Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 05

Featured Replies

car6vl7.jpg

கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 04 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்!

கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 03 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்!

கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 02 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்!

கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 01 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்!

* ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம். நன்றி!

உங்கட நையாண்டியை பார்த்தா சிரிப்புதான் வருது..

குறுக்கண்ணை நல்லாயிருக்கு

நாங்கள் குண்டு சட்டீக்கைதான் குதிரை ஓட்டுவம்...! கோயில்களிலை ஒட்ட வேண்டியதுகளிலை யாழுக்கைதான் ஒட்டி வச்சிருப்பம்...! ஒருவேளை கோயிலுக்கு போற சனம் பாத்திட்டுது எண்டா...??

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் குண்டு சட்டீக்கைதான் குதிரை ஓட்டுவம்...! கோயில்களிலை ஒட்ட வேண்டியதுகளிலை யாழுக்கைதான் ஒட்டி வச்சிருப்பம்...! ஒருவேளை கோயிலுக்கு போற சனம் பாத்திட்டுது எண்டா...??

சும்மா சொல்லக்கூடாது! குதிரையையும், பக்கத்திலை குட்டிக் குதிரையையும் சேர்த்து வைத்தே ஓட்டும் திறமை இருக்கிறது!

சிலவேளை அஸ்வமேத யாகம் செய்தால் சுதந்திரம் கிடைக்கக்கூடும்! உந்த சோணங்கிக் குதிரையையும் (குட்டியையும்) விட்டிட்டு நல்ல அராபியக் குதிரையாக பிடித்து யாககுண்டத்தில் இட்டால் வலுவேகமாகச் சுதந்திரம் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கொசவோ காரனும் நேத்திவச்சோ சுதந்திரம் எடுத்தவன்? :rolleyes::rolleyes:

சும்மா சொல்லக்கூடாது! குதிரையையும், பக்கத்திலை குட்டிக் குதிரையையும் சேர்த்து வைத்தே ஓட்டும் திறமை இருக்கிறது!

சிலவேளை அஸ்வமேத யாகம் செய்தால் சுதந்திரம் கிடைக்கக்கூடும்! உந்த சோணங்கிக் குதிரையையும் (குட்டியையும்) விட்டிட்டு நல்ல அராபியக் குதிரையாக பிடித்து யாககுண்டத்தில் இட்டால் வலுவேகமாகச் சுதந்திரம் கிடைக்கும்.

நானும் கேள்வி பட்டனான் சந்திரிக்கா இரண்டாவது முறையாக பதவி வேணும் எண்டு யாகம் செய்தவவாம் அதனாலைதான் பதவிக்கும் வந்தாவாம்...!! ரணிலின் ஆட்ச்சியையும் சாத்திரம் பாத்துதான் கலைச்சவவாம்..!

எதாவது ஒண்டை கொள்கையாக உண்மையாய் நம்புற எல்லா சனமும் நல்லாத்தான் இருக்கு இரண்டும் கெட்டான் தமிழன் மட்டும்தான் கஸ்ரப்படுகிறான்....!

நாங்கள்தான் யாருடனும் சேர்த்தி இல்லையே... எல்லாரும் எங்களுக்கு எதிரிகள்... எங்களை அடிமை ஆக்கி சுறண்டவும் ஏமத்தவும் எண்டே பிறந்தவங்கள்....! எங்களுக்கை திணிப்புக்களுக்கு எண்டே சனம் பிறப்பு எடுத்து இருக்குது எண்டா பாருங்கோவன்...

நாங்கள் இப்பிடித்தான் சுயமாய் அறிவு இல்லாத ஆக்கள் பாருங்கோ, யாரையும் ஏமாத்த தெரியாத ஆக்கள், யாருக்கும் தீமையே செய்தது இல்லை... உங்களை மாதிரி அறிவாளியள் எண்டு சொல்லி திரியுற ஆக்கள் சொல்லி தந்தால் தான். விசயமே விளங்குது...!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அதொன்றுமில்லை தயாண்ணை.

நீங்கள் எல்லோரும் புலத்து பிசுக்கோத்துக்கள். நாங்கள் தான் அறிவாளிகள். எல்லோரையும் நாறடிப்பம்.

நாங்கள் இருக்கின்ற சுவிடனிலோ, லண்டனிலோ ஒரு நிகழ்;சசிக்கும் எட்டிப் பார்த்திருக்கமாட்டோம். ஒன்றும் உருப்படியாகச் செய்திருக்க மாட்டம். ஆனால் மற்றவையைப் பார்த்துத் திட்டுவோம்.

எனவே புலத்துமந்தைகளாகிய நீங்கள் அடங்கிப் பொறுமையாக இருங்கோ. என்னும் திட்டுறதற்கு வசனம் எழுதி வைச்சிரு;ககோம்.

இப்ப கொஞ்ச நேரத்தில் ஏலாமல் போச்சு என்றால் உடனே பூசுக்குட்டி பாய்ந்து வரும் பாருங்கோ.

இப்ப கொஞ்ச நேரத்தில் ஏலாமல் போச்சு என்றால் உடனே பூசுக்குட்டி பாய்ந்து வரும் பாருங்கோ.

இணையவன் இல்லாட்டா இன்னும் ஒருத்தர் வருவார்... :wub:

அப்ப கொசவோ காரனும் நேத்திவச்சோ சுதந்திரம் எடுத்தவன்? :rolleyes::rolleyes:

அல்லாகு அக்பர் எண்டதும் நேத்திதான்...!

எங்களுக்கும் சுதந்திரம வேண்டும் என்பவர்கள் தாங்களே போராட வேண்டும். இன்று கொசோவோ பெற்ற சுதந்திரம் நாளை மற்றவர்களுக்கும் கிடைக்கலாம். கொசோவோ தமக்கு அணித்தான நாடு அங்கு தொடர்ந்து பிரச்சனையிருந்தால் அது நமக்கும் பிரச்சனையே என்ற தேவையை முன்வைத்து பிரகடனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நம்முடைய தேவையும் இவ்வாறு விளங்கிக் கொள்ளப்படும் போதுதான்??????????

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு பல தெரிவுகள் உள்ளன.

நம்மட அறிவாளி கெளரவ ஆனந்தசங்கரி ஐயாவுடன் கூட்டுச் சேர்ந்தால், கிளிநொச்சி மாம்பழம் சாப்பிட்டு நிம்மதியாய் திண்ணையில் படுத்து உறங்கலாம்.

இடதுசாரித் தோழர் அறிவாளி டக்ளஸுடன் கூட்டுச் சேர்ந்தால் நல்ல இறால், நண்டு சேர்த்த மச்சக் கூழ் குடித்து கடற்கரை மணலில் நிலவொளியில் படுத்துறங்கலாம்..

அறிவாளி பிள்ளையானுடன் கூட்டுச் சேர்ந்தால் புதிர் எடுத்துப் பின்னர் புதிர் உண்டு மகிழலாம் (கருணா அறிவாளியுடன் கூட்டுச் சேர்ந்தால் porridgeதான் கிடைக்கும்)

இவ்வளவு வசதிகள் இருக்கும்போது ஏன் கஸ்டப்பட்டு சுதந்திரத்தைப் பற்றி வாய்ச்சொல் வீரம் காட்டவேண்டும்?

நல்ல தெரிவுகள் கிருபன். ஆனால் இந்தப் பிள்ளையான் கூட்டணிதான் என்ன என்று புரியவில்லை. அவர்கள் கதிர் பொறுக்குபவர்களல்ல, கப்பம் வாங்கிப் பிழைப்பவர்கள். :rolleyes:

பிள்ளையானோட சேர்ந்தா அந்த கப்பத்திலும் பங்கு கிடைக்கும்... நல்லா கப்பம் வாங்குவேருக்கு விருதும் கிடைக்கும்...

car6vl7.jpg

நல்ல கருத்துப்படம்! நல்ல கருத்தாளர்கள்!! :rolleyes:

கருத்துப்படத்தில் கருத்து சொல்பவர்களில்

*** ஒருவன் ஒற்றைக்கண் திருடன்!

*** மற்றது சமையல் அறையில் திருடும் பூனை!!

*** மூன்றாவது தன் வாயாலேயே தனக்கு கேடு தேடிக்கொள்ளும் தவளை!!!

மேற்சொன்னவர்கள் யாரோ? ஒரு கருத்தாளர் தன்னைத்தானே நையாண்டி செய்து கொள்ள கருத்துப்படம் வரைவது புதுமை! :rolleyes::wub:

தமிழர்கள் கோவிலில் புக்கையும் பிரசாதமும் சாப்பிட்டதால் தான் இன்று சிறீலங்காவில் அரசியல் உரிமைகளை இழந்து நிற்கிறார்கள் என்று கண்டுபிடித்த உங்கள் அறிவுக்கூர்மை வாழ்க!!!

:lol::):(:D :D :(:D

அருமையான சிந்தனை!!!. மூலிகை சாம்பிராணி புகை கொஞ்சம் அதிகமாய் பிடித்ததால் வந்த கருத்துக்களா இவை? இல்லை குளிசை கொஞ்சம் கூடிவிட்டதோ?

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமில்லை வெற்றிவேல்.

எப்படியெல்லாம் விடுதலைப் போராட்டத்தைத் தங்களுடைய கொள்கை பரப்பவும், தங்களுக்கு எதிரானது மேல் ஏவிவிடவும் பாவிக்க முனைகின்றார்கள் என்பதை இதில் இருந்து புரியலாம். இது பல விடயங்களில் அவதானிக்கப்பட்ட ஒன்று தான்.

அது மட்டுமில்லை வெற்றிவேல்.

எப்படியெல்லாம் விடுதலைப் போராட்டத்தைத் தங்களுடைய கொள்கை பரப்பவும், தங்களுக்கு எதிரானது மேல் ஏவிவிடவும் பாவிக்க முனைகின்றார்கள் என்பதை இதில் இருந்து புரியலாம். இது பல விடயங்களில் அவதானிக்கப்பட்ட ஒன்று தான்.

இது போன்ற திரிபுவாதிகளின் புரட்டுக்களை ஈழத்தமிழர் தலைமை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது. காலசூழ் நிலைகளை அனுசரித்து தலைமை சில கருத்துக்களையிட்டு அமைதி காக்க வேண்டி உள்ளது. அவ்வளவு தான்!!!

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா!

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!

<_<:):D

Edited by vettri-vel

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மேற்சொன்னவர்கள் யாரோ? ஒரு கருத்தாளர் தன்னைத்தானே நையாண்டி செய்து கொள்ள கருத்துப்படம் வரைவது புதுமை! <_<:)

தமிழர்கள் கோவிலில் புக்கையும் பிரசாதமும் சாப்பிட்டதால் தான் இன்று சிறீலங்காவில் அரசியல் உரிமைகளை இழந்து நிற்கிறார்கள் என்று கண்டுபிடித்த உங்கள் அறிவுக்கூர்மை வாழ்க!!!

இப்பிடித்தான் பாருங்கோ எங்கட கோவணங்களை அவிட்டு தலைப்பாகை கட்டி கொள்ளுற திறமை இருக்கு எண்டதை காட்டுறது... ! எல்லாருமே முட்டாள்கள் அதிலை நான் கொஞ்சம் கெட்டி காறன் எண்டதுதான் அந்த கருத்து படம் சொல்லுற கருத்து...!

தமிழன் ஒற்றுமை இல்லாதவனாம் எண்டு சிலர் சொல்லுவினம்... தமிழன் எண்டு பிரிச்சு போசும் போது அந்த தமிழ் செம்மறி கூட்டத்தில் தான் சேர்த்தி இல்லை எண்டு காட்டி கொள்கிறதிலை வீரர்...!

அப்படி எங்களிலை சேர்த்தி இல்லாததுகளின் அறிவுரையை கேக்க வேண்டிய முட்டாள்களாகவா இருக்கு தமிழனின் தலைவிதி...??

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.