Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை 21,051 மாவீரர்கள் வீரச்சாவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயகவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை 21,051 மாவீரர்கள் வீரச்சாவு

தாயகவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை 21,051 என தமிழீழ மாவீரர் பணிமனை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 31.05.2008ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு வெளிவந்துள்ளது.

மாவீரர்கள்

ஆண் மாவீரர்கள் - 16,516

பெண் மாவீரர்கள் - 4,535

மொத்த மாவீரர்கள் - 21,051

கரும்புலிகள்

ஆண் கரும்புலிகள் - 256

பெண் கரும்புலிகள் - 97

மொத்தக் கரும்புலிகள் - 353

தரைக் கரும்புலிகள் - 102

கடற்கரும்புலிகள் - 251

எல்லைப்படை மாவீரர் - 279

நாட்டுப் பற்றாளர்கள் - 490 (19 மாமனிதர்கள் உட்பட)

காவல் துறையினர் - 47

2008 இல் மே மாத இறுதி வரை 918 மாவீரர்கள் (616 ஆண் மாவீரர்கள், 302 பெண் மாவீரர்கள்) வீரச் சாவடைந்துள்ளனர்

2007 இல் 1196 மாவீரர்கள் (1037 ஆண் மாவீரர்கள், 159 பெண் மாவீரர்கள்) வீரச் சாவடைந்துள்ளனர்

2006 இல் 1004 மாவீரர்கள் (745 ஆண் மாவீரர்கள், 259 பெண் மாவீரர்கள்) வீரச் சாவடைந்துள்ளனர்

ஆதாரம்: http://www.southasianmedia.net/index_story...try=SRI%20LANKA

  • கருத்துக்கள உறவுகள்

2008 இல் மே மாத இறுதி வரை 918 மாவீரர்கள் (616 ஆண் மாவீரர்கள், 302 பெண் மாவீரர்கள்) வீரச் சாவடைந்துள்ளனர்.

இராணுவத்திலும் இதே எண்ணிக்கை பலியாகி இருக்கிறது. இராணுவத்திலும் சராசரியாக 150 பேர் வரை மாதம் ஒன்றுக்கு பலியாவதாக அரசு பாராளுமன்றில் வெளியிடும் மாத அறிக்கைகளை வைத்து நோக்குகையில் தெரிகிறது..!

கடந்த (2007) ஆண்டில் மட்டும் 2000 படையினரை இழந்ததை சரத் பொன்சேகா ஒத்துக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில் கடந்த ஆண்டில் 1196 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர்.

2,000 Sri Lankan soldiers killed last year - Fonseka

[TamilNet, Sunday, 04 May 2008, 01:46 GMT]

Over two thousand Sri Lankan Army (SLA) soldiers were killed and four thousand wounded in the battles of 2007, the commander of the SLA, Lt. Gen. Sarath Fonseka told a conference at Army Headquarters last week, the Sunday Times reported. He claimed over five thousand Tamil Tigers were also killed last year. Meanwhile, the Sri Lankan government has forbidden military officials from giving interviews and launched a hunt for those leaking details to the media. The government has instructed ambulances transporting wounded soldiers from Ratmalana airport to hospitals in Colombo not to use their sirens, the paper said.

Edited by nedukkalapoovan

வெறும் ஐந்து மாதத்தில் 918 போராளிகள் தமது இன்னுயிர்களை விடுதலைக்காக ஒப்புக்கொடுத்திருக்கிறார்க

21051

என்வேதனையை சொல்ல வழியில்லை... இதை தொடர்ந்து தாங்க முடியாது...

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பின்றி போர் செய்ய முடியும் என்றால் அது தான் எல்லோரினதும் விருப்பமும் கூட. ஆனால் போர் இழப்பின்றி நடக்க முடியாதே.

முன்னரெல்லாம் களம் சுருங்கி இருந்தது. இப்போ களம் பரந்து இருக்கிறது. இடைவிடாத போர் எனும் போது இழப்புகள்.. சோர்வுகள் ஏற்படவே செய்யும். அதை எல்லாம் தாண்டிப் பயணித்தால் மட்டுமே இலட்சியத்தை சாத்தியமாக்க முடியும்.

தாயக விடுதலைக்கான இன்னுயிர் தந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைக்கு தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த அந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

தாயக விடுதலைக்கான இன்னுயிர் தந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கம் ..

இழப்புக்களுடன் பயணிக்கிறது எம் விடுதலை போராட்டம், உயிரிழப்பை குறைத்து பயணிக்கிறதற்கு புலம்பெய்ர்ந்த் மக்களால் தான் முடியும் நாம் எவ்வளவு போராட்டத்திற்கு உறுதுனையாக இருக்கிறோமோ அந்தளவிற்கு அங்கு விடுதலைப்புலிகளால் சிங்களத்திற்கு எதிராக இழப்புக்களின்றி போரிட முடியும் ,,,,,

Edited by கிருபா

தாயக விடுதலைக்கு தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த அந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைக்காக இதுவரை காலமும் 21051 மாவீரர்கள் வித்தாகியுள்ளனர்

திங்கள், 16 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்]

தாயக விடுதலைக்காக இதுவரைகாலமும் வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கையை தமிழீழ மாவீரர் பணிமனை வெளியிட்டுள்ளது. இதில் 1982ம் ஆண்டு நவம்பர் 27ம் நாள் முதல் 2008ம் மே மாதம் வரையும் 21051 மாவீரர்கள் தமிழீழ விடுதலைக்காக வித்தாகியுள்ளார்கள் என தெரிவித்துள்ளது.

ஆண் மாவீரர்கள் 16516

பெண் மாவீரர்கள் 4535

தரைக்கரும்புலிகள் 102

கடற்கரும்புலிகள் 251

எல்லைப்படை மாவீரர்கள் 279

காவல்துறை மாவீரர்கள் 47

நாட்டுப்பற்றாளர்கள் 471

மாமனிதர்கள் - 19

http://www.pathivu.com/?p=1228

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை இழப்புக்களும் வீண்போகவில்லை. ஏதோ எமக்கெனவோர் நிர்வாகம், சட்ட ஒழுங்குகள், கல்வி பொருண்மிய அபிவிருத்திக்கான நிறுவனங்கள், தரை, கடல் பாதுகாப்பு, வான் வெளி ஆதிக்க முயற்சிகள் என்று ஓர் தனி அரசுக்குரிய அத்தனை அடையாளங்களையும் உருவாக்கித் தந்தவர்கள் அந்த மாவீரர்களே. அவர்களின் தியாகத்திற்குத் தலைவணங்கித் தமிழீழமக்கள் மேற்கொண்டு தமது நாட்டிற்கான கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாய் முன்னெடுத்துச் செல்வார்கள். இனி வரலாற்றில் பின்னடைவுகளை ஏற்படுத்த எவராலும் முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.