Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய படங்கள்...

Featured Replies

ம்ம்..இன்றைக்கு தான் வெள்ளை நிற மான்களை..ளை பார்க்கிறன்..ன்.. :) அந்த இயறகை எழிலுகுள்..ள் துள்ளி திரியும் இந்த மான்களை பார்த்து கொண்டே இருக்கலாம் போல் இருக்கு..கு.. :unsure:

நன்றி இணைப்பிற்கு..கு அது சரி எந்த இடத்தில்..ல் இந்த படத்தை எடுத்தீங்கள்..ள்..??.. :D

அப்ப நான் வரட்டா!!

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்......எல்லாரின்ட படத்தையும் இன்று தான் பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது.அப்புறம் குட்டியின் படங்கள் சுனாமி எங்கேன் வந்து விட்டதா என்று நினைக்க தோன்றுகிறது இருந்தாலும் பார்ப்பதற்கு எல்லாமே மிக...மிக நன்றாக இருக்கு. பகல் கொள்ளை அடிக்க நினைத்தேன் பின்னர் என்னை கொள்ளைக் காறி என்று நினைத்து விடக் கூடாது யாழில் என்று போட்டு பேசாமல் விட்டுப் போட்டன். :lol::lol:

ம்ம்ம்......எல்லாரின்ட படத்தையும் இன்று தான் பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது.அப்புறம் குட்டியின் படங்கள் சுனாமி எங்கேன் வந்து விட்டதா என்று நினைக்க தோன்றுகிறது இருந்தாலும் பார்ப்பதற்கு எல்லாமே மிக...மிக நன்றாக இருக்கு. பகல் கொள்ளை அடிக்க நினைத்தேன் பின்னர் என்னை கொள்ளைக் காறி என்று நினைத்து விடக் கூடாது யாழில் என்று போட்டு பேசாமல் விட்டுப் போட்டன். :rolleyes::lol:

கருத்துக்கு நன்றி யாகினி :D பயப்பிடாதேயுங்கோ இது சுனாமி இல்லை.

74188990.jpg

76071754.jpg

87867163.jpg

74809105.jpg

81929229.jpg

67882009.jpg

11039797.jpg

30199763.jpg

12440316.jpg

90384894.jpg

1621921736l.jpg

photoshoppondnearthehou.jpg

21962268437487531518397.jpg

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

இந்த திரியை எப்ப ஆரம்பித்தேன் என்றே நினைவில் இல்லை ^_^

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை எப்ப ஆரம்பித்தேன் என்றே நினைவில் இல்லை.smiley-laughing021.gifஇந்தாபாருங்கோ நீங்கள் எப்போ படங்கள் இணைக்க ஆரம்பித்தீர்கள் எண்டு இருக்கு.16.03.2008. ^_^:(

இந்த திரியை எப்ப ஆரம்பித்தேன் என்றே நினைவில் இல்லை :(

Posted 16 March 2008 - 05:58 PM

இனிய படங்கள்...

என்னிடம் ஏராளமான படங்கள் உள்ளன....பகிர விரும்புகின்றேன்..... உங்களின் ஆதரவு இருந்தால் தொடர்வேன்

^_^ அப்ப இந்தத் திரியை நீங்கள் ஆரம்பிக்க இல்லையா? வரத்தின் ஏழாம் நாள் விடுமுறை என்பதால் மதியம் இருந்து ஆரம்பித்து இருப்பீர்கள் நிழலி... :wub:

இந்த திரியை எப்ப ஆரம்பித்தேன் என்றே நினைவில் இல்லை ^_^

நிழலி அண்ணா எப்ப ஆரம்பித்திர்கள் என்று யாயினி மாதம் வருடம் எல்லாம் போட்டு இருக்கா:? இப்பவும் தெரியவில்லை என்றால் மருத்துவரிடம் கண்ணை காட்டவும் ... கண்ணாடி வாங்கி போடுங்கோ

வயது போனால் ஜாபக மறதி எழுத்துக்கள் வாசிக்கவும் கண்ணு தெரியாது.இப்படியான வருத்தங்கள் வருவது சகஜம்தானே.வருத்தப்படாதிர்கள்:.. உது எல்லோருக்கும் வரும் பிரச்சனைதான் .. எதுக்கும் மருத்துவரை அணுகவும்.... :D:(:wub:^_^

Edited by சுஜி

  • தொடங்கியவர்

Japan படங்கள்

showletter5270326ok9.jpg

showletter5271277rx7.jpg

showletter5272254hx1.jpg

showletter5273181ob7.jpg

showletter5274620xz0.jpg

என் தன்மான சிங்க உணர்வை தட்டி எழுப்பிய யாயினி, குட்டி, சுஜி ஆகியோருக்கு இருக்கு பெருந்தொகை படங்கள்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

மிக அழகான படங்கள். இணைப்புக்கு நன்றி நிழலி.

17062_301418402531_518397531_3602091_2479931_n.jpg
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

tree6.jpg

tree5.jpg

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

image004t.jpg

image002ob.jpg

image001qc.jpg

  • கருத்துக்கள உறவுகள்

image005ai.jpg

image006cp.jpg

image007vq.jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் படங்களும் நல்லா இருக்கு...நன்றி.. :):)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.