்று எல்லாரும் சேர்ந்து கட்டிப்பிடிச்சு அழுவலாமா?

ஓ அப்பிடியா.. ஆனா உங்களுக்கு ஒண்டு தெரியுமோ? பலருக்கு அடிப்படையான சில விசயங்கள பெறாகமல் இருக்கிறதாலதான் பல பிரச்சனைகள் வருகிது. இப்ப பாருங்கோ உலகத்தில இருக்கிற நிறையப் பிரச்சனைகளிற்கு காரணமானவர்கள் வாழ்வு முழுவதும் கலியாணம் கட்டாமல் பெண்களை அல்லது ஆண்களை வெறுத்து வாழ்ந்தவர்கள். பெண்கள்/ ஆண்கள் மீது வெறுப்பு வருவது கூட ஒரு வியாதிதான். இப்படியான வியாதிக்காரர் எல்லாம் பப்புக்கு ஒருக்கால் போய்வந்தால் சிலது நோய் தீரக்க்கூடும்.

ஆனா, நான் நெடுக்கு தாத்தாவ இப்படி சொல்லுவதா நினைக்காதிங்கோ. தாத்தாண்ட பிரச்சனை என்னவெண்டால் தான் ஒரு அறிவாளியா வாழவேணும் எண்டு நினைக்கிறார். பொண்ணுங்கள காதலிச்சா அல்லது கலியாணம் கட்டினா தனக்கு நோபல் பரிசு கிடைக்கவேண்டும் என்பது போன்ற பெரிய இலக்குகளை அடைய முடியாது போய்விடும் எண்டு கவலைப்படுகிறார்.

சரி அத விடுங்கோ. தாத்தா உலகத்தில பெரிய அறிவாளி எண்டு ஒரு காலத்தில வந்தா எங்களுக்கும் நல்லதுதானே? யூகேயுக்கு போகேக்க தாத்தா வீட்டபோய் நிக்கலாம். தாத்தாண்ட செலவில ஓசியா ஊர் சுத்தலாம். காசும் தேவையெண்டால் தாத்தாவிட்ட மாறிக்கொள்ளலாம். எண்டபடியால் தாத்தவோட சமாதானமா போறதுதான் நீண்டகால நோக்கில எங்களூக்கு நல்லது. பப்பு எல்லாம் அவருக்கு வேணாம். வேற ஏதாவது வழிகள பாப்பம்..

ம்ம்...குருவே அப்பா கல்யாணம் கட்டாம இருக்கிற ஆட்கள் தான் நிறைய பிரச்சினைகளிற்கு காரணமோ :lol: ,பப்பிற்கு போனா இவையின்ட பிரச்சினை எப்படி தீரும் குருவே இவைய பிடித்து கல்யாணம் பண்ணி வைத்தா அல்லோ பிரச்சினை தீரும்... :lol:

ம்ம்..விளங்குது அப்ப குருவே பெண்ணை காதலித்தா பிறகு நோபல் பரிசு எல்லாம் வாங்க ஏலாதோ ஏன் என்றா தாத்தாவை மாதிரி எனக்கும் அந்த பரிசில ஒரு கண் பாருங்கோ..( :lol: எனகெல்லாம் கிடைக்குமோ என்று பார்க்கிற மாதிரி இருக்கு பட் நான் பீல் பண்ணமாட்டேன் :lol: )..ஆனா என்ட பார்வையில பெரிய பெரிய இலக்குகளை அடைய உறுதுணையா கண்டிப்பா பெண் இருந்திருப்பா ஒவ்வொருவரினது வாழ்விலும் :( அது மம்மியாக இருக்கலாம் தங்கையா இருக்கலாம் அக்காவா இருக்கலாம் அல்லது காதலியா கூட இருக்கலாம் ஆனா நிச்சயமா யாரும் ஒரு பெண் இருந்திருப்பா என்பது தான் உண்மை.. :D (சில பெண்களாள முன்னுக்கு வந்தவன் பின்னிற்கு போன சந்தர்ப்பமும் இருக்கு) ஆனா அது வந்து அந்த பெண்ணை பிழை சொல்லி பிரயோசனம் இல்லை ஏனேன்றா யாரோடையும் சில நாள் பழகினவுடனே அவைய பற்றி நன்கு தெரிந்து கொள்ளமுடியும் :) அதற்கேற்ப நாங்கள் யோசித்து செயற்படவேண்டும் பாருங்கோ பிறகு அவள் இப்படி செய்திட்டாள் என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை என்பது என் கருத்து... :wub:

சரி அதை விடுவோம்...ம்ம் தாத்தா அறிவாளியா வந்தா எங்களிற்கு தானே சந்தோசம் பாருங்கோ..ஆனா தாத்தா எங்களை பார்த்து யார் என்று கேட்டுபோட்டார் என்றா குருவே :lol: ..அது தான் யோசிக்கிறேன் ம்ம்ம் நீங்க சொல்லுறபடி லோங் டேர்ம் பெனிவிட்டை பார்த்தா தாத்தாவோட சமாதனமா போறது தான் நல்லது போல இருக்கு வேற நல்ல வழிகளை நீங்களும் யோசியுங்கோ நானும் யோசிக்கிறேன்... :wub:

அப்ப நான் வரட்டா!!

சீடனிட்டதான் உதப்பற்றி கேட்கவேணும்... எங்க.. யமுனா தாத்தா ஏதோ கேக்கிறார் வந்து ஒருக்கால் தெளிவுபடுத்தி விடுங்கோ.. :lol:

வந்தேன்...வந்தேன் மீண்டும் நானே வந்தேன் :lol: ...குருவே வந்துட்டேன்..ம்ம்..தாத்தாவிற்

  • தொடங்கியவர்

வந்தேன்...வந்தேன் மீண்டும் நானே வந்தேன் :lol: ...குருவே வந்துட்டேன்..ம்ம்.. தாத்தாவிற்கு சோட் அன்ட் சுவீட்டா விளங்கபடுத்தி விடுறேன் அதாவது பாருங்கோ தாத்தா.. :lol:

மயில் என்றா ஆடணும்..குயில் என்றா கூவனும்..நாய் என்றா குறைக்கனும் அதே மாதிரி மனிசன் என்றா காதலிக்கனும் :( சரியா தா இது தான் ஜம்மு பேபியின் சிந்தனை..(யாரும் ஜம்மு பேபியின்ட சிந்தனையை குறித்து வைத்து கொள்ளுங்கோ பிற்காலத்தில இது எல்லாம் மாபெரும் சிந்தனையாக மாறினாலும் மாறும் :D )..குருவே உந்த விளக்கம் போதுமோ இல்லை... :wub:

அப்ப நான் வரட்டா!!

மயில் என்றா ஆடணும்..குயில் என்றா கூவனும்..நாய் என்றா குறைக்கனும் அதே மாதிரி மனிசன் என்றா காதலிக்கனும்..

சிந்தனை நல்லா இருக்கிது... :wub: ஆனா யாரை காதலிக்கனும் எண்டு தெளிவா சொல்ல இல்லையே? விரிவாச் சொன்னாவே தாத்தாவுக்கு விளங்காது. இப்பிடி மொட்டையா சொன்னா தாத்தா எப்பிடி விளக்கிக்கொள்ளுறது? :lol:

நாங்கள் வெற்றிகரமா காதலர் தினத்தை யாழில கொண்டாட துவங்கீட்டம். இனியும் இந்த வாக்கெடுப்பு தேவையோ? வாக்கெடுப்பு நிலையங்கள மூடுவமோ? இதுபற்றி என்ன நினைக்கிறீங்கள்? வழமையா ஒரு ஜனநாயக நாட்டில ஒருநாள் மாத்திரம் தான்.. அதுவும் சுமார் எட்டு மணிநேரங்கள் தான் வாக்கெடுப்பு நிலையம் திறந்து இருக்கும். ஆனா நாங்கள் மக்களின் நன்மை கருதி ஒரு கிழமையா இத திறந்துவச்சு இருக்கிறம். இனி வாக்கெடுப்பு நிலையத்த மூடிப்போட்டு... இந்த தலைப்ப யாழ் இணையத்தில இந்தமுறை நாங்கள் காதலர் தினத்தை விமரிசையா கொண்டாடுறம் எண்டு மாத்தி விடுவமோ? :lol:

ஜம்முபேபி சிந்தனை நல்லாக இருகுது. ஆனால் நாயயென்றால் குரைக்கணுமே தவிர குறைக்க கூடாது பேபி.

ஜம்மு பேபி கேட்டிச்சு அக்கா காதலர் தினத்துக்கு என்ன செய்ய போறீங்க னு

காதலர்தினத்தில் காதலிக்க தானே முடியும் இல்லையா பேபி?

மயில் என்றா ஆடணும்..குயில் என்றா கூவனும்..நாய் என்றா குறைக்கனும் அதே மாதிரி மனிசன் என்றா காதலிக்கனும்..

சிந்தனை நல்லா இருக்கிது... ஆனா யாரை காதலிக்கனும் எண்டு தெளிவா சொல்ல இல்லையே? விரிவாச் சொன்னாவே தாத்தாவுக்கு விளங்காது. இப்பிடி மொட்டையா சொன்னா தாத்தா எப்பிடி விளக்கிக்கொள்ளுறது?

நாங்கள் வெற்றிகரமா காதலர் தினத்தை யாழில கொண்டாட துவங்கீட்டம். இனியும் இந்த வாக்கெடுப்பு தேவையோ? வாக்கெடுப்பு நிலையங்கள மூடுவமோ? இதுபற்றி என்ன நினைக்கிறீங்கள்? வழமையா ஒரு ஜனநாயக நாட்டில ஒருநாள் மாத்திரம் தான்.. அதுவும் சுமார் எட்டு மணிநேரங்கள் தான் வாக்கெடுப்பு நிலையம் திறந்து இருக்கும். ஆனா நாங்கள் மக்களின் நன்மை கருதி ஒரு கிழமையா இத திறந்துவச்சு இருக்கிறம். இனி வாக்கெடுப்பு நிலையத்த மூடிப்போட்டு... இந்த தலைப்ப யாழ் இணையத்தில இந்தமுறை நாங்கள் காதலர் தினத்தை விமரிசையா கொண்டாடுறம் எண்டு மாத்தி விடுவமோ?

ம்ம்....பிறகு நம்ம தாத்தா "இயற்கையை" காதலிக்க தொடங்கிடுவார் என்ன குருவே :rolleyes: ...தாத்தா ஆம்பிளை வந்து பொம்பிளையும்..பொம்பிளை வந்து ஆம்பிளையும் காதலிக்க வேண்டும் சரியோ தாத்தா...முதலில புளிக்கும் தான் போக போக பழகிடும் தாத்தா சோ நீங்களும் டிரை பண்ணி பாருங்கோ என்ன... :wub:

ம்ம்ம்..நீங்க சொல்லுறது சரி தான் குருவே எனி வாக்கெடுப்பு தேவையில்லை அது தானெ வெற்றிகரமாக (கள்ளவாக்குகளாள்) நிறைவேற்றபட்டிருக்கிறதே பிறகென்ன :huh: ...வாக்கெடுப்பை மூடி போட்டு "காதலர் தின கொண்டாட்டம் 2008 யாழில்" என்று போடுங்கோ :) ..பிறகு முகப்பு படத்தை மாற்றுறதை பற்றி பெரியா எல்லாம் என்ன சொன்னவை குருவே.. :wub:

அப்ப நான் வரட்டா!!

ஜம்முபேபி சிந்தனை நல்லாக இருகுது. ஆனால் நாயயென்றால் குரைக்கணுமே தவிர குறைக்க கூடாது பேபி.

ஜம்மு பேபி கேட்டிச்சு அக்கா காதலர் தினத்துக்கு என்ன செய்ய போறீங்க னு

காதலர்தினத்தில் காதலிக்க தானே முடியும் இல்லையா பேபி?

அட..சிந்தனை நல்லா இருக்கா அப்ப எழுதி வைத்து கொள்ளுங்கோ நிலா அக்கா பிற்காலத்தில இது எல்லாம் பெரிய மகாசிந்தனை ஆகும் :lol: ...அட நாய் என்றா குரைக்க வேண்டும் பேபி தானே அது தான் அப்படி எழுதி போட்டேன் நிலா அக்கா...அது தானே நீங்க வந்துட்டியள் திருத்தி விடுவீங்க தானே... :wub:

ம்ம் காதலர் தினதிற்கு காதலிக்க தான் வேண்டும் என்று இல்ல காதலித்தவர்களும் கொண்டாடும் திருநாள் அல்லவா..அது சரி நீங்க யாரை காதலிக்க போறீங்க காதலர் தினம் அன்று நிலா அக்கா... :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

தலைப்பு மாற்றியாச்சு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு வாக்கெடுப்பு.

ஒரே ஒரு பதிலை மட்டும் வைத்தால் எப்படி வாக்களிப்பதாம்.

யாழ்களத்தில் காதலர் தினம் கொண்டாடும் அளவுக்கு யாராவது காதலர்கள் இங்கு உள்ளனரா?

  • தொடங்கியவர்

பொன்னையா அண்ணை வாக்கெடுப்பு எல்லாம் முடிஞ்சிது. கொண்டாட்டம் ஏற்கனவே துவங்கீட்டிது. நீங்களும் உங்கட காதல் அனுபவங்கள எங்களுடன் பகிர்ந்து கொண்டாட்டத்தில இணைஞ்சு கொள்ளுங்கோ.

Edited by கலைஞன்

ம்ம் காதலர் தினதிற்கு காதலிக்க தான் வேண்டும் என்று இல்ல காதலித்தவர்களும் கொண்டாடும் திருநாள் அல்லவா..அது சரி நீங்க யாரை காதலிக்க போறீங்க காதலர் தினம் அன்று நிலா அக்கா... :huh:

அப்ப நான் வரட்டா!!

:rolleyes: என்னை நானே காதலிக்க போறேன். நல்லா இருக்குமா ஜம்மு?

ஒராள் தந்த ரோஜாப்பூக்களே இன்னமும் வாடவில்லை. இதற்குள் இன்னொரு காதலா நான் வரலை. :wub:

:lol: என்னை நானே காதலிக்க போறேன். நல்லா இருக்குமா ஜம்மு?

ஒராள் தந்த ரோஜாப்பூக்களே இன்னமும் வாடவில்லை. இதற்குள் இன்னொரு காதலா நான் வரலை. :lol:

என்ன உங்களை நீங்களே காதலிக்க போறியளா நல்லா இருக்கே :D ..ஆமாமல ஒராள் தந்த அந்த ரோஜாவை இன்னும் பத்திரமா வைத்திருக்கிறியளோ :unsure: இல்லை வீசிட்டியளோ நிலா அக்கா.. :lol: (நான் கேட்டது ரோஜாவை).. :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.