Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி கோசிப் 38

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி டமிழ்ஸ் பாருங்கோ ரொம்பவே சாத்திரத்தில் ஊறி போய் தான் இருக்கீனம் இதை இந்தியாவில் உள்ள சாத்திரிமாரும் நல்லாய் புரிந்து வைத்திருக்கீனம்.அட்டாகாசமான விளம்பரங்களை சிட்னியில் உள்ள இலவச பத்திரிகைகளிளும் வானொலிகளிளும் பிரசுரித்து இருக்கிறார்கள்.அந்த விளம்பரங்களை பார்க்கும் போது கேட்கும் போதும் அப்படியே அதிர்ந்து விடுவீர்கள் அநேகமன விளமபரங்கள் இப்படி தான் இருக்கும்.முகம் பார்த்து,கைரேகை பார்த்து,ஜாதகம் பார்த்து,கைபெரு விரல் அடையாளம் பார்த்து உங்களது எதிர்கால கடந்தகால பலன்கள் சொல்லபடும்.

விவாகரத்தா?குடும்பபிரச்சினையா?குழந்தை இல்லையா?வேலை இல்லையா?வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமா?குடியுரிமை கிடைக்க வேண்டுமா?வீடு வாங்க வேண்டுமா?காதலில் தோல்வியா?வியாபாரம் பெருக வேண்டுமா?இப்படி பல பிரச்சினைகளுக்கு நிவாரணம் செய்து தரபடும் அதாவது மந்திரிக்கபட்ட தகடுகள் மூலமும் இந்தியாவில் சில பலி பூசைகள் செய்தும் நிவர்த்தி செய்யபடும் என்றும் விளம்பரம் அமைந்திருந்தது.

இதை எல்லாம் நம்பி எமது சிட்னி டமிழ்ஸ் கூட்டம் கூட்டமாக செல்வதானால் இந்த சாத்திரிமார்களும் மீண்டும் மீண்டும் சிட்னி வந்து செல்கிறார்கள்.

அவர்கள் கூறும் குறைகள் எல்லாம் சாதாரண மக்களாளேயே அவர்களினால் ஏற்படுத்தபட்டவை இவர்களுக்கு எப்படி இந்த சாத்திரிமாரின் தகடுகள் நிவாரணமாக அமையும் எல்லாம் அந்த ஆண்டவனிற்கு தான் வெளிச்சம் பாருங்கோ.

இப்படி வாற சாத்திரிமாரிட்ட போய் வாற என்னுடைய நண்பர் சொன்னார் முதல் ஒரு சாத்திரி சொன்ன சில விசயங்கள் சரி வரவில்லை அது தான் வேறு ஒரு சாத்திரியை இந்த முறை போய் பார்போம் என்று போனாராம் அந்த சாத்திரியும் பெயரையும் மாற்றி தாடி,மீசை வைத்து கொண்டு வந்திருக்கிறார்கள் ஆனால் என்ட நண்பணிற்கு விசயம் விளங்க அதிக நேரம் போயிருக்கு எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே குரல் கேட்ட மாதிரி இருக்கே என்று யோசித்து போட்டு வீட்ட வந்து மனிசியும் அவரும் யோசித்து கடைசியா தான் விளங்கிச்சு போன முறை வந்த சாத்திரியார் தான் இவர் என்று.

சாமிமார் தான் வேஷம் போடுறாங்க என்றா சாத்திரிமாரும் அல்லோ வேஷம் போடுறார்கள் அல்லோ என்னொரு விசயம் சொல்லுறேன் பாருங்கோ இந்த சாத்திரத்தை கொஞ்சம் அரைகுறையா தெரிந்த நடுதர வயசு காரர் இருக்கீனம் அவர்கள் எங்கையாச்சும் ஒன்று கூடிச்சீனம் என்றா அவை கொஞ்சம் சாத்திரம் கதைப்பீனம் 2 வீட்டில் சனி,3 வீட்டில கேது.9 வியாழன்,சனியும் கேதுவும் ஒரே வீட்டில் இருந்தால் அப்படி பக்கத்து வீட்டில் இருந்தால் இப்படி என்று கருத்து பரிமாறி கொண்டு இருப்பீனம் ஏதோ கிரகங்கள் எல்லாம் இவர்களின் செல்ல பிள்ளைகள் மாதிரி இப்படியெல்லாம் சொல்லி கொண்டு இருந்து போட்டு ஒருத்தர் ஒரு விஞ்ஞான விளக்கம் சொன்னார் பாருங்கோ எனக்கு தலையே சுற்றி போட்டுது நாங்கள் யாழ்பாணத்தில் இருக்கும் போது இந்த கிரகங்கள் பார்க்கிற ஆங்கில் (கோணத்தில்) பொறுத்து தான் சாதகங்கள் கணிக்கபட்டிருக்கும் ஆனால் இப்பொழுது கடல் கடந்து வந்திட்டோம் ஆனபடியா அது அவ்வளவாக எங்களை பாதிக்காது டெனினிசன் கொடுத்தார்.

அது சரி தான் இருக்கிற இடத்தில இருந்து விட்டா எல்லாம் செளக்கியம் தானே அதால பாதிக்காம இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் நான் நினைச்சன் ராத்திரி புல்லா போட்டிட்டு படுத்திருந்த என்னை இரவோடை இரவா யாரோ தூக்கி கொண்டுபோய் சிட்னியிலை வைச்சிட்டாங்களாக்கும் எண்டு. :rolleyes::unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒய் நான் நினைச்சன் ராத்திரி புல்லா போட்டிட்டு படுத்திருந்த என்னை இரவோடை இரவா யாரோ தூக்கி கொண்டுபோய் சிட்னியிலை வைச்சிட்டாங்களாக்கும் எண்டு. :rolleyes::unsure:

சாத்திரியார் என்ற தலைப்பை பார்த்தவுடன் வாசித்தனியளோ இல்லை மப்பில வாசித்தனியளோ ஏன் என்றா இதை நான் மப்பில தான் எழுதினான்.எதற்கும் உங்களது கைரேகையை போட்டோகொப்பி எடுத்து அனுப்பினால் நான் வாசித்து உங்க எதிர்காலத்தை கூற தயார். :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரிமார் இருக்கட்டும். இப்ப சிட்னியில பலர் பிச்சைக் காரர்களாக வர அடம் பிடிக்கிறார்கள் என்ற விசயம் தெரியுமா?. தென்னிந்தியக் கலைஞர்களை இப்ப அடிக்கடி இங்கு கூப்பிட்டு கலை நிகழ்ச்சிகள் வைக்கிறார்கள். ஆரம்பத்தில் சில நிகழ்ச்சிகளில் நல்ல வருமானம் கிடைத்தது தான். ஆனால் இப்ப ஒவ்வொரு மாதமும் 2,3 நிகழ்ச்சிகளாக நடக்க, சனம் எந்த நிகழ்ச்சிக்கு போகிறது. போனால் செலவு என்று போகாமல் விட ,சன் தொலைக்காட்சியின் அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சியை ஒழுங்கு படுத்தியவர்களுக்கு 70000க்கு கிட்ட நட்டம். கர்நாடக நிகழ்ச்சியான ஜேசுதாசின் நிகழ்ச்சி நடாத்தினவர்களுக்கும் சில ஆயிரங்கள் நட்டம். அதை விட உந்த தென்னிந்தியக்கலைஞர்கள் கடைகளுக்கு போனால் அந்தச் சாமான் வேணும், இந்தச் சாமான் வேணும் என்று வாங்கி நிகழ்ச்சி நடாத்துகிறவர்களின் தலையில் பாரத்தை வைத்திடுவார்கள்.(சிலவருடங்கள

ுக்கு முன்பு சிட்னி ஐப்பான் கட்டண நிதிக்காக நிழல்கள் இரவி வந்தார். அவரின் பாரியார் வாங்கிய செலவு....) அதைவிட தென்னிந்தியாவுக்கு தொலை பேசி அடித்தும் மேலும் பாரத்தை சுமக்க வைப்பார்கள். இவ்வளவும் நடந்தும் இன்னும் கலைஞர்களைக் குப்பிடுவதை நிற்பாட்டவில்லை. பிச்சை எடுக்க ஆசைப் படுகிறார். ஆசைப் படட்டும்.

பிடிகல்ல..பிடிக்கல்ல..பிடிக்க

கந்தப்பு தாத்தா உங்களுக்கு விசயம் தெரியாதே பாருங்கோ...(அப்பவும் நல்ல வருமானம் எப்படி கிடைத்தது என்று உங்களுக்கு தெரியாம போச்சு போல :lol: )...இப்ப ஏன் கிடைக்கவில்லை என்றா..(அதற்கும் ரீசன் இருக்கு)..என்ன பிரச்சினை என்றா இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கிற வருமானத்தை விட இந்த நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி அதன் மூலம் கலைஞர்களாக சில பேர நாட்டுகுள்ள இறக்கிறது.. :) (பிறகு அவை அசைலம் அடிப்பீனம் பாருங்கோ)..அதன் மூலம் தான் அவையின்ட வருமானமே இது தான் மாட்டர்... :o (இது தான் மெயின் புரோவிட்)...அசத்த போவது யார் நிகழ்ச்சிக்கு 70,000 டொலர்ஸ் நட்டம் என்பது உண்மைக்கு மாறான செய்தி தாத்தா...(அவ்வாறு சொல்லி திரிக்கிறார்கள் தவிர அப்படி இல்லை கிட்டதட்ட ஒரு 40,000 டொலர்ஸ் தான் நட்டம் பாருங்கோ).. :D

அக்சுவலா இந்த அசத்தபோவது யார் புரோகிராமிற்கு ரம்யாகிருஷணணிற்கு மட்டும் 10,000 டொலர்ஸ் அத்துடன் அவாவிற்கு 5 ஸ்டார் கொட்டல் மற்றும் பிளேன் டிக்கட் அவான்ட அம்மாவிற்கு பிளேன் டிக்கட் அவாவின்ட தங்கைச்சிக்கு பிளேன் டிக்கட் :D ...இப்படி எல்லாருக்கும் கொடுத்தாலும் அவைக்கு புரோவிட் இருக்கும் என்று தெரிந்து தான் அவை கொடுக்கிறவை ஆனா என்ன நடந்தது.. :wub: (அது நேக்கு தெரியாது)..

ஆனா என்ன நடந்தது பொதுவாக சொல்லுறேன்...வழமை போலவே கலைஞர்களுடன் கலைஞர்களா ஒரு 5 - 6 வரையிலான...(இங்கே நிற்கிறதிற்கு ஆட்கள் வாறவை)..அவையள் ஒரு ஆளிற்கு இவ்வளவு தொகை என்று நல்லா காசை கரந்து போட்டு தான் விடுவீனம் பாருங்கோ ஆனா இந்த முறை வரக்க..(அவுஸ்ரெலியா ஏயார்போட்டில :wub: )...வைத்து எல்லாரைம் நிற்க சொல்லி விட்டு என்ன செய்தவங்க தெரியுமோ இசை கலைஞர்களா வந்த ஆட்களுக்கு ஒவ்வொரு இன்சுரமன்ஸை கொடுத்து வாசிக்க கொடுக்க எல்லாம் ஒவ்வொருவரின்ட மூஞ்சியை பார்க்க தொடங்கிட்டீனம் :lol: ...உடனே அத்தனை பேரையும் "கான்சல் பண்ணிவிட்டாங்க"...மேக்கப் போடுறதிற்கு என்று ஒரு 4 பேர்..(அவங்க சொன்னாங்க அவுஸ்ரெலியாவில நல்ல மேக்கப் ஆர்டிஸ் இருக்கு சோ எல்லாரையும் கான்சல் பண்ணிவிட்டாங்க :lol: )...

அப்படி நல்லா பிடிபட்டு போய்விட்டீனம் பாருங்கோ...(அப்ப அவைக்கு நட்டம் வராம என்ன வரும்)...அத்தோட அன்றைக்கு வந்த அசத்த போவது குழு..(ரம்யா கிருஷ்னண் உட்பட)...காலம 9 மணிக்கு வந்தவை சிட்னி விமான நிலையதிற்கு ஆனால் உவையளை இரவு 3 மணிக்கு தான் வெளியாள விட்டவங்க என்றா பாருங்கோ :lol: ...இப்ப விளங்கிச்சோ கந்தப்பு தாத்தாவிற்கு யாரோ டமிழ்ஸ் தான் மாட்டி இருக்கிறார்கள் என்று நிகழ்சி வைத்தவர் சவுண்ட் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன...(ஆனா எனி நல்லா விட்டாங்க இப்படி வாற ஆட்களை அவுஸ்ரெலியாவிற்குள் என்பது மட்டும் வெளிச்சம்)...ஆனா என்ன எனி இல்லா மீயுசிக் இன்ஸ்ருமன்சும் பழகி கொண்டு வருவீனமோ தெரியவில்லை...சோ இப்படி பணம் சம்மாதித்தவர்கள் ஆசை விட்டு போகுமா கந்தப்பு தாத்தா...(சோ அவர்கள் எனியும் கூப்பிடுவார்கள் பாருங்கோ)....ஆனால் நிக்ழ்ச்சியில் தான் இலாபம் மீட்டுவது என்பதெல்லாம் சுத்த பொய்...

அப்ப நான் வரட்டா!!

ஹீஹீ ஜம்மு ஒருமாதிரி மாமாட்டை மேட்டரை சொல்லிட்டியள் போல.

அட 5வது சாத்ரி ஒரே விடயத்தை சொன்னாரா

அட பாவமே ஜம்மு நீங்கள் 5 தடவையும் ஒரே சாத்ரிகிட்ட தான் சாத்ரம் பார்த்தீங்களோ என்னமோ னு எனக்கு டவுட் ஆக இருக்கு.

ம்ம்ம்..நிலா அக்கா இப்ப சொன்னா தானே கெல்புல்லா இருக்கும் நேக்கு.. :D (இது எப்படி இருக்கு)...ம்ம்ம் பார்க்கிற சாத்திரிமார் எல்லாருமே நம்ம யாழ்கள சாத்திரி அங்கிள் மாதிரியே லொள்ளு பண்ணீணம் என்னோட :D ..அட இல்லை 5 தரமும் டிவிரன்ட் சாத்திரிமார்கள் ஆனா எல்லா விசயமும் பிழையா சொன்னாலும் இந்த மாட்டாரை மட்டும்.. :lol: (அது தான் கல்யாணமாட்டாரை மட்டும் எல்லாரும் ஒன்றா சொல்லீனம் :D )...நேக்கு பீலிங் பீலிங்கா வந்துட்டு.. :D

அப்ப நான் வரட்டா!!

நானும் நிறைய சாத்திரிமாரட்டைப் போயிருக்கிறேன். எனக்கும் 15 வருசமா இந்த வருசம் கலியாணம் நடக்கும், அடுத்த வருசம் கலியாணம் நடக்கும் என்று சொன்னார்கள். ஆனா இன்னும் நடக்கேல்லை. :D:D:lol: பத்து விசயத்திலை ஒன்றிரண்டு தான் நடந்திருக்கு. இப்ப சாத்திரிமாரிட்டைப் போறதையே விட்டிட்டன். பேசாமல் சாத்திரிமாரிட்டைப் போறதை விட்டிட்டு அவங்கள் சொன்னது நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கோ. :D:D

நானும் நிறைய சாத்திரிமாரட்டைப் போயிருக்கிறேன். எனக்கும் 15 வருசமா இந்த வருசம் கலியாணம் நடக்கும், அடுத்த வருசம் கலியாணம் நடக்கும் என்று சொன்னார்கள். ஆனா இன்னும் நடக்கேல்லை. பத்து விசயத்திலை ஒன்றிரண்டு தான் நடந்திருக்கு. இப்ப சாத்திரிமாரிட்டைப் போறதையே விட்டிட்டன். பேசாமல் சாத்திரிமாரிட்டைப் போறதை விட்டிட்டு அவங்கள் சொன்னது நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கோ.

அட அப்ப 15 வருசமா என்னுமே கல்யாணம் நடக்கவில்லையா தமிழச்சி அக்கா..(அப்பாடா இப்ப தான் நிம்மதி :unsure: எனக்கு அப்ப எனக்கு சொன்னதும் பிழையா தான் இருக்கும் அக்சுவலா என்ட கல்யாணம் வந்து வேற இனத்தோட மம்மி வரவேமாட்டா என்று சொல்லிபோட்டாங்க நான் பார்த்த 5 சாத்திரிமாரும் நேக்கு என்ன செய்யிறது என்று தெரியாம போச்சு இப்ப தான் நிம்மதி :lol: )..ம்ம் நீங்க சொல்லுறது சரி தான் தமிழச்சி அக்கா அதையெ வலோ பண்ணுறேன்.. :unsure: (தமிழச்சி அக்காவிற்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க என்னுடைய விசஸ் :lol: யாரையும் லவ் பண்ணி பாருங்கோவேன் தமிழச்சி அக்கா எப்படி இருக்கு என்று எனக்கு பிறகு சொல்லுங்கோ :huh: என்ன அதற்கு பிறகு நான் லவ் பண்ணி பார்க்க :lol: )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நிறைய சாத்திரிமாரட்டைப் போயிருக்கிறேன்.

உளவியல் நிபுனர், உளவியலுக்கு கவுண்சிலிங் எல்லாம் தாறதா சொல்லிட்டு இப்படி சாத்திரிமாரிட்ட திரியிறிங்கள். அதை நம்பினால் இதை நம்போலாது. இதை நம்பினால் அதை நம்பேலாது. :unsure:

உளவியல் நிபுனர், உளவியலுக்கு கவுண்சிலிங் எல்லாம் தாறதா சொல்லிட்டு இப்படி சாத்திரிமாரிட்ட திரியிறிங்கள். அதை நம்பினால் இதை நம்போலாது. இதை நம்பினால் அதை நம்பேலாது. :unsure:

சபேசன் மாமா என்னுமா விளங்கவில்லை தமிழச்சி அக்கா நேக்கு டீரீட்மன்ட் தந்தவா அச்சோ அச்சோ...(நானே கச் பண்ணிட்டேன் பொயின்டை நீங்க கச் பண்ணவில்லையா :lol: )...அவா அப்படி சொல்லி இருகாட்டி நான் என்னும் அந்த சாத்திரி சொன்னதையே நினைத்து குழம்பி போயிருப்பேன்.. :unsure: (அட என்ன பார்க்கிறியள் நானே குழம்புறதா என்று படுபாவி என்னையே குழப்பி போட்டாங்க :lol: )...ஆனா தமிழச்சி அக்கா தெளிவாக டீரிட்மன்ட் கொடுத்து தெளிய பண்ணிட்டா ரொம்ப தாங்ஸ்... :lol: (தமிழச்சி அக்கா எனக்கு என்னாவது குழப்பமா இருந்தா உங்களிட்ட வாரேன் என்ன :huh: )..

எப்பிடி உங்களால இப்பிடி எல்லம் கச் பண்ண முடியுது ஜ மீன் பொயின்ரை. :unsure:

எப்பிடி உங்களால இப்பிடி எல்லம் கச் பண்ண முடியுது ஜ மீன் பொயின்ரை. :unsure:

எல்லா தானா வருது மாமா.. :huh: (அத்தோட உங்களின்ட ஆசிர்வாதமும் தான் பாருங்கோ :unsure: )..

அப்ப நான் வரட்டா!!

சாத்திரமும் விஞ்ஞானம்தான். அதனைச் சரியாகச் சொல்பவர்கள் மிகவும் குறைவு என்றே சொல்லுவேன். அதனை அரைகுறையாகப் படித்துவிட்டு வியாபாரம் பார்ப்பவர்கள்தான் அதிகம். இவ்வித்தை அறிந்தவர்கள், இதனை வியாபாரமாகச் செய்ய மாட்டார்கள். இந்தியாவில் இருக்கும் சித்தர்கள் இதில் திறமை பெற்றவர்கள். ஆனால் அவர்கள் ஓரிடத்தில் இருக்க மாட்டார்கள். விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வார்கள். சாத்திரம் சொல்வதை, நாம் எமது அறிவால் வெல்லலாம். எமக்கு நடக்கவிருப்பதை, (ஆபத்துகள் வரவிருப்பதை) நாம் முதலே அறிந்திருந்தால், நாம் அதற்கேற்றவாறு கவனமாக இருக்கலாம் அல்லவா?

யமுனாவிற்கு வந்திருக்கும் ஆபத்தைப் பற்றி அவருக்கு ஏற்கனவே தெரியுமென்பதால் அவர் வேற்றினப்பெண்களையோ அல்லது காதலையோ கண்டால் காததூரம் ஓடிப்போவார் இல்லையா? :rolleyes::rolleyes::wub:

யூ ஆர் ஆல்வெஸ் வெல்கம் யமுனா. :lol::) மற்றவர்களுக்கு உதவி செய்வதுதான் எனது சேவையே!!! அதற்காகத்தானே அதனைப் படித்தேன். உதவி தேவைப்படுபவர்கள் தாராளமாகக் கேட்கலாம்.

Edited by Thamilachchi

சாத்திரமும் விஞ்ஞானம்தான். அதனைச் சரியாகச் சொல்பவர்கள் மிகவும் குறைவு என்றே சொல்லுவேன். அதனை அரைகுறையாகப் படித்துவிட்டு வியாபாரம் பார்ப்பவர்கள்தான் அதிகம். இவ்வித்தை அறிந்தவர்கள், இதனை வியாபாரமாகச் செய்ய மாட்டார்கள். இந்தியாவில் இருக்கும் சித்தர்கள் இதில் திறமை பெற்றவர்கள். ஆனால் அவர்கள் ஓரிடத்தில் இருக்க மாட்டார்கள். விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வார்கள். சாத்திரம் சொல்வதை, நாம் எமது அறிவால் வெல்லலாம். எமக்கு நடக்கவிருப்பதை, (ஆபத்துகள் வரவிருப்பதை) நாம் முதலே அறிந்திருந்தால், நாம் அதற்கேற்றவாறு கவனமாக இருக்கலாம் அல்லவா?

யமுனாவிற்கு வந்திருக்கும் ஆபத்தைப் பற்றி அவருக்கு ஏற்கனவே தெரியுமென்பதால் அவர் வேற்றினப்பெண்களையோ அல்லது காதலையோ கண்டால் காததூரம் ஓடிப்போவார் இல்லையா?

யூ ஆர் ஆல்வெஸ் வெல்கம் யமுனா. மற்றவர்களுக்கு உதவி செய்வதுதான் எனது சேவையே!!! அதற்காகத்தானே அதனைப் படித்தேன். உதவி தேவைப்படுபவர்கள் தாராளமாகக் கேட்கலாம்.

ம்ம்ம்...அது சரி தமிழச்சி அக்கா சித்தர்கள் என்பது எல்லாம் உண்மையா... :) (என்னும் சித்தர்கள் இருக்கினமோ <_< )...இதை நீங்க பீலீவ் பண்ணுறியளே :D ..அது சரி ஆபத்து வரபோகிறது என்பதனை முதலே அறிந்திருந்தால் கவனமாக இருக்கலாம் என்பது ஒகே.. :wub: (ஆனா முற்றாக அந்த ஆபத்தில இருந்து எஸ்கேப் ஆகலாம் என்று நான் நினைக்கவில்லை :( ..அதை தான் சொல்லுவீனம் தலையோட வந்தது தலைபாகையோட போயிட்டுது என்று :D )

அட....ஓட எல்லாம் மாட்டேன் காதலித்து தான் பார்பேன்..(என்ன நடக்குது என்று :o )...என்னத்தை எல்லாம் செய்யிறோம் இதை செய்யமாட்டோமா என்ன.. :wub:

தாங்ஸ் எப்பப்ப தேவைபடுதோ அப்பப்ப உங்களிட்ட வாரேன் தமிழச்சி அக்கா... :D (அக்சுவலா யாரையும் லவ் பண்ணிட்டேன் என்றாலும் உங்களிட்டையே வாரேன் அட்வைஸ் கேட்க :wub: )...

அப்ப நான் வரட்டா!!

சித்தர்கள் இருக்கிறதை நான் நம்பிறேன். நம்பிக்கைதான் வாழ்க்கை. எல்லாரும் ஏதோ ஒண்டை நம்பித்தானே வாழ்க்கையைக் கொண்டு போகினம். கடவுளை நம்பிறவையும் இருக்கினம். கடவுள் இல்லை எண்டு நம்பிறவையும் இருக்கினம். அதே மாதிரித்தான் நானும்.

:lol:

அப்ப உங்களுக்கு, சாத்திரி சொன்னது நடக்கத்தான் போகுது போல இருக்கு. எதுக்கும் கவனமா இருங்கோ. லவ் பண்ணுறதுக்கும் ஐடியா தாறன். அதை மெயின்டெய்ன் பண்ணுறதுக்கும் ஐடியா தாறன். ஆனா, லவ்வைக் கைவிடுறதுக்கு மாத்திரம் ஐடியா தரமாட்டன். பாவங்களிலேயே பெரிய பாவம் காதலை முறிப்பதுதான். அதை மட்டும் நான் செய்ய மாட்டேன். :lol::lol:

சித்தர்கள் இருக்கிறதை நான் நம்பிறேன். நம்பிக்கைதான் வாழ்க்கை. எல்லாரும் ஏதோ ஒண்டை நம்பித்தானே வாழ்க்கையைக் கொண்டு போகினம். கடவுளை நம்பிறவையும் இருக்கினம். கடவுள் இல்லை எண்டு நம்பிறவையும் இருக்கினம். அதே மாதிரித்தான் நானும்.

:lol:

அப்ப உங்களுக்கு, சாத்திரி சொன்னது நடக்கத்தான் போகுது போல இருக்கு. எதுக்கும் கவனமா இருங்கோ. லவ் பண்ணுறதுக்கும் ஐடியா தாறன். அதை மெயின்டெய்ன் பண்ணுறதுக்கும் ஐடியா தாறன். ஆனா, லவ்வைக் கைவிடுறதுக்கு மாத்திரம் ஐடியா தரமாட்டன். பாவங்களிலேயே பெரிய பாவம் காதலை முறிப்பதுதான். அதை மட்டும் நான் செய்ய மாட்டேன்.

அட...(நம்பிக்கை தான் வாழ்க்கையா...அந்த மாதிரி டயலக் அது :lol: )...எல்லாரும் ஏதோ ஒன்றை நம்பியா வாழ்க்கையை கொண்டு போகீனம்.. :lol: (இது நேக்கு தெரியாம போச்சே அட நாளையிலிருந்து நானும் என்னத்தையாவது நம்ப வேண்டும் :) )...பிகோஸ் என்னை மட்டும் தான் நான் நம்புறனாக்கும்.. :lol:

சாத்திரி சொன்னது நடகட்டும்..(அப்ப தான் வாழ்க்கையில ஒரு திரிலிங்கே இருக்கு :D )...அட லவ் பண்ணவும்,மெயிண்டேன் பண்ணவும் ஜடியா தாறதே பெரிய விசயம் பாருங்கோ...(ரொம்ப தாங்ஸ் :) )...சா...சா லவ்வை முறிக்க எல்லாம் மாட்டேன்..(அதை பற்றி எல்லாம் வொறி பண்ணாதையுங்கோ நான் கேட்க மாட்டேன் அதற்கு ஜடியா :lol: )...உங்களுக்கு ஏதாவது கெல்ப் வேண்டும் என்றா நான் செய்து தாரேன்... :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.