Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களுக்கு எந்த உடை அழகு!!

பெண்களுக்கு எந்த உடை அழகு!! 18 members have voted

  1. 1. உங்கள் சாயிஸ்!!

    • சேலை..
      9
    • சுடிதார்..
      5
    • ஜீன்ஸ்..
      4

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நீச்சல் உடை, உடை இல்லையோ?:blink::blink::blink:

  • Replies 50
  • Views 16k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே இருக்கின்றதில் யார் அழகு :blink:

http://eelamtube.com/pictures.php

  • தொடங்கியவர்

நாம சட்டைக்கு வாக்கு போடவில்லை நமக்கு பிடிச்ச உடுப்புக்கு ஏற்கனவே வாக்களித்து விட்டோமாக்கும்.

என்ன அண்ணா தான் வெள்ளை சுடிதாரில மயங்கி நாங்க சொல்லுற ஒன்டையும் காதில வாங்க மாட்டன் என்கிறார்

ம்ம்..இன்னி தங்கா எந்த புடவைக்கு வாக்களித்தனீங்க என்று சொல்லவே இல்ல பாருங்கோ :blink: ..(ம்ம்ம்...நான் நினைக்கிறன் சுடிதாருக்கு என்று தான்)...கரக்டோ.. :lol:

அச்சோ..என்னத்தை நான் காதில வாங்கவில்லை :blink: ..(ம்ம்..காலை நேரத்தில பனி விழுந்து கொண்டிருக்க வெள்ளை சுடிதார் அணிந்து என் முன்னால போனா போகக்க அவாவின்ட துப்பட்டா என்ட முகத்தில பட :blink: )...அட...அட யாரந்த தேவதையோ... :lol:

அப்ப நான் வரட்டா!!

நம்ம பெண்ணுங்க எல்லாரும் போட முடியாது. ஆனால் சிலருக்கு சூட் ஆகும்..! :lol:

ம்ம்..தாத்தா நம்ம பொண்ணுங்க போட்டா..(சகிக்க முடியாது :( )...ம்ம்..சிலருக்கு நன்னா இருக்கு..(தாத்தா நன்னா தான் ரசிக்கிறீங்க போல இருக்கு :blink: )..

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்மு அண்ணா ஒன்று தெரியுமா?

ஆள் பாதி ஆடை பாதி

என்று சொல்லுகிறார்களே

அது உண்மை தான்

அதானால் வயதிற்கும்

தோற்றதிற்கும் பொருத்தமான

ஆடை அணிவது தான் நல்லது..

என்னை பொறுத்தவரை

இளம் பெண்களுக்கு ஏற்றதும் செளகரியமானதும்

ஆன ஆடை சுடிதாரே..

அது சரி யாரது வெள்ளை சுடிதார் தேவதை??

ம்ம்..அப்படியோ கனி தங்கச்சி..ம்ம்ம் ஆள் பாதி ஆடை பாதி எல்லாம் பழசு பாருங்கோ இப்ப வந்து ஆள் பாதி தான் ஆடையை தான் தேட வேண்டி கிடக்கு :blink: ..(நிசமா முடியல என்னால)...நீங்க எப்படி சொல்லவே இல்ல இல்ல கேட்டானான் பிறகு கோவிக்கிறதில்ல.. :lol:

ம்ம்ம்..வயதிற்கு ஏற்ற ஆடை அணிய வேண்டும் என்று சொன்னீங்களே..(அதை நான் ஏற்று கொள்கிறன்)..இப்ப பாட்டிமார் எல்லாம் சுடிதார் அணிய போய்..(நம்ம மாதிரி பசங்க எல்லாம் ரொம்ப பாவம் பாருங்கோ :blink: )..பிகோஸ் பாட்டிக்கும்,பேர்த்திக்கும் வித்தியாசமே தெரியல பாருங்கோ..(ரொம்ப கொடுமை என்ன :lol: )..

ம்ம்ம்..அப்ப கனி தங்கச்சிக்கும் சுடிதார் தான் பிடிக்குமா..(ம்ம்..தங்கச்சி கூட சுடிதாரில நன்னா தான் இருக்கா :blink: )...அட தங்கச்சி என்று சொன்னனான் பாருங்கோ..ம்ம்ம் அந்த வெள்ளை சுடிதார் தேவைதையோ யாரென்று யாருக்கு தெரியும் வெள்ளை சுடிதாரை போட்டு கொண்டு என்ன குரோஸ் பண்ணிணா :lol: ..(நம்ம மனசு வேற குரோஸ் பண்ணிட்டு)..பிறகு ஒரு மாதிரி மனசு நம்ம கிட்ட வந்துட்டு.. :blink:

ம்ம்..வெள்ளை சுடிதார் ஒரு வடிவு தான்..(ஜம்மு பேபிக்கு ரொம்ப நன்னா பிடித்திருக்கு)..அட வெள்ளை சுடிதார சொன்னான் பாருங்கோ.. :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஆள் பாதி ஆடை பாதியெல்லாம் பழயைய கதை பாருங்கோ. இப்ப ஆள் 75% ஆடை 25% தான். நம்ம நமீதா ஸ்டைல்..

காய் பொன்னி தாத்தா..(குரோ)..கவ் ஆர் யூ :blink: ..அட நமீதா அக்கா உடுப்பு போடுறாவோ..(நீங்க சொல்லி தான் நேக்கு தெரியும் பாருங்கோ :blink: )..

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு

எப்படி இப்படி எல்லாம் சிந்திக்கமுடியுது. என்னால உண்மையிலே முடியலே

ம்ம்..அதுவா வருது அண்ணா..என்னாலையும் தான் முடியல என்றா பாருங்கோவன் :blink: ..(அது சரி அண்ணா நீங்க என்ன டிரஸ் போட்டு வாற பொண்ணை அதிகமா லுக்கு விடுவியள் :lol: )..சொல்ல போனா நான் வந்து சுடிதார் தான் அதுவும் வெள்ளை சுடிதார்... :blink:

அப்ப நான் வரட்டா!!

ஏன் நீச்சல் உடை, உடை இல்லையோ?:lol:

அட..சித்து மாமா எல்லா நேரத்திலையும் நீச்சல் உடையிலையா இருக்க முடியும் :lol: ..(இது உங்களுக்கே ஓவரா தெரியல :( )..

அப்ப நான் வரட்டா!!

இங்கே இருக்கின்றதில் யார் அழகு :(

http://eelamtube.com/pictures.php

ம்ம்..தமிழ் நக்ஸ் அண்ணா வானத்தில இருக்கிற நட்சத்திரங்களை காட்டி எது அழகு என்றா எத அண்ணா சொல்லுறது.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொன்று அழகு. எல்லா பெண்ணுக்கும் ஒன்றுதான் அழகு!

உண்மையுடன் (மெய்யுடன்) நின்றால் எந்த பெண்ணும் இன்னொரு அழகு.

அதிலும் கண்ணில் கண்மையில்லாவிட்டாலும் பரவாயில்லை மனதில் வெண்மை பூசினால் வெண்நிலாவும் அவளே! பெண்ணிலாவும் அவளே!

ம்ம்..விளங்குது நன்னா அண்ணா என்ன சொல்லுறியள் என்று :blink: ..(ம்ம்..பாருங்கோ வானில இருக்கிற வெண்ணிலா வந்து என்ன தான் மனதில் வெண்மை இருந்தாலும் அமாவாசையில அழகில்ல அத போல தான் பொண்ணுகளும் பாருங்கோ :lol: ..(உது எல்லாம் சரி பட்டு வராது பாருங்கோ :blink: )...

ம்ம்..வெண்ணிலாவே கவிதை ஆக்குறார்கள் யாரும் அமாவாசையை கவிதை ஆக்கினாங்களா :blink: ..(உந்த டயலக் எல்லாம் சொல்ல நன்னா இருக்கும் பாருங்கோ :blink: )...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்ஸ் பேபி

எப்படி சுகம்?

ஜம்மு நீங்கள் ரொம்ப நன்னா பொண்ணுகளை பாட்டிகளை கூட ரசிக்கிறியள் போல

ஆனாலும் பொண்ணுக போடும் ஆடைகளில் பலவிதம் இருப்பினும் அவற்றை பலவிதமாக அணியலாம் ல. (ஆண்கள் அதுதான் ஜம்மு பேபிக்கு கோவம் வராத அளவுக்கு. எரிச்சல் வராத அளவுக்கு ரசிக்க முடியாத அளவுக்கு மொத்தத்தில் தங்களுக்கு எந்த ஆடையாயினும் அதை எபப்டி அணிவது என்று வகைப்படுத்தி பொண்ணுக ஆடை அணியலாம்)

ம்ம்ம்..நன்ன சுகம் நிலா அக்கா..(நீங்கள்)ம்ம் பொண்ணுங்க எல்லாம் இயற்கை வளங்கள் அத ரசிக்க கூடாது என்று ஒருத்தரும் சொல்லவில்லையே :lol: ..(ஆனா வளங்களை சேதபடுத்த கூடாது பாருங்கோ :blink: )..உது எப்படி இருக்கு..சா.சா பாட்டிகளை எல்லாம் பார்க்கிறதில்ல..(பாட்டிகளுக்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நா..நா மனசிற்கும் பிடிகாத ஒருவா நன்னா டிரஸ் பண்ணி நம்மளிற்கு முன்னால போனா நாம பார்போம்..(உதில எல்லாம் வெட்க பட மாட்டோம்)...எல்லாம் இயற்கை வளங்கள் பாருங்கோ குருவே..என்னது வளங்கள் அருமையானது அல்லவா சோ இருக்கிற அருமையான வளங்களை கொண்டு உச்ச பயன் பாட்டை பெற வேண்டும்..(இது எப்படி இருக்கு :blink: )...

ம்ஹீம்...இது பேபி கதைக்கிற கதையோ? உதை!!..தான் கொடுக்கணும்.

எனக்கு பிடித்த ஆடை சுடிதார்..ஜீன்ஸ்...ஆனால் புடவை, சுடி, ஜீன்ஸ் என்று உடலுக்கு ஏற்ற வண்ணத்தில் அளவில் எதைப்போட்டாலும் அழகாத்தான் இருக்கிறன் :blink:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எல்ாருக்கும் பொருந்தாது.பொருந்துபவர்கள

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக சேலைதான் அழகு. :blink::blink:

(வேலைக்குப் போகும், பிரயாணம் செய்யும் பெண்களுக்கு ஜீன்ஸ் வசதி.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் நமது தேர்வு, எளிமையான அழகு, மேல்சட்டை ஜீன்சின் விளிம்பில் பட்டும் படாமல் ஒட்டிக்கொண்டு நிற்பது தனி அழகு. வானும்நிலவும் போல் நீல நீறம் பெண்களுக்கு ஓரு கூடுதல் தனியழகு (என்னுடைய தனிப்பட்ட கருத்து)

pooja1bo3.jpg

ம்ம்..அதுவா வருது அண்ணா..என்னாலையும் தான் முடியல என்றா பாருங்கோவன் :wub: ..(அது சரி அண்ணா நீங்க என்ன டிரஸ் போட்டு வாற பொண்ணை அதிகமா லுக்கு விடுவியள் :lol: )..சொல்ல போனா நான் வந்து சுடிதார் தான் அதுவும் வெள்ளை சுடிதார்... :icon_mrgreen:

ஜம்மு

நேக்கு ஒன்று மட்டும்புரியிறது இரண்டுபேருக்கும் ஒரேஇரசனை :icon_mrgreen:

நோக்கு புரிகிறதா :lol: (என்ன கொடுமைசார்)

  • தொடங்கியவர்

ம்ஹீம்...இது பேபி கதைக்கிற கதையோ? உதை!!..தான் கொடுக்கணும்.

எனக்கு பிடித்த ஆடை சுடிதார்..ஜீன்ஸ்...ஆனால் புடவை, சுடி, ஜீன்ஸ் என்று உடலுக்கு ஏற்ற வண்ணத்தில் அளவில் எதைப்போட்டாலும் அழகாத்தான் இருக்கிறன்

ம்ம்...ஏதாச்சும் பிழையா கதைசுட்டனோ :icon_mrgreen: ..(அச்சோ பேபி பாவம் அல்லோ தமிழ் தங்கை அக்கா உதைத்தா நான் அழுவனாக்கும் பாருங்கோ :lol: )..

ம்ம்..உங்களும் சுடிதார் விருப்பமோ..(அது நன்னா இருக்கு பிகோஸ் நேக்கும் பிடிக்கும் தமிழ் தங்கை அக்கா :wub: )..அட உடலுக்கு ஏற்ற அளவிள எதை போட்டாலும் அழகாக இருக்கிறீங்களா..(என்றாலும் நீங்களே உங்களை அழகாக இருக்கிறன் என்று சொல்ல படாது :icon_mrgreen: )...

பிறகு உதுக்கும் பேபியை உதைக்கிறதில்ல தமிழ்தங்கை அக்கா... :D

அப்ப நான் வரட்டா!!

எல்லாம் எல்ாருக்கும் பொருந்தாது.பொருந்துபவர்கள??க்கு பொருந்துவது எல்லாம் அழகாக இருக்கும் :lol:

ம்ம்ம்..சகிவன் தாத்தா உடுப்பை பற்றி தானே சொல்லுறியள் இல்ல கேட்டனான் பாருங்கோ :lol: ..(நன்னா சொல்லுறியள்)..ம்ம் பொருந்துவர்களுக்கு எல்லாம் அழகா இருக்கும் பார்க்கும் நம்மளிற்கும் நன்னா இருக்கும் என்ன தாத்தா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

பொதுவாக சேலைதான் அழகு.

(வேலைக்குப் போகும், பிரயாணம் செய்யும் பெண்களுக்கு ஜீன்ஸ் வசதி.)

ம்ம்..சுவி பெரியப்பாவிற்கு சேலையோ அழகு..(நன்னா விளங்குது :icon_mrgreen: )..அது சரி பெரியப்பா "சேலையில வீடு கட்டவா சேர்ந்திருக்க" என்று ஒரு சோங் வரும் எப்படி சேலையில வீடு கட்டுறது என்று உங்களுக்கு தெரியுமோ..(இல்ல கேட்டனான் பாருங்கோ :lol: )..

ம்ம்..பிரயாணம்,வேலைக்கு எல்லாம் ஜீன்ஸ் வசதி தான் பெரியப்பா..(ஆனா என்ன ஜீன்ஸ் போடுறது பிரச்சினை இல்ல அத போட்டா அதற்கு ஏற்ற மாதிரி நடக்க வேண்டும் பாருங்கோ :icon_mrgreen: )..

அப்ப நான் வரட்டா!!

இதுதான் நமது தேர்வு, எளிமையான அழகு, மேல்சட்டை ஜீன்சின் விளிம்பில் பட்டும் படாமல் ஒட்டிக்கொண்டு நிற்பது தனி அழகு. வானும்நிலவும் போல் நீல நீறம் பெண்களுக்கு ஓரு கூடுதல் தனியழகு (என்னுடைய தனிப்பட்ட கருத்து)

pooja1bo3.jpg

ம்ம்..பேஷான தேர்வு அண்ணா :lol: ..(ம்ம்..மேல் சட்டை ஜீன்சில் படாமா ஒட்டி கொண்டு நிற்பது அழகு தான் பட் என்ன நம்ம பொண்ணுங்க எத்தனை தரம் தான் இழுத்து..இழுத்து கஷ்டபடீனம் பாருங்கோ :lol: )...அது தான் பிரச்சினையே..நன்றி அண்ணா தங்களின் தனிபட்ட கருதிற்கு..(நான் நினைக்கிறன் பொண்ணுங்களுக்கு பிங் அழகு என்று நீங்க என்ன நினைக்கிறீங்க யாழ்கள மெம்பர்ஸ் :wub: )...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்மு

நேக்கு ஒன்று மட்டும்புரியிறது இரண்டுபேருக்கும் ஒரேஇரசனை :icon_mrgreen:

நோக்கு புரிகிறதா :lol: (என்ன கொடுமைசார்)

அட..உங்களுக்குமா..(பேஷா இருக்கு :icon_mrgreen: )..என்னவோ வெள்ளை சுடிதார் ஜம்மு பேபியை ரொபவே கொன்வீயூஸ் பண்ணுது என்றா பாருங்கோவன்..(ரொம்ப கொடுமை என்ன :D )..

"கொஞ்ச நாள் பொறு தலைவா

ஒரு வஞ்சிகொடி இங்கே வருவா

கண்ணில் இரண்டில் போர் தொடுப்பா

அந்த வெண்ணிலவை தோற்கடிப்பாள்" :wub:

அவாவின்ட அட்ரஸை கண்டுபிடிக்கிறது தான் மாட்டரே பாருங்கோ... :lol::lol::lol:

அப்ப நான் வரட்டா!!

தொடருங்கோ அக்கா வாசிக்கும் ஆவலில்... :lol:

அப்ப நான் வரட்டா!!

:icon_mrgreen::wub: ஓகே தொடருவம். இப்ப இல்லை. கொஞ்ச நேரத்தின் பின் . சரியோ தம்பி :icon_mrgreen:

அது சரி பொன்னி நீங்க எத்தனை வீதம்.. :D

கந்தப்புவின் படத்தை வைத்து ஊகித்து பாருங்கோ...ஒரு 20% வீதம் தேறும்.

கந்தப்புவின் படத்தை வைத்து ஊகித்து பாருங்கோ...ஒரு 20% வீதம் தேறும்.

:D ஏன் தாத்தா ஒரு 10% தேறுவது போல போர்த்தினால் சோ போட்டால் நல்லா இருக்கும் :lol:

எல்லா பெண்களுக்கு சேலை அழகு... 50 வயசு ஆன்ரி சுடிதார் போட்டா எப்பிடி நல்லா இருக்காதோ, அதைவிட கேவலமா இருக்கும் ஜீன்ஸ்....

எல்லாருக்கும் எப்போதும் சேலை....!! ஆனா அதை உடுத்து, களண்டு விளாமல் திரியுறது எண்டது பெண்களின் வழமையான வேகத்தை கட்டுப்படுத்தி ஆண்களை காப்பாத்தும் என்பதால் இன்னும் பிடிக்கும்...

:D ஏன் தாத்தா ஒரு 10% தேறுவது போல போர்த்தினால் சோ போட்டால் நல்லா இருக்கும் :lol:

பழசுகளை ஆபாசாமாய் பாக்கிறதே வேலையாய் போச்சு இந்த் வெண்ணிலாவுக்கு...

பழசுகளை ஆபாசாமாய் பாக்கிறதே வேலையாய் போச்சு இந்த் வெண்ணிலாவுக்கு...

அச்சச்சோ ஏன் இப்படி சொல்லுறீங்க?

நான் பொன்னியென நினைத்தது av-3732.jpg இதோ இவரை தான். :(:icon_mrgreen::icon_mrgreen:

அப்புறம் "சுடிதாரை" செலக்ட் செய்யணும் எனில் உந்த தெரிவில் ரொம்ப கடினம். ஏன்னா சுடிதார் எனில் ஒரு சட்டை அப்புறம் அதுக்கு ஜீன்ஸ் அப்புறம் ஒரு துண்டு(தோளில் போட) இபப்டி மூன்றும் கொண்டதுதான் ஒரு சுடிதார்.

அதிலும் பல பல விதங்கள் வந்துட்டுது. கட்டை சுடிதார் நீள சுடிதார் பக்கவாட்டில் வெட்டிய சுடிதார் வெட்டாத சுடிதார் கை இல்லாத சுடிதார் கால் ஒட்டிய சுடிதார் கால் விரிந்த சுடிதார் .....................இபப்டி பலவிதம்

:(4011ku2.jpg

13ed1.jpg

abirami23cd5.jpg

asin34si3.jpg

neesukamenekorukunna000wg3.jpg

meena18vp9.jpg

sneha316wb1.jpg

இந்த உடை அணிந்தால் ஆடலாம் ஓடலாம் விளையாடலாம் ஏன் நித்திரையும் கொள்ளலாம். :icon_mrgreen: தூக்கு போடுறதுக்கும் வசதியாக இருக்கும். எல்லா வகையான விழாக்களுக்கும் அணியலாம்.

ஆனால் என்ன சிறியோர் முதல் பெரியோர் வரை இதை அணிவதால் இப்போ பொண்ணுகளுக்கு இவ்வுடை அதிகமாக அணிய அவ்வளவு இஷ்டமில்லை :icon_mrgreen:

அப்புறம் பாவாடை சட்டையை எடுத்துக்கொண்டால் அதை அணிந்தாலும் கொஞ்சம் வச்டஹியாக இருக்கும் விளையாட எல்லாம் இலகுவாக இருக்கும்.

இருப்பினும் இதிலும் நெட்டை குட்டை வெட்டியது வெட்டாதது என்று நிறைய வகை இருக்கு.

73cy9.jpg

bhavana0017uq1.jpg

நெடுக் தாத்தா சொன்னது போல

img0155ej6.jpg

ladieab5.jpg

இவ்வாடை சிலருக்கு தான் பொருந்தினாலும் உள்ளுக்குள் ஒரு ரீ சேர்ட் போட்டு அணிந்ந்தால் இன்னும் நன்னா இருக்கும். (நம்ம தமிழ் சமூகத்துக்கும் தப்பிக்கொள்ளலாம்)

இப்படி பலவகையான ஆடைகள் பெண்களுக்கு உண்டு. நைட்டில் போட ஒரு விதமான உடுப்பு. வேர்வை என்றால் அதற்கேற்ப ஒருவிதம் கோயில் போகணும் எனில் ஒருவிதம் கிளாஸ் க்கு போகணும் எனில் (அதிலும் பிடித்த பாடத்துக்கு போகும் போது ஒருவிதம் பிடிக்காத பாடங்களுக்கு போகும்போது இன்னொரு விதம்) பீச் போகும் போது ஒரு விதம் பார்க் போகும் போது ஒரு விதம். பஸ்சில் போகும் போது ஒருவிதம் மோட்டர்பைக் இல் போகும் போது ஒருவிதம்........................................................

......................

இதில் இருந்து என்னத்தை விளங்கி கொள்கிறீர்களெனில்

பெண்கள் பலவிதம் அவர்வர்கட்கேற்ப ஆடைகளும் பலவிதம் :icon_mrgreen::icon_mrgreen::(

அச்சச்சோ ஏன் இப்படி சொல்லுறீங்க?

நான் பொன்னியென நினைத்தது இதோ இவரை தான்.

ஓ அப்படியோ, பாரிக்கு தேர் கொடுத்த முல்லை போல், சீ சீ , முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல், காக்காவுக்கு அரை குறை சட்டை போட்டு பார்க்க எண்ணிய உங்கள் பெரிய மனத்தை புரிந்து கொள்ளாதற்கு மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்

கந்தப்புவின் படத்தை வைத்து ஊகித்து பாருங்கோ...ஒரு 20% வீதம் தேறும்.

நிசமாவே...ம்ம்ம் 20% தேறுறதை எங்க போட்டு கொடுத்தா 100% தேறும் என்று நேக்கு நன்னா தெரியும் பாருங்கோ :wub: ...(போட்டு கொடுக்கவே)...அங்க ஒரு பார்வை பார்த்தாலே பொன்னி...(பன்னி ரேஞ்சிற்கு போயிடுவார் :lol: )...அட நான் பகிடிக்கு பிறகு என்னோட கோவிக்க கூடாது என்ன... :(

அப்ப நான் வரட்டா!!

எல்லா பெண்களுக்கு சேலை அழகு... 50 வயசு ஆன்ரி சுடிதார் போட்டா எப்பிடி நல்லா இருக்காதோ, அதைவிட கேவலமா இருக்கும் ஜீன்ஸ்....

எல்லாருக்கும் எப்போதும் சேலை....!! ஆனா அதை உடுத்து, களண்டு விளாமல் திரியுறது எண்டது பெண்களின் வழமையான வேகத்தை கட்டுப்படுத்தி ஆண்களை காப்பாத்தும் என்பதால் இன்னும் பிடிக்கும்...

ம்ம்..அப்ப சேலை தான் அழகு என்று சொல்லுறியள் என்ன தயா அண்ணா...(ம்ம்..சேலை அழகு தான் :lol: )...அட 50 வயசு ஆன்ரி போடா சுடிதார் நன்னா இருக்காதோ..(இது யாழ்கள ஆண்டிமார் எல்லாரையும் கேவலபடுத்துற மாதிரி இருக்கு :( )...அவை எவ்வளவு பாவம் என்ன..யாழ்கள ஆன்ரிமார்களே நீங்க போடுங்கோ நான் எப்பவுமே உங்க பக்கம் தான் பாருங்கோ :lol: ..(நம்ம குருவை மாதிரி :lol: )...

ம்ம்..அப்ப தயா அண்ணாவிற்கு சேலை பிடிக்கும் ஜ யாம் கரக்ட்...(சேலையில யாரை பிடிக்கும் என்று சொல்லவில்லையே இருங்கோ அண்ணியிட்ட போட்டு கொடுக்கிறன் :wub: )...இது எப்படின்னா இருக்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.