Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உதவி: தாழம்பூ தலை முடித்து

Featured Replies

தாழம்பூ தலை முடித்து

தங்க வண்ண பட்டு சேலைதனை உடுத்தி

வெள்ளி சுட்டி அணிந்து மூக்குத்தி புனைந்து

மகள் வந்தாள் மணமகள் வந்தாள்

இந்த பாடல் வந்த திரைப்படம் என்ன என அறிந்தவர்கள் சொல்வீர்களா?

தவிர திருமணபாடல்கள் வேறு ஏதும் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்..அண்ணன் ஒருவரின் திருமணத்திற்காக பாடல்கள் சேகரிக்கின்றேன்..உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில்..தூயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே உங்கள் கோரிக்கையை முன் வைத்தால் சாதிப்பீர்களென நம்புகின்றேன்.பல ஜாம்பவான்கள் இங்கிருக்கின்றனர் :icon_mrgreen:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33071

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33979

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தூயா?....

நான் நிலாமதி ...புதுசு .... ஆனால் புதுசு .... அல்ல

.இவை உதவுமா என்று பாருங்கள் ...................

நூறு வருஷம் இந்த மாப்ளையும் பொன்னும் தான் பேரு விளங்க ...வாழனும் ...

ஜனகனின் மகளை மணமகளாக ராமன் .....நினைத்திருந்தான் ...

பூமழை... தூவி வசந்தங்கள் வாழ்த்த ...ஊர்வலம் வருகின்றது ...

திருநிறை செல்வி ...மங்கயர்கன்னி ,...திருமணம் கொண்டாள் இனிதாக ....

இரு மனம் கொண்ட திருமண வாழ்கை இடயினில்... நீ ஏன் மயங்குகிறாய் ....

எங்கிருந்தாலும் வாழ்க ... உன் இதயமும் அமைதியில் வாழ்க

மஞ்சள் முகத்துடன் வாழ்க உன் மங்கள குங்குமம் வாழ்க ........

கள உறவுடன் விடை பெறும்..... நிலாமதி

எங்கிருந்தாலும் வாழ்க ... உன் இதயமும் அமைதியில் வாழ்க

இது கல்யாணவீடு....பொருந்துமா இந்தப் பாட்டு....

வேணுமானால் தீர்த்த திருவிழாவுக்கு உதவும்.... :wub:

அப்புறம் பெண் மணமேடைக்கு வரும்போது "பெண்ணல்ல பெண்ணல்ல ரோஜாப்பூ" படம் "உழவன்"

தூயா உங்களுடைய ஈமெயில் தந்தீர்களானால் என்னிடம் உள்ள அனைத்து பாடல்களையும் அனுப்பிவைப்பேன். நானும் திருமணம் மற்றும் தமிழர்களின் சடங்குகளிற்கு வீடியோ எடுக்கின்றேன். அதனால் எல்லாவகையான பாடலகளும் கைவசம் இருக்கின்றுது.

அதைவிட உங்களிற்கு இந்த தளம் சில பாடல்களை தந்து உதவும் என நம்புகின்றேன்

http://www.rose4you.dk/audio.html

நட்புடன் பரணீதரன்

இந்த பாடல் மிகமி அருமையான பாடல

பூவும் காற்றும் சேரும் போது வாசம் வருகிறது

நேரம் காலம் சேரும் போது வாழ்க்கை வருகின்றது

நல்ல நல்ல நேரம் நம்மை வந்து சேரும்

முத்து முத்து தீபம் நித்தம் ஒளி வீசும்

அந்த வானம் வாழ்த்தும்

மிகப்பொருத்தமான பாடல்

அட...நிசமா தெரிந்த அண்ணாவிற்கு தானே கல்யாணம்.. :) (இல்ல சும்மா கேட்டனான் கோவிக்காதையுங்கோ)..நீங்க கேட்ட பாடல் வந்து "தேவராகம் " படத்தில வருது என்ற ஞாபகம் அந்த படத்தில அரவிந்தசாமி மற்றும் சிறிதேவி நடித்திருக்கிறார்கள் பார்த்தனியளோ.. :rolleyes:

ஒம்..மற்றது இப்பவே எல்லா திருமண பாடல்களையும் சேர்த்து வையுங்கோ ஏன் சொல்லுறன் எண்டா எண்ட திருமணதின் போது உதவும் அல்லோ.. :D

திருமண..மலர்கள்..தருவாயா..தினம

  • கருத்துக்கள உறவுகள்

தூயா,

கல்யாணத்தில சினிமாப் பாட்டைப் போடுறதை விட ஏதாவது நல்ல தமிழ் தேவாரங்களைப் போடலாம்தானே..! ஏன் சொல்றன் எண்டால் கிட்டடியில ஒரு திருமண வரவேற்புக்குப் போயிருந்தன். அங்கே மணமகன் (அவர் கொஞ்சம் குண்டு) வரும்போது "காதல் யானை வருகுது ரெமோ" எண்டு போட்டுவிட்டுட்டாங்கள். ஒரே காமெடி.. :rolleyes:

கல்யாணத்தின்ர சீரியஸை (அதுக்குப் பிறகும்தான் :lol: ) கருத்தில கொண்டு தேவாரம் திருவாசகம் மாதிரிப் போட்டால் மதிப்பு கூட என்பது என்ர தனிப்பட்ட அபிப்பிராயம்.

தாழம்பூ தலை முடித்து

இந்த பாடல் வந்த திரைப்படம் என்ன என அறிந்தவர்கள் சொல்வீர்களா?

இது தேவராகம் படத்தில் வந்தது..

ஏதேது, தூயாவுக்கு கல்யாணம் போல.. அழைப்பிதழ் தாங்கோ.

அண்ணணுக்கு என்று கதைவிடவேண்டாம்.

Edited by Eas

ஓ...அப்படியா "மாஸ்டர்"..அப்ப நேக்கு ஒரு காலத்தில திருமணம் நடந்தா நீங்க தான் படம் எடுக்கனும் சொல்லி போட்டன் :lol: ..ஏன் சொல்லுறன் எண்டா அந்த படத்தில தான் நான் கடசியா சந்தோஷமா இருந்ததை வாழ்க்கை பூரா பார்க்க தான் வேறேன்னதிற்கு.. :rolleyes:

தூயா பயப்படப்போறா.

பாத்து பேபி.

எல்லாருக்கும் கல்யாணம் கஷ்டமில்லை தூயா. ஆண்களுக்குத்தான்.

தூயா பயப்படப்போறா.

பாத்து பேபி.

எல்லாருக்கும் கல்யாணம் கஷ்டமில்லை தூயா. ஆண்களுக்குத்தான்.

அச்சோ..அவா பயப்பிடமட்டா அண்ணா :D ..ஒன்னு தெரியுமோ எங்கன்ட "சீனீயர்" அண்ணாமார் எல்லாம் கல்யாணம் கட்டி போட்டு படுறபாட்ட பார்க்கும் போது நேக்கு கல்யாண ஆசை எல்லாம் போயிட்டுது அண்ணா :lol: ...ஆனா காதலிக்கிற ஆசை மட்டும் இருக்கு ஆனா காதலிக்க தான் யாருமில்ல.. :)

அது சரி அண்ணா தங்களின்டபாடு எப்படியாக்கும்..(சொல்லவே இல்ல)... :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்..

யம்ஸ், இப்பவே சேர்த்து வைத்தால் தானே உங்கட கல்யாணத்திற்கு நல்ல பாடல்களாக போடலாம் ;)

உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்..

யம்ஸ், இப்பவே சேர்த்து வைத்தால் தானே உங்கட கல்யாணத்திற்கு நல்ல பாடல்களாக போடலாம் ;)

ம்ம்..அதே தான் கட்டாயம் எண்ட கல்யாணதிற்கு வரணும் சொல்லிட்டன் :lol: மற்றது அந்த பாட்டின்ட இறுவட்டு கிடைத்திட்டா.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

அது சரி அண்ணா தங்களின்டபாடு எப்படியாக்கும்..(சொல்லவே இல்ல)...

என்ன செய்யிறது... ஆத்தில இறங்கியாச்சு.

அட தூயாவிண்ட அண்ணாச்சிக்கு கலியாணமோ? இனிய திருமண வாழ்த்துகள்! எனக்கு பிளேன் டிக்கட் அனுப்பினால் உங்க வந்து யாழ் சார்பாக ஒரு இசைநிகழ்ச்சி செய்துதரலாம். :o

எங்கட யாழ் இசைக்குழு:

பாடல்கள்: முரளி

விசில்(பீப்பி): யமுனா

மேளம்: சுண்டு

தாளம்: கந்தப்பு

நாலு இசைக்கலைஞர்கள் போதும்தானே? வாற கூட்டத்திண்ட அளவப்பாத்து மிச்சம் வாத்தியங்கள் சேர்க்கலாம். விருப்பம் எண்டால் சொல்லுங்கோ :lol:

அட தூயாவிண்ட அண்ணாச்சிக்கு கலியாணமோ? இனிய திருமண வாழ்த்துகள்! எனக்கு பிளேன் டிக்கட் அனுப்பினால் உங்க வந்து யாழ் சார்பாக ஒரு இசைநிகழ்ச்சி செய்துதரலாம்.

எங்கட யாழ் இசைக்குழு:

பாடல்கள்: முரளி

விசில்(பீப்பி): யமுனா

மேளம்: சுண்டு

தாளம்: கந்தப்பு

நாலு இசைக்கலைஞர்கள் போதும்தானே? வாற கூட்டத்திண்ட அளவப்பாத்து மிச்சம் வாத்தியங்கள் சேர்க்கலாம். விருப்பம் எண்டால் சொல்லுங்கோ

குருவே நான் விசில் அடிக்க மாட்டன் பிறகு கல்யாணத்தில யாராச்சும் என்னை "டாவடித்தா" நான் என்ன செய்யிறது :o பிறகு உங்களுக்கு தான் பிரச்சினையா போயிடும் பாருங்கோ..ஆனபடியா குருவே நான் வந்து "புல்லாங்குழல்" வாசிக்கவோ :lol: அப்ப தான் கல்யாண வீட்டில எண்ட ராதையை கண்டு பிடிக்கலாம்..இதை பத்தி தாங்கள் என்ன நினைக்கிறியள்.. :o

அதோட குருவே இது கல்யாண வீடு இதில நீங்க பாடினியள் எண்டா..(அத யோசிக்க தான் என்னால முடியல்ல பாருங்கோ)..ஆனா என்ன உங்கன்ட கல்யாண வீட்டில நான் தான் பாட்டு படிப்பன் என்ன பாட்டு தெரியுமோ..

"நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும்

பொண்ணு தான்" :lol:

அப்ப நான் வரட்டா!!

முதலில தூயா இதுபற்றி என்ன சொல்லுறா எண்டு பாத்துப்போட்டு மிச்சம் எங்கட திட்டங்கள தீட்டுவம் என. ஓமோம் நீங்கள் நல்லா புல்லாங்குழல் வாசிப்பீங்கள் எண்டு எனக்கு தெரியும். ரேடியோவில உங்கட இசைநிகழ்ச்சிகள கேட்டு இருக்கிறன். நான் உங்கட பரம ரசிகன் பாருங்கோ.

மற்றது... புல்லாங்குழலில எத்தின ஓட்டைகள் இருக்கிது எண்டு ஒருக்கால் சொல்லுவீங்களோ? :wub::lol:

  • தொடங்கியவர்

என்னையும் இசைக்குழுவில் சேர்த்துக்கொள்ளலாமே..எனக்கும

் பல நாட்களாக கற்ற வீணையை யாருக்காவது வாசித்துகாட்டணும் என்று பெரும் ஆசை :P

என்னையும் இசைக்குழுவில் சேர்த்துக்கொள்ளலாமே..எனக்கும

் பல நாட்களாக கற்ற வீணையை யாருக்காவது வாசித்துகாட்டணும் என்று பெரும் ஆசை :P

நாங்கள் எல்லாம் சந்தோசமாய் இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையே....(அழுதிடுவன்) :(:wub::lol::lol::lol:

என்னையும் இசைக்குழுவில் சேர்த்துக்கொள்ளலாமே..எனக்கும

் பல நாட்களாக கற்ற வீணையை யாருக்காவது வாசித்துகாட்டணும் என்று பெரும் ஆசை :P

நாங்கள் எல்லாம் சந்தோசமாய் இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையே....(அழுதிடுவன்) :D:):(:(:D

  • தொடங்கியவர்

அதை ஏன் இரண்டு தடவை சொல்றிங்க..ஒன்று உங்க மனசாட்சியா?

அதை ஏன் இரண்டு தடவை சொல்றிங்க..ஒன்று உங்க மனசாட்சியா?

கணினியும் குழம்பிட்டுது உங்கட பதிலை கண்டு. :wub:

  • தொடங்கியவர்

கணினியும் குழம்பிட்டுது உங்கட பதிலை கண்டு. :lol:

உங்க கணனி அடிக்கடி குழம்புமா? :lol:

என்னையும் இசைக்குழுவில் சேர்த்துக்கொள்ளலாமே..எனக்கும

் பல நாட்களாக கற்ற வீணையை யாருக்காவது வாசித்துகாட்டணும் என்று பெரும் ஆசை :P

வேற யாரும் கிடைக்கலயோ? ஏன் வீட்டில தடை உத்தரவோ?

ஆஹா தூயாவுக்கு இப்பிடியும் ஒரு நிறைவேறாத ஆசை இருக்கிதா. ஓம் தாராளமா நீங்கள் வீணை என்ன தபேலா, வயலின், கீபோர்ட் எல்லாமே வாசிக்கலாம். அதோட பாட்டும் பாடலாம். உங்கட வீட்டு கலியாணவீடுதானே. ஆனா... எங்களுக்கு கலியாணவீட்டுக்கு வாற சனம் இட்லி, சப்பாத்தி, வடை எண்டு இப்பிடி பலகாரங்களை கல்லு மாதிரி பாவிச்சு எறிவிளாட்டிக்கு சரி. வேணுமெண்டால் இப்பிடியும் செய்யலாம் நீங்கள் வாசிக்கிறது எங்கட வாசிப்ப விட கேவலமா இருந்தால் உங்கட வாத்தியத்துக்கு தாற மைக் கனக்சன் volume அ நல்லா குறைச்சுப்போட்டு நம்மண்ட வாத்தியங்களுக்கு அத நல்லா கூட்டிவிடலாம். கலியாணவீடு அண்டு ஆக்களிட்ட எங்களுக்கு அடிவாங்கித்தாறது எண்டே தீர்மானிச்சிட்டீங்கள் இனி என்ன செய்யுறது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பு உடுக்கு அடிக்க ஆள் வேணுமெண்டால் சொல்லுங்கோ நான் வாறன் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.