Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தினம் 2008: உங்கள் உள்ளம் கவர்ந்த காதலர்தின வாழ்த்து மடல்களை இஞ்ச இணையுங்கோ!

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்,

பக்தகோடிகளினால் யாழ் இணையத்தில காதலர் தினம் கடந்த ஒரு வாரமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இதன் ஒரு பகுதியாக இன்னொரு கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன்.

இந்தப்போட்டி என்னவெண்டால் காதலர் தின வாழ்த்து மடல்களை இணைத்தல்.

இணையத்தில நீங்கள் காணுகின்ற உங்கட உள்ளத்தை மிகவும் கவர்ந்த, அழகிய வாழ்த்துமடல்களை நீங்கள் இதில இணைக்கலாம். அதன் லிங்கை இங்கே தந்தால் போதுமானது.

வாழ்த்துமடலை அப்படியே இங்கு அனிமேசனாக இல்லாட்டி படமாக இணைக்கக்கூடியதாக இருந்தால் அப்படியே இணையுங்கோ.

மிகச்சிறந்த வாழ்த்துமடலை இங்கு இணைக்கும் வெற்றியாளரை மதிப்புக்குரிய அஜீவன் அண்னா அவர்கள் தேர்வு செய்வார். வெற்றி பெறுபவருக்கு பரிசு என்ன கொடுக்கலாம்? யோசிச்சு சொல்லிறன்.

நான் யாழ் கள உறவுகள் எல்லாருக்குமா முதலில ஒரு வாழ்த்து மடல் ஒன்ற இணைக்கிறன். ஒருவர் எத்தனை வாழ்த்து மடல்களையும் இங்கு இணைக்க முடியும்.

உங்களுக்கு யாரும் தனிப்பட்ட ஆக்களுக்கு நீங்கள் இணைக்கும் வாழ்த்துமடல்களை சமர்ப்பணம் செய்ய விரும்பினால் அவ்வாறே செய்யலாம். அவர்களின் பெயர்களையும் குறிப்பிடுங்கோ.

மடல் தமிழ், ஆங்கிலம் என்று எந்த மொழியிலும் இருக்கலாம்.

முதலாவது மடலை நான் இஞ்ச இணைச்சு இருக்கிறன். எல்லாரும் போய் ஒருக்கால் பாருங்கோ. :icon_mrgreen: இது அழகிய மடல் எண்டு சொல்வதற்கில்லை. நெட்டில் தேடியபோது உடனடியாக அகப்பட்டது இதுதான். மியூசிக்குகளோட அந்தமாதிரி மடலுகள பிறகு இணைக்கிறன். :lol:

[லிங்க கிளிக் செய்துபோட்டு பிளேய அமத்துங்கோ]

http://www.101egreetings.com/cgi-bin/greet...224406022008211

எல்லாரின் ஆர்வத்திற்கும் நன்றிகள்!

மிகச்சிறந்த வாழ்த்துமடலை இங்கு இணைக்கும் வெற்றியாளரை மதிப்புக்குரிய அஜீவன் அண்னா அவர்கள் தேர்வு செய்வார். வெற்றி பெறுபவருக்கு பரிசு என்ன கொடுக்கலாம்? யோசிச்சு சொல்லிறன்.

வாழ்த்துமடல்களை தெரிவு செய்பவர் அஜீவனா அப்படியென்றால், ஒரு வேளை பரிசு மணிக்கூடாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

குருவே!!

நானும் ஒன்றை இணைத்து பார்கிறேன் ஆனா மடலோ என்று நேக்கு தெரியாது :icon_mrgreen: பட் நானும் இணைக்கிறேன் என்ன... :lol:

99502474fh1.png

அப்ப நான் வரட்டா!!

இதயப்பூக்கள் என்றும் மலர்ந்திருக்கும்

யாழ்கள உறவுகளே...

காதல் மனிதச்சிறப்பு...

அந்த மனிதச்சிறப்பு...

ஒரே தடவையில் சிரிப்பாக அமையாது...

உங்கள் காதல்சிரிப்புக்காக..

துவளாமல்..இகழாமல்..

மூச்சுள்ளவரை முயன்று

காற்றுள்ள காலம்வரை

காதலோடு வாழ்கவென்று

காதலர்தினத்தில் வாழ்த்துகிறேன்..

:huh::wub::wub:

  • தொடங்கியவர்

நுணாவிலானிண்ட மடலும், அண்ணாச்சியிண்ட வாழ்த்து பாட்டும் நல்லா இருக்கிது. :huh:

யமுனாவிண்ட மடலும் நல்லா இருக்கிது.

ம்ம்ம்...நானும் சில மடல்களை இணைக்கிறேன் காதலர் தினதிற்காக :) ...யாழ்கள மெம்பர்ஸ் எல்லாருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் ஜம்மு பேபியின்... :wub:

முதலாவது மடல் என்னுடைய மம்மிக்கு பிகோஸ் அவாவை தான் கூட காதலிக்கிறனான் அல்லோ.. :)

http://www.123greetings.com/events/valenti...ngs/songs3.html

அடுத்த மடல் வந்து யாழிற்கு பிகோஸ் என்னுடைய அடுத்த காதலி யாழ் அல்லோ..(என்னை ஒரு மாதிரி பார்க்கிறியள்)... :)

http://www.123greetings.com/events/valenti...ngs/songs5.html

அடுத்த மடல் வந்து யாழ்கள மெம்பர்சிற்கு காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்து இணைக்கிறேன்...(எல்லாருக்கும் யாழ்கள காதல் இளவரசரின் வாழ்த்துக்கள் என்னை ஒரு மாதிரி பார்கிறியள்).. :wub:

http://www.123greetings.com/events/valenti...gs/songs13.html

அடுத்த மடல் என்னுடைய அன்பு தங்காவிற்கு :) ...(பிடித்திருக்கா மடல் தங்கா)...

http://www.123greetings.com/events/valenti...gs/songs17.html

அடுத்த மடல் என்னுடைய வரும் கால காதலிக்கு (என்ன பார்கிறியள் அப்ப தானே காதலி வந்தா பிறகு முதலே யாழில போட்டனான் என்று காட்டலாம் அல்லோ அதற்கு குரு தான் சாட்சி)... :)

http://www.123greetings.com/events/valenti...gs/songs18.html

அடுத்த மடல் என்னை பிடித்தவர்களுக்காக (அப்ப ஒருத்தரும் இல்லை என்று பார்கிறியள் கடைசி குருவாவது இருக்கிறார் தானே :) )....

http://www.123greetings.com/events/valenti...gs/songs11.html

இறுதி மடல் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து காதலர்களிற்காகவும்...

http://www.123greetings.com/events/valenti...gs/songs15.html

அக்சுவலா எல்லா யாழ்கள மெம்பர்சிற்கும் மடல் போட்டிடுவேன் பிறகு யாரும் ஏசிபோடுவீங்களோ என்ற பயம் தான் ஆனா பேபிக்கு ஏசமாட்டியள் என்று நேக்கு நல்லா தெரியும் :lol: ...அனைவருக்கும் இதயபூர்வமான காதலர் தின வாழ்த்துக்கள்.... :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மடல் நல்லாயிருக்கு நன்றி ஜம்மு. :wub:

அண்ணிக்கு இப்பவே மடலா????? :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ இந்த மடல் என்னோட ஜம்மு அண்ணாவுக்கு

http://www.123greetings.com/events/valenti...y/vfamily2.html

மடல் நல்லாயிருக்கு நன்றி ஜம்மு. :lol:

அண்ணிக்கு இப்பவே மடலா????? :wub:

ம்ம்ம்..அண்ணிக்கு இப்பவே மடல் அனுப்ப தானே வேண்டும் :) இல்லாட்டி அண்ணியிட்ட ஏச்சு விழும் அல்லோ உது தெரியாதோ.. :wub: (என்ன தங்கா பார்கிறியள் அவா வந்தா பிறகு ஏசுவா :) )...

தங்கா மடல் ரொம்ப நல்லா இருக்கு தாங்ஸ்... :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

எல்லா 123 மடல்களும் நல்லா இருக்கிது... :wub:

எல்லா 123 மடல்களும் நல்லா இருக்கிது... :wub:

ம்ம்ம்...அது சரி குருவே காதலர் தினதிற்கு எனக்கு என்ன தரபோறியள் சொல்லவே இல்லை... :wub::)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

இந்தக்காலத்தில மவிவாகவும், தரமானதுமா தரக்கூடியது உம்மா ஒண்டு மாத்திரம் தான். உங்களுக்கும் ஒரு உம்மா தாறன். வெக்கபடாம வாங்கிக்கொள்ளுங்கோ... :wub:

இந்தக்காலத்தில மவிவாகவும், தரமானதுமா தரக்கூடியது உம்மா ஒண்டு மாத்திரம் தான். உங்களுக்கும் ஒரு உம்மா தாறன். வெக்கபடாம வாங்கிக்கொள்ளுங்கோ... :huh:

அட...நான் வெட்கபட எல்லாம் மாட்டேன் குருவே நல்லா இருந்தது ஒரு பக்கம் தான் தந்தனியள் மற்ற பக்கம்.. :o (இந்த பக்கம் கு.சா தாத்தா வரமாட்டார் தானே :( )..தாங்ஸ் குருவே அது தான் உம்மாவிற்கு... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஓ மற்றப்பக்கமோ.. இந்தாங்கோ... உம்ம்ம்மா.... ஆஆ :)

கு.சா தாத்தா பாவம் தானே. அவருக்கும் ரெண்டு உம்மா குடுத்துவிடுவம். அவரயும் இஞ்சாளப் பக்கம் கூட்டிக்கொண்டு வாங்கோ. :lol:

ஓர் அழகிய பாடல்.. கு.சா தாத்தாவுக்காக.. :D

ஓ மற்றப்பக்கமோ.. இந்தாங்கோ... உம்ம்ம்மா.... ஆஆ

கு.சா தாத்தா பாவம் தானே. அவருக்கும் ரெண்டு உம்மா குடுத்துவிடுவம். அவரயும் இஞ்சாளப் பக்கம் கூட்டிக்கொண்டு வாங்கோ.

தாங்ஸ் குருவே உம்மா நச்சென்று இருந்துச்சு :lol: ...கு.சா தாத்தாவிற்கும் உம்மாவா உதை மனுசன் கேட்டா இரண்டு பேருக்கு நல்லா விழும் வேண்டாம் குருவே :lol: ...ம்ம் எப்படியாவது உந்த பக்கம் அவரை கூட்டி கொண்டு வாரேன்..நல்ல பாட்டு தான் கு.சா தாத்தாவிற்கு... :huh:

அப்ப நான் வரட்டா!!

நிலா அக்கா அந்த மாதிரி இருக்கு உங்களின்ட "என்னவனிற்கு" உருவாக்கிய மடல் :lol: அது சரி யாரந்த "என்னவன்" சொல்லவே இல்லை யாழிற்கு வாறவறோ அக்கா :wub: ...ம்ம்ம் நிலா அக்காவிற்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் வேற யார் நான் தான் சொல்லுறேன் "காதல் இளவரசன் ஜம்மு பேபி"..(கொஞ்சம் ஓவரா இருக்கோ நிலா அக்கா தானே :lol: )...

அப்ப நான் வரட்டா!!

kaathal3mm4.th.jpg

kaathal4xh1.th.jpg

kaathal5jk5.th.jpg

kaathal6cy1.th.jpg

  • தொடங்கியவர்

மடல்கள் எல்லாம் அந்தமாதிரி இருக்கிது...

புறக்கணி சிறி லங்காவுக்கு http://boycottsrilanka.info/

நன்றிகள்!

kaathal3mm4.jpg

kaathal4xh1.jpg

kaathal5jk5.jpg

kaathal6cy1.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டிப்புடி வைத்தியம் இஞ்சையும் நடக்குதடோய் :):D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

1036002771068dq0.gif

dlval01mainzp7.jpg

  • கருத்துக்கள உறவுகள்
valentines5jt5.jpg

if_looks_could_kill.jpg

இதுதான் உலக காதலின் பார்வை?

ஏக் பூல் தோ மாலி

ஒரு மலருக்கு இரு தேனீக்கள்.........

இப்படி இல்லாத நிலை காண முடியாதது? :D

காதலர் தினத்தில்

கலைஞன் மாட்ட வைத்து விட்டு

காதோரமாக சிரிக்கிறார்?

வந்தவை அத்தனையும்

வித்தியாசமாக காதலிக்கின்றன

ஒருவர்

ஒரு இணைப்பை அல்லது

ஒரு படத்தை இணைத்திருந்தால் - எனக்கு

இலகுவாக இருக்கும்?

பார்த்து போடுங்கோ

காதலர் தினத்தில்

கடிபடாமல் நான் இருக்க...... :D

இன்று இரவு வரை

காலம் கொடுக்கலாமா

கலைஞன்? :lol:

அனைவருக்கும்

காதலர் தின வாழ்த்துகள்!

இந்த காதல் மட்டும்

இல்லாமல் போயிருந்தால்

நாம் இங்கு பிறந்தே

இருக்க முடியாது?

எனவே

அனைவரும் காதல் செய்யுங்கள்!

skeletonembrace2_narrowweb__300x393,0.jpg

செத்தும் காதலிப்போர் நம்மில் உண்டு!!

அவ்வளவு பலமும் பலவீனமானதும் காதல்தான்?

எனவே

காதல் வாழ்க!!!

Edited by AJeevan

  • தொடங்கியவர்

நன்றிஅஜீவன் அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன

கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன.

75784976jx5.gif

காதலர் பேசும் மொழி பூக்ளுக்கு தெரியும்

பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.