Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவப்பான பெண்களே ஆண்களின் விருப்பம்: கருப்பான ஆண்களே பெண்களின் தேர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோல் நிறத்தைப் பார்த்தா வருத்தம் வரும். அது அவரவர் உடல்நலம், பழக்க வழக்கத்தைப் பொறுத்திருக்கு. அவர் ஓடாதபடி நான் நல்லாப் பார்த்துக் கொள்ளுவன். அவற்றை மனசு கோணாம நடந்தா அவர் ஏன் ஓடப்போறார்? அதுவும் என்னை மாதிரி ஒரு நல்ல பிள்ளையை விட்டிட்டு ஓட அவருக்கு மனசு வராது :):D

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்.மொத்தம் 90 நாள்.89 ஆவது நாளிலை மனசு கோனாமல் ஆனால் காலைக்கோனப்ாண்ணினால் அவர் எப்படி ஓடுவார் :lol: .தமழிச்சி நல்ல தெளிவாத்தான் இருகிறார்.அது சரி எவன்டை கால் போகப்போகுதோ :wub::(

  • Replies 103
  • Views 14.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தோல் நிறத்தைப் பார்த்தா வருத்தம் வரும். அது அவரவர் உடல்நலம், பழக்க வழக்கத்தைப் பொறுத்திருக்கு. அவர் ஓடாதபடி நான் நல்லாப் பார்த்துக் கொள்ளுவன். அவற்றை மனசு கோணாம நடந்தா அவர் ஏன் ஓடப்போறார்? அதுவும் என்னை மாதிரி ஒரு நல்ல பிள்ளையை விட்டிட்டு ஓட அவருக்கு மனசு வராது

அட,அட தமிழாச்சி! பெண்களில் நல்ல பிள்ளைகளை கட்டுறதாலதானே அவர்கள் கெட்டபிள்ளைகளைத்தேடி ஓடுகினம். :mellow::(

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்.மொத்தம் 90 நாள்.89 ஆவது நாளிலை மனசு கோனாமல் ஆனால் காலைக்கோனப்ாண்ணினால் அவர் எப்படி ஓடுவார் :D .தமழிச்சி நல்ல தெளிவாத்தான் இருகிறார்.அது சரி எவன்டை கால் போகப்போகுதோ :mellow::D

ஆசை 60 நாள் மோகம் 30 நாள் எல்லாம் அதன் அருமையை அறியாதவர்களுக்குத்தான். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதான். அளவோடும் நிதானத்தோடும் இருப்பவனுக்கு எதுவுமே சலிக்காது. :(:D

அப்பிடி எல்லாம் நான் செய்யமாட்டேன். அவர் என்னுடைய வாழ்வின் பாதியல்லவா? அவருக்கு வலித்தால் எனக்கும் வலிக்கும்தானே. அன்பு வைத்தபின் நோகடிக்க முடியுமா? :):(

தோல் நிறத்தைப் பார்த்தா வருத்தம் வரும். அது அவரவர் உடல்நலம், பழக்க வழக்கத்தைப் பொறுத்திருக்கு. அவர் ஓடாதபடி நான் நல்லாப் பார்த்துக் கொள்ளுவன். அவற்றை மனசு கோணாம நடந்தா அவர் ஏன் ஓடப்போறார்? அதுவும் என்னை மாதிரி ஒரு நல்ல பிள்ளையை விட்டிட்டு ஓட அவருக்கு மனசு வராது

அட,அட தமிழாச்சி! பெண்களில் நல்ல பிள்ளைகளை கட்டுறதாலதானே அவர்கள் கெட்டபிள்ளைகளைத்தேடி ஓடுகினம். :lol::lol:

நல்ல பிள்ளைகள் மாதிரி நடிக்கிறவையைக் கட்டுறதாலைதான் அவை ஓடுறவை. உண்மையாகவே நல்ல பிள்ளைகளை இனங்காணுவதற்கு அவர்களும் நல்லவர்களாக இருக்கவேண்டுமே :lol:

தமிழச்சி... கலக்கிட்டியள்.... விவாதம் சூடாதான் போகுது... நான் வெறும் பார்வையாளன் மட்டும் தான் இந்த விவாதத்தில...

உங்கள் கணவர் கறுப்பு என்றபடியால் அப்படிச் சொல்கிறீர்கள். நீங்கள் அவரை விரும்பாமல் இருந்திருந்தால் இப்பிடிச் சொல்ல மாட்டீர்கள். :unsure::unsure: ஆனா, நான் சிவப்பானவரைத் தான் கலியாணம் செய்து கொள்ளுவன். வீட்டிலையும் அப்பிடித்தான் பார்ப்பினம். :wub:^_^

என்னுடைய ஆள் பொது நிறம்தான் ஆனால் புலத்தை பொறுத்தமட்டில் பொதுநிறமும் கறுப்புக்குள் தானடங்கும். அன்பு என்பது நிறத்தை பார்த்து வராது அப்படி வந்தால் அது ஒரு காலத்தில் மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது :lol::lol:

Edited by செவ்வந்தி

quote name='Jamuna' date='Mar 21 2008, 11:53 AM' post='393924']

ம்ம்ம்...செவ்வந்தி அக்கா அது சரி ஏன் ஒற்றை காலில நின்றனீங்க மற்ற காலிற்கு என்ன ஆச்சு.. :wub: (சொல்லவே இல்லை ^_^ )..

சுண்டல் அண்ணா செவ்வந்தி அக்காவின்ட மம்மி அச்சா மம்மி நம்ம மம்மிமார் இருக்கீனமே என்ன செய்வீனம் என்று தெரியும் தானே.. :unsure::unsure:

அப்ப நான் வரட்டா!!

Edited by செவ்வந்தி

தோல் நிறத்தைப் பார்த்தா வருத்தம் வரும். அது அவரவர் உடல்நலம், பழக்க வழக்கத்தைப் பொறுத்திருக்கு. அவர் ஓடாதபடி நான் நல்லாப் பார்த்துக் கொள்ளுவன். அவற்றை மனசு கோணாம நடந்தா அவர் ஏன் ஓடப்போறார்? அதுவும் என்னை மாதிரி ஒரு நல்ல பிள்ளையை விட்டிட்டு ஓட அவருக்கு மனசு வராது :wub::lol:

இல்ல தமிழச்சி அக்கா சிவப்பு நிற தோள் ஆட்களுக்கு வருத்தம் உடனே வருமாம்.. :( (உண்மையா எனக்கு இதை பற்றி வடிவா தெரியாது என்ட நண்பர்கள் சொல்லுவார்கள் அதை தான் கூறினேன் :wub: )..ம்ம் ஓடாத படி பார்க்கிறது எல்லாம் சரி தான் ஆனாலும் யாருக்கு தெரியும்..(உங்களை விட வடிவான ஒருவா வந்தா ஓடுவாரோ இல்லையோ என்று :lol: )..ம்ம்ம்..உங்க மாதிரி நல்ல பிள்ளையை விட்டிட்டு தான் கட்டாயம் ஓடுவார் பிகோஸ் ஓவரா நல்ல பிள்ளையா இருந்திட்டீங்க என்று தான் பாருங்கோ.. :):(

அப்ப நான் வரட்டா!!

யம்மு அம்மாவின் சம்மதத்திற்க்காக 6 வருடங்கள் காத்திருந்தனாக்கும்

நிசமாவோ செவ்வதி அக்கா..(நீங்க கிரேட் தான் :( )...நம்மாள பஸ்சிற்கு 5 நிமிசம் காத்திருக்க ஏலாது 6 வருசம் எப்படி இப்படி எல்லாம்..(என்னால முடியல்ல :wub: )..

அப்ப நான் வரட்டா!!

நிசமாவோ செவ்வதி அக்கா..(நீங்க கிரேட் தான் :( )...நம்மாள பஸ்சிற்கு 5 நிமிசம் காத்திருக்க ஏலாது 6 வருசம் எப்படி இப்படி எல்லாம்..(என்னால முடியல்ல :lol: )..

அப்ப நான் வரட்டா!!

நானாவது பரவாயில்லை அம்மா தங்கச்சி, அக்கா, படிப்பு என்று குடும்பத்தோடு ஈழத்தில் இருந்தன், அவர் தான் பாவம் தனிய 6 வருடங்கள் புலத்தில் :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய ஆள் பொது நிறம்தான் ஆனால் புலத்தை பொறுத்தமட்டில் பொதுநிறமும் கறுப்புக்குள் தானடங்கும். அன்பு என்பது நிறத்தை பார்த்து வராது அப்படி வந்தால் அது ஒரு காலத்தில் மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

என்ன செவ்வந்தி.. ஆமிக்காரன் ஆனையிறவில இருந்து கொண்டு பலமா இருக்கிறம் எண்ட கணக்கில.. கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு எண்டிட்டு... தமிழச்சிண்ட கதைக் கண்ட உடன.. ஓயாத அலை 3 இல அடிவாங்கினவன் கணக்கா முடிவில இருந்து பின்வாங்கி ஓடிட்டீங்களே. இதுதான் பெண்களின் மனசு என்பதுவோ..??! :lol::wub:

நானாவது பரவாயில்லை அம்மா தங்கச்சி, அக்கா, படிப்பு என்று குடும்பத்தோடு ஈழத்தில் இருந்தன், அவர் தான் பாவம் தனிய 6 வருடங்கள் புலத்தில் :(:wub:

பாருங்க தனிய 6 வருசமா இருக்கிறார் என்று கவலைப்பட ஒரு ஜீவன் இருக்குது. கொடுத்து வைச்சவர் உங்க மனிசன்..! வாழ்க வளமுடன். :lol:

நானாவது பரவாயில்லை அம்மா தங்கச்சி, அக்கா, படிப்பு என்று குடும்பத்தோடு ஈழத்தில் இருந்தன், அவர் தான் பாவம் தனிய 6 வருடங்கள் புலத்தில் :D:(

ம்ம்ம்...செவ்வந்தி அக்கா உங்க கஸ்பன்ட் சரியான பாவம் தான்.. :) (உங்களிற்காக 6 வருசம் காத்திருந்திருக்கிறார் என்றா சும்மாவா :) )..காத்திருந்தா காதல் என்னும் நீளுமல்லவா என்று சொல்லீனம் உண்மையோ செவ்வந்தி அக்கா.. :D (எங்களுக்கும் கொஞ்சம் சொல்லி தாங்கோ பார்போம் :) )..

அப்ப நான் வரட்டா!!

அப்பிடி ஓடக்கூடியரை நான் செய்வன் என்று நினைச்சீங்களா? இதிலை எல்லாம் நான் நல்ல தெளிவாத்தான் இருக்கிறன். எனது எதிர்பார்ப்புகளுக்கு ஒத்தவராக இருப்பவரைத்தான் நான் செய்து கொள்ளுவன். சும்மா ஒருத்தரைப் பார்த்தவுடனை கல்யாணம் செய்வீங்கள் எண்டு நினைச்சீங்களா? உடனே முடிவெடுத்துப் போட்டு பிறகு கவலைப்படவா? வாழ்க்கை முழுவதும் வாழப் போறவரைப் பற்றி ஓரளவாவது தெரிஞ்சாப் பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ளுவன். அப்பிடிப் பழகும்போது, அவர் ஓடிப் போறவரா இல்லையா என்று கண்டுபிடிக்கமுடியாதா என்ன? :D:D:lol:

என்ன செவ்வந்தி.. ஆமிக்காரன் ஆனையிறவில இருந்து கொண்டு பலமா இருக்கிறம் எண்ட கணக்கில.. கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு எண்டிட்டு... தமிழச்சிண்ட கதைக் கண்ட உடன.. ஓயாத அலை 3 இல அடிவாங்கினவன் கணக்கா முடிவில இருந்து பின்வாங்கி ஓடிட்டீங்களே. இதுதான் பெண்களின் மனசு என்பதுவோ..??! :lol::D

இல்லை நெடுக்ஸ் பொது நிறமும் கருப்பு தானே அது தான் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் சாத்திரியார் தலைமையில யாழ் கல்யாண மாலையை தொடங்கபோறன் உங்கட உங்கட போட்டோக்களோட விபரங்கள அணுப்புங்கோ..

முகத்தார் தான் செயலாளர்...

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் சாத்திரியார் தலைமையில யாழ் கல்யாண மாலையை தொடங்கபோறன் உங்கட உங்கட போட்டோக்களோட விபரங்கள அணுப்புங்கோ..

முகத்தார் தான் செயலாளர்...

அப்படியே பக்கத்தில நான் ஒரு லீகல் சேவிஸ் தொடங்கப் போறன். விவாகரத்துக் கேசுகளால நல்லா உழைக்கலாம்..! :lol::D

அப்பிடி ஓடக்கூடியரை நான் செய்வன் என்று நினைச்சீங்களா? இதிலை எல்லாம் நான் நல்ல தெளிவாத்தான் இருக்கிறன். எனது எதிர்பார்ப்புகளுக்கு ஒத்தவராக இருப்பவரைத்தான் நான் செய்து கொள்ளுவன். சும்மா ஒருத்தரைப் பார்த்தவுடனை கல்யாணம் செய்வீங்கள் எண்டு நினைச்சீங்களா? உடனே முடிவெடுத்துப் போட்டு பிறகு கவலைப்படவா? வாழ்க்கை முழுவதும் வாழப் போறவரைப் பற்றி ஓரளவாவது தெரிஞ்சாப் பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ளுவன். அப்பிடிப் பழகும்போது, அவர் ஓடிப் போறவரா இல்லையா என்று கண்டுபிடிக்கமுடியாதா என்ன? :D:lol::lol:

கடைசியில 90 வயசுக் கிழவியாகேக்கதான் ஒரு கிழவர் கிடைப்பார் உங்களுக்கு.. உங்களோட ஒத்துப்போறவரா. இயலாக்கட்டத்தில ஒத்துத்தானே போகனும்..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நித்திலாவ போடலாம் லோயரா...

தமிழ் இதையே உங்க ஆள் சொன்னாள் நான் உங்கள புரின்ஞா பிறகு தான் கட்டிபன்னு என்ன ஆகும்?

ஏன்னா நிலாவின் முதுகையும் பெண்ணின் மனசையும் பாக்கவே முடியாதாமே...

இரண்டு பேரும் ஒத்துச் செய்வதுதான் திருமணம். இரண்டு பேருக்கும் பிடித்திருந்தால்தான் திருமணம் செய்து கொள்வார்கள். பொருத்தம் பார்த்துச் செய்கிற எங்கட சமூகத்திலை இருந்து கொண்டே உங்களுக்கு இது விளங்கவில்லை என்றால் நான் இனி என்ன சொல்லி உங்களுக்கு விளங்க வைப்பது என்று விளங்கவில்லை. பொருத்தம் பார்ப்பது போல், மனப் பொருத்தத்தையும் பார்த்துச் செய்யும்போது, வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம், எதிர்பார்ப்புகள் இருக்கும். அவற்றிற்கேற்றவாறு வாழ்க்கை அமையும்போதுதானே அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க முடியும். சும்மா ஓரிரு முறை சந்தித்தவுடன் அவர்களின் விருப்பு வெறுப்புகள் தெரிந்து விடுமா?

புலம்பெயர்ந்து வந்தாலும், எமது பெற்றோர்கள் இன்னும் பழைய முறையையே பின்பற்றி, பொருத்தம் மட்டும் பார்த்துத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். எனக்குத் தெரிந்த பலர், இவ்வாறு மாட்டுப்பட்டு, வாழ்க்கையில் பிரச்சனைகளோடு அல்லாடுகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் மிகச்சிறிய வயதிலேயே இங்கு வந்தவர்கள். பெற்றோருக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் தங்கள் சந்தோசங்களைத் தொலைத்துவிட்டு, வாழ்வில் ஒரு பிடிப்பின்றியே வாழ்ந்து வருகிறார்கள். சிலர், விவாகரத்து வரை சென்றும் இருக்கிறார்கள்.

எல்லாம் முடிந்தபின்பு வருந்துவதைவிட, வருமுன் காப்பது நல்லதுதானே?

சுண்டல், இங்கை தொடங்கி ஒன்றும் வரப்போறதில்லை. அடையாளம் மறைத்துக் கருத்தாடும் களத்தில் எவ்வாறு திருமண சேவை எடுபடும்? அதற்காகத்தான் நிறைய திருமண சேவைகள் இருக்கின்றனவே? இது அரட்டைக்குத் தான் பொருந்தும்.

நெடுக்கண்ணா, நம்பிக்கைதான் வாழ்க்கை. எமக்குத் தேவையானவற்றை நாம்தான் தேடிச் செல்ல வேண்டுமே தவிர, தானாக வரும் என்று எதிர்பார்க்க முடியாது. நாங்கள் ஏதோ தனிக் கிரகத்தில் இருப்பதாகவல்லா உங்கள் கதை இருக்கிறது. மில்லியன் கணக்கான மனிதர்கள் வாழும் பூமியில் தேடுவதுதானா கஸ்டம்?

Edited by Thamilachchi

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேரும் ஒத்துச் செய்வதுதான் திருமணம். இரண்டு பேருக்கும் பிடித்திருந்தால்தான் திருமணம் செய்து கொள்வார்கள்.

ஒருத்தர ஒருத்தர் உண்மையாத்தான் விரும்புறீங்களா என்று பார்க்க என்ன வெப்பநிலையை அளக்க வெப்பமானி போல விருப்பமானி கண்டுபிடிச்சு வைச்சிருக்கிறீங்களா..??! :D:D

நானும் பார்த்திருக்கிறன்.. உப்படி சொல்லினவ பலர் தாங்கள் விரும்பின படி போய் இப்ப அவஸ்தைப் பட்டிட்டு இருக்கினம்..! மனிசன் காரன் குடிச்சிட்டு வாறானோ என்று பொலிஸ்காரன் போல ரெஸ்ட் பண்ணிட்டு இருக்கினம்..! இத்தனைக்கும் அவை அப்ப ஒரு காலத்தில ஒருமித்த காதலர்களா இருந்தவையாம்..!

நடிப்பு மிகுந்த உலகில.... நம்பிக்கை என்பது கூட போலியாவே தான் இருக்குது.. பலரிடம்..! :lol::lol:

நெடுக்கண்ணா, நம்பிக்கைதான் வாழ்க்கை. எமக்குத் தேவையானவற்றை நாம்தான் தேடிச் செல்ல வேண்டுமே தவிர, தானாக வரும் என்று எதிர்பார்க்க முடியாது. நாங்கள் ஏதோ தனிக் கிரகத்தில் இருப்பதாகவல்லா உங்கள் கதை இருக்கிறது. மில்லியன் கணக்கான மனிதர்கள் வாழும் பூமியில் தேடுவதுதானா கஸ்டம்?

மில்லியன் கணக்கானவ இருந்தாலும் நீங்க என்ன மில்லியனையா கலியாணம் கட்டப் போறீங்க. ஒன்னோ ஒன்று. இல்ல ஆகக் கூடினது ஒரு 50 து. மில்லியனுக்க தேடுறது கிடைக்கிறதும்.. அது நிலைக்கிறதும்.. நினைச்சபடி இருக்கிறதும்.. இவையெல்லாம் நடக்கிறது இலகுவான விசயமல்ல..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுல காமடி என்னான்ன லவ்வோ லவ்னு ல:வ்வி ன வ தான் றொம்ப அவஸ்தை படினம.; தமிழ் வாழ்த்துக்கள்...

சுண்டல் அண்ணா..என்ன மலரும் நினைவோ....

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ தமிழிச்சிக்கு பிரமாட்ட ஓடர் கொடுத்துதான் படைப்பிக்க வேண்டும் போல இருக்கு. அவவுக்குவரப்போறவரை :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே பக்கத்தில நான் ஒரு லீகல் சேவிஸ் தொடங்கப் போறன். விவாகரத்துக் கேசுகளால நல்லா உழைக்கலாம்..! :lol::D

இது எங்கட ஆட்களிட்ட நடக்காது. நீங்கள் இதால கொஞ்சக்காசு சம்பாதித்து நல்லா வந்திடுவீங்கள் என்ற பயத்தில மண வாழ்க்கை பிடிக்காட்டாலும் விவாகரத்து பண்ணமாட்டினம். :D

எனக்கென்னவோ தமிழிச்சிக்கு பிரமாட்ட ஓடர் கொடுத்துதான் படைப்பிக்க வேண்டும் போல இருக்கு. அவவுக்குவரப்போறவரை :wub:

அப்பிடி நான் என்னத்தைப் பெரிசா எதிர்பார்க்கிறேன்? படித்தவர், பண்பானவரைத் தானே தேடுகிறேன். அப்படியானவர்கள் இல்லை என்றா கூறுகிறீர்கள்? :wub::)

இதுல காமடி என்னான்ன லவ்வோ லவ்னு ல:வ்வி ன வ தான் றொம்ப அவஸ்தை படினம.; தமிழ் வாழ்த்துக்கள்...

சுண்டல், இதைத்தான் சொல்றது, அவசரப்பட்டிட்டு பிறகு அவஸ்தைப் படுகிறது எண்டு. காதல் என்றால் என்னவென்று அறியிறதுக்கு முதலே காதல். பிறகு எல்லாம் முடிஞ்சாப் பிறகு காதல் பொய் எண்டு வாதிடுவினம்.

மனப் பொருத்தம் கொண்டு வாழ்வதே சிறந்தது. காதலாக இருந்தாலும், அவர்களுக்குள் ஓரளவேனும் ஒத்து வருமா எனப் பார்க்க வேண்டும். காதலித்தவர்களில் அநேகம் பேர், ஒன்று காதலில் தோத்திருக்கிறார்கள் அல்லது திருமணத்தின் பின் பிரிந்திருக்கிறார்கள். ஒருசிலரே, மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் காதலும், அன்பும் ஒன்றுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யோவ் கொக்கு நான் சின்ன பையன்பா :wub::wub::)

சஜி தமிழ் எப்பவோ ஒடர் கொடுத்திட்டு வெயிட்டடிங்ல இருக்கா... :):)

ஒஒஒ நீங்க அத்த பொருத்தம் பாக்கிறத சொல்லுறிங்களா? சரி நானும் எனக்கு பாக்கே;க மம்மிட்ட சொல்லி பொருத்தம் பாக்க சொல்லுறன்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.