Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடருந்தில் குண்டுவெடிப்பு: 9 பேர் பலி- 73 பேர் படுகாயம்

Featured Replies

கொழும்பு தெஹிவலையில் தொடருந்து வண்டியில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு செய்தி வழங்கியுள்ளது. எனினும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

ஜானா

Edited by Janarthanan

  • Replies 61
  • Views 7.3k
  • Created
  • Last Reply

தெகிவளை புகையிரத நிலையத்தில் குண்டொன்று வெடித்துள்ளதாக தெரியவருகிறது.

ஆதாரம் www.wow.lk

பெற்றோல் டீசல்லின்ர விலையை கூட்டிபோட்டு ரெயில்ல குண்டு வைச்சதைபார்த்தா இந்தியன் ஒயில் கம்பனிதான் போலகிடக்கு.. சனம் ரெயில்ல போனால் பெற்றோல் டீசல் விக்காதெண்டுதானாக்கும்...

பெற்றோல் டீசல்லின்ர விலையை கூட்டிபோட்டு ரெயில்ல குண்டு வைச்சதைபார்த்தா இந்தியன் ஒயில் கம்பனிதான் போலகிடக்கு.. சனம் ரெயில்ல போனால் பெற்றோல் டீசல் விக்காதெண்டுதானாக்கும்...

எப்படி உங்களால இப்படி எல்லாம்

உண்மையை சொல்லுங்கள் நீங்கள் சொந்த வியாபாரம்தானே செய்கின்றீர்கள் பக்கா வியாபாரியாக தெரிகிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

முழங்காவிலில் 16 அப்பாவிகள் படுகொலையாகிக் கிடக்க.. இந்த உலகம் மெளனித்து.. அவர்களின் சாவுக்கு ஒரு பறவைக்கு காட்டும் இரக்கத்தைக் கூடக் காட்டாது.. தங்களின் மனிதாபிமானமற்ற சுயத்தை வெளிப்படுத்தி நின்றது.

ஆனால்.. இந்தச் சம்பவத்துக்கு காரணம்.. கர்த்தாக்கள் எவர் என்று அறியமுதலே கண்டன அறிக்கைகள் பறந்து வரும் பாருங்கள். மனிதாபிமானம் பொங்கி வழியும் பாருங்கள்..!

பிபிசி (ஆங்கிலம்) முழங்காவில் சம்பவத்தை இட்டு ஒரு துண்டுச் செய்தி கூட எழுத முன் வரவில்லை. ஆனால் இப்போ பிரேக்கிங் நியுஸ் போடுது..!

கேடு கெட்ட உலகம்..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

மருதாணையிலிருந்து பாணந்துரை நோக்கி சென்று கொண்டிருந்த தொடருந்து வண்டியிலே குண்டு வெடித்துள்ளது. வேலை முடிந்து வீடு செல்லும் பயணிகள் நெருக்கமாக பயணித்த பெட்டி ஒன்றினுள்ளே தெஹிவலை தொடருந்து நிலையத்தினை அண்மித்த வேளையில் குண்டு வெடித்துள்ளது. அதிக எண்ணிக்கையானவர் காயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்களை களுபோவிலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட வண்ணமுள்ளனர் என அறியவருகின்றது. எனினும் இன்னமும் இறப்பு விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.

தற்சமயம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவருகின்றது. இவ்வுடலங்க் தொடருந்து வண்டிக்குள் இருப்பவை.

ஜானா

மருதானையிலிருந்த பாணதுரை நோக்கிச் சென்ற வண்டியில் தெஹிவலை புகையிரத நிலையமருகில் குண்டு வெடித்துள்ளது.

Edited by Janarthanan

முழங்காவிலில் 16 அப்பாவிகள் படுகொலையாகிக் கிடக்க.. இந்த உலகம் மெளனித்து.. அவர்களின் சாவுக்கு ஒரு பறவைக்கு காட்டும் இரக்கத்தைக் கூடக் காட்டாது.. தங்களின் மனிதாபிமானமற்ற சுயத்தை வெளிப்படுத்தி நின்றது.

ஆனால்.. இந்தச் சம்பவத்துக்கு காரணம்.. கர்த்தாக்கள் எவர் என்று அறியமுதலே கண்டன அறிக்கைகள் பறந்து வரும் பாருங்கள். மனிதாபிமானம் பொங்கி வழியும் பாருங்கள்..!

பிபிசி (ஆங்கிலம்) முழங்காவில் சம்பவத்தை இட்டு ஒரு துண்டுச் செய்தி கூட எழுத முன் வரவில்லை. ஆனால் இப்போ பிரேக்கிங் நியுஸ் போடுது..!

கேடு கெட்ட உலகம்..! :lol:

தெகிவளை, இரத்மலான, மொரட்டுவ வில் இறங்க வேண்டிய தமிழர்களுக்கு இரக்கம் காட்டமாட்டீங்களா?

ஓ... வெள்ளவத்தையோட புலம்பெயர் தமிழர்களின் உறவுகள் இறங்கீடுவினம் தானே!

அந்த செய்தியை அஸ்திரேலிய பத்திரிகை அனைத்துக்கும் மின்னஞ்சல் செய்தேன் படங்களுடன் ஒன்றிலும் வரவில்லை உலகத்தை நம்பி பயனில்லை அடிகிற அடிதான் இவங்களை எல்லாம் பேசவைக்கும்

மருதானையிலிருந்து பானந்துறை நோக்கி பயணித்த அலுவலக ரயிலில் குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்த குண்டு வெடிப்பில் தற்சமயம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.

இன்று திங்கட்கிழமை மாலை 4.55 மணியளவில் தெஹிவளையில் நிறுத்தப்பட்டிருந்த தொடரூந்தின் ஐந்தாம் பெட்டியில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்குண்டுவெடிப்பினால் காயமடைந்தவர்கள் காயமடைந்த 30 பேர் களுபோவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பிரதேசத்தில் மேலும் பல குண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிரதேசத்திற்கு மக்களை செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் சேத விபரங்கள் பற்றி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.

http://isoorya.blogspot.com/

space.gif

  • கருத்துக்கள உறவுகள்

தெகிவளை, இரத்மலான, மொரட்டுவ வில் இறங்க வேண்டிய தமிழர்களுக்கு இரக்கம் காட்டமாட்டீங்களா?

ஓ... வெள்ளவத்தையோட புலம்பெயர் தமிழர்களின் உறவுகள் இறங்கீடுவினம் தானே!

கொழும்பில உள்ள தமிழர்கள் புகைவண்டில சவாரி செய்திட்டு சுதந்திரமாத் திரியினம் என்று தோற்றம் காட்ட முற்படாதேங்கோ. சனம்.. பதுங்கி பதுங்கி எப்படா ஓடித் துலைவம் என்று திரியுதுகளே தவிர.. சிங்களவனோட ஒண்டுக்கு இருக்க முடியும் என்று வரேல்ல...!

கொழும்பில் உள்ள தமிழ் மக்களுக்கு போர் காலத்தில் சிங்களப் பகுதிகளில் நிர்வாக மற்றும் பிரயாண தேவைகள் கருதி தங்க நேர்ந்து விட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு போதிய அளவுக்கு உண்டு.

(அப்படி தமிழர்கள் வர வேண்டாம் என்றால்.. அமெரிக்கத் தூதரைக் கொண்டு யாழ்ப்பாணத்தில எல்லா நிர்வாகங்களையும் வழங்கி.. பலாலியை சர்வதேச விமான நிலையம் ஆக்குங்கோவன். ஏன் இன்னும் அதைச் செய்யுறியள் இல்ல. 15 வருச ஆக்கிரமிப்பு.. முடியப் போகுது. அது முடியாது உங்களால்.. கொழும்புக்கு.. தமிழன் வரனும்..அதை வைச்சு...நாங்க காசு பார்க்கனும்.. பிழைக்கவும் வேணும்.. 95% பேர் ஒண்டுக்கு இருக்கிறம் என்று அமெரிக்கா உதாரணம் காட்ட எக்ஸாம்பிள் கொடுக்கவும் வேணும். அடிக்கிறப்போ அடி வாங்கிட்டு ஓடவும் வேணும்..!)

எனிச் சிங்களத்தியளோட கூத்தடிக்கிறவை.. கட்டிப் பிடிச்சிட்டு.. போறதுக்கு ரெயிலில போனா.. அதையெல்லாம் பார்த்திட்டு.. போர் செய்ய முடியாது. அப்படியான மனிதாபிமானமற்ற ஜென்மங்கள் கட்டிப்பிடிச்சப்படி போய் சேர்வதுதான் முக்கியம். :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

தமிழனின் உயிர் என்பது ... சமம். இது தான் உலகத்தின் கணணோட்டம்.

தெகிவளை, இரத்மலான, மொரட்டுவ வில் இறங்க வேண்டிய தமிழர்களுக்கு இரக்கம் காட்டமாட்டீங்களா?

ஓ... வெள்ளவத்தையோட புலம்பெயர் தமிழர்களின் உறவுகள் இறங்கீடுவினம் தானே!

மகிந்தவிடமும் சரத் பொன்சேகாவிடமும் கேட்கப்பட வேண்டிய கேள்வி? இராணுவ ரீதியாக ஒரு அரசியல் முரண்பாட்டைத் தீர்க்க முடியும் என்று நம்பும் எண்பது சதவிகிதமான சிங்கள மக்களிடம் ,அவர்களின் புத்திசீவிகளிடம், அரசியல் வாதிகளிடம், பவுத்த பீடத்திடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி.இப்படி நீங்கள் எங்களிடம் தான் கேட்க முடியும் , கொழும்பில் கேட்டீர்கள் என்றால் உங்களைப் புலி என்று உள்ளே போட்டு விடுவார்கள்.உங்களுக்கு இங்கு சுதந்திரம் இருக்கிறது ஆனால் கொழும்பில்?

எந்த உயிரும் இறக்காமால் தீர்க்க கூடிய அரசியற் பிரச்சினையை இராணுவ ரீதியாக அப்பாவிகளைக் கொன்று தீர்க்க முற்படுபவர்களிடம் கேட்க்கப்பட வேண்டிய கேள்வி.

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு உயிரின் பெறுமதி தெரியும், அது தமிழனாக இருந்தாலும் சிங்கவராக இருந்தாலும்.தெரிய வேண்டிய மூடர்களுக்குச் சொல்லுங்கள்.

  • தொடங்கியவர்

07 பேர் மரணம் - 50 பேருக்கு மேல் காயம்

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெகிவளை, இரத்மலான, மொரட்டுவ வில் இறங்க வேண்டிய தமிழர்களுக்கு இரக்கம் காட்டமாட்டீங்களா?

ஓ... வெள்ளவத்தையோட புலம்பெயர் தமிழர்களின் உறவுகள் இறங்கீடுவினம் தானே!

வியாக்கியானம், பூராயம் கதைக்கிரதேண்டா மாத்திரம் எல்லாரும் தூக்கி கட்டிக்கொண்டு வந்திருவியல். இணையத்தில எந்த சிங்களவானது கேக்கிரனா எண்டா வன்னியில சனத்துக்கு கிளய்மோர் வைகிரியல் எண்டு? வன்னி சனம் என்னடா மாத்திரம் மாடுகள் கொழும்பு ஆக்கள் மாத்திரம் மனுசரோ? சும்மா விண்ணாணம் கதைக்கிறதை விட்டுட்டு நிகழ்கால நிதர்சனத்தை விளங்கிகொளுங்கோ..

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து பாணந்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்தில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 62 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

எந்த மனுசற்ற சாவிலையும் எங்களுக்கு எந்த சந்தோசமுமில்லை... அந்த வகையில பிள்ளையான் இந்தியாவின் இந்த கூட்டு பயங்கரவாதத்தாக்குதலை நாம் வன்மையா கண்டிக்கிறோம்..

சாணக்கியன்.... தாங்கள் பயங்கரவாததிற்கு எதிரானவர் பொல... :lol:

அட எங்கையோ என்னம்மோ நடந்து இருக்கிது. சாணக்கியனும் நியாயமான ஒரு கேள்விதான் கேட்டு இருக்கிறார். இதுக்கு ஏனுங்கோ எல்லாரும் சாணக்கியன போட்டு தாக்குறீங்கள்?

இதற்கு எமது எதிர்ப்பை தெரிவித்துகொள்கின்றோம்.

தலைவர்,

யா.அ.அ.ச

---------------------------------------------------

அண்மையில வன்னியில் கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்ட போது சிறீ லங்கா பாதுகாப்பு அமைச்சு அது புலிகள் சர்வதேசம் தங்கள் மீது அனுதாபம் செலுத்துவதற்காக புலிகளே வன்னியில செய்த தாக்குதல் எண்டு சொல்லி இருந்திச்சிது.

அப்பிடி எண்டால் இது எதுவாய் இருக்கும்? சிறீ லங்கா அரசு சர்வதேசம் தங்கள் மிது அனுதாபம் செலுத்துவதற்காக சிறீ லங்கா அரசே தம்மக்கள் மீது கழம்பில் செய்த தாக்குதலோ?

சரி அதை விடுங்கோ, இனியாவது நாங்கள் வெளியால வெளிக்கிடலாமோ? இல்லாட்டிக்கு இன்னும் இருக்கோ?

அதோட எங்கட அரசியல் ஆய்வாளர்கள் ஒருக்கா இந்த மாறி மாறி குண்டுவெடிப்புகளால யாருக்கு கூட நட்டம் யாருக்கு கூட லாபம் என்றதை அலசி ஆராய்ந்து பிழிஞ்சு காயப்போட்டியள் எண்டா பெரிய உதவியா இருக்கும்.

எப்படி உங்களால இப்படி எல்லாம்

உண்மையை சொல்லுங்கள் நீங்கள் சொந்த வியாபாரம்தானே செய்கின்றீர்கள் பக்கா வியாபாரியாக தெரிகிறீர்கள்

ஈழவன்85

எல்லாம் இங்கிருந்துதான் கற்றது... :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புகையிரதத்தை பார்த்தால் சேதம் பெரிதாக இருக்கு, உருண்ட தலை கம்மியா இருக்கு, வன்னியில் நடந்த கொலைகளுக்கு இது கானாது இன்னமும் இரண்டு இடத்தில் வைக்கவேண்டும் பழிக்கு பழி ரெத்தத்துக்கு ரெத்தம்.

சரி அதை விடுங்கோ, இனியாவது நாங்கள் வெளியால வெளிக்கிடலாமோ? இல்லாட்டிக்கு இன்னும் இருக்கோ?

அதோட எங்கட அரசியல் ஆய்வாளர்கள் ஒருக்கா இந்த மாறி மாறி குண்டுவெடிப்புகளால யாருக்கு கூட நட்டம் யாருக்கு கூட லாபம் என்றதை அலசி ஆராய்ந்து பிழிஞ்சு காயப்போட்டியள் எண்டா பெரிய உதவியா இருக்கும்.

:lol::lol:

இந்த ஜென்மத்துக்கு வெளிக்கிட ஏலாது போல இருக்கிது. உங்க இருந்து பயந்து சாவதைவிட நீங்கள் நாட்டைவிட்டு வெளிக்கிடுவதுதான் நன்னாத் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

சரி அதை விடுங்கோ, இனியாவது நாங்கள் வெளியால வெளிக்கிடலாமோ? இல்லாட்டிக்கு இன்னும் இருக்கோ?

அதோட எங்கட அரசியல் ஆய்வாளர்கள் ஒருக்கா இந்த மாறி மாறி குண்டுவெடிப்புகளால யாருக்கு கூட நட்டம் யாருக்கு கூட லாபம் என்றதை அலசி ஆராய்ந்து பிழிஞ்சு காயப்போட்டியள் எண்டா பெரிய உதவியா இருக்கும்.

ஒருவேளை புலிகள் இதனைச் செய்திருந்தால் அவர்களுக்கு இதனால் நட்டமும் இல்லை இலாபமும் இல்லை. ஏனெனில் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கற்பிக்க நிறைய சோடினைகள் சம்பந்தப்பட்டவையிட்ட இருக்குது. அவைக்குத் தேவையில்லை என்றால் பயங்கரவாதிகள் ஆக்குவினம்.. தேவையென்றால்.. அரசியல்வாதிகள் ஆக்குவினம். புலிகளை அமெரிக்காவிலேயே கொடிய பயங்கரவாதி ஆக்கனும் என்றால் நாளை வெள்ளமாளிகையிலும் குண்டு வைப்பினம். அது அவைக்கு கை வந்த கலை. எனவே புலிகள் இதைச் செய்திருந்தா அவர்கள் ஒரு போதும்.. அணு அளவும் இதற்காக சர்வதேசம் தண்டனை வழங்கிடும் என்று பயப்பிட்டு.. தொடை நடுங்கிக் கொண்டு இருக்கத் தேவையில்லை..! ஏனெனில் அவர்கள் செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன பழியும் தண்டனையும் அவர்கள் மீதுதான் என்பது நிச்சயப்பட்ட விசயம்..! :lol:

தமிழ் மக்களுக்கு என்று பார்த்தால்.. தென்பகுதியில வாழுறவைக்கு நெருக்கடிகள் இராணுவத்தால வரும். அது எப்பவும் வரத்தான் போகுது.. இப்ப அடிக்கடி வரும். அந்த நெருக்கடிகள் தான் தென்பகுதியில் உள்ள தமிழர்களை தமிழர்கள் என்று சிந்திக்க வைச்சிருக்குது. இல்ல மாதனமுத்தாவின் கோடியில பாய் விரிச்சி.. குடும்பம் நடத்திட்டு இருப்பினம் எங்கட ஆக்கள். அவ்வளவு தாயக்கப்பற்றுள்ள ஜென்மங்கள்.

தமிழீழத்தில வாழுறதுகள் அடுத்த கிளைமோர் வெடிப்புக்கான நாளை தள்ளிப் போட வைச்சிட்டு.. கொஞ்சம் என்றாலும் நிம்மதியா தூங்குங்கள். அதுகள் தான் போராடுதுகள்.. ஓய்வின்றி உணவின்றி கவனிப்பாரின்றி.. போரின் நேரடி வடுக்களை சுமந்து.. சர்வதேசமும் கொட்டும் குண்டுகளைத் தாங்கி.. ஓடி இடம்பெயர்ந்து.. சாவுக்கு மத்தியில் வாழுதுகள். அதுகளைப் பொறுத்த வரை மரணத்துக்குக் கூட இரங்கல் சொல்ல உலகில ஒரு மனுசரில்ல. அதுகளுக்கு குரல் கொடுக்க உலகில ஒரு தேசம் இல்லை..! ஏன் காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டுவார அம்புலன்ஸுக்கே கிளளமோர் வைக்கினம். அதுகளுக்கு நீதி கேட்க எவரும் இல்லை. காரணம் அவர்கள் போராடும் சக்திகளோடு வாழும் மக்கள் என்பதால்..! அதுகளைப் பொறுத்தவரை ஒரு சின்ன நன்மை.. கிளைமோர் வெடிக்கிறது.. கொஞ்சம் நாள் பட்டுப் போகலாம். மற்றும்படி.. பெரிசா ஒன்றும் நிகழாது. இழந்த இழப்புக்களின் வலியை ஆற்றாது இந்த இழப்புக்கள். கொஞ்சம் தேற்றும். கிளைமோர் வைச்சவனும்.. வலியை உணருறான் என்ற வகையில்..!

அரசாங்கத்துக்கு தான் நட்டம் அதிகம். சர்வதேச அரங்கில்.. சிறீலங்கா ஆபத்தானது என்ற செய்தி.. வடக்கில் தாக்குவதால் தான் தெற்கில வெடிக்குது. அரசு அதி உச்ச பாதுகாப்புப் போட்டும் வெடிக்குது. அரசு.. திணறுது. எனவே உல்லாசப் பயணம் போறதுக்கு சிறீலங்கா உகந்ததல்ல என்ற முத்திரை தெளிவாகக் குத்தப்படும்.

அதுமட்டுமன்றி.. முதலீட்டாளர்களுக்கு சாதகமான பொருளியல் நிலை இதனால் இழக்கப்படும்.

சிறீலங்காவின் பணவீக்கம்.. விண்ணை முட்டும். மீண்டும் எரிபொருள் விலையேறும். போரை விரும்பின சிங்களவர்களின் வயிறு காயும். குண்டு பயத்தில மனதில பீதி ஓடும். மக்கள் சாவு பற்றிய ஒரு உளவியல் தாக்கத்தோட வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பது ஒரு நாட்டின் ஸ்ரத்தன்மைக்கு உகந்தது அல்ல.

ஒன்றில் இது மகிந்தவுக்கு எதிராக மாறும்.. அல்லது எதிர்கட்சி பக்கம்.. சிங்களவர்களை சாயத் தூண்டும்.

ஆனால் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வுக்கு எதுவும் செய்யாது.

சர்வதேசத்துக்கு: ஒரு பாதி கிலி பாதி சந்தோசம் தோன்றும். தமக்கு அடங்காத சக்திகள் ஆசிய பிராந்தியமெங்கும் உருவெடுப்பது குறிப்பாக அமெரிக்க வல்லாதிக்கத்துக்கு வயிற்றில புளியைக் கரைக்கிற விசயம். அது.. சும்மா இராது. நாலு ஆயுதத்தைக் கொடுத்து சிறீலங்கா சீனா பக்கமோ.. ஈரான் பக்கமோ முழுமையா ஓடாமல் இருப்பதை தடுக்க தன்னால் ஆனதை எப்படியும் எப்பவும் செய்யும். அதேவேளை புலிகள் களத்தில வெற்றி காணினம் என்றால்.. உடனடியா இந்தியாவூடு இராணுவ அழுத்தத்தை அதிகரிச்சு.. சமாதானத்தைப் பேசும். பின்னர் மீண்டும்.. சிறீலங்கா இராணுவ மயத்தில முன்னேற.. புலிகளை அழிக்கும் படலம் மீள ஆரம்பமாகும்.. இப்படி சுழற்றி சுழற்றி காலத்தைக் கழிச்சால் தான் சிறீலங்காவில தங்கள் இராணுவ மையம் நிலை கொண்டிருக்க வசதியா இருக்கும் என்பதால் அவர்களுக்கு பாதி சந்தோசம். ஆனால் குண்டுகள் இப்படி வெடிக்கிறது.. தான் ஆதரவளிக்கும் ஒரு நாடு குண்டு வெடிப்பில அல்லாடுறது கண்டு பிற நாடுகள் தன்னை விட்டு பிற நாடுகளோட கூட்டணிக்குப் போயிடுங்களோ.. என்ற பாதி கிலியும் இருக்கும். எனவே அவைக்கு பாதி.. சந்தோசம்.. பாதி கிலி..!

இலாப நட்டக் கணக்குப்படி.. பரீட்சை மீதி விபரங்கள்.. சொல்லும் தரவுப்படி.. சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசுக்கே அதிக நட்டம்..! :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.