Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வானொலி

Featured Replies

இலங்கை வானொலி தென்றல் நேயர் யாராவது...இருக்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை வானொலி தென்றலில் உங்களுக்கு பிடித்த அறிவிப்பாளர் யார்?

அண்ணை அந்த வானொலி எங்க இருக்கிது எண்டு சொல்லுங்கோ. பிறகு பிடிச்ச ஆள் யார் எண்டு சொல்லிறம்.

இலங்கையில சுனாமி, சூறாவளி எல்லாம் அடிச்சுக்கொண்டு இருக்கிது. நீங்கள் சும்மா தென்றல் எண்டு ஏதொ சொல்லி விளையாடுறீங்கள்.

நிலமைய பார்த்தால் உள்ளுக்க நீங்கள் வர இஞ்ச வீசா கிடைக்குமோ தெரியாது.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டால் தானே அந்த வானொலி பற்றி அறிய. இலங்கையில் அப்படியும் ஒரு வானொலி உண்டா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை வானொலி தென்றல் இல்லையா...!!!!அப்போ வர்த்தக சேவை தான் பெயர் மாற்றம் ஆகி இருக்குமோ..?

அறிவிப்பாளர் ஜெயகிருஷ்ணா, ஜிப்ரி,ஜெயலக்ஷ்மி சந்திரமோகன்..இவர்களை தெரியுமா...?

Edited by yarlpriya

அண்ணை ரேடியோ பிரியன் உங்களுக்கு என்ன பிரச்சனை. உங்களூக்கு இலங்கை வானொலி என்றால் நல்ல விருப்பமோ? இல்லாட்டி இப்ப அங்க வேலை செய்யுறீங்களோ?

சீரியசா ஏதோ கேக்கிறீங்கள். பாவம் நீங்கள்...

நீங்கள் சந்திரமோகன் எண்டு ஒருவரப்பற்றி கேட்டு இருக்கிறீங்கள். அவரது குரலை நான் இலங்கை வானொலியில கேட்டு நினைவு இல்லை. ஆனா அவர் ஒருமுறை கொழும்பில இருக்கேக்க எங்கட வீட்டுக்கு ஒரு அலுவலா வந்து இருக்கிறார்.

நல்லா தண்ணி அடிப்பார் எண்டு நினைக்கிறன். தண்ணி அடிக்கிறதாலதான் நல்ல குரல் வளமோவும் தெரியாது.

நீங்கள் தான் அந்த சந்திரமோகனோ? நீங்கள் எங்க சிறீ லங்காவிலை இருந்தோ வாறீங்கள்?

உங்களுக்கு என்ன எழுதுறது எண்டு தெரிய இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் றேடியோ பிரியன். சிலோன் றேடியோ கேட்டு எவ்வளவோ நாளாச்சு. நீங்கள் வேறை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரேடியோ பிரியன்!

வாங்கோ, நலமா?

சிலரைப்பற்றி விசாரித்துள்ளீர்கள்.

சந்திரமோகன் என்ற மலேசியாவைச் சேர்ந்த மோகன் என்பவருடன் சேர்ந்து கனடாவில் கீதவாணி, மற்றும் 1430 AM அலைவரிசையில் ஒலிபரப்பாகிய அலையோசை போன்ற வானொலிகளில் சேர்ந்து கடமை புரிந்துள்ளேன்.

ஜிப்ரி என்பவரும் தற்சமயம் சி.எம். ஆர், வானொலி, தமிழ்நாதம் இணையத்தளம் போன்றவற்றில் கணனி சம்பந்தமாக தகவல்களை வளங்கி கொண்டிருக்கின்றார்.

ஆனால் நீங்கள் யாரை குறிப்பிடுகின்றீர்களோ?

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை வானொலி தென்றல் கேட்கும் நேயர்கள் யாராவது இருக்கேளா..

SLBC Commercial Service in Tamil (Thendral):

92.2 MHz (Palali)

92.8 MHz (Deniyaya)

94.2 MHz (Hunasgiriya)

104.5 MHz (Karagahatenna)

104.8 MHz (Yatiyanota)

105.6 MHz (Colombo)

105.6 MHz (Radella)

107.9 MHz (Haputale)

எல்லோரும் றேடியோ பிரியனை வாருவதிலேயே குறியாக உள்ளீர்கள். அவர் கேட்டதில் என்ன தவறு இருக்கின்றது. வேண்டுமென்றால் இணையத்தில் போய்க் கேட்டுப் பாருங்கள் எவ்வளவு வெளிநாட்டு நேயர்கள் பங்கு கொள்கின்றார்கள் என்பது புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாசவாணி செய்திகளை எங்க கேட்கலாம். அதில பல உண்மைகள் சொல்லுவினம்..! இலங்கை வானொலிக்கே நேயர்களைத் தேடும் போது.. ஆகாசவாணிக்கு தேடாமல் விடுவது தப்பு..! <_<

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் றேடியோ பிரியனை வாருவதிலேயே குறியாக உள்ளீர்கள். அவர் கேட்டதில் என்ன தவறு இருக்கின்றது. வேண்டுமென்றால் இணையத்தில் போய்க் கேட்டுப் பாருங்கள் எவ்வளவு வெளிநாட்டு நேயர்கள் பங்கு கொள்கின்றார்கள் என்பது புரியும்.

அப்புறம்.....

ஆகாச வானொலியில் ஒரு வயது முதிர்ந்த பெண் ஒருவர் படிக்கின்ற செய்தி மிகவும் கணீர் என்ற குரலோடு இருக்கும். இப்போதும் அவர் இருக்கின்றாரோ தெரியவில்லை.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.. இந்த மன்றத்தில் வானொலி ப்ரியர்கள் இருக்கின்றீர்களா..எனக்கொரு உதவி செய்ய முடியுமா.

இந்த அலைவரிசைகளில் தென்றல் fM உங்களுக்கு கேட்கிறதா...

SLBC Commercial Service in Tamil (Thendral):

92.2 MHz (Palali)

92.8 MHz (Deniyaya)

94.2 MHz (Hunasgiriya)

104.5 MHz (Karagahatenna)

104.8 MHz (Yatiyanota)

105.6 MHz (Colombo)

105.6 MHz (Radella)

107.9 MHz (Haputale)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.. இந்த மன்றத்தில் வானொலி ப்ரியர்கள் இருக்கின்றீர்களா..எனக்கொரு உதவி செய்ய முடியுமா.

இந்த அலைவரிசைகளில் தென்றல் fM உங்களுக்கு கேட்கிறதா...

SLBC Commercial Service in Tamil (Thendral):

92.2 MHz (Palali)

92.8 MHz (Deniyaya)

94.2 MHz (Hunasgiriya)

104.5 MHz (Karagahatenna)

104.8 MHz (Yatiyanota)

105.6 MHz (Colombo)

105.6 MHz (Radella)

107.9 MHz (Haputale)

இவற்றைக் கேட்கிறதால என்ன பயன். பாதுகாப்பமைச்சின் செய்திகளை புலம்பெயர்ந்த மக்கள் கேட்டகலாம் என்றீங்களோ..??! எத்தினை வடிவங்களில சிங்களவனுக்கு வங்காளத்து வாங்கிறம்...! :lol::huh:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.. இந்த மன்றத்தில் வானொலி ப்ரியர்கள் இருக்கின்றீர்களா..எனக்கொரு உதவி செய்ய முடியுமா.

இந்த அலைவரிசைகளில் தென்றல் fM உங்களுக்கு கேட்கிறதா...

SLBC Commercial Service in Tamil (Thendral):

92.2 MHz (Palali)

92.8 MHz (Deniyaya)

94.2 MHz (Hunasgiriya)

104.5 MHz (Karagahatenna)

104.8 MHz (Yatiyanota)

105.6 MHz (Colombo)

105.6 MHz (Radella)

107.9 MHz (Haputale)

எனக்கு பிரான்சுக்கு ஒரு றிக்கற் போட்டு அனுப்பினால் அங்கை வந்து கேட்டிட்டு எப்பிடியிருக்கொண்டு சொல்லுறன் :huh::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்லா கேட்குது............... ஆனால் 94.2 MHz (Hunasgiriya)

அலைவரிசை மட்டும் கொஞ்சம் இரைச்சலாக இருக்கின்றது வடிவாக விழங்குதில்லை.

நல்லாய் செய்கின்றீர்கள் றேடியோபிரியன். வித்தியாசமாக இருக்கின்றது.......... யாழ்களத்தினுடாக பல றேடியோக்களை கேடடிருக்கிறேன். உங்களின் றேடியோ ஆரம்பமே நல்லா இருக்கு.

எல்லோரும் றேடியோ பிரியனை வாருவதிலேயே குறியாக உள்ளீர்கள். அவர் கேட்டதில் என்ன தவறு இருக்கின்றது. வேண்டுமென்றால் இணையத்தில் போய்க் கேட்டுப் பாருங்கள் எவ்வளவு வெளிநாட்டு நேயர்கள் பங்கு கொள்கின்றார்கள் என்பது புரியும்.

இந்த நேயர் எண்ணிக்கை பற்றியெல்லாம் இவர்களுக்கு எப்படித்தான் விளங்கப்படுத்துவதோ தெரியவில்லை. எல்லாம் ஈர மட்டைகள் ஒண்டுமே பத்ததாதாம் வசம்பண்ணா.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பிரான்சுக்கு ஒரு றிக்கற் போட்டு அனுப்பினால் அங்கை வந்து கேட்டிட்டு எப்பிடியிருக்கொண்டு சொல்லுறன் :huh::)

கையோடை எனக்கும் ஒரு ரிக்கற் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானொலி பிரியன் இது இணையத்தில் வருகின்றதா? அப்படியானால் இணைப்பை வழங்குங்கள்

வணக்கம் நடா

கீழுள்ள இணைப்பில் அநேகமான தமிழ் வானொலிகளின் இணைப்பு உள்ளது. அதில் SLBC Tamil என்றுள்ளதை அழுத்துங்கள். அதுதான் இலங்கை வானொலி.

http://www.lankasri.fm/

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வானொலி இங்கு புயலாய் வீசும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி வசம்பு ..

நீங்களாவது என்னை புரிந்து கொண்டீர்கள்...இலங்கை தமிழர்களையும் தமிழையும் மிகவும் நேசிக்கிறேன். அவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். சிறு வயது முதல் இலங்கை வானொலி ரசிகன். அது பத்து ஆண்டுகளுக்கு முன் தென்றல் என பெயர் மாற்றம் ஆகி, எங்க பகுதியில் கேட்பதில்லை. அந்த வானொலியில் ஜெயகிருஷ்ணா,சந்திரமோகன்,ராஜே

ஷ்வரி ஷண்முகம் போன்றோர் இருந்தனர்..தென்றலில் இரவு நேரத்தில் ஜெயகிருஷ்ணா வருவார். அவர் நிகழ்ச்சியை பதிவு செய்து அனுப்ப முடியுமா..

என்னை எல்லோரும் தவறாக நினைத்து விடாதீர்கள்.

ரேடியோப்பிரியன் இதில் வழங்கப்பட்ட இணையத்தள முகவரி உங்களிற்கு வேறொரு கருத்துப்பகிர்வுத் தளத்திலும் வழங்கியிருந்தார்கள். இதில் வழங்கப்பட்டதற்கு பல நாட்களிற்கு முதலே அதில் வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் இரண்டு இடத்திலும் வழங்கப்பட்டது நீங்கள் கேட்டது போன்ற தென்றலின் இணைப்பல்ல. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்து இரண்டு தமிழ் வானொலிச் சேவைகள் வருகின்றன. நீங்கள் கேட்கும் தென்றல், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வசம்பு

பல இடங்களில் இந்த இணைப்பை கேட்டிருக்கிறேன். நான் தேடியது வர்த்தக சேவையைத்தான். கேட்டுக்கொண்டிருக்கிறேன் அநேகமாக வர்த்தக சேவையாகத்தன் இருக்கும்

நடா

நீங்கள் குறிப்பிட்டது போல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக ஒலிபரப்பே தென்றல் ஆகும். மேலும் தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இணையப்பக்கம்

http://www.slbc.lk/#

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்துடன் இணைத்ததற்கு மிக்க நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.