Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையம் தொடர்பான ஒரு பேப்பரின் செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் ஒரு பேப்பர் செய்த திருட்டுக்களை ஊடகம் என்ற நிலையில் என்னால் அங்கீகரிக்க முடியவில்லை. அதுவும் ஒரு வளர்ந்த தேசத்தில்..!

அதுதான் வழக்கு போட்டு எங்களை கூண்டிலை ஏத்தி சிறைக்கு அனுப்புங்கோ எண்டு சொல்லிப் போட்டமே இனியும் என்ன தயக்கம் ??? பிடிவிறாந்தை எதிர் பார்த்தபடி காத்திருக்கிறம்.

  • Replies 112
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் தொலைபேசிக்கு பக்கத்திலைதான் நெடுக்காலை போவானின் அழைப்பை எதிர் பார்த்தபடிஇருக்கிறன் அது இன்னமும் அடிச்சபாடு இல்லை ^_^:D:D

தொலைபேசியில் உங்களோட பேச நீங்கள் எங்களிடம் முன் பதிவு செய்ய வேண்டும். அது பிறகு பரிசீலிக்கப்பட்டு.. உங்களுக்கு அனுமதி தாறதுக்கு உங்கட கிரிமினல் பொலிஸ் கிலியரன்ஸ் தரனும். அதுக்குப் பிறகு தொலைப்பேசி பதிவுகள்.. மற்றும் இதர குள்ள வேலைகளை தவிர்க்க உள்ளூர் பொலீஸை உங்களுடன் நேரடியாக தொடர்பில் இருத்த வேண்டும். இப்படி நிறைய புரசீட்ஸர்ஸ் இருக்கு. கேணத்தனமா நினைக்கப்படாது.. ரெலிபோன் நம்பர் கொடுத்தா நாங்க அடிப்பம் எண்டு. நாங்க வி ஐ பிஸ். :D:lol:

அதுதான் வழக்கு போட்டு எங்களை கூண்டிலை ஏத்தி சிறைக்கு அனுப்புங்கோ எண்டு சொல்லிப் போட்டமே இனியும் என்ன தயக்கம் ??? பிடிவிறாந்தை எதிர் பார்த்தபடி காத்திருக்கிறம்.

நிச்சயமா எனி பொலிஸுக்கு எழுதிறது என்றுதான் இருக்கிறன்..! எனி கொப்பி ரைட்ஸ் மீறுப்படட்டன்.. மன்னிப்பில்ல..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

தொலைபேசியில் உங்களோட பேச நீங்கள் எங்களிடம் முன் பதிவு செய்ய வேண்டும். அது பிறகு பரிசீலிக்கப்பட்டு.. உங்களுக்கு அனுமதி தாறதுக்கு உங்கட கிரிமினல் பொலிஸ் கிலியரன்ஸ் தரனும். அதுக்குப் பிறகு தொலைப்பேசி பதிவுகள்.. மற்றும் இதர குள்ள வேலைகளை தவிர்க்க உள்ளூர் பொலீஸை உங்களுடன் நேரடியாக தொடர்பில் இருத்த வேண்டும். இப்படி நிறைய புரசீட்ஸர்ஸ் இருக்கு. கேணத்தனமா நினைக்கப்படாது.. ரெலிபோன் நம்பர் கொடுத்தா நாங்க அடிப்பம் எண்டு. நாங்க வி ஐ பிஸ்

நீங்கள் யாரிட்டைவேண்டுமானும் அதற்கான அனுமதியை பெறலாம் ஆனால் யார் கதைத்தாலும் அதை பதிவு செய்யும் காவல்த் துறையின் அனுமதி எனக்கு உள்ளது வேண்டுமானால் என்னுடைய உள்ஊர் காவல்துறையின் தொ.பேசி இலக்கம் தருகிறேன் நாங்களும் கேணத்தனமாய் சிந்திக்கிறதோ சந்திக்கிறதோ இல்லை அப்பிடி கேணத்தனமாய் சிந்திச்சால் எப்பவோ காணாமல் போயிருப்பம் இப்பிடி தொலைபேசி இலக்கத்தை குடுக்கமாட்டம்

ஓமோம் இப்படித்தான் முன்னரும் எழுதி.. ஓடிப்போனனாங்க. இப்ப திரும்பி வந்து ஆங்கிலம் படிப்பிக்கிறம். அவர்கள் தெளிவாகவே டிபைன் பண்ணி இருக்கிறார்கள். குறித்த தளத்துக்கு விசிட் அடித்த பாவனையாளர்களால்.. பார்க்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை ஆளுக்கு ஒரு நாளுக்கு என்று. இதற்கெல்லாம் கொஞ்சம் நுண்ணறிவு அவசியம். அது இல்லாதவை இப்படித்தான் அடுத்தவனை மட்டம் தட்டிட்டு தாங்கள் கொலரை இழுத்திட்டு திரிய வேண்டியதுதான்..! வரைபில் ஸ்கேலிலேயே போட்டிருக்கு மில்லியனுக்கு எத்தனை என்று...???! :lol::lol:

முன்னர் ஓடிப்போனது யாரெண்டு இங்கு எலோரும் அறிவார்கள்.

'பார்க்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு என்று.' வர வேண்டும் நெடுக்கு.

இதெற்கெல்லாம் நுண்ணறிவு இல்லை ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனின் கணித அறிவு அல்லது அடிப்படை ஆங்கில அறிவு போதும்.

per million எண்டு போட்டிருப்பது average க்கு. Average [X} per million users

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமா எனி பொலிஸுக்கு எழுதிறது என்றுதான் இருக்கிறன்..! எனி கொப்பி ரைட்ஸ் மீறுப்படட்டன்.. மன்னிப்பில்ல

காவல் நிலையத்திலை வழக்கை போட்டிட்டு காவல்நியை விலாசத்தையும் வழக்கு இலக்கத்தையும் மட்டும் அனுப்பிவிடுங்கோ உங்களுக்கு சிரமம் இல்லாமல் மிச்சத்தைநாங்களே பாக்கிறம். :lol::lol:^_^

வெற்றிகரமாக ஐந்தாவது பக்கத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது... :lol:

காணத்தவறாதீர்கள் .... ( முக்கிய காட்சிகள்

தணிக்கை குழுவினால் வெட்டப்பட்டுவிடும்) முந்துங்கள்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்
ஒருவன் தன்னையே அடையாளம் காட்டமுடியாதவன் எப்படி சமுதாயத்திற்கு வழி காட்டுவான்???வேண்டுமானால் மறைந்திருந்து கிசு கிசு எழுதலாம்..ஒழிந்திருந்து எழதுவதை விட்டு விட்டு பகிரங்கமாக எததுபவனே உண்மையான சுமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு ஊடகவியலாளன் மற்றவர்கள் பூடகவியலாளர்
முகமூடி போட்டு நொட்டை, நொள்ளை சொல்லுவதும் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தவேண்டும் என்ற நல்நோக்கில்தான். இது புரியாமல் கிசு கிசு எழுதுகிறார்கள் என்று மூன்றாம் தரமாக்காதீர்கள்.. ஒளிந்திருந்தே உலகத்தை நிமிர்த்தும் முதுகெலும்பில்லாதவர்கள் என்பதை எல்லோரும் அறிவர்.. அறியாதது உங்கள் குற்றம்.. :lol:
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பர் வளர வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கின்றது. தமிழீழச் சார்பான எந்த ஊடகங்களும் வளர்வதில் எந்த மனக்கசப்பு இருந்தாலும் வளர்ச்சியடைய ஆதரவு தெரிவிப்பதே நல்ல முறை.

இருப்பினும் எனக்கு கொச்சைத் தமிழில் எழுதுகின்ற அவர்களின் படைப்புக்கள் சில பிடிப்பதில்லை. அதிலும் எழுத்துப் பிழை பார்ப்பதற்குக் கூட நேரமில்லையா? அவதானித்துத் திருத்துங்கள் நண்பர்களே!

Edited by தூயவன்

நிச்சயமா எனி பொலிஸுக்கு எழுதிறது என்றுதான் இருக்கிறன்..! எனி கொப்பி ரைட்ஸ் மீறுப்படட்டன்.. மன்னிப்பில்ல..! :D:lol:

ஐயோ எனக்கும் ஒரு பேப்பர் குறித்த இந்த விவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் ஒரு பேப்பர் பக்கம் இனி எட்டியும் பாக்க மாட்டன். அவங்களுக்கு எல்லாம் விசர். நான் இனி யதார்த்த வாதிகள் பக்கம் தான். எனக்கப் பொலிசு எண்டால் சரியான பயம். சட்ட நடவடிக்கை எண்டால் அதை விடக் கலக்கம். தயவு செய்து எனக்கெதிரா ஒண்டும் செய்து போடாதேங்கோ. வேணுமெண்டால் நாட்டை விட்டு ஓடிப் போயிடுறன். எனக்கெண்டால் பயமாக் கிடக்கு. கால் கை எல்லாம் நடுங்குது. (அது சரி இங்கயும் பொலிஸ் ஸ்ரேசனிலை முட்டிக்கு முட்ட தட்டுவாங்களா???) :lol:^_^:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் ஓடிப்போனது யாரெண்டு இங்கு எலோரும் அறிவார்கள்.

'பார்க்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு என்று.' வர வேண்டும் நெடுக்கு.

இதெற்கெல்லாம் நுண்ணறிவு இல்லை ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனின் கணித அறிவு அல்லது அடிப்படை ஆங்கில அறிவு போதும்.

per million எண்டு போட்டிருப்பது average க்கு. Average [X} per million users

1000 பேர் 1000 மாடுகளை 10 நாளில் வாங்கினர்... இதில் இருந்து ஒரு நாளில் ஆளுக்கு எத்தனை மாடு வாங்கப்பட்டது.. என்று கணிக்கிறது.. உதைத்தான் மேலை செய்திருக்கினம். 1000 பேர் 1000 மாட்டை 10 நாளில் வாங்கினர் என்று புள்ளிவிபரம் அளிக்க முடியாது. அதனால் தான் அர்மற்றிக் மீன் (arithmetic mean) கண்டிருக்கிறார்கள். யாழில 2004 இல ஆரம்பத்தில இருந்து இது வளர்ச்சி கண்டுள்ளது.. வந்தவங்க சராசரியா அதிகம் பக்கங்கள் பார்த்திருக்கிறாங்க.. மிணக்கட்டிருக்கிறாங்க. ஆனால் 2005 நடுவுக்குப் பின்னர் குறிப்பா தாங்கள் போன்றோர் வந்ததின் பின்னர்.. அது படிப்படியாக வீழ்ச்சி கண்டிருக்கிறது... எங்கு ஏன்..??! மோகன் சிந்திங்க வேண்டிய விடயம்..! இதை மீளவும் தெளிவாக் குறித்துக் கொள்ளுங்கள்.

yarl31yt4.jpg

6 வகுப்பு கணிதம் கூடத் தெரியாமல் தான் நீங்கள் இங்கு கருத்தெழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அரைகுறை விளக்கங்களோடு நீங்கள் போட்ட புள்ளி விபரம் உங்களுக்கே ஆப்பாப் போச்சுது. அதுதான் உதைச் சடைய வழி தேடிக்கொண்டு திரிகிறீர்கள் போல..! :lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ எனக்கும் ஒரு பேப்பர் குறித்த இந்த விவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் ஒரு பேப்பர் பக்கம் இனி எட்டியும் பாக்க மாட்டன். அவங்களுக்கு எல்லாம் விசர். நான் இனி யதார்த்த வாதிகள் பக்கம் தான். எனக்கப் பொலிசு எண்டால் சரியான பயம். சட்ட நடவடிக்கை எண்டால் அதை விடக் கலக்கம். தயவு செய்து எனக்கெதிரா ஒண்டும் செய்து போடாதேங்கோ. வேணுமெண்டால் நாட்டை விட்டு ஓடிப் போயிடுறன். எனக்கெண்டால் பயமாக் கிடக்கு. கால் கை எல்லாம் நடுங்குது. (அது சரி இங்கயும் பொலிஸ் ஸ்ரேசனிலை முட்டிக்கு முட்ட தட்டுவாங்களா???) :lol::lol:^_^:D:D

இணையத்தில அடுத்தவைடயை திருடி.. அதை தங்கட என்று மக்களுக்கு காட்டிற கூட்டமும் சரி.. கனாபிஸ் அடிச்சிட்டு திரியுற கூட்டமும் சரி...! இரண்டும் காவல்துறையின் கண்காணிப்புக்கு உட்பட்ட கூட்டம் தான். லண்டனில உள்ள இழிச்சவாய் தமிழரை நல்லா ஏய்க்கிறியள். நான் இருக்கிற இடத்துக்கு இன்னும் உங்கட பேப்பர் வரேல்ல. வரவும் முடியாது. ஏனுன்னா.. உங்கட ஆட்டம் லண்டனுக்க உள்ள கோயில்கள் மற்றும் பெட்டிக்கடை வழிய மட்டும் தான்..!

நிச்சயம் எனி வரும் காலத்தில் இணையத்தில் திருடி போடும் ஒரு பேப்பரின் செயல் குறித்து குறிப்பிட்ட துறையினருக்கு எழுதத் தான் போகிறேன். இதன் மூலம் அதைப் பகிரங்கமாகவே சொல்கிறேன். பல தடவை இது குறித்து சுட்டிக்காட்டி இருக்கின்றோம். ஆனால் அதைக் கண்டு கொள்வதாக இல்லை. :lol::D

இது குறித்த விபரங்கள் ஒரு பேப்பரில உள்ளவைக்கு காணாது என்றால்.. இங்கு சென்று விபரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

http://en.wikipedia.org/wiki/Copyright

எனிமேல் எந்த மன்னிப்பும் இன்றி உங்கள் செயற்பாடுகள் அதிகாரிகளின் பார்வைக்கு ஆதாரத்துடன் முன் வைக்கப்படும்..! :D

Edited by nedukkalapoovan

இணையத்தில அடுத்தவைடயை திருடி.. அதை தங்கட என்று மக்களுக்கு காட்டிற கூட்டமும் சரி.. கனாபிஸ் அடிச்சிட்டு திரியுற கூட்டமும் சரி...! இரண்டும் காவல்துறையின் கண்காணிப்புக்கு உட்பட்ட கூட்டம் தான். லண்டனில உள்ள இழிச்சவாய் தமிழரை நல்லா ஏய்க்கிறியள். நான் இருக்கிற இடத்துக்கு இன்னும் உங்கட பேப்பர் வரேல்ல. வரவும் முடியாது. ஏனுன்னா.. உங்கட ஆட்டம் லண்டனுக்க மட்டும் தான்..!

நிச்சயம் எனி வரும் காலத்தில் இணையத்தில் திருடி போடும் ஒரு பேப்பரின் செயல் குறித்து குறிப்பிட்ட துறையினருக்கு எழுதத் தான் போகிறேன். இதன் மூலம் அதைப் பகிரங்கமாகவே சொல்கிறேன். பல தடவை இது குறித்து சுட்டிக்காட்டி இருக்கின்றோம். ஆனால் அதைக் கண்டு கொள்வதாக இல்லை. ^_^:lol:

இது குறித்த விபரங்கள் ஒரு பேப்பரில உள்ளவைக்கு காணாது என்றால்.. இங்கு சென்று விபரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

http://en.wikipedia.org/wiki/Copyright

எனிமேல் எந்த மன்னிப்பும் இன்றி உங்கள் செயற்பாடுகள் அதிகாரிகளின் பார்வைக்கு ஆதாரத்துடன் முன் வைக்கப்படும்..! :lol:

சும்மா கணணிக்கு முன்னால் குந்திக் கொண்டிருந்து வாய்ச்சவடால் காட்டாமல் செயலில் இறங்குங்கோ. நாங்கள் தயார். இனி உங்களுடைய நடவடிக்கை தான் தேவை. சும்மா பூச்சாண்டி காட்டாமல் எடுக்கிற நடவடிக்கையை எடுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கணணிக்கு முன்னால் குந்திக் கொண்டிருந்து வாய்ச்சவடால் காட்டாமல் செயலில் இறங்குங்கோ. நாங்கள் தயார். இனி உங்களுடைய நடவடிக்கை தான் தேவை. சும்மா பூச்சாண்டி காட்டாமல் எடுக்கிற நடவடிக்கையை எடுங்கோ!

தவறும் செய்திட்டு.. நடவடிக்கையும் எடுங்கோ எண்டுறியள். இது குறித்து ஏலவே நான் சிலருடன் கலந்தாலோசித்தேன். அவர்கள் மன்னிக்கக் கேட்டுக் கொண்டார்கள். எனி மேல் மன்னிப்பாவது மண்ணாங்கட்டியாவது. ஏலுமென்றால்.. எனி மூலம் குறிப்பிடாமல் நான் முன்னர் சுட்டிக்காட்டிய இணையங்களில் கொப்பி பண்ணிப் பாருங்க...! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தவறும் செய்திட்டு.. நடவடிக்கையும் எடுங்கோ எண்டுறியள். இது குறித்து ஏலவே நான் சிலருடன் கலந்தாலோசித்தேன். அவர்கள் மன்னிக்கக் கேட்டுக் கொண்டார்கள். எனி மேல் மன்னிப்பாவது மண்ணாங்கட்டியாவது. ஏலுமென்றால்.. எனி மூலம் குறிப்பிடாமல் நான் முன்னர் சுட்டிக்காட்டிய இணையங்களில் கொப்பி பண்ணிப் பாருங்க...! :D

யாரந்த ஒரு சிலர் ஒரு பேப்பர் குழுமமா?? அல்லது றோட்டிலை போறவாறவையிட்டையா என்பதை தெளிவாக்கவும் ஒரு பேப்பர் குழுமமத்துடன் நீங்கள் கதைத்திருந்தால் யாருடன் கதைத்தீர்கள் அந்த மன்னிப்புக் கேட்டவர்கள் யார்?யார்??என்று இங்குஅறியத்தரவும்.. அது நிற்க ஒரு பேப்பரின் அடுத்த இதழினை எடுத்து பாருங்கள் அதன்பின் உங்கள் வீரத்தை உண்மையாகவே காட்டுங்கள்.நீங்கள் யாரையும் மன்னிக்கத்தேவையில்லை காரணம் அந்தளவிற்கு எங்கள் நிலை இன்னமும் இல்லை. உண்மையில் உங்களால் சட்ட நடவடிக்கை எடுக்கும் துணிவு இருந்தால் அதை செய்து விட்டு இனி இந்தப் பக்கத்தில் எழுத வாருங்கள் இல்லாவிடில் இனி நீங்கள் எதுக்குமே தணிவு இல்லாதவர் என்பதை ஒத்துக்கொண்டு பேசாமல் இருந்து விடுங்கள் :lol::lol:^_^

ஐயோ சாத்திரி மாமா நீங்கள் அவரை உசுப்பேத்தாதேங்கோ. எனக்குப் பயமாக் கிடக்கு. அவர் பொலிசிலை சொல்லுவாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ சாத்திரி மாமா நீங்கள் அவரை உசுப்பேத்தாதேங்கோ. எனக்குப் பயமாக் கிடக்கு. அவர் பொலிசிலை சொல்லுவாராம்.

இப்படி உசுப்பேத்தினாலாவது உண்மையான வீரம் வருதா எண்டு பாப்பம்.இல்லாட்டி நாங்களும் எந்தனை காலத்துக்குத்தான் இவரின் வாய் வீரத்தை பாத்து சிரிக்கிறது.இல்லாட்டி தான் யாழை விட்டு வெறியேறவா எண்டு கருத்துக்கணிப்பு நடத்திப்போட்டு. வேறை பெயரிலை வந்து மீண்டும் இதே புறணிதான் தொடரப்போறார் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாரந்த ஒரு சிலர் ஒரு பேப்பர் குழுமமா?? அல்லது றோட்டிலை போறவாறவையிட்டையா என்பதை தெளிவாக்கவும் ஒரு பேப்பர் குழுமமத்துடன் நீங்கள் கதைத்திருந்தால் யாருடன் கதைத்தீர்கள் அந்த மன்னிப்புக் கேட்டவர்கள் யார்?யார்??என்று இங்குஅறியத்தரவும்.. அது நிற்க ஒரு பேப்பரின் அடுத்த இதழினை எடுத்து பாருங்கள் அதன்பின் உங்கள் வீரத்தை உண்மையாகவே காட்டுங்கள்.நீங்கள் யாரையும் மன்னிக்கத்தேவையில்லை காரணம் அந்தளவிற்கு எங்கள் நிலை இன்னமும் இல்லை. உண்மையில் உங்களால் சட்ட நடவடிக்கை எடுக்கும் துணிவு இருந்தால் அதை செய்து விட்டு இனி இந்தப் பக்கத்தில் எழுத வாருங்கள் இல்லாவிடில் இனி நீங்கள் எதுக்குமே தணிவு இல்லாதவர் என்பதை ஒத்துக்கொண்டு பேசாமல் இருந்து விடுங்கள் :lol::lol:^_^

உங்களுக்கு ஒருக்கா தனியச் சொல்லனுமா.. எனி நாம் சார்ந்த இணையங்களில் இருந்து மூலம் குறிக்காமல் செய்தி போடுங்க.. அப்புறம் நான் செய்ய வேண்டியதைச் செய்வேன்..! முடிஞ்சால் முன்னர் செய்தது போல களவெடுத்து அப்படியே மூலம் குறிப்பிடாம போடுங்கள் பார்க்கலாம் துணிவிருந்தா..! ஏலவே நடத்தவற்றுக்கு ஒரு தமிழ் தேசிய ஆதரவு என்ற நிலையில் மன்னிப்பு அளிச்சிருக்கிறன்..! :D:D

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே நடத்தவற்றுக்கு ஒரு தமிழ் தேசிய ஆதரவு என்ற நிலையில் மன்னிப்பு அளிச்சிருக்கிறன்..!

அடடடடடடடா மன்னிக்கவேண்டாம்.மன்னிக்கவே

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்
அடடடடடடடடடடடடடடடடடாடாடாடாட
  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்துக்கு கீழ தான் செய்த தவறைச் சுட்டிக்காட்டி இருக்கிறம். இது முக்கியமான ஒரு நகர்வு. எப்பெப்ப எங்கெங்க எவரெவர் முன்னால தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டது என்பது. எனி மேல் தவறுகள் தொடரின் விளைவுகளுக்கு நாம் பொறுப்பல்ல..! ^_^

இது நல்ல முடிவு இனிமேலும் இங்கை எழுதிக்கொண்டிராமல் அடுத்ததாய் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கையை பற்றிய அதற்கான வேலைகளை பாருங்கொ நன்றி வணக்கம் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஒரு பேப்பரில யாழில எழுதுற ஆட்களின்ட பெயர் எல்லாம் வந்ததோ?அப்ப என்ட பெயர் வந்ததோ ஏலும் என்றா ஒருக்கா ஸ்கான் பண்ணி போட்டு விடுறியளோ..எழுதுற ஆட்களின்ட பெயரை போடாம யாழ் 10 ஆண்டு என்று போட்டு பிரயோசனமில்லை..யாழின்ட பிரபலயத்தை பார்க்க எழுதுறவனின்ட பிரபல்யம் தான் முக்கியம் என்ன நான் சொல்லுறது சரியோ. :lol::lol:

1000 பேர் 1000 மாடுகளை 10 நாளில் வாங்கினர்... இதில் இருந்து ஒரு நாளில் ஆளுக்கு எத்தனை மாடு வாங்கப்பட்டது.. என்று கணிக்கிறது.. உதைத்தான் மேலை செய்திருக்கினம். 1000 பேர் 1000 மாட்டை 10 நாளில் வாங்கினர் என்று புள்ளிவிபரம் அளிக்க முடியாது. அதனால் தான் அர்மற்றிக் மீன் (arithmetic mean) கண்டிருக்கிறார்கள். யாழில 2004 இல ஆரம்பத்தில இருந்து இது வளர்ச்சி கண்டுள்ளது.. வந்தவங்க சராசரியா அதிகம் பக்கங்கள் பார்த்திருக்கிறாங்க.. மிணக்கட்டிருக்கிறாங்க. ஆனால் 2005 நடுவுக்குப் பின்னர் குறிப்பா தாங்கள் போன்றோர் வந்ததின் பின்னர்.. அது படிப்படியாக வீழ்ச்சி கண்டிருக்கிறது... எங்கு ஏன்..??! மோகன் சிந்திங்க வேண்டிய விடயம்..! இதை மீளவும் தெளிவாக் குறித்துக் கொள்ளுங்கள்.

yarl31yt4.jpg

6 வகுப்பு கணிதம் கூடத் தெரியாமல் தான் நீங்கள் இங்கு கருத்தெழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அரைகுறை விளக்கங்களோடு நீங்கள் போட்ட புள்ளி விபரம் உங்களுக்கே ஆப்பாப் போச்சுது. அதுதான் உதைச் சடைய வழி தேடிக்கொண்டு திரிகிறீர்கள் போல..! ^_^:lol:

//இதில் இருந்து ஒரு நாளில் ''ஆளுக்கு'' எத்தனை மாடு வாங்கப்பட்டது.. என்று கணிக்கிறது.. //

உதைத் தானே நான் இவ்வளவு நேரமும் நெடுக்கால போவானுக்கு விளங்காமா விளக்கினனான். 'ஒரு ஆளுக்கு' எத்தினை மாடு வாங்கப்பட்டது என்பதற்கும் 'எத்தினை பேர்' மாடு வாங்கினார்கள் என்பதற்குமான வித்தியாசம் தெரியாமால் நெடுக்காலபோவான் புலம்பிக்கொண்டிருந்தார்.அதன

  • கருத்துக்கள உறவுகள்

yarl31yt4.jpg

அடப்பாவிகளே.. அது மீன் வலியு. அது ஒரு ஆளை வைச்சு தீர்மானிச்சதல்ல. வந்த பாவனையாளர்களின் எண்ணிக்கை.. அவர்கள் பார்வையிட்ட பக்கங்கள் என்று கெலக்ரிவ் டேராவில இருந்து எடுத்த வலியு. அதையும் உல்டா பண்ணிட்டியளா..??! முடியல்ல. :lol:

இப்போ உலகில் 100 பேருக்கு ஒரு தொலைக்காட்சி என்றால்.. அப்படியே இருப்பதாக அர்த்தமல்ல. அது பரம்பலைக் காட்டுவது. அதுபோன்றதுதான் இந்த மீன் வலியுவும்.

அதுமட்டுமன்றி யாழுக்கு வாறவங்க வேற. யாழின் பக்கங்களைப் பார்வையிடுவது வேற. யாழை கிளிக் செய்திட்டு போனாலே அது வந்ததாகக் காட்டும். முன் பக்கத்தோட நின்றிட்டு போயிடுவாங்க. ஆனால் ஒரு பக்கத்தை வியு பண்ணுற தரவில இருந்துதான் அக்களத்தின் பயன் எத்தனை என்று தீர்மானிக்கலாம்..!

2004 இல் இருந்து பார்வைப் பயன்.. அதிகரிச்சு.. பின் 2005 நடுவில் இருந்து படிப்படியா அசுர வீழ்ச்சி கண்டிருக்குது. மீண்டும் 2007 இல் ( 2005 நடுவில் இணைஞ்சவையின்ர அக்ரிவிற்றி குறைஞ்சிருக்க)... பார்வைப் பயன் சிறிது அதிகரிச்சிருக்குது.

அத்தோட யாழில செய்திகள் இணைக்கிற படியா போர் சூழல் காலத்தில் யாழுக்கு வாறங்க தொகை கூடி இருக்கு. அதே காலப்பகுதியில் தமிழ்நாதத்தின் பார்வைப்பயன் பாடும் அதிகரிச்சிருக்கிறது இதை இலகுவாகக் காட்டுகிறது..!

ஆனால் பார்வை இடும் பக்கங்கள் தொகை குறைஞ்சிருக்குது (2004 ஓட ஒப்பிடும் போது) ஆளுக்கு( மீன் வலியுவா). இது எதைக் காட்டுது.. யாழ் தன்ர வாசகர்களைக் கவரத்தக்க அளவுக்கு உருப்படியா உள்ள வச்சிருக்கல்ல என்பதைத் தானே. அது 2005 இன் நடுவில இருந்து ஆரம்பிக்கிறது அழகாத் தெரியுது..!

இருந்தும் சிலரின் வருகை இல்லாத காலத்தில் பார்வைப் பயன் அதிகரித்திருப்பதும்.. மீண்டும் 2008 இல் வீழ்வதையும் காணலாம்..! இது.. எங்கையோ யாரோ சிலரின் செயற்பாட்டை... கேள்விக் குறியாக்குதே..! :lol:

2005 இல நடுவில.. யார் யார் புகுந்தவை என்று பார்த்தால்...???! ^_^

Edited by nedukkalapoovan

நாரதர் அன்ட் நெடுக்கு, இன்னொரு தடவை இந்த புள்ளிவிபர படத்தை

இணைச்சு; இதைப்பத்தி கதைச்சீங்களே தெரியும் சேதி violent-smiley-055.gificon7.gif

நாரதர் அன்ட் நெடுக்கு, இன்னொரு தடவை இந்த புள்ளிவிபர படத்தை

இணைச்சு; இதைப்பத்தி கதைச்சீங்களே தெரியும் சேதி violent-smiley-055.gificon7.gif

வசி,

மாடு வாங்கிக் களைச்சுப் போட்டு இப்ப மீன் கீன் என்று பொரிக்கிறார். வாங்கிறதுக்குத் தான் ஆக்கள் இல்லை.

மாட்டை மீனாக்கிற மத்திரம் இவருக்குத் தான் வெளிச்சம். :lol:

//அதுமட்டுமன்றி யாழுக்கு வாறவங்க வேற. யாழின் பக்கங்களைப் பார்வையிடுவது வேற//

உதைத் தான் நான் எனது முந்தைய பதிலில் நெடுக்காலபோவானுக்கு விளக்கினனான்.அதையே திருப்பி எனக்குச் சொல்லி உள்ளார்.ஆட்டோட , மாட்டை ஒப்பு நோக்க ஏலாது என்று.ஒரு வரைபு வருபவர் தொகையையும்(Reach) மற்றைய வரபு வந்தவர்கள் என்ன செய்தார்கள் (page view) என்பதையும் சொல்வது.

வந்தவர்கள் என்ன செய்தார்கள்(page view) என்னும் வரபைக் காட்டி நெடுக்காலபோவான் எத்தினை பேர் வந்தார்கள் என்று எழுதினார்.

இப்போது மீன் கீன் என்று தனது விளக்கமின்மையை மறைக்க நாடகமாடுகிறார். :lol:

Edited by narathar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.