Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் குண்டுவெடிப்பு: 18 பேர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் பஸ் ஒன்றில் குண்டு வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன......

Bomb exploded in a bus

The bomb had exploded inside a bus when the passengers were getting out the bus having seen a suspicious looking parcel.

dailymirror

Blast hits passenger bus in Sri Lanka - witness

Sat Feb 23, 2008 11:25am

COLOMBO (Reuters) - A blast rocked a passenger bus on the southern outskirts of the Sri Lankan capital on Saturday morning, an eyewitness said, adding he could see smoke rising into the air and ambulances rushing to the scene.

The military confirmed there had been an explosion but had no further details.

"There was an explosion that hit a bus. I can see the smoke," said Haren Fernando, a private sector worker who was standing beside the road in the town of Mount Lavinia.

கல்கிசையில் குண்டு வெடிப்பு

2/23/2008 11:17:07 AM

வீரகேசரி இணையம் - கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்து பஸ்ஸில் காலை 10.55 கல்கிசையில் வைத்து குண்டு வெடித்துள்ளது , 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் ,காயமடைந்தவர்கள் கல்கிசை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் உயிர் சேதம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கபடுகிறது. மேலதிக தலவல் எதிர்பாருங்கள்

வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

பேருந்தில் குண்டுவெடிப்பு. 9 பேர் படுகாயம்.

23.02.2008 / நிருபர் எல்லாளன்

கொழும்பு: கல்கிசை மவுண்ட் லவினியா பகுதியில் இன்று காலை பயணிகள் பேருந்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இக்குண்டுவெடிப்பானது பேருந்து பயணித்து சிலமணிநேரங்களின் பின்னர் உள்ளிருந்த பொதியொன்றிலிருந்து குண்டு வெடித்துள்ளது இதில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இக் குண்டுவெடிப்புச் சம்பவம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பேருந்தின் சாரதி, மற்றும் நடத்துனர் உட்பட 7பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களிச் சிலர் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மொறட்டுவயிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவல் = சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுவெடிப்பின் பாதிப்புநிலை. 14 பேராக உயர்வடைந்துள்ளது.

23.02.2008 / நிருபர் எல்லாளன்

கொழும்பு: கல்கிசை மவுண்ட் லவினியா பகுதியில் இன்று காலை பயணிகள் பேருந்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இக்குண்டுவெடிப்பானது பேருந்து பயணித்து சிலமணிநேரங்களின் பின்னர் உள்ளிருந்த பொதியொன்றிலிருந்து குண்டு வெடித்துள்ளது இதில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இக் குண்டுவெடிப்புச் சம்பவம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பேருந்தின் சாரதி, மற்றும் நடத்துனர் உட்பட 14பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

cpl0jt55rmafl455c0cmt35qo5.jpg

காயமடைந்தவர்களிச் சிலர் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மொறட்டுவயிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவல் = சங்கதி

வீரகேசரி இணையம் - கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்து பஸ்ஸில் இன்று காலை 10.55 கல்கிசையில் வைத்து குண்டு வெடித்துள்ளது , 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் ,காயமடைந்தவர்கள் 10 ஆண்களும் , 7 பெண்களும் , 1 சிறுமியும் களுபோவில வைத்தியசாலையில் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. காயமடைந்தவர்களை சிலர் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

kalkisai_bomb_expolosive_1.jpg

kalkisai_bomb_expolosive_2.jpg

kalkisai_bomb_expolosive_3.jpg

kalkisai_bomb_expolosive_4.jpg

Edited by Tamilmagan

டைம் பொம் போலதான் கிடக்கு.... இல்லட்டி இராணுவத்தினர் பஸ்ஸை விட்டு இறங்கமுதல் குண்டு போயிரிக்கும். தப்பிட்டானுகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பகுதி தமிழர் அதிகம் நடமாடும் பகுதி. சொய்சாபுர தொடர்மாடி, கல்கிச்சைப் பகுதி, மொரட்டுவைப் பல்கலைகழகம் என்றும் அதிகளவில் தமிழர் கடந்துபோகும் ஒரு இடம். காயப்பட்டவர்களில் யாரும் தமிழரும் இருந்தார்களோ தெரியவில்லையே ???

பேருந்தில் பயணம் செய்த பெண் பிரயாணி ஒருவர் அநாதரவாகக் கிடந்த பொதியைப் பார்த்துவிட்டு சக பிரயாணிகளுக்கும் பேருந்து நடத்துனருக்கும் தெரிவித்து விட்டு பேருந்திலிருந்து இறங்கிச் சென்றுள்ளார். பதற்றமடைந்த பயணிகள் பேருந்தை விட்டு இறங்கிய பின்னே குண்டு வெடித்துள்ளது. இறங்கியவர்களில் பேருந்தின் அருகில் நின்றவர்களே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அப் பெண் பிரயாணி எச்சரித்திருக்காதிருந்தால் இன்று பல உயிர்கள் காவு கொள்ளபட்டிருக்கும். பேருந்தின் நிலையை பார்த்தால் நிச்சயமாக ஒருவரும் உயிர்தப்பியிருக்க முடியாது என்றே கூறலாம்.

ஜானா

சிறிலங்கா தலைநகர் கொழும்பு கல்கிசை பகுதியில் இன்று முற்பகல் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

சிங்களத்துக்கு இப்ப விளங்கும் போரின் வலி என்னவென்று. பழிக்கு பழி உடனை கொடுப்பது தான் உந்த மோட்டுச் சிங்களவருக்குச் சரி.

சாணியை அள்ளி வீசும்போது கொஞ்சம் மண்ணையும் சேத்து வழிக்கிற மாதிரித்தான் இது!

தமிழாக்கள் போனாலும் பரவாயில்லை, உவை கொழும்பு டமில்ஸ்சாலை ஒரு பிரியோசனமும் இல்லை!

வந்து நிக்கிற யு.என் மனிசிக்கு இப்ப எங்கடை பவர் விளங்கியிருக்கும்!

ஆனா ஸ்கோர் காணாது, இன்னும் ஒண்டு இருக்கோ தெரியேல்லை!

Edited by சாணக்கியன்

நேற்று 8 பேர் எண்டதுக்கு இண்டைக்கு 16 பேர் எண்டு 2 மடங்காக உடன் சூடு ஆற முதல் குடுத்திருக்கிறம். அதுவும் உயர்தொழிற்நுட்ப ரைமர் எல்லாம் பாவிச்சுத்தான் குடுத்திருக்கிறம் பேதி. ஏய் சிங்களமே தீர்வுக்கு விரைவில் தயாராகு இல்லையேல் 4 மடங்கு 5 மடங்கு எண்டு குடுக்கிற அளவு பலத்தோடுதான் இருக்கிறம். ஏய் ஐநாவே ரைம் பொம் முப்படைகள் என்று நாங்கள் கொசவே பலஸ்தீனம் போன்றவற்றைவிட அதிகம் அங்கீகாரத்துக்கு உரித்துடையவர்கள். உடனே அங்கீகரி இல்லாவிட்டால் வெபர் மைதானத்தில பேதி தந்த மாதிரி தரவேண்டியிருக்கும்.

Edited by kurukaalapoovan

விமானதாக்குதலில் கொல்லப்பட்ட தமிழர்களி;ன் இழப்பை மறைக்க அரசாங்கமே கண்டை வைத்திருக்கலாம். இஞ்ச உள்ள மறைகழன்ற ஒன்று தான்தான் குண்டை வைச்ச மாதிரி போட்டைப் பிடிச்சுக்கொண்டு திரியுது.

இதில ஒருத்தரும் இறக்கேல்லை இல்லாட்டி இதுவும் தற்கொலைத்தாக்குதலாக மாறியிருக்கும்.

செய்யுறதைடும் செய்து போட்டு ஸ்கோர் காணாதென்று புலிகளை பார்த்து கேட்கிறியல்

பயணிகள் அனைவரும் வெளியேறிவிட்டாலும் குண்டுவெடித்ததில் அருகில் நின்றிருந்தவர்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளே இக்குண்டுவெடிப்பின் காரணம் என்று இராணுவத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

No-one has claimed responsibility for the attack ,but Brig Nanayakkara blamed the Tamil Tigers.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) have been fighting since 1983 for an independent homeland for Tamils, who they say have been discriminated against by successive Sri Lankan governments.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7260255.stm

The Tigers were not immediately available for comment on the blast, but routinely deny involvement in attacks increasingly focused on civilians as a 25-year civil war enters a new phase.

The attack came a day after the Tigers, notorious for tit-for-tat attacks, said Sri Lankan government fighter jets killed eight civilians, including three young children, in an air raid on their northern stronghold

http://www.reuters.com/article/newsMaps/idUSSP19916820080223

யாருமே குண்டு வைத்தவர்கள் இவர்கள் தான் எண்று உறுதிப் படுத்தாத போதும் , தமிழீழ ஆதரவாளர்கள்தான் செய்தார்கள் என்பதை உறுதிபடுத்திய யாழ்கள செம்ம(றி)ல்கள் வாழ்க... தொடர்க உங்கள் சேவை....

  • கருத்துக்கள உறவுகள்

அடசே நாலு சிங்களவன் இதிலை செத்திருந்தால் நாங்களும் ஏதாவது வீரம் பேசி சந்தோசப்பட்டிருக்கலாம் பிழைச்சு போச்சிது

  • கருத்துக்கள உறவுகள்

உதுகளுக்கு உரிமை கோருவதெற்கென்றே ஒருவர் களத்தில திரியிறார். அவர் தனது வேலையைச் செய்யட்டும். சிலருக்கு தாங்கள் மட்டும்தான் அறிவாளிகள் என்று நினைப்பு. பாவம்.

பூநகரியில் விமானப்படை நடத்திய தாக்குதலை மூடி மறைப்பதற்க்காக சிங்கள அரசினால் நடாத்தப்பட்ட நாடகம். பழிக்கு பழிதான் வாங்குவதென்றால் இன்று சிங்களம் என்ற இனமே அழிந்து போயிருக்கும். "அப்பாவி சிங்கள மக்கள் எங்கள் எதிரிகள் அல்ல"

சிங்களவன்ர கோவணம் அவிழ்ந்தாலும் தூக்கிக்கட்டி விடுவதுக்கு இங்க கனபேர் முண்டியடிச்சுக்கொண்டு நிக்குதுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.