Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பெண்கள் அணிக்கும் ஆண்கள் அணிக்கும் மற்றும் குழந்தைகள் (?) அணிக்கும் இடையில் மும்முனையில் நடைபெறும் கயிறு இழுத்தல் போட்டி

48 members have voted

  1. 1. கயிறு இழுத்தல் போட்டியில் உங்கள் ஆதரவை யாருக்கு கொடுப்பீங்கள்?

    • யாழ் பெண்கள் அணிக்கு
      20
    • யாழ் ஆண்கள் அணிக்கு
      12
    • குழந்தைகள் (?) அணிக்கு
      16

Please sign in or register to vote in this poll.

Featured Replies

யாழ் பெண்கள் அணிக்கும் ஆண்கள் அணிக்கும் மற்றும் குழந்தைகள் (?) அணிக்கும் இடையில் மும்முனையில் நடைபெறும் கயிறு இழுத்தல் போட்டி..

தலைப்பு: கயிறு இழுத்தல் போட்டி..

போட்டியின் சிறப்பு: யாழ் இணையம் வரும் மார்ச் 30, 2008 இல் அகவை பத்தில் காலடி வைப்பதை ஒட்டி நடத்தப்படுகின்றது..

பங்குபற்றும் அணிகள்: 1. யாழ் ஆண்கள் அணி 2. யாழ் பெண்கள் அணி. 3. குழந்தைகள் (?) அணி {யாழ் இணையத்தில் உள்ள ஆண்கள் ஒரு அணியிலும், யாழ் களத்தில் உள்ள பெண்கள் ஒரு அணியிலும்.. }

காலம்: மார்ச் 30, 2008... நேரம்: பின்னர் அறிவிக்கப்படும்.

கயிறு இழுத்தல் போட்டி நடைபெறும் இடம்: யாழ் இணையம் http://www.yarl.com/forum3

போட்டி விதிமுறைகள்: ஒருவர் எந்த அணியில் சேர்ந்து இணைந்து கயிறு இழுப்பது என்பது அவரவர் விருப்பம். ஆண்கள் அணியில் பெண்கள் இணைய முடியும். இதேபோல் பெண்கள் அணியில் ஆண்கள் இணைய முடியும். மிகுதி விதிமுறைகள் போட்டி தினமன்று அறிவிக்கப்படும்.

வெற்றி பெறுபவருக்கான பரிசு: இப்போதைக்கு ஒன்றும் இல்லை. பின்னர் அறிவிக்கப்படும்.

போட்டியின் நடுவர்: கலைஞன் {உங்களுக்கு என்னில் - எனது நடுவுநிலமையில் நம்பிக்கை இல்லை எண்டால் வேறு ஒருவர் பெயரை சிபாரிசு செய்யலாம்..}

உங்கள் கேள்வி: இணையத்தில கயிறு இழுத்தல் போட்டி வைக்கமுடியுமா? :lol:

பதில்: ஒருத்தன் மற்றவனுக்கு கயிறு விடுறான். உலத்தில இப்ப என்னமோ எல்லாம் நடக்கிது. தமிழன் என்ன என்னமோ எல்லாம் செய்து இருக்கிறான். செய்து கொண்டு இருக்கிறான். இணையத்தில - ஒன்லைனில கயிறு இழுத்தல் போட்டி வைக்கிறது ஒண்டும் பெரிய விசயம் இல்லை. :lol::(:D:D

எனினும்,

பூமி தோன்றிய காலத்தில் இருந்து மனிதன் தோன்றி பின் கணணி தோன்றி பின் இண்டநெட் தோன்றிய பின்.. நேரடியாக இணையம் மூலம் நடைபெறப்போகும் முதலாவது கயிறு இழுத்தல் போட்டியும், முதன்முதலாக மும்முனையில் நடைபெறும் கயிறு இழுத்தல் போட்டியும் இதுவே ஆகும். :lol:

எனவே..

வரலாற்றில உங்கட பெயரும் ஒரு காலத்தில் இடம்பெறும் என்பதில எதுவித சந்தேகமும் இல்லை. உங்கட பெயரும் வரலாற்றில இடம்பெறவேண்டும் என விரும்பினால் நீங்கள் குறிப்பிட்ட தினம் அன்று இங்கு வந்து கயிறு இழுத்தல் போட்டியில் பங்குபற்றுங்கோ.

இறுதியாக...

இந்தப்போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தபின் கப்பலோட்டிய தமிழன் உ. சிதம்பரம் பிள்ளை என்று கூறுவதுபோல் எம்மை கயிறு இழுத்த தமிழன் எனும் பட்டம் தந்து கெளரவிக்குமாறு உலகத்தமிழ் மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

போட்டி பற்றிய உங்கள் சந்தேகங்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

நன்றி! வணக்கம்!

பி/கு: போட்டியில கயிறு இழுக்கிற வேகத்தில ஒருவரும் என்ன இழுத்து விழுத்திபோடாதிங்கோ. :D

Edited by கலைஞன்

  • Replies 126
  • Views 12.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆ.....இப்படி ஒருபோட்டியா யாழ்களத்தில்? :rolleyes:

ஆண்கள் அணிக்கு தான் வெற்றி :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் தயார், பெண்கள் தாயாரா? :rolleyes::D

ஆ.....இப்படி ஒருபோட்டியா யாழ்களத்தில்?

ஆண்கள் அணிக்கு தான் வெற்றி

என்ன கறுப்பி அக்கா இப்படி சொல்லிப்போட்டீங்கள்.

பெண்கள் அணிக்கு தான் சப்போட் அதிகம் ( 62.5%).

  • கருத்துக்கள உறவுகள்

நான் பெண்களின் பலவீனத்தை சோதிக்க விரும்பல்ல. அதனால போட்டியில் பங்கெடுக்காம அவங்க வீரம் விளையாட அனுமதிக்கிறன். :D:rolleyes:

பயம் போல இருக்கு நெடுக்காலபோவானுக்கு, தள்ளாத வயதில யாரும் தள்ளி விழுத்திப்போடுவாங்கள் என்று. எதுக்கும் நல்ல தொலைவில நின்று போட்டியை பாருங்கோ. :D:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பயம் போல இருக்கு நெடுக்காலபோவானுக்கு, தள்ளாத வயதில யாரும் தள்ளி விழுத்திப்போடுவாங்கள் என்று. எதுக்கும் நல்ல தொலைவில நின்று போட்டியை பாருங்கோ. :D:rolleyes:

தளபதி காஸ்ரோவே இளசுகளுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார். தள்ளாத வயசில இளசுகளோட எதுக்கு வீண் வம்பு.. என்றுதான்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏலுமெண்டா ஆம்பிளைகள இழுத்துப்பாருங்க பொண்ணுகளா. என்ர கணனியை கட்டிலோட கட்டி வைச்சிருக்கிறன்!!! இந்த முறையாவது ஆண்கள் பெண்கள் பகுதிக்கு கயிறுவிடாமலிருந்தால் சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன் தயவு செய்து தலைப்பில் சிறிது மாற்றம் செய்யமுடியுமா?

கயிறுவிடுற போட்டியென்றால் களத்திலை அமோக ஆதரவுடன் நடைபெறும் .யாழிலை நிறைய பரிசில்கள் வென்றவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுள் ஒரு போட்டியை நடாத்தினால் உலகரீதியில் ஒருவரை தேர்வு செய்யலாம். :rolleyes::D:D:D:D:D:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கறுப்பி அக்கா இப்படி சொல்லிப்போட்டீங்கள்.

பெண்கள் அணிக்கு தான் சப்போட் அதிகம் ( 62.5%).

களத்தில் ஆண்கள் கூட்டம் தானே அதிகம்.

பெண்களை வீழ்த்த ஒரு கூட்டமே அலைமோதுகிறதே

ஜம்மு எந்தப்பக்கம்?? ஒருவேளை தான் பேபியாக்கும் என்று தப்பித்துவிடும்(விடுவான்/விடுவாள்/விடுவார்??).

நேக்கு..பிடிகல அது என்ன யாழ்கள ஆண்கள் அணி,பெண்கள் அணி அக்சுவலா பேபிகள் அணியும் வரவேண்டும் சொல்லிட்டன்.. :D (இல்லாட்டி போட்டி நடந்த மாதிரி தான் சொல்லிட்டன்)..இது ஒட்டுமொத்த யாழ்கள பேபிகளையும் அவமானபடுத்துற செயல் நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன் சொல்லிட்டன்... :D (யாழ்களத்திள் பேபிகளுக்கும் 50% ஓதுகீடு வேண்டும் சொல்லிட்டன் அதற்காக தானே நான் போராடுறேன்)...அப்பாடா பேபிகளுக்கு எல்லாம் ஒரு மாதிரி தலைவர் ஆகிடலாம் போல இருக்கு... :D

அது சரி அது என்ன கயிறு இழுத்த போட்டி..(நேக்கு விளங்கல்ல எஸ்பிளைன் பண்ணிவிடுங்கோ :D )...நேக்கு நூல் விட மட்டும் தான் தெரியும் கயிறு இழுக்க எல்லாம் தெரியாது பாருங்கோ...(அத்தோட இந்த போட்டியால என்ட பிளேயர்ஸ் இஞ்ஜர்ட் ஆகுவீனம் என்றா அதில என்ட பிளேயர்ஸ் பங்குபற்றவேமாட்டீனம் சொல்லிட்டன் :rolleyes: )...

அக்சுவலா பேபிகள் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் (பேபிகள் அணியின் இணைந்து கொள்ள விரும்பும் ஆட்கள் உங்கள் பெயர்களை வெட்கபடாம சொல்லுங்கோ என்ன)...

1)ஜம்மு பேபி (அணியின் ஆரம்ப துடுபாட்டகாரர்)

2)சுண்டல் அண்ணா (பேபிகள் அணியின் அதிரடி ஆட்டகாரர்)

3)இன்னிசை தங்கா (அணியின் நம்பிக்கை நட்சத்திரம்)

4) கவி அக்கா (விக்கெட் காப்பாளர்)

5)Eas அண்ணா (சகலதுறை ஆட்டகாரர்)

6)மருமோன் அண்ணா (பந்து வீச்சாளர்)

7)நிலா அக்கா (பந்து வீச்சாளர்)

8)தமிழச்சி அக்கா (சகலதுறை ஆட்டகாரர்)

9)வசி அண்ணா (அணியின் ஆரம்ப துடுபாட்ட வீரர்)

10)தமிழ் சிறி அண்ணா (அறிமுக ஆட்டகாரர்)

11)தமிழ் நக்ஸ் அண்ணா (ஸ்பீன் போலர்)

12)சபேஷ் மாமா (சகலதுறை ஆட்டகாரர்)

13 வது ஆட்டகாரராக எமது பேபிகள் அணியில் சிவா அண்ணா ஆடுவார்...எங்களின் கோச்சா மிகவும் அநுபவம் பெற்ற நெடுக்ஸ் தாத்தா உள்ளார் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்... :D

அக்சுவாலா பேபிகள் அணியில் தலைவர் என்பது கிடையாது எல்லாரும் தலைவர் ஆக்கும்...(சோ எமக்கு அணி தலைவர் என்பது கிடையாது ஆக்கும்)...மிகவும் வலுவான நிலையில் எந்தவொரு பந்திற்கும் வெறி சாறி கயிறிற்கும் முகம் கொடுக்கும் நிலையில் "பேபிகள் அணி" உள்ளது என்பதனை மிகவும் சந்தோசத்துடன் தெரிவித்து கொள்கிறோம்... :D (பேபிகள் அணியில் இணைய விரும்புவோர் உடனடியாக சேரலாம் என்பதனை இந்த தருணத்தில் கூறி கொள்ள விரும்புகிறோம் :D )..

சோ பேபிகள் அணி என்ற ஒரு அணியை உடனே பதியும்படி குருவிற்கு அன்புகட்டளை இடுகிறோம்.. :D (இதனை அவர் புறகணிக்கும் சமயத்தில் பல பின் விளைவுகள் அவர் சந்திக்க நேரிடும் என்பதனையும் இத்தருணத்தில் கூறி கொள்ள விரும்புகிறோம் :D )...

இங்கனம்,

பேபிகள் அணி,

யாழ்களம்!!

Edited by Jamuna

ஜம்மு எந்தப்பக்கம்?? ஒருவேளை தான் பேபியாக்கும் என்று தப்பித்துவிடும்(விடுவான்/விடுவாள்/விடுவார்??).

அண்ணா நான் வந்து பேபிகள் பக்கமாக்கும்.. :D (உங்களையும் நம்ம பக்கம் சேர்திட்டோம் சரியோ)...சோ கவனமா விளையாட வேண்டும் என்ன... :D (குறுக்ஸ் அண்ணா போல் போட ஓடி வாறதை பார்த்து பயந்திட கூடாது :rolleyes: அவர் சரியான வாஸ்டா ஓடி தான் வருவார் பட் அவரின்ட போல் சரியான சுலோ போல் அடித்தா சிக்ஸ் தான் பாருங்கோ :D )...அட இது கயிறு இழுத்தல் போட்டி என்ன.. :D .(எல்லாம் ஒன்று தான் பொவுன்டிரி லைனிலையும் தான் கயிறு இருக்கு என்ன :D )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு எந்தப்பக்கம்?? ஒருவேளை தான் பேபியாக்கும் என்று தப்பித்துவிடும்(விடுவான்/விடுவாள்/விடுவார்??).

சின்ன பால்சூடிமாறாத பையன் :rolleyes:

  • தொடங்கியவர்

உங்கள் ஆசை பூர்த்தி செய்யப்பட்டு உள்ளது. கயிறு இழுத்தல் போட்டி எண்டால் தெரியாதோ?

அது என்ன எண்டால்..

இதுதான்..

rope%20pull%20start.jpg

சின்ன பால்சூடிமாறாத பையன் :)

கரக்டா சொல்லிட்டியள் கறுப்பி அக்கா :huh: ...(அது சரி கறுப்பி அக்கா நீங்களும் எங்கன்ட டீமில சேருங்கோவேன் அது தான் பேபிகள் அணியில :huh: )...

அப்ப நான் வரட்டா!!

உங்கள் ஆசை பூர்த்தி செய்யப்பட்டு உள்ளது. கயிறு இழுத்தல் போட்டி எண்டால் தெரியாதோ?

அது என்ன எண்டால்..

இதுதான்..

rope%20pull%20start.jpg

ம்ம்ம்..இதுவோ கயிறு இழுத்தல் போட்டி..(ரொம்ப தாங்ஸ் குருவே :huh: )...இறுதியாக யாழில் பேபிகள் அணி என்ற ஒரு அணி இடம்பிடித்ததை இட்டு நான் பெருமகிழ்ச்சியும். பேரானந்தமும் அடைகிறேன்.. :wub: (அட எப்படி இருக்கு நம்ம டயலக் :huh: )..அக்சுவலா பேபிகள் அணிக்கும் வோர்ட்ஸ் விழாது பிகோஸ் எல்லாரும் முதல் இரு அணிக்கு வோர்ஸை போட்டு விட்டீனம் பாருங்கோ...(பேபிகள் அணி லேட்டா வந்தாலும் லேட்டாஸா வருமாக்கும் :( )...யாழ்கள கிஸ்ரியில் பேபிகளுக்கும் இடத்தை வாங்கி கொடுத்த பெருமை நேக்கு தான் சேரும் பாருங்கோ...(இது எப்படி இருக்கு அப்ப யாழ்கள கிஸ்ரியில என்ட பெயர் நிலைத்து நிற்குமாக்கும் :lol: )...என்னால முடியல.. :(

பேபிகள் அணிக்கு அட்வைஸ் அதாவது "கயிறு" இழுத்தல் போட்டியில் எங்களாள் கயிறு இழுக்க ஏலாம போனா நன்றாக இழுக்கிற மாதிரி இழுத்து போட்டு :) உடனே கையை விட்டிட வேண்டும் அங்கால இருக்கிற ஆட்கள் விழுந்து இஞ்ஜர்ட் ஆகிடுவீனம் அதற்கு பிறகு என்ன... :lol: (அதை வேற சொல்ல வேண்டுமா என்ன)...இப்படி நாங்கள் பல வீயூகங்களை திரட்டி களத்திள் இறங்குவோம் என்ன...(எங்கே எல்லாரும் ஒருக்கா ஜோரா கையை தட்டி விடுங்கோ அக்சுவலா பேபிகள் அணியின் இருப்பவர்கள் மட்டும் :( )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நேக்கு..பிடிகல அது என்ன யாழ்கள ஆண்கள் அணி,பெண்கள் அணி அக்சுவலா பேபிகள் அணியும் வரவேண்டும் சொல்லிட்டன்.. :

அதுதானே???

அக்சுவலா பேபிகள் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் (பேபிகள் அணியின் இணைந்து கொள்ள விரும்பும் ஆட்கள் உங்கள் பெயர்களை வெட்கபடாம சொல்லுங்கோ என்ன)...

எனக்கும் உங்களைவிட 1 - 2 வயது குறைய என்பதால் நானும் உங்கள் அணியில் என்னை பதிவு செய்து கொள்கிறேன்.

Edited by Sabesh

அதுதானே???

ரொம்ப தாங்ஸ் மாமா உங்க ஆதரவிற்கு... :lol: (மறக்காம உங்க வாக்கை போட்டுவிட்டு போங்கோ பேபிகள் அணிக்கு சரியோ :) )...

அப்ப நான் வரட்டா!!

எனக்கும் உங்களைவிட 1 - 2 வயது குறைய என்பதால் நானும் உங்கள் அணியில் என்னை பதிவு செய்து கொள்கிறேன்.

என்னது மாமாவிற்கு என்னை விட 2 வயசு குறையவோ... :lol: (உது நல்லா இல்லை சொல்லிட்டன் :huh: )...ஆனாலும் மாமாவையும் எங்கள் அணியில் சேர்த்து கொள்வதில் நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.. :wub: .(சபேஷ் மாமாவும் சகல துறை ஆட்டகாரராக எங்கள் அணியில் இடம்பெறுவர் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுட தெரிவித்து கொள்கிறோம் :huh: )...

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப தாங்ஸ் மாமா உங்க ஆதரவிற்கு... :) (மறக்காம உங்க வாக்கை போட்டுவிட்டு போங்கோ பேபிகள் அணிக்கு சரியோ :huh: )...

ஏற்கனவே பெண்கள் அணிக்கு சப்போட்டா இருக்கட்டுமேன் எண்டு குத்திப்போடடேன். எப்பிடி மாத்தி குத்திறது எண்டு இரகசியமா சொல்லுங்கோ, குத்திவிடுறேன். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகள் அணிக்கு தான் எனது வாக்கு. :huh:

ஏற்கனவே பெண்கள் அணிக்கு சப்போட்டா இருக்கட்டுமேன் எண்டு குத்திப்போடடேன். எப்பிடி மாத்தி குத்திறது எண்டு இரகசியமா சொல்லுங்கோ, குத்திவிடுறேன். :)

அட பெண்கள் அணிக்கோ போட்டனியள்... :wub: (நினைத்தனான் மாமா அங்கே தான் வாக்கை குத்தி இருப்பார் என்று :( )...எனி மாத்தி எல்லாம் குத்த ஏலாது..(பகிரங்கமாக இதில இப்ப அறிவித்ததே காணும் மாமோய் :huh: )...குருவே சபேஷ் மாமாவின் வாக்கை பேபிகள் அணிக்காக கவுண்ட் பண்ணும்படி சொல்லி போட்டேன்... :(

அப்ப நான் வரட்டா!!

குழந்தைகள் அணிக்கு தான் எனது வாக்கு. :lol:

ரொம்ப தாங்ஸ் நுணாவிலன் அண்ணா... :lol: (அது சரி நீங்களும் எங்கன்ட அணியில இணைந்து கொள்ளுறது தானே :huh: )...நீங்க பட் பண்ணுவியளா அல்லது போல் போடுவியளா அல்லது இரண்டும் செய்வீங்களா... :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

திடீரெண்டு எப்பிடி குழந்தைகள் அணிக்கு ஆறு ஓட்டு கிடைச்சி இருக்கிது? யாரப்பா அது கள்ள ஓட்டு போடுறது?

ஜிஜி.. :huh: மன்னிக்கவும். ஹிஹி.. :) என்னதான் இருந்தாலும்.. எத்தனை கள்ள ஐடி இருந்தாலும்..

போட்டியின் போது ஒருவர் ஒரு ஐடியிலதானே கயிறு இழுக்க முடியும்? :huh:

மற்றது என்ன என்றால்...

இது குழுச் செயற்பாடு...

ஒருவர் இருவர் தனித்திறமை மூலம் மட்டும் வெற்றி பெறமுடியாது. சிறந்த குழுவாக இயங்கினாலே வெற்றி பெற முடியும்.

மேலும்.. போட்டி நடைபெறும்போது ஏதாவது ஒரு அணியில் மூன்று பேருக்கு குறைவாக இருந்தால் அந்த அணி ஏற்கனவே தோல்வி அடைந்ததாக கருதப்படும்.

ஒரு அணியில் ஆகக்குறைந்தது மூன்று பேராவது இருக்க வேண்டும்..

மிச்சம் பிறகு சொல்லிறன்

  • கருத்துக்கள உறவுகள்

திடீரெண்டு எப்பிடி குழந்தைகள் அணிக்கு ஆறு ஓட்டு கிடைச்சி இருக்கிது? யாரப்பா அது கள்ள ஓட்டு போடுறது?

ஜிஜி.. :huh: மன்னிக்கவும். ஹிஹி.. :) என்னதான் இருந்தாலும்.. எத்தனை கள்ள ஐடி இருந்தாலும்..

போட்டியின் போது ஒருவர் ஒரு ஐடியிலதானே கயிறு இழுக்க முடியும்? :huh:

மற்றது என்ன என்றால்...

இது குழுச் செயற்பாடு...

ஒருவர் இருவர் தனித்திறமை மூலம் மட்டும் வெற்றி பெறமுடியாது. சிறந்த குழுவாக இயங்கினாலே வெற்றி பெற முடியும்.

மேலும்.. போட்டி நடைபெறும்போது ஏதாவது ஒரு அணியில் மூன்று பேருக்கு குறைவாக இருந்தால் அந்த அணி ஏற்கனவே தோல்வி அடைந்ததாக கருதப்படும்.

ஒரு அணியில் ஆகக்குறைந்தது மூன்று பேராவது இருக்க வேண்டும்..

மிச்சம் பிறகு சொல்லிறன்

என்னவோ ஏதோ... நான் குழந்தைகள் அணியில் இருந்தால் சரி.

நானும் பெண்கள் அணிக்கு தானே வாக்கு போட்டனான்.நான் வாக்கு போடும் போது குழந்தைகள் அணி இல்லை. என்ர வாக்கையும் ஒருக்கா மாத்தி விடுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.