Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையம் தொடர்பான ஒரு பேப்பரின் செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14,278 unique visitors made 20,872 visits to our website. They viewed 100,219 pages averaging 4.80 pages per visit .

இந்த உதாரணத்தை அடிப்படையாக வைத்து சில புரியாதவைக்கு விளக்கிறன் கேளுங்கோ..!

இதன் படி.. Mean (veiw per visit) = 100,219 / 20872

Mean (view per unique visitor) = 100,219 / 14,278

இப்படி தினமும் பெற்ற கணிப்புகள் ஒவ்வொன்றையும் கூட்டி பின்ன மொத்த நாளால் பிரிக்க.. per day என்றாகும்..! இதுதான் சிம்பிளான விளக்கம். இங்க ஒருத்தர் இதை ஒருவரை வைச்சுச் செய்யுற கணிப்பு என்று தன்ர அரைகுறை விளக்கங்களைப் புகுத்த நிற்கிறார் வழமை போல..! உவராலதான் யாழ் நாசமானது என்பதற்கு வரைபே சாட்சி..! :lol:

  • Replies 112
  • Views 11k
  • Created
  • Last Reply

14,278 unique visitors made 20,872 visits to our website. They viewed 100,219 pages averaging 4.80 pages per visit .

இந்த உதாரணத்தை அடிப்படையாக வைத்து சில புரியாதவைக்கு விளக்கிறன் கேளுங்கோ..!

இதன் படி.. Mean (veiw per visit) = 100,219 / 20872

Mean (view per unique visitor) = 100,219 / 14,278

இப்படி தினமும் பெற்ற கணிப்புகள் ஒவ்வொன்றையும் கூட்டி பின்ன மொத்த நாளால் பிரிக்க.. per day என்றாகும்..! இதுதான் சிம்பிளான விளக்கம். இங்க ஒருத்தர் இதை ஒருவரை வைச்சுச் செய்யுற கணிப்பு என்று தன்ர அரைகுறை விளக்கங்களைப் புகுத்த நிற்கிறார் வழமை போல..! உவராலதான் யாழ் நாசமானது என்பதற்கு வரைபே சாட்சி..! :lol:

view per unique visitor, is not equal to number of visitors.

ஒருவர் பார்த்த பக்கங்கள் சமன் அல்ல வந்த வருகையாளரின் தொகைக்கு.

எத்தினை முறை எழுதினாலும் ஒரு பொய்யை உண்மையாக்கி விட முடியாது. :lol:

4000 பேரிலும் பல டூப்பிளிக்கற்.. பெயர்கள்.. அதாவது.. சிலர் பல தடவை பதிஞ்சதுகள். இராவணனுக்குப் பத்துத்தலை போல இங்க உள்ளவைக்கு 100 முகம். அப்படி இருக்குது நிலைமை...! :lol::lol:

உண்மையை இதைவிட நச்சென சொல்ல முடியாது..கிகிகிகிகி

பல படைப்பாளிகளுக்கு தங்கள் படைப்புகளை அறிமுகம் செய்யும் இடமாக யாழ் இணையம் இருந்திருக்கிறது. இருந்து கொண்டு இருக்கிறது.

என்னுடைய கவிதைகள் பலவற்றிற்கு பல ஆக்கபூர்வமான விமர்சனங்கள் தனிமடல் மூலம் கிடைத்தன. அவை எனக்கப் பெரும் உதவியாக இருந்தன. ஏனைய படைப்பாளிகளுக்கும் இது போன்ற அநுபவம் இருந்திருக்கும்.

உண்மை உண்மை உண்மை..

உங்க என்ன நடக்குது...(நம்ம கப்டன் எப்ப உந்த பக்கம் வந்தவர் :lol: )...அட கப்டன் விஜகாந் தான் பின்ன தரவு எல்லாம் அந்த மாதிரி இருக்கு..நம்மன்ட கப்டனின்ட காமேடியை விட நன்னா இருக்கே..(நிசமா முடியல என்னால :( )..

அட..ஒரு பேப்பரில யாழை பற்றி நியூஸ் வந்திருக்கா...(அட..அட)..எப்படி இப்படி எல்லாம்..(பெருமையா தான் இருக்கு :lol: )..பின்ன ஒரு பேப்பரில இருக்கிற ஆட்கள் தான் யாழிலையும் இருக்கீனம் பிறகு அவையளே யாழை பற்றியும் அங்க எழுதினா..(இதை என்னென்று சொல்லுறது :lol: )...அச்சோ..அச்சோ..

உப்படி எல்லாம் சொல்லிட்டன் என்று பிறகு என்ன ஏச கூடாது நான் பேபியாக்கும்..(பிறகு நான் அழுவனாக்கும்)..எனிவே யாழ் அது தான் என்ட செல்லம் உவ்வளவு வளர்ந்தது நேக்கு சந்தோசம் தான் பாருங்கோ.. :lol:

ம்ம்..அப்ப இரு பேப்பரும் பாராட்டு தெரிவிக்கும் உதை பற்றி என்ன நினைக்கிறியள்...(ஏன் நாங்க தெரிவிக்க கூடாதோ என்ன).. :lol:

நேக்கு ஒன்னு மட்டும் நன்னா விளங்கிச்சு அது தான் எல்லாரும் தங்கன்ட ஆக்கங்கள் எப்படி பிரபலயம் அடைய வேண்டும் என்று நினைக்கீனம் தவிர..(அதில பிழை இல்ல)...யாழை முன்னேற்ற வேண்டும் என்று..(நான் ஒன்றுமே சொல்லவில்லை :D )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா எப்பவும் கடந்து வந்த பாதைகளை பற்றி சிந்திக்க கூடாது கடக்க போற பாதைகளை பற்றி சிந்திக்க வேண்டும்" :lol:

அப்ப நான் வரட்டா!!

என்ன தான் சொன்னாலும் இணையவலையில் யாழ்.கொம் பேப்பரில் ஒரு பேப்பர் இரண்டுமே வித்தியாசமான பார்வையோடு , புலம் பெயர் ஈழத்தமிழர்களின் ஆக்க சிந்தனையோடு வெளிவருவது பாராட்டுக்குரியது....

  • கருத்துக்கள உறவுகள்

pageviewyarlvstamilnathxj4.jpg

யாழ் களத்தினை அதிகம் பார்வையிட்டுள்ள உச்சம் 2004 தொடங்கி இருக்கிறது. அதன் பின்னர் 2006, 2007, 2008 படு வீழ்ச்சி கண்டுள்ளது. அதுவும் ஈழத்துப் போர் செய்திகள் வெளிவரும் காலப்பகுதியில் அது படு வீழ்ச்சி கண்டிருக்கிறது. 2004 இல் இங்கு வலைஞன் என்பவரும் அவர் வரைந்த காட்டூன்களும் இன்றி எப்படி இப்படி ஒரு சீரான உயர்ச்சியை யாழ் சந்தித்தது..???! ஏன் அந்தக் காலம் பின்னர் இல்லாமல் போனது. காரணம்.. 2005 இல் இணைந்து கொண்டுள்ளவர்களின் படிப்படியான காழ்ப்புணர்ச்சித் தன்மை வளர்ச்சி அடைந்ததன் விளைவு என்பது வெளிப்படை உண்மையாகிறது..! 2007 2008ல் ஒப்பீட்டளவில் பார்க்கப்படக் காரணம்.. தாயகப் போர்ச் சூழல் சார்ந்த செய்திகளை மக்களை அறியவதற்காக இருக்கும்..! :lol:

yarl31yt4.jpg

அடப்பாவிகளே.. அது மீன் வலியு. அது ஒரு ஆளை வைச்சு தீர்மானிச்சதல்ல. வந்த பாவனையாளர்களின் எண்ணிக்கை.. அவர்கள் பார்வையிட்ட பக்கங்கள் என்று கெலக்ரிவ் டேராவில இருந்து எடுத்த வலியு. அதையும் உல்டா பண்ணிட்டியளா..??! முடியல்ல. :lol:

இப்போ உலகில் 100 பேருக்கு ஒரு தொலைக்காட்சி என்றால்.. அப்படியே இருப்பதாக அர்த்தமல்ல. அது பரம்பலைக் காட்டுவது. அதுபோன்றதுதான் இந்த மீன் வலியுவும்.

அதுமட்டுமன்றி யாழுக்கு வாறவங்க வேற. யாழின் பக்கங்களைப் பார்வையிடுவது வேற. யாழை கிளிக் செய்திட்டு போனாலே அது வந்ததாகக் காட்டும். முன் பக்கத்தோட நின்றிட்டு போயிடுவாங்க. ஆனால் ஒரு பக்கத்தை வியு பண்ணுற தரவில இருந்துதான் அக்களத்தின் பயன் எத்தனை என்று தீர்மானிக்கலாம்..!

2004 இல் இருந்து பார்வைப் பயன்.. அதிகரிச்சு.. பின் 2005 நடுவில் இருந்து படிப்படியா அசுர வீழ்ச்சி கண்டிருக்குது. மீண்டும் 2007 இல் ( 2005 நடுவில் இணைஞ்சவையின்ர அக்ரிவிற்றி குறைஞ்சிருக்க)... பார்வைப் பயன் சிறிது அதிகரிச்சிருக்குது.

அத்தோட யாழில செய்திகள் இணைக்கிற படியா போர் சூழல் காலத்தில் யாழுக்கு வாறங்க தொகை கூடி இருக்கு. அதே காலப்பகுதியில் தமிழ்நாதத்தின் பார்வைப்பயன் பாடும் அதிகரிச்சிருக்கிறது இதை இலகுவாகக் காட்டுகிறது..!

ஆனால் பார்வை இடும் பக்கங்கள் தொகை குறைஞ்சிருக்குது (2004 ஓட ஒப்பிடும் போது) ஆளுக்கு( மீன் வலியுவா). இது எதைக் காட்டுது.. யாழ் தன்ர வாசகர்களைக் கவரத்தக்க அளவுக்கு உருப்படியா உள்ள வச்சிருக்கல்ல என்பதைத் தானே. அது 2005 இன் நடுவில இருந்து ஆரம்பிக்கிறது அழகாத் தெரியுது..!

இருந்தும் சிலரின் வருகை இல்லாத காலத்தில் பார்வைப் பயன் அதிகரித்திருப்பதும்.. மீண்டும் 2008 இல் வீழ்வதையும் காணலாம்..! இது.. எங்கையோ யாரோ சிலரின் செயற்பாட்டை... கேள்விக் குறியாக்குதே..! :lol:

2005 இல நடுவில.. யார் யார் புகுந்தவை என்று பார்த்தால்...???! :lol:

14,278 unique visitors made 20,872 visits to our website. They viewed 100,219 pages averaging 4.80 pages per visit .

இந்த உதாரணத்தை அடிப்படையாக வைத்து சில புரியாதவைக்கு விளக்கிறன் கேளுங்கோ..!

இதன் படி.. Mean (veiw per visit) = 100,219 / 20872 (மொத்தப் பார்வைகள்/ மொத்த விசிட்கள்)

Mean (view per unique visitor) = 100,219 / 14,278 ( மொத்தப் பார்வைகள்/ மொத்த தனித்துவ விசிட்டர்கள்)

இப்படி தினமும் பெற்ற கணிப்புகள் ஒவ்வொன்றையும் கூட்டி பின்ன மொத்த நாளால் பிரிக்க.. per day என்றாகும்..! இதுதான் சிம்பிளான விளக்கம். இங்க ஒருத்தர் இதை ஒருவரை வைச்சுச் செய்யுற கணிப்பு என்று தன்ர அரைகுறை விளக்கங்களைப் புகுத்த நிற்கிறார் வழமை போல..! உவராலதான் யாழ் நாசமானது என்பதற்கு வரைபே சாட்சி..! :lol:

என்னுடைய பதிவுகள் எதுவும் கீழ் வருமாறு ஒரு சமன்பாட்டை செய்யவும் இல்லை. தனி ஒரு ஆளை அவர் பார்வையிட்ட விபரங்களை வைச்சு வரைபு வரையப்பட்டதா புலம்பவும் இல்லை. எனது பதிவு தெளிவாக அலச வேண்டியதை அலசிச் சென்று இனங்காட்ட வேண்டியதைக் காட்டிய பின்னும் தங்கள் தப்புத்தாளங்களை மறைக்க.. வழமையான உச்சாடனங்களோடு.. பல பொய் சொன்னால்.. இதை குறிப்பிட்டவர் என்னோட கருத்தாடிய எல்லா இடத்திலும் தனது இயலாமையை மறைக்கச் இப்படிச் செய்திருப்பதைக் காணலாம். இவர்கள் தான் பின்னர் வெளிய போய் யாழில் தங்களுக்கு நிகர்த்தவர்கள் இல்லை என்று பீற்றிக்கிறது. இதாலதான் யாழ் பல உறுப்பினர்களின் கருத்துக்களை சுய ஆக்கங்களை இழக்க நேரிட்டதும் ஆகும்..! :lol:

view per unique visitor, is not equal to number of visitors.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காலை பார்க்கும்போது 2 பக்கமாக இருந்தது இப்ப 6 ஆச்சு.அப்படி என்னதான்நடக்குது இங்கே :D:D

என்னுடைய பதிவுகள் எதுவும் கீழ் வருமாறு ஒரு சமன்பாட்டை செய்யவும் இல்லை. தனி ஒரு ஆளை அவர் பார்வையிட்ட விபரங்களை வைச்சு வரைபு வரையப்பட்டதா புலம்பவும் இல்லை. எனது பதிவு தெளிவாக அலச வேண்டியதை அலசிச் சென்று இனங்காட்ட வேண்டியதைக் காட்டிய பின்னும் தங்கள் தப்புத்தாளங்களை மறைக்க.. வழமையான உச்சாடனங்களோடு.. பல பொய் சொன்னால்.. இதை குறிப்பிட்டவர் என்னோட கருத்தாடிய எல்லா இடத்திலும் தனது இயலாமையை மறைக்கச் இப்படிச் செய்திருப்பதைக் காணலாம். இவர்கள் தான் பின்னர் வெளிய போய் யாழில் தங்களுக்கு நிகர்த்தவர்கள் இல்லை என்று பீற்றிக்கிறது. இதாலதான் யாழ் பல உறுப்பினர்களின் கருத்துக்களை சுய ஆக்கங்களை இழக்க நேரிட்டதும் ஆகும்..! :lol:

pageviewyarlvstamilnathxj4.jpg

யாழ் களத்தினை அதிகம் பார்வையிட்டுள்ள உச்சம் 2004 தொடங்கி இருக்கிறது. அதன் பின்னர் 2006, 2007, 2008 படு வீழ்ச்சி கண்டுள்ளது. அதுவும் ஈழத்துப் போர் செய்திகள் வெளிவரும் காலப்பகுதியில் அது படு வீழ்ச்சி கண்டிருக்கிறது. 2004 இல் இங்கு வலைஞன் என்பவரும் அவர் வரைந்த காட்டூன்களும் இன்றி எப்படி இப்படி ஒரு சீரான உயர்ச்சியை யாழ் சந்தித்தது..???! ஏன் அந்தக் காலம் பின்னர் இல்லாமல் போனது. காரணம்.. 2005 இல் இணைந்து கொண்டுள்ளவர்களின் படிப்படியான காழ்ப்புணர்ச்சித் தன்மை வளர்ச்சி அடைந்ததன் விளைவு என்பது வெளிப்படை உண்மையாகிறது..! 2007 2008ல் ஒப்பீட்டளவில் பார்க்கப்படக் காரணம்.. தாயகப் போர்ச் சூழல் சார்ந்த செய்திகளை மக்களை அறியவதற்காக இருக்கும்..! :D

நெடுக்காலபோவான்

மேற்காட்டிய தனது கருத்தில், ஒரு நாளைக்கு ஒருவரால் சராசரியாகப் பார்க்கப்பட்ட பக்கங்களைக் காட்டும்(page views) வரைபைப் போட்டு, யாழ்க் களத்தை அதிகம் பார்வையிட்டுள்ள உச்சம் 2004 ஆம் என்று தொடங்கி

//யாழ் களத்தினை அதிகம் பார்வையிட்டுள்ள உச்சம் 2004 தொடங்கி இருக்கிறது. அதன் பின்னர் 2006, 2007, 2008 படு வீழ்ச்சி கண்டுள்ளது.//

பிழையான விளக்கத்தை அழித்தார்.ஒரு நபரால் ஒரு நாளைக்கு சராசரியாகப் பார்க்கப்பட்ட பக்கங்களுக்கும் வந்தவர்களின் தொகைக்கும் என்ன சம்பந்தம்?

வந்தவர் தொகை = 5 என்று வைத்துக் கொள்வோம்,

பார்க்கப்பட்ட பக்கங்கள் = 100

ஒருவரால் சரசரியாக பார்க்கப்பட்ட பக்கங்கள்= 100/5= 20

எப்படி வந்தவர் தொகையான 5 ம், ஒருவரால் சராசரியாகப் பார்க்கப் பட்ட பக்கங்களான 20 பதும் ஒன்றாகும்?

ஆடுகள் எத்தினை என்று சொல்லும் வரபைப் போட்டு இத்தின மாடு வாங்கப்பட்டது என்று சொல்கிறார்.இவருக்கு வேண்டியது யாழ்க் களம் வளரவில்லை என்பதையும்,முன்னர் அரட்டைகளும் விதண்டவாதமும் சுய புராணங்களுமாக இருந்த களம் 2007 ஆம் ஆண்டின் பின் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது அவ்வளவே.அதனைக் காட்டும் reach என்னும் வரைபு எற்கனவே தரப்பட்டுள்ளது.

இவரின் வயிதெரிச்சலில் இவருக்கு தான் எந்த வரபைப் போட்டு என்ன விளக்கதைச் சொல்கிறோம் என்பது தெரியாமால் போய் உள்ளது.இதனைப் பல முறை விளக்கியும், தனது சிறுமையான செயற்பாட்டை,பொய்யை மறைக்க மீண்டும் மீண்டும் தொடர்ந்து பொய்களையே எழுதிக் கொண்டிருக்கிறார். :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை தலைகள் என்றாலும் இருக்கட்டும் அது பிரச்சனை இல்லை ஆனால் தொடர்கின்ற அத்தனை தடைக்கல்லையும் மட்டுறுத்தி. கருத்துக்களில் கவனம் செலுத்தி சொல்லாடல்களில் வார்த்தைகளைக் கண்காணித்து...பத்துவருடங்கள் வெற்றி நடை போட்ட யாழ்களத்துக்கு நிச்சயம் நன்றியும் பாராட்டும் சொல்லியே தீர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்

வந்தவர் தொகை = 5 என்று வைத்துக் கொள்வோம்,

பார்க்கப்பட்ட பக்கங்கள் = 100

ஒருவரால் சரசரியாக பார்க்கப்பட்ட பக்கங்கள்= 100/5= 20

எப்படி வந்தவர் தொகையான 5 ம், ஒருவரால் சராசரியாகப் பார்க்கப் பட்ட பக்கங்களான 20 பதும் ஒன்றாகும்?

2004 ஆரம்பம் தொடங்கி 2005 பிற்பகுதி வரை (நடுப்பகுது சற்றுக் கடந்து) வந்தவர்களால் பார்க்கப்பட்ட மொத்தப் பக்கங்களை வந்தவர்களின் மொத்தத் தொகையால் பிரிக்கப் பெறப்பட்ட பெறுமதி.. அதிகரிக்கிறது..! என்பதைத் தெளிவாகக் காட்டி இருக்கின்றேன்.

இது யாழுக்கு வந்தவர்களில் சராசரி களத்தை பார்வையிட்ட அளவு (மீன் வலியு ஆளுக்கு) அதிகரிப்பைக் காட்டுகிறது என்பது தெளிவானது. ஆனால் 2005 நடுப்பகுதிக்குப் பின்னர் களத்தைப் பார்வையிடும் சராசரி.. படுவீழ்ச்சி கண்டுள்ளது. இது மோகன் சார் சொல்லி வருவது போல எடுத்துக் கொண்டு வருவோர் தொகை அதிகரிப்பரிப்பதாகக் காட்டினும்.. பார்வையிடும் அளவு குறைந்திருப்பதை பக்கங்களைப் பார்த்த சராசரி வீழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது. களத்தைப் பார்க்காமல் வந்து முன் பக்கத்தோடோ அல்லது வீடியோக்கள் பார்த்ததோடோ.. அல்லது முக்கிய செய்திகளை வாசித்ததோடு பலர் போய் விட்டார்கள். ஒரு களத்தின் பார்க்கப்பட்ட பக்கங்களின் சராசரி என்பது அதன் பயன்பாட்டு அளவைக் குறிக்கும்..!

உதாரணத்துக்கு:-

ஒரு நாள் சந்தைக்கு வந்தவர்கள் 5 பேர். அன்று வாங்கிய ஆடுகள் 50. ஆளுக்கு வாங்கிய ஆடு 10 (சராசரி அல்லது மீன் வலியு)

இன்னொரு நாள் சந்தைக்கு வந்தோர் 10 வாங்கிய ஆடுகள் 50. ஆளுக்கு வாங்கிய ஆடு 5.

முதல் நாள் வந்த ஆள் ஒருவர் வாங்கிய படி இரண்டாம் நாள் வந்த ஆட்கள் ஆடுகளை வாங்கி இருப்பின் அவர்கள் வாங்கி இருக்க வேண்டிய ஆடுகளின் தொகை 10X10 = 100

ஆனால் 50 ஆடுகள் தான் விற்க்கப்பட்டிருக்கிறது. இது சந்தையில் ஆடுகளின் விற்பனை வீழ்ச்சி அன்றி வேறென்ன..??! :wub::lol:

இதேதான் யாழிலும் 2005 நடுப்பகுதியில் இருந்து நிகழ்ந்துள்ளது.யாழுக்கு வந்தோர் தொகை அதிகரிப்பினும்.. அதனைப் பார்வையிட்ட அளவு குறைந்திருப்பது... அதன் பக்கங்களைப் பார்த்த சராசரி வீழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

யாழும் தமிழ்நாதமும் 2007 இலும் 2008 இலும் பார்வையிடும் பக்க அளவுகளில் (சாரசரி) சற்று உயர்ச்சியைக் காண்பித்திருப்பது.. இரண்டு தளங்களையும் அதிகம் பேர் பயன்படுத்தி அதிகம் பார்வையிட்டு உள்ளதைக் காட்டுகிறது. இது போர் தொடர்பான செய்திகளின் தாக்கத்தால் ஆகும்..! அது கூட யாழில் 2004 வளர்ச்சிக்கு நிகர்த்தில்லை..!

இதையே நான் சுருக்கமாக மேலே சொல்லி உள்ளேன். இதை சிலர் புரியாத மாதிரிக்கு இங்கு திரித்து தங்களின் அடாவடித்தனங்கள் யாழில் விளைவித்த வீழ்ச்சிப் போக்கை மறைக்க முயல்கின்றனர். :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு சாமி!

உங்களை வைத்து வெகுவிரைவில் மீண்டும் சர்வஜனவாக்கெடுப்பு நடைபெற உள்ளது :lol:

வந்தவர்களால் பார்க்கப்பட்ட மொத்தப் பக்கங்களை வந்தவர்களின் மொத்தத் தொகையால் பிரிக்கப் பெறப்பட்ட பெறுமதி.. அதிகரிக்கிறது..! என்பதைத் தெளிவாகக் காட்டி இருக்கின்றேன்.

இது யாழுக்கு வந்தவர்களில் சராசரி களத்தை பார்வையிட்ட அளவு (மீன் வலியு ஆளுக்கு) அதிகரிப்பைக் காட்டுகிறது என்பது தெளிவானது. ஆனால் 2005 நடுப்பகுதிக்குப் பின்னர் களத்தைப் பார்வையிடும் சராசரி.. படுவீழ்ச்சி கண்டுள்ளது. இது மோகன் சார் சொல்லி வருவது போல எடுத்துக் கொண்டு வருவோர் தொகை அதிகரிப்பரிப்பதாகக் காட்டினும்.. பார்வையிடும் அளவு குறைந்திருப்பதை பக்கங்களைப் பார்த்த சராசரி வீழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது. களத்தைப் பார்க்காமல் வந்து முன் பக்கத்தோடோ அல்லது வீடியோக்கள் பார்த்ததோடோ.. அல்லது முக்கிய செய்திகளை வாசித்ததோடு பலர் போர் விட்டார்கள். ஒரு களத்தின் பார்க்கப்பட்ட பக்கங்களின் சராசரி என்பது அதன் பயன்பாட்டு அளவைக் குறிக்கும்..!

உதாரணத்துக்கு:-

ஒரு நாள் சந்தைக்கு வந்தவர்கள் 5 பேர். அன்று வாங்கிய ஆடுகள் 50. ஆளுக்கு வாங்கிய ஆடு 10

இன்னொரு நாள் சந்தைக்கு வந்தோர் 10 வாங்கிய ஆடுகள் 50. ஆளுக்கு வாங்கிய ஆடு 5.

முதல் நாள் வந்த ஆள் ஒருவர் வாங்கிய படி இரண்டாம் நாள் வந்த ஆட்கள் ஆடுகளை வாங்கி இருப்பின் அவர்கள் வாங்கி இருக்க வேண்டிய ஆடுகளின் தொகை 10X10 = 100

ஆனால் 50 ஆடுகள் தான் விற்க்கப்பட்டிருக்கிறது. இது சந்தையில் ஆடுகளின் விற்பனை வீழ்ச்சி அன்றி வேறென்ன..??! :wub::lol:

இதேதான் யாழிலும் 2005 நடுப்பகுதியில் இருந்து நிகழ்ந்துள்ளது.யாழுக்கு வந்தோர் தொகை அதிகரிப்பினும்.. அதனைப் பார்வையிட்ட அளவு குறைந்திருப்பது... அதன் பக்கங்களைப் பார்த்த சராசரி வீழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

யாழும் தமிழ்நாதமும் 2007 இலும் 2008 இலும் பார்வையிடும் பக்க அளவுகளின் சற்று உயர்ச்சியைக் காண்பித்திருப்பது.. இரண்டு தளங்களையும் அதிகம் பேர் பயன்படுத்தி உள்ளதைக் காட்டுகிறது. இது போர் தொடர்பான செய்திகளின் தாக்கதால் ஆகும்..!

இதையே நான் சுருக்கமாக மேலே சொல்லி உள்ளேன். இதை சிலர் புரியாத மாதிரிக்கு இங்கு திரித்து தங்களின் அடாவடித்தனங்கள் யாழில் விளைவித்த வீழ்ச்சிப் போக்கை மறைக்க முயல்கின்றனர். :D

வளர்ச்சி என்பது சந்தைக்கு வந்தவர்களின் எண்ணிக்கையிலையே தங்கி இருக்கிறது.அதன் படி தான் எந்தத் தளம் பிரபலமானது என்பது கணிக்கப்படுகிறது.வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்வது தான் அவர்கள் பார்த்த பக்கங்களின் எண்ணிக்கை.வந்த ஒரு சிலர் பல பக்கங்களில் அரட்டை அடிக்கும் போதோ அல்லது சுய புராணம் எழுதும் போதோ அல்லது பல தலைப்புக்களிலும் விதண்டாவாதாம் செய்யும் போதோ , ஒருவர் பார்த்த பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.இங்கே பக்கங்களை உருபாக்குபவர்கள் களத்துக்கு வந்தவர்கள்.இது ஒரு தளத்தின் வளர்ச்சி அல்ல.

பலர் வருவதுவும்,சொல்லப்படும் விடயங்கள் காத்திரமானவையாகவும் தேசிய விடுதலைப் போராட்டட்த்துக்கு வலுச் சேர்ப்பனவையாகவும் இருக்கும் போதே மோகன் எதிர்பார்க்கும் யாழ்க்களத்தின் நோக்கம் நிறைவேறுகிறது.ஒரு சிலர் வந்து தமது சுய புராணத்தை எழுதுவதாலோ அரட்டை அடிப்பதாலோ யாழ்க் களத்தின் நோக்கம் நிறைவேறப் போவதில்லை.

பல பக்கங்களைத் திறந்து ஒரு சிலர் வந்து அரட்டை அடிப்பதற்கு அல்ல யாழ்க் களம். :wub:

2001 ஆம் ஆண்டில் இருந்து யாழின் வளர்ச்சி.

from2001yarlvstamizmanamd6.jpg

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

pageviewyarlvstamilnathxj4.jpg

from2001yarlvstamizmanamd6.jpg

இரண்டாவது வரைபு.. யாழை றீச் பண்ணின தொகை அதிகரிப்பைக் காட்டினும்.. பார்த்த பக்கங்களில் அளவில் வீழ்ச்சி என்பது.. அவர்கள் யாழை குறைந்த அளவே பாவித்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. யாழை றீச் பண்ணின தொகை அதிகரிப்பு தமிழ் நாதத்தின் அதிகரிப்புக் காலப்பகுதியோடு கிட்டத்தட்ட ஒத்துப் போவது போர்ச் செய்திகளை அறிய யாழுக்கு றீச் ஆகுபவர்களின் தொகையாலாகும். யாழ் களத்தைப் பொறுத்தவரை அதன் பக்கங்களைப் பார்ப்வை இடுவதைப் பொறுத்துத்தான் அதன் பயன்பாட்டைத் தீர்மானிக்கலாம்.

யாழின் முகப்பில் வீடியோக்கள்.. பார்க்க வருவார்கள். பிற தளங்களுக்கு இணைப்புப் பெற வருவார்கள். விம்பகம் பார்க்க வருவார்கள்.. இப்படி எல்லாம் வருவார்கள். அது யாழை றீச் பண்ணினது என்றுதான் காட்டும். ஆனால் கருத்துக்களத்தை எத்தனை பேர் பயன்படுத்திப் பார்வையிட்டனர் என்பது.. யாழின் பக்கங்களை பார்வையிடும் சராசரியின் மூலம் தான் ஓரளவுக்கு நோக்க முடியும். ஆனால் அது தொடர்ச்சியாக 2005 நடுவுக்குச் சற்றுப் பின்னிருந்து வீழ்வதானது.. கருத்துக்களத்தைப் பார்வையிட்ட அளவு வீழ்ச்சியை அப்பட்டமாகக் காட்டுகிறது. அதுவும் யாழுக்கான றீச் அதிகரித்தும்.. பார்வையிட்ட பக்கங்களின் சராசரி வீழ்ந்திருக்கு என்றால்.. வந்தவர்களால் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பார்வையிட்ட பக்கங்கள் குறைவு.. என்பது தானே அர்த்தம்..! அதுவும் படுவீழ்ச்சி. மோசமான வீழ்ச்சி..என்பது யாழ் கருத்துக்களம் பார்க்கப்படவே இல்லை என்பது போல போயிட்டுது..! :D:lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.