Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பின் அதிர்வுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ கொழும்பின் புறந‌‌க‌ர்ப‌குதியில் ப‌ய‌ணிக‌ள் தொட‌ரூந்துதின் மேல் ந‌டைபெற்ற‌ தாக்குத‌ல் சில‌ உண‌ர்வ‌லைக‌ளை தூண்டி விட்டுள்ள‌மையை அவ‌தானிக்க‌ கூடிய‌தாக‌ இருந்த‌து.

இங்கு ஒரு சாரார் இது ஒரு பழிதீர்க்கும் ந‌ட‌வ‌டிக்கை என்றும் இன்னொரு சாரார் இது ப‌ய‌ன‌ற்ற‌ ந‌ட‌வ‌டிக்கை என்றும் இத‌னால் அப்பாவி த‌மிழ் ம‌க்க‌ளும் பாதிக்க‌ப‌டுகின்ர‌ன‌ர் என்றும், அத‌ற்கான‌ வாத‌ பிர‌திவாத‌ங்க‌ளை முன்வைத்திருந்த‌ன‌ர்.

ஒரு ப‌ழைய‌ கொழும்புவாசி என்ற‌முறையில் என் க‌ருத்துக்க‌ள் சில‌வ‌ற்றை முன்வைக்க‌ விரும்புகிறேன்.

சிங்க‌ள‌த்தின் இருப்பு கேள்விகுறி ஆகும் வ‌ரைக்கும் சிங்க‌ள‌ம் த‌மிழர் இருப்பைப‌ற்றி சிந்திக்காது. இன்று சிங்க‌ள‌ம் "போரால் முடியும்" என்று ந‌ம்புகிற‌து இத‌ற்கு கார‌ண‌ம் 2002 ச‌மாதான‌ உட‌ன்ப‌டிக்கை, கிழ‌க்கின் வெற்றி மேலும் கொழும்பின் அமைதி.

போரால் முடியும் என்ற இறுமாப்பில் சிங்க‌ள‌த்திற்கு த‌மிழர் பிர‌தேச‌ங்க‌ளில் ந‌ட‌க்கும் ப‌டுகொலைக‌ள் தெரிவ‌தில்லை. இத‌ற்கும் மேலாக‌ சிங்க‌ள‌ம் த‌ன‌து ப‌டைவீர‌ரை உண்மையாக‌வே உத்த‌ம‌ புத்திர‌ர் என்று ந‌ம்புகின்றது. என‌வே எந்த‌வித‌த்திலும் உள் நாட்டிலோ வெளி நாட்டிலோ பொறுப்புட‌ன் ப‌தில் சொல்ல‌ தேவை அற்ற‌நிலையில் சிங்க‌ள‌ ஆட்சி பீட‌ம் இருக்கின்ற‌து.

இந்த‌நிலையில் த‌மிழ‌ர் வாழ்விற்கு பாதுகாப்பு தேடும் க‌ட‌மை எம‌து விடுத‌லை இய‌க்க‌திற்கு வ‌ருகிற‌து. அதே நேர‌ம் இந்த‌ பாத‌க‌ங்க‌ளை செய்யும் அர‌சிற்கு ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌க‌ட‌மையும் தொட‌ர்கிற‌து.

இத‌ற்கும் கொழும்பிற்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம் என்று நீங்க‌ள் கேட்ப‌து நியாய‌ம‌ன‌தே.

த‌மிழ‌ர் தாய‌க‌பிர‌தேச‌ங்க‌ளில் ந‌ட‌க்கும் தாக்குத‌ல்க‌ள், த‌மிழ‌ரை கொன்றொளிக்கும் நோக்குட‌ன் ம‌ட்டும் ந‌டைபெற‌வில்லை. அது த‌மிழ‌ருக்கு கூறும் செய்தி, நீங்க‌ள் ந‌ம்பும் த‌மிழீழ‌த்தில் உங்க‌ளுக்கு பாதுகாபில்லை, உங்க‌ள் த‌மிழீழ‌ம் சாத்திய‌ம் அற்ற‌து என்ப‌தாகும்.

இத‌ற்கு ப‌தில் என்ன‌? அந்த‌ ப‌தில் தான் கொழும்பையும் சிங்க‌ள‌த்தையும் உலுப்பிய‌ ப‌தில்.

இதை செய்ய‌ ஒரு இராணுவ‌ இல‌க்கே பொதும‌ன‌தே என்று நீங்க‌ள் கேட்க‌லாம்.

இரா‌ணுவ‌ இல‌க்குக‌ள் குறைவான‌வை, அவ‌ற்றை பாதுகாக்க‌ கொழும்பில் நிலை கொண்ட‌ ப‌டைக‌ளே பொதும‌ன‌வை.

எற்க‌ன‌வே ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ பாதுகாப்பு வ‌லைய‌ங்க‌ளுக்குள்ளேயே இவை அட‌ங்கிவிடும். ப‌டியின‌ரின் இழ‌ப்பு ப‌ற்றி ப‌டையின‌ரின் குடும்ப‌ங்க‌ளை த‌விர‌ சாத‌ர‌ண‌ சிங்க‌ள‌ம் க‌வ‌லைப்ப‌டாது. இத‌னால் அர‌சின் மீது பாரிய‌ அழுத்த‌ம் பிர‌யோகிக‌ப‌டாது.

அத‌னால் தான் தொட‌ரூந்து இல‌க்கான‌து.

ஏய் சிங்க‌ள‌மே நாங்க‌ள் ஓய்ந்துபோக‌வில்லை,‌ எம் இருப்புக்கு உத்தர‌வாத‌ம் வ‌ரும் வ‌ரையில் உன் இருப்பு கேள்விக்குறியே. இத‌ன் கார‌ண‌மாக‌ ஆட்சிப்பீட‌த்தின் மேலும் ஒரு விசை செலுத்துகின்ற‌து அதன் ப‌ய‌னால் கொழும்பில் நிறுத்த‌ப்ப‌டும் இராணுவ‌ம் அதிக‌ரிக்கும், இது சொத‌னை என்ற‌ பெய‌ரில் சாதார‌ண‌ சிங்க‌ள‌வ‌ன் வாழ்வை பாதிக்கும் இத‌னால் ஆட்சிபீட‌த்தின் மேல் வெறுப்பு எற்ப‌டும். இதைத்த‌விற்க‌ அர‌சு த‌மிழ‌ர் நில‌ங்க‌ளில் ப‌டுகொலைக‌ளை நிறுத்தும்.

இது ஒவ்வொரு ஆட்சி மாற்ற‌த்தின் பொதும் சிங்க‌ள‌த்திற்கு மீழ்நினைவுப‌டுத்த‌ப்ப‌டும் ஒரு பாட‌ம், இந்தப் ‌பாட‌ம் மீழ்நினைவுப‌டுத்த‌ப்ப‌டாத‌

  • கருத்துக்கள உறவுகள்

இதை சாண்க்கியன் என்ற கருத்தாளர் வந்து வாசிப்பார் என நினைக்கிறேன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏய் சிங்க‌ள‌மே நாங்க‌ள் ஓய்ந்துபோக‌வில்லை,‌ எம் இருப்புக்கு உத்தர‌வாத‌ம் வ‌ரும் வ‌ரையில் உன் இருப்பு கேள்விக்குறியே.

ப‌டியின‌ரின் இழ‌ப்பு ப‌ற்றி ப‌டையின‌ரின் குடும்ப‌ங்க‌ளை த‌விர‌ சாத‌ர‌ண‌ சிங்க‌ள‌ம் க‌வ‌லைப்ப‌டாது

கொழும்பு இதுதான் சரியான முடிவு ரத்தத்துக்கு ரத்தம் தான் முடிவு எவ்வளவு நாள் தான் தமிழன் பொறுக்கிறது.

படையினரின் இழப்போ அது அந்த குடும்பத்துக்குதான் தெரியும். மகிந்தா தன்னோட பிள்ளைகளை சன்டையில விடட்டும் பார்பம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த சில நாட்களாக கொழும்பிலிருந்து வரும் ஆங்கில சிங்களப் பத்திரிகைகளில் குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர்ப்பேட்டிகள் எனப்போடுகின்றார்கள். இப்படி எத்தனை கண்ணீர்கள் நம் தாயகத்தில் நடந்தது அவை அவர்களின் கண்களுக்கு ஏனோ தெரியவில்லை. இந்த ஊடகங்களுக்கு வால்பிடிக்கின்ற சில தமிழர்களும் அவர்களின் இணையங்களும் இருக்கின்றன.

எதிரிக்கு எதிரியின் மொழியில் பதிலடி கொடுப்பதில் தப்பில்லை/

  • கருத்துக்கள உறவுகள்

ஏய் சிங்க‌ள‌மே நாங்க‌ள் ஓய்ந்துபோக‌வில்லை,‌ எம் இருப்புக்கு உத்தர‌வாத‌ம் வ‌ரும் வ‌ரையில் உன் இருப்பு கேள்விக்குறியே. இத‌ன் கார‌ண‌மாக‌ ஆட்சிப்பீட‌த்தின் மேலும் ஒரு விசை செலுத்துகின்ற‌து அதன் ப‌ய‌னால் கொழும்பில் நிறுத்த‌ப்ப‌டும் இராணுவ‌ம் அதிக‌ரிக்கும், இது சொத‌னை என்ற‌ பெய‌ரில் சாதார‌ண‌ சிங்க‌ள‌வ‌ன் வாழ்வை பாதிக்கும் இத‌னால் ஆட்சிபீட‌த்தின் மேல் வெறுப்பு எற்ப‌டும். இதைத்த‌விற்க‌ அர‌சு த‌மிழ‌ர் நில‌ங்க‌ளில் ப‌டுகொலைக‌ளை நிறுத்தும்.

இத தானே நேற்று சாணக்கியனுக்கு சொன்னேன். அப்பாவி தமிழ் மக்களின் மீது மிலேச்சதனமாக நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு இப்படியான பதிலடி தான் மகிந்த அரசு மீது சிங்கள மக்களால் (போர் மீது மோகம் கொண்ட) அழுத்தம் கொடுக்கப்படும். வியட்னாம் போரில் அமெரிக்க மக்களால் அமெரிக்கா அரசுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தமும் சிங்கள மக்களால் இனிமேல் கொடுக்கப்படும் அழுத்தமும் கிட்டத்தட்ட சமாந்தரமானவை.

இரா‌ணுவ‌ இல‌க்குக‌ள் குறைவான‌வைஇ அவ‌ற்றை பாதுகாக்க‌ கொழும்பில் நிலை கொண்ட‌ ப‌டைக‌ளே பொதும‌ன‌வை.

எற்க‌ன‌வே ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ பாதுகாப்பு வ‌லைய‌ங்க‌ளுக்குள்ளேயே இவை அட‌ங்கிவிடும். ப‌டியின‌ரின் இழ‌ப்பு ப‌ற்றி ப‌டையின‌ரின் குடும்ப‌ங்க‌ளை த‌விர‌ சாத‌ர‌ண‌ சிங்க‌ள‌ம் க‌வ‌லைப்ப‌டாது. இத‌னால் அர‌சின் மீது பாரிய‌ அழுத்த‌ம் பிர‌யோகிக‌ப‌டாது.

அத‌னால் தான் தொட‌ரூந்து இல‌க்கான‌து.

ஏய் சிங்க‌ள‌மே நாங்க‌ள் ஓய்ந்துபோக‌வில்லைஇ‌ எம் இருப்புக்கு உத்தர‌வாத‌ம் வ‌ரும் வ‌ரையில் உன் இருப்பு கேள்விக்குறியே. இத‌ன் கார‌ண‌மாக‌ ஆட்சிப்பீட‌த்தின் மேலும் ஒரு விசை செலுத்துகின்ற‌து அதன் ப‌ய‌னால் கொழும்பில் நிறுத்த‌ப்ப‌டும் இராணுவ‌ம் அதிக‌ரிக்கும்இ இது சொத‌னை என்ற‌ பெய‌ரில் சாதார‌ண‌ சிங்க‌ள‌வ‌ன் வாழ்வை பாதிக்கும் இத‌னால் ஆட்சிபீட‌த்தின் மேல் வெறுப்பு எற்ப‌டும். இதைத்த‌விற்க‌ அர‌சு த‌மிழ‌ர் நில‌ங்க‌ளில் ப‌டுகொலைக‌ளை நிறுத்தும்.

இது உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதைபோல இருக்கிறது!

ஆரம்பத்திலேயே ராணுவ சமநிலையில் தோன்றியதாக கூறப்பட்ட சமாதானம் இரு துவங்களாக ஒரு புள்ளியில் சந்திக்காத அபிலாசைகளை கொண்ட இரு தரப்பினருடையேயும் சிக்கி சீரழிந்தது. அதற்கு அனுசரனையாக சுயநலமான அன்னிய சக்கதிகள் எண்ணெய் ஊற்றின. ஈற்றில் புலிகள் ஓரங்கட்டப்பட, பதிலுக்கு புலனாய்வாளர்கள் தீர்த்துக்கட்டப்பட என்று அனல் வீசியது!

இதற்கு காரணம் வேறுயாருமல்ல.... சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் மக்களின் தேவைகள், மனிதாபிமானம், விட்டுக்கொடுப்பு என்ற அச்சுகளி;ல் அன்றி சமாதான முயற்சிகளை தங்கள் தங்கள் அரசியல் சிந்தாந்தங்களுக்கேற்ப சுழற்ற முற்பட்டமையேயாகும்.

அன்று சமாதான காலத்தில்; சரி இன்று யுத்தகாலத்தில் சரி எவருமே மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை. மாறாக மக்களை திசை திருப்புவதும், மக்கள் கருத்துகளை குத்தகைக்கு எடுத்துக் கொள்ளவுமே முற்பட்டனர்.

ஈற்றில் அனைத்துமே குடைசாய்ந்து மக்களை யுத்தச்சகதியில் வீழ்திய பெருமை இந்த இருவரையுமே சாரும்!

ஆரம்பத்தில் "வடக்கில் யுத்தம் ஆரம்பித்தால் அது தெற்கிற்கும் நீழும்" என்று இளந்திரையன் அவர்களும், பின்னர் "சிரிலங்காவின் இராணுவ பொருளாதார இலக்குகளை தாக்குவோம்" என்று தமிழ்செல்வன் அவர்களும் கூறினர். இன்று அவற்றை தாக்குவது கஸ்டம் என்றபடியால் பொது இலக்குகள் தாக்கப்படுகின்றன என்று நீங்கள் கூறுவதும், "கொழும்பி;ல் இடம்பெறும் தாக்குதல்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல" என்று நடடேசன் கூறுவதும் எப்படி நியாயமாகும்? இதை புலிகளின் பலவீனம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

"நாங்கள் ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு" என்று அறிக்கை வெளியிட வேண்டிய நிலை ஏன்?

இலங்கையில் இரு தரப்பு அரசியலுக்குமிடையே மனிதாபிமானம் சிக்கி சீரழிகின்ற ஒன்றை மட்டுமே இங்கு காணக்கூடியதாக உள்ளது!

(உடனே சிங்கள அரசியல், மற்றும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு என்னிடம் விளக்கம் கேட்காதீர்கள், அது பற்றி எனக்கு போதிய தெளிவு உள்ளது. அதை பற்றி ஏற்கனவே இங்கு யாழ்களத்தில் நிறைய பேசப்படுகின்றது!)

ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி தொடரும் இந்த பழிவாங்கலுக்கு என்ன முடிவு?

மக்களின் இந்த அகோர அழிவுகளுக்கு யார் பொறுப்பு?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் இந்த அகோர அழிவுகளுக்கு யார் பொறுப்பு?

யுத்த நிறுத்தத்தில் இருந்து விலகிக் கொண்ட சிறீலங்கா அரசுதான் பொறுப்பு.

சாணக்கியன்.. வன்னியில் கிளைமோரைக் கடவுள் வைக்கின்றார்.. வன்னியில் கிபீர் கொல்லும் மனிதர்கள் புலிகள் என்று கடவுள் சொல்லும் போது.... கொழும்பிலும் கடவுள் தான் இவற்றைச் செய்கிறார் என்பது இலகுவான உண்மை.

உலகில் சனத்தொகை இயற்கையில் எல்லைத் தாண்டி வளர்ந்து கொண்டிருப்பதால் கடவுள் பயங்கரவாதச் செயலை செய்யத் தூண்டப்படுகிறார்.

அண்மையில் செவ்வி ஒன்றுக்கு விளக்கமளித்த அமெரிக்க அதிகாரி ஒருவர்.. அமெரிக்கா வன்முறைகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறதுதான்.. என்று ஒத்துக் கொண்டார். ஆனால் தம்மை எவரும் தண்டிக்க தயார் இல்லை என்ற நிலையில்.. அவர் அதனை வெளியிட்டு இறுமாந்து கொண்டார்.

பலம் பலவீனம் என்பது வேறு. இராஜதந்திரம் என்பது வேறு.

கொழும்புக் குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால்.. புலிகள் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வன்னிக் குண்டு வெடிப்புகளுக்கு பின்னால் இராணுவம் இல்லை எனும் போது.. சாணக்கியனின் சுட்டு விரல் புலிகளை நோக்கி பாயத்துடிப்பதில் நியாயமில்லை..! :lol:

இது உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதைபோல இருக்கிறது!

ஆரம்பத்திலேயே ராணுவ சமநிலையில் தோன்றியதாக கூறப்பட்ட சமாதானம் இரு துவங்களாக ஒரு புள்ளியில் சந்திக்காத அபிலாசைகளை கொண்ட இரு தரப்பினருடையேயும் சிக்கி சீரழிந்தது. அதற்கு அனுசரனையாக சுயநலமான அன்னிய சக்கதிகள் எண்ணெய் ஊற்றின. ஈற்றில் புலிகள் ஓரங்கட்டப்பட, பதிலுக்கு புலனாய்வாளர்கள் தீர்த்துக்கட்டப்பட என்று அனல் வீசியது!

இதற்கு காரணம் வேறுயாருமல்ல.... சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் மக்களின் தேவைகள், மனிதாபிமானம், விட்டுக்கொடுப்பு என்ற அச்சுகளி;ல் அன்றி சமாதான முயற்சிகளை தங்கள் தங்கள் அரசியல் சிந்தாந்தங்களுக்கேற்ப சுழற்ற முற்பட்டமையேயாகும்.

அன்று சமாதான காலத்தில்; சரி இன்று யுத்தகாலத்தில் சரி எவருமே மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை. மாறாக மக்களை திசை திருப்புவதும், மக்கள் கருத்துகளை குத்தகைக்கு எடுத்துக் கொள்ளவுமே முற்பட்டனர்.

ஈற்றில் அனைத்துமே குடைசாய்ந்து மக்களை யுத்தச்சகதியில் வீழ்திய பெருமை இந்த இருவரையுமே சாரும்!

ஆரம்பத்தில் "வடக்கில் யுத்தம் ஆரம்பித்தால் அது தெற்கிற்கும் நீழும்" என்று இளந்திரையன் அவர்களும், பின்னர் "சிரிலங்காவின் இராணுவ பொருளாதார இலக்குகளை தாக்குவோம்" என்று தமிழ்செல்வன் அவர்களும் கூறினர். இன்று அவற்றை தாக்குவது கஸ்டம் என்றபடியால் பொது இலக்குகள் தாக்கப்படுகின்றன என்று நீங்கள் கூறுவதும், "கொழும்பி;ல் இடம்பெறும் தாக்குதல்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல" என்று நடடேசன் கூறுவதும் எப்படி நியாயமாகும்? இதை புலிகளின் பலவீனம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

"நாங்கள் ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு" என்று அறிக்கை வெளியிட வேண்டிய நிலை ஏன்?

இலங்கையில் இரு தரப்பு அரசியலுக்குமிடையே மனிதாபிமானம் சிக்கி சீரழிகின்ற ஒன்றை மட்டுமே இங்கு காணக்கூடியதாக உள்ளது!

(உடனே சிங்கள அரசியல், மற்றும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு என்னிடம் விளக்கம் கேட்காதீர்கள், அது பற்றி எனக்கு போதிய தெளிவு உள்ளது. அதை பற்றி ஏற்கனவே இங்கு யாழ்களத்தில் நிறைய பேசப்படுகின்றது!)

ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி தொடரும் இந்த பழிவாங்கலுக்கு என்ன முடிவு?

மக்களின் இந்த அகோர அழிவுகளுக்கு யார் பொறுப்பு?

ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவது என்று எந்த அடிப்படையில் பேசுகின்றீர்கள்? சிங்கள அரசு தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கின்றது அழிவுகளை ஏற்படுத்துகின்றது இது பிரச்சனை. அதிலிருந்து விடுதலை பெற போராடுகின்றார்கள். இதில் எந்த அடிப்படையில் ஒருவரை ஒருவர் என்று மேதாவித்தனம் தேவைப்படுகுது? இந்தியாவில் இருக்கும் பஞ்சாயத்து முறை அதிகாரத்தை கூட இலங்கை அரசு இந்த ஐம்பது வருட கால வரலாற்றில் தர முன் வரவில்லை இந்த நிலமையில் ஒருவரை ஒருவர் என்று ஒரு சமாந்தர கண்ணோட்டத்தில் பிரச்சனைகளை அணுகப்பார்ப்பது எங்க இருந்து வருகின்றது?

கொழும்பி;ல் இடம்பெறும் தாக்குதல்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல" என்று நடடேசன் கூறுவதும் எப்படி நியாயமாகும்? இதை புலிகளின் பலவீனம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

***

சமாதானம் புலிகளால் ஏற்படுத்துப்பட்டது. அதை பயன்படுத்தி ஆள ஊடுருவும் தாக்குதல்களை ஆரம்பித்தது சிங்கள அரசு. படிப்படியாக போரை விரிவு படுத்தியது சிங்கள அரசு. எந்த தீர்வும் இன்றி இழுத்தடித்தது சிங்கள அரசு. ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி முழுமையான யுத்தத்தை ஆரம்பித்தது சிங்கள அரசு. ஒவ்வொன்றின் தொடக்கமும் அரசின் பக்கம் இருக்கின்றது. யுத்தத்துக்கு எதிரான பதில் நடவடிக்கைக்கு புலிகள் தள்ளப்பட்டார்கள்.

செஞ்சோலை வாகரை சம்பூர் பொருளாதார தடை என்று எத்தனை அவலங்கள் அழிவுகள் என்று எண்ணிலடங்காமல் சிங்களம் தொடர்கின்றபோது தென்னிலங்கையில் ஒரு குண்டு வெடித்தவுடன் பதறி அடிக்கின்றீர்களே அதற்கு என்ன காரணம்? உங்களுக்கு என்ன பிரச்சனை ? உங்கள் நோக்கம் என்ன? புலிகள் தென்னிலங்கை தாக்குதலை தாங்கள் செய்யவில்லை என்றதும் துள்ளிக் குதித்து ஆயிரம் கேள்வி தொடுக்கின்றீர்களே அதற்கு என்ன காரணம்? இதுக்கு பேர் தான் சாணக்கியமோ?

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதைபோல இருக்கிறது!

ஆரம்பத்திலேயே ராணுவ சமநிலையில் தோன்றியதாக கூறப்பட்ட சமாதானம் இரு துவங்களாக ஒரு புள்ளியில் சந்திக்காத அபிலாசைகளை கொண்ட இரு தரப்பினருடையேயும் சிக்கி சீரழிந்தது. அதற்கு அனுசரனையாக சுயநலமான அன்னிய சக்கதிகள் எண்ணெய் ஊற்றின. ஈற்றில் புலிகள் ஓரங்கட்டப்பட, பதிலுக்கு புலனாய்வாளர்கள் தீர்த்துக்கட்டப்பட என்று அனல் வீசியது!

இதற்கு காரணம் வேறுயாருமல்ல.... சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் மக்களின் தேவைகள், மனிதாபிமானம், விட்டுக்கொடுப்பு என்ற அச்சுகளி;ல் அன்றி சமாதான முயற்சிகளை தங்கள் தங்கள் அரசியல் சிந்தாந்தங்களுக்கேற்ப சுழற்ற முற்பட்டமையேயாகும்.

அன்று சமாதான காலத்தில்; சரி இன்று யுத்தகாலத்தில் சரி எவருமே மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை. மாறாக மக்களை திசை திருப்புவதும், மக்கள் கருத்துகளை குத்தகைக்கு எடுத்துக் கொள்ளவுமே முற்பட்டனர்.

ஈற்றில் அனைத்துமே குடைசாய்ந்து மக்களை யுத்தச்சகதியில் வீழ்திய பெருமை இந்த இருவரையுமே சாரும்!

ஆரம்பத்தில் "வடக்கில் யுத்தம் ஆரம்பித்தால் அது தெற்கிற்கும் நீழும்" என்று இளந்திரையன் அவர்களும், பின்னர் "சிரிலங்காவின் இராணுவ பொருளாதார இலக்குகளை தாக்குவோம்" என்று தமிழ்செல்வன் அவர்களும் கூறினர். இன்று அவற்றை தாக்குவது கஸ்டம் என்றபடியால் பொது இலக்குகள் தாக்கப்படுகின்றன என்று நீங்கள் கூறுவதும், "கொழும்பி;ல் இடம்பெறும் தாக்குதல்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல" என்று நடடேசன் கூறுவதும் எப்படி நியாயமாகும்? இதை புலிகளின் பலவீனம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

"நாங்கள் ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு" என்று அறிக்கை வெளியிட வேண்டிய நிலை ஏன்?

இலங்கையில் இரு தரப்பு அரசியலுக்குமிடையே மனிதாபிமானம் சிக்கி சீரழிகின்ற ஒன்றை மட்டுமே இங்கு காணக்கூடியதாக உள்ளது!

(உடனே சிங்கள அரசியல், மற்றும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு என்னிடம் விளக்கம் கேட்காதீர்கள், அது பற்றி எனக்கு போதிய தெளிவு உள்ளது. அதை பற்றி ஏற்கனவே இங்கு யாழ்களத்தில் நிறைய பேசப்படுகின்றது!)

ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி தொடரும் இந்த பழிவாங்கலுக்கு என்ன முடிவு?

மக்களின் இந்த அகோர அழிவுகளுக்கு யார் பொறுப்பு?

சணக்கியன் ஐயா,

உங்கள் ஆதங்கம் என்ன என்பதனை விளங்கிக்கொள்ள முடியாதுள்ளது, கொழும்பின் அதிர்வுகளை நியாயப்படுத்த சொல்கிறீர்களா? இல்லை யுத்தங்களை நியாயப்படுத்த சொல்கிறீர்களா? இல்லை எமது பொரிடும் முறையை நியாயபடுத்த சொல்ல்கிறீர்களா? என்னால் நியாயப்படுத்தகூடியது ஒன்றே ஒன்றுதான். அது நாம் ஏன்போரடுகிறோம் என்பதே.

ஐயா என்னால் உங்களுடன் அரசியல் செய்யமுடியாது ஏன் என்றால் உங்களுக்கும் சேர்த்துத் தான் ஈழம் கேட்கிறோம், உங்கள் இன்றைய இருப்பின் சொகுசு உங்கள் மக்களின் எதிர்காலத்தை பணயம் வைத்தே என்பதை நீங்கள் நீங்களாகவே உணர்ந்திருக்க வேண்டும். அதை நீங்கள் நான் சொல்லித்தான் புரிய வேண்டும் என்றால் கவலையே...

ஐயா சமதானம் பற்றியும் நிங்கள் பேசி இருந்தீர்கள், எங்கள் நோக்கங்கள் சரியில்லை, நாங்கள் மக்கள் உண்மை அபிலாசைகளை உணரவில்லை என்றெல்லாம் பல நியாயங்களையும் விட்டெறிந்திருந்தீர்.

என்னால் தலைமை பேச்சுக்களுக்கு சென்றதை தனிப்பட்டரீதியில் ஆதரிக்கமுடியாது, பேச்சுகளுக்கு சென்றதன் நோக்கம் பற்றி பேசவும் நான் புலித்தேவன் இல்லை. எங்கள் மக்களின் அபிலாசைகளை பற்றி ஏதேதோ எல்லாம் பேசி இருந்தீர் அவை பற்றி தான் ஒரு சில வார்தைகள் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

ஈழதமிழரின் அபிலாசைகள் திரு. சந்திரகாந்தனின் முதல்வர் கதிரையும் குண்டு பொழியாத வானமும், தமிழரை சுடாத இராணுவமும், மூன்று வேளை உணவும், எங்கள் மருந்துக்கடை நிறைய மருந்துகளும் அல்ல.

நாங்கள் கேட்பது எங்கள் பிறப்புரிமை, எங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை, எங்களை ஆளும் சனநாயகம் எங்களால் தெரிவு செய்யபட்டதாய் இருக்கும் உரிமை. இவை எல்லாம் தேசியதலைமையால் மறக்கபடவில்லை இவற்றை எல்லம் மறந்து திரு. சந்திரகாந்தனின் அரிசிக்கும் மருந்துக்கும் சமதானம் வாங்கியிருப்போமாயின், இன்று என் போன்றவராலும், நாளை உம் போன்றோராலும் இடித்து பேசப்படும்.

உலக்கையோ உளிப்பிடியோ நாங்கள் இன்றுவரை இடித்துக் கொண்டே இருக்கிறோம், உம்மிடம் உலக்கைகள் இருப்பின் தாரும் எங்கள் மக்களின் விடுதலையை விரைவாக்க வாரும் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரம்பத்திலேயே ராணுவ சமநிலையில் தோன்றியதாக கூறப்பட்ட சமாதானம் இரு துவங்களாக ஒரு புள்ளியில் சந்திக்காத அபிலாசைகளை கொண்ட இரு தரப்பினருடையேயும் சிக்கி சீரழிந்தது. அதற்கு அனுசரனையாக சுயநலமான அன்னிய சக்கதிகள் எண்ணெய் ஊற்றின. ஈற்றில் புலிகள் ஓரங்கட்டப்பட, பதிலுக்கு புலனாய்வாளர்கள் தீர்த்துக்கட்டப்பட என்று அனல் வீசியது!

இதற்கு காரணம் வேறுயாருமல்ல.... சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் மக்களின் தேவைகள், மனிதாபிமானம், விட்டுக்கொடுப்பு என்ற அச்சுகளி;ல் அன்றி சமாதான முயற்சிகளை தங்கள் தங்கள் அரசியல் சிந்தாந்தங்களுக்கேற்ப சுழற்ற முற்பட்டமையேயாகும்.

அன்று சமாதான காலத்தில்; சரி இன்று யுத்தகாலத்தில் சரி எவருமே மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை. மாறாக மக்களை திசை திருப்புவதும், மக்கள் கருத்துகளை குத்தகைக்கு எடுத்துக் கொள்ளவுமே முற்பட்டனர்.

ஈற்றில் அனைத்துமே குடைசாய்ந்து மக்களை யுத்தச்சகதியில் வீழ்திய பெருமை இந்த இருவரையுமே சாரும்!

ஆரம்பத்தில் சிறிலங்கா அரசு ஓரங்கட்டல் முயற்சியை எடுத்தது என்பதை ஒத்துக் கொள்கின்ற தாங்கள், இறுதியில் இருதரப்பும் பொறுப்பு என்பது எதற்காக... நடுநிலமைத்தன்மையைக் காட்ட வேண்டும் என்ற அடையாளமா?

கொழும்பில் குண்டுவெடிப்பு நடக்கின்றபோது மட்டும் ஏன் உங்களுக்குச் சுடுகின்றது. தாங்கள் அங்கு வசிப்பவர், அதனால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தாலா? ஏன் வடக்குக் கிழக்கில் கொல்லப்பட்ட மக்களின் கொலைகள் குறித்து எவ்வித கோபமும் சிங்கள அரசு மீது வரவில்லை..

வடக்கில் வைத்தால் தெற்கில் வெடிக்கும் என்பது ஒரு மிரட்டல்.அதன் மூலம் வடக்கில் குண்டுவெடிக்காமல் இருப்பதற்கான ஒரு அழுத்தமே அது. கட்டாயம் நடக்கும் என்ற அவசியம் கிடையாது. அதில் எவ்வித தவறுமில்லை வடக்கில் அவன் வைப்பதால் தானே தெற்கில் வெடிக்கின்றது. எனவே வடக்கில் வைக்காமல் இருக்க உங்களால் சிங்கள அரசுக்கு ஏதும் செய்யலாமே!

பிரச்சனைகளை எம் மீது பிரயோகிக்கின்றபோது அதற்கான எதிர்வினைகள் வரத் தான் செய்யும். புலிகள் பகுதிகளில் குண்டு வைப்பதற்குச் சிங்கள அரசைத் தவிர வேறு எதிரகள் இல்லை. தவறினால் உலக அரசுகளின் கைக்கூலிகளாக இருக்கலாம். ஆனால் சிறிலங்கா அரசைப் பொறுத்தவரைக்கும் அவ்வாறு அல்ல. அங்கே ஜேவிபி அடுத்த கிளர்ச்சிக்குப் படைகளைச் சேர்த்துத் தான் வைத்திருக்கின்றது. பல்கலைக்கழகங்கள் போனால் அங்கே அவர்களின் அமைப்புச் சார்ந்தவர்கள் அதில் ஈடுபாடு கொண்டிருப்பது தெரியும்.

அது சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது தன்னுடைய கிளிர்ச்சியைக் காட்ட வாய்ப்புண்டு. சிறிலங்கா அரசு மேற்குலகிடம் மண்டிடுவதைத் தடுக்க அதற்கான அழுத்தமாக இந்தியா கூடச் செய்யலாம். இவ்வாறு எத்தனையோ வழிகளில் கொழும்புக் குண்டு வெடிப்புக்குக் காரணம் உண்டு.

மக்களின் இந்த அகோர அழிவுகளுக்கு யார் பொறுப்பு?

இப்படி கேள்வி கேக்கிறதுக்கு நீங்கள் தமிழர்களிலும் சேர்த்தி இல்லை, சிங்களவரிலும் சேர்ந்தவர் இல்லை எண்று வாழும் இஸ்லாமியராக இருக்க வேண்டும்... அப்போதுதான் தார்மீகமாக இதை ஏற்று கொள்ளலாம்...!! அப்படியானால் கிழே நான் எழுதுவதை நீங்கள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை...!!!

தமிழீழம் எனும் கோட்ப்பாட்டில் விடுதலைப்புலிகள் என்பது தாங்கி பிடித்து வைத்து இருக்கும் தூண்கள் மாதிரி...!! அந்த தூணிற்கு அத்திவாரமும், தூணை பாதுகாக்கும் கூரையும் தமிழ் மக்களே....!! அந்த தமிழ் மக்களில் நீங்களும் நானும் கூட சேர்த்தி...

புலிகள் எப்போதும் தங்களின் அத்திவாரத்தையோ, பாதுகாக்கும் கூரையையோ சிதைத்து கொள்ள மாட்டார்கள். காரணம் அதில்தான் அவர்கள் தங்கி இருக்கிறார்கள்...

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு, தலைவர் பிரபாகரனின் நலனுக்காக போராடும் அமைப்பு அல்ல... அப்படியாக இருந்தால் கருணாவைவிட பல மடங்கு பணத்தை பார்க்கும் அவர்கள் தமிழ் மக்களை காப்பதுக்காக உயிரை கொடுக்க மாட்டார்கள்... உயிர் அச்சுறுத்தல் இல்லாத நல்வாழ்க்கை கிட்டும் வளிகள் கிட்ட வேண்டியதை செய்ய முடியாதவர்களும் அல்ல....

விடுதலைப்போராட்டத்தில் புலிகள் மட்டும் அல்ல தமிழர்கள் எல்லாரும் பங்காளிகள்... அளிவுகள் புலிகளுக்கு மட்டும் வராது.... மக்கள் போராட்டம் எனும்போது இப்படியான உபாதைகள் இருப்பது கவலையான உண்மை...!! நான் புலம்பெயந்தவன் பாதுகாப்பாக இருக்கிறேன்... எனக்கு உண்மையில் போராட்டத்தை பற்றியோ தமிழ் மக்கள் பற்றியோ அக்கறை கொள்ள அவசியம் இல்லை.. தீவிரமாக போரை நடத்துபவர்கள் தாயகத்து மக்கள்.. அவர்களுக்கு என்னால் முடிந்தது தார்மீகமான ஆதரவு மட்டும்தான்... அதன் மூலம் மட்டும்தான் தான் என்னை ஈழத்தவனாக அடயாளப்படுத்தி கொள்கிறேன்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.