Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஞ்சம் சிரிங்க

Featured Replies

  • Replies 452
  • Views 39.8k
  • Created
  • Last Reply

:P :P :P

¸¡¾Ä¢: ¸øÂ¡½òÐìÌ ÓýÉ¡Ê ¿¡Á ¾¢§Âð¼ÕìÌ Å÷ÈÐ ¾ôÀ¢ø¨Ä¡ áÓ?

¸¡¾Äý: ±ýÉ §ÀºÈ ¿£? ¸øÂ¡½òÐìÌ «ôÀÈõ þôÀÊ ÅóÐ ¯ý Àì¸òÐÄ ¯ð¸¡÷󾡸 ¯ý ÒÕ„ý ¯¨¾ì¸ Á¡ð¼¡É¡?

Á¨ÉÅ¢ §Å¨Ä측¡¢Â¢¼õ: "…¡¡¢ ÓÉ¢ÂõÁ¡... ²§¾¡ §¸¡ÀòÐÄ ±ý ¸½Å÷ ¯ý¨É «ÊòÐÅ¢ð¼¡÷"

§Å¨Ä측¡¢: "þ¨¾ô §À¡ö ²õÁ¡ ¦ÀÕº¡ ±ÎòÐ츧È.... «Êì¸¢È ¨¸¾¡ý «¨½ìÌõ.

"±í¸ Å£ðÎ ¿¡¨Âì ¸¡§½¡õ º¡÷..."

"«¨¼Â¡Çõ ¦º¡øÖí¸..."

"«Ð ̨ÃìÌõ ¦À¡ØÐ, ±ý§É¡¼ Á¡Á¢Â¡÷ Á¡¾¢¡¢§Â þÕìÌõ.......!"

´ÕÅ÷: "ÀÊîÍ ÓÊò¾ À¢ÈÌ ±ýÉ ¦ºöÂô §À¡È?"

Áü¦È¡ÕÅ÷: "Òò¾¸ò¨¾ ãÊ ¨Åì¸ô §À¡§Èý."

¾ÇÀ¾¢: "ÁýÉ¡, ¯í¸û ̾¢¨Ã§Â¡Î ¯í¸û Á¨ÉÅ¢¨ÂÔõ ±¾¢¡¢ ¿¡ðÎ ÁýÉý ¸¼ò¾¢ì ¦¸¡ñÎ ¦ºø¸¢È¡ý."

ÁýÉý: "§À¡É¡ø §À¡¸¢ÈÐ. ̾¢¨Ã¨Â ÁðÎõ Àò¾¢ÃÁ¡¸ Á£ðÎì ¦¸¡ñÎ Å¡Õí¸û ¾ÇÀ¾¢Â¡§Ã.........."

¬º¢¡¢Â÷: "1869ø ¿¼ó¾ Ó츢ÂÁ¡É ¿¢¸ú ±ýɦÅýÚ ¦¾¡¢ÔÁ¡?"

Á¡½Åý: "Á¸¡òÁ¡ ¸¡ó¾¢Âʸû À¢Èó¾ ÅÕ¼õ …¡÷."

¬º¢¡¢Â÷: "1872õ ñÎ ±ýÉ ¿¼ó¾Ð?"

Á¡½Åý: "¸¡ó¾¢ÂʸÙìÌ 3 ÅÂÐ ¿¼ó¾Ð …¡÷.............."

¬º¢¡¢Â÷: ! ! ! ! ! ! :roll:

:lol::lol::lol:

:lol::lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு லோயர் ஒரு பெண்ணெய் காதலிக்கின்றார்? அவர் தன் காதலை எப்படி செல்வார் ? :wink: :P சொல்லுங்கள் யாருசொல்வது என்று பார்ப்போம் :roll:

-------------------

jothika

ஒரு லோயர் ஒரு பெண்ணெய் காதலிக்கின்றார்? அவர் தன் காதலை எப்படி செல்வார் ? :wink: :P சொல்லுங்கள் யாருசொல்வது என்று பார்ப்போம் :roll:

-------------------

jothika

ஏம்மா நித்தி

உங்களுக்கு ஏதாவது தெரியுமா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏம்மா நித்தி

உங்களுக்கு ஏதாவது தெரியுமா

---- :roll: :roll:

-------------

Nஐhதிகா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏம்மா நித்தி

உங்களுக்கு ஏதாவது தெரியுமா

_________________

நான் கேக்க நினைச்சன். நித்தி நீங்க எப்படிச்சொல்வீங்க.?

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட புலனாய்வு தகவலின்படி லோயரம்மா அல்லது ஜயா ஒரு ஆணிடம் அல்லது ஜயா பெண்ணிடம் இப்படித்தான் கூறுவாராம்..

உதாரணத்துக்கு நம்மட சின்னாவை ஒரு லோயரம்மா காதலிக்கின்றா என்று வைச்சுப்பமே... (ஒரு உதாரணத்துக்குத்தான்,, ஆனால் பாவம் சின்னா அவருக்குத்தான் குத்துக்கல் ஆட்டம் ஒரு அழகி இருக்கிறாவே..) :evil:

இப்ப லோயரம்மா சின்னாவைப்பார்த்து "கனம் சின்னா அவர்களே இதோ உங்கள் எதிரில் நிற்க்கும் நான் உங்களை இத்தனை வருடங்களாக லவ் பண்ணுகிறேன்.. இதை ஏற்றுக்கொள்வீரா?? தற்ஸ் ஒல் யுவர் ஆனர்".. :wink: (அப்படி சின்னா ஏற்றுக்கொண்டால் அவருக்கு ஆயுள் தண்டனை அம்புட்டும்தான், சின்னா மறுத்தால் எதுவித குற்றமும் செய்யதவர் என விடுதலையாகி சுந்தந்திர காற்றை அனுபவிப்பார்,,) :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::lol:
:lol::lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லோயரம்மா எஸ்கேப் போலை :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை விடை தவறு மியற்சி செய்யுங்கள் :roll: :roll: :lol:

----------------

jothika

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote="Danklas"]நம்மட புலனாய்வு தகவலின்படி லோயரம்மா அல்லது ஜயா ஒரு ஆணிடம் அல்லது ஜயா பெண்ணிடம் இப்படித்தான் கூறுவாராம்..

உதாரணத்துக்கு நம்மட சின்னாவை ஒரு லோயரம்மா காதலிக்கின்றா என்று வைச்சுப்பமே... (ஒரு உதாரணத்துக்குத்தான்,, ஆனால் பாவம் சின்னா அவருக்குத்தான் குத்துக்கல் ஆட்டம் ஒரு அழகி இருக்கிறாவே..) :evil:

இப்ப லோயரம்மா சின்னாவைப்பார்த்து "கனம் சின்னா அவர்களே இதோ உங்கள் எதிரில் நிற்க்கும் நான் உங்களை இத்தனை வருடங்களாக லவ் பண்ணுகிறேன்.. இதை ஏற்றுக்கொள்வீரா?? தற்ஸ் ஒல் யுவர் ஆனர்".. :wink: (அப்படி சின்னா ஏற்றுக்கொண்டால் அவருக்கு ஆயுள் தண்டனை அம்புட்டும்தான், சின்னா மறுத்தால் எதுவித குற்றமும் செய்யதவர் என விடுதலையாகி சுந்தந்திர காற்றை அனுபவிப்பார்,,) :idea:[/quote

அண்ணா சில வேலை நீங்களும் லோயரக இருக்கலாம்? :P :P :P :P :P :P

Nஐhதிகா

மை லோட்... (my lord)

எனக்குத் தெரியாதே அக்கா இன்னும் அப்படி சொல்லுறதுக்கான தேவை வரேல்லை :P

தெரிஞ்சவை சொல்லித்தந்தா எனக்கும் உதவியா இருக்கும் தானே :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி நானே சொல்லுறன் :lol: ? லோயர் போய் காதலை செல்வார் :wink: ? வானம் சாட்ச்சியாக புமி சாட்ச்சியாக நான் உன்னை காதலிக்கின்றேன் ? :P ஏன் என்றால் அவர் சாட்சியை வைத்துத்தானே சொல்வார் :P :P :P -----------------

------------------

jothika

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குத் தெரியாதே அக்கா இன்னும் அப்படி சொல்லுறதுக்கான தேவை வரேல்லை :P

தெரிஞ்சவை சொல்லித்தந்தா எனக்கும் உதவியா இருக்கும் தானே :wink: :P

அழிஞ்சார் ஜோதிகா சொன்ன போலை அவசியம் வரேக்கை சொல்லுங்க.... பேந்து அங்கை நடக்கிற கொலைக்கு யார் சாட்சி சொல்ல வாறதோ தெரியலை :):lol: :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குத் தெரியாதே அக்கா இன்னும் அப்படி சொல்லுறதுக்கான தேவை வரேல்லை :P

தெரிஞ்சவை சொல்லித்தந்தா எனக்கும் உதவியா இருக்கும் தானே :wink: :P

தேவை வரலையா அப்ப சரி தங்கை. ஜோதிகா சாட்சி வைப்பாங்க என்றிட்டாங்க. பாத்து :wink: :P

சரி நானே சொல்லுறன் :) ? லோயர் போய் காதலை செல்வார் :wink: ? வானம் சாட்ச்சியாக புமி சாட்ச்சியாக நான் உன்னை காதலிக்கின்றேன் ? :P ஏன் என்றால் அவர் சாட்சியை வைத்துத்தானே சொல்வார்

ஐயரயும் கூப்பிட்டு அப்பிடியே அக்கினி வளத்து அருந்ததியும் பாக்கலமே செலவு மிச்சம் :wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நடிகை„- உனக்குத் தெரியுமா? நான் இறந்து போகிற க்ளைமாக்ஸ் காட்சியில் எல்லோரும் அழுதுவிட்டார்கள்.

அடுத்த நடிகை„- இது வெறும் நடிப்புதானே. நிஜமில்லையே என்று அழுதிருப்பார்கள்.

தம்பி உங்க வீட்டிலே என்னப்பா ரகளை?

அம்மாவும், அப்பாவும் சண்டைபோட்டுக்கறhங்க?

யார் உங்க அப்பா?

சண்டையே அதைப்பத்திதான்

எனக்காக எங்கப்பா, இருபது ஏக்கர் நிலத்தை; விட்டுட்டுப் போனார், உனக்கு உங்கப்பா?

எனக்காக எங்கப்பா இந்த உலகத்தயே விட்டுட்டுப் போய்ட்டார்

நீங்க 100 வயது வரை வாழக் காரணம்?

1905 லே பிறந்ததுதான்

கோழிக்கறியையும் மாட்டு க்கறியையும் சமவிகிதத்தில் கலந்து விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் நீதிபதி கேட்டார்,

……கோழிக்கறியில் மாட்டுக்கறியும் பாதிக்குப் பாதி கலக்கறதா சொன் னியே பாதி பாதின்னா எப்படி?††

……அது அப்படியில்லே.. எஜமான். ஒரு கோழி, ஒரு மாடு††

நாற்பது வயதில் திருமண அழைப்பிதழை நீட்டிய நடிகையிடம் கேட்டேன்.

என்ன இது, லேட் மேரேஜh?அருகிலிருந்த நண்பர் முனகினார்.

லேட்டஸ்ட் மேரேஜ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயரயும் கூப்பிட்டு அப்பிடியே அக்கினி வளத்து அருந்ததியும் பாக்கலமே செலவு மிச்சம் :wink:[/quote

--- :P :P :P

Nஐhதிகா

**************************** தணிக்கை - யாழினி

  • 2 weeks later...

கந்த சிஷ்ட கவசம்

இதை எப்படி எழுதிருக்கினம் என்று பாருங்க

எல்லா வரிகளையும் வாசிக்கிற அளவுக்கு பொறுமையிருந்தால் வாசித்து சிரியுங்க :wink:

இதை சத்தியமா நான் எழுதயில்லை :wink: :lol::lol:

காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க

அடியேன் சிஷ்டம் அழகுவேல் காக்க

விண்டோவைக் காக்க வேலவன் வருக

கனெக்சன் கொடுத்துக் கனகவேல் காக்க

இன்டர்நெட்தனை இனியவேல் காக்க

பன்னிரு விழியால் பாஸ்வேர்ட் காக்க

செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க

வீடியோ ஆடியோ வெற்றிவேல் காக்க

முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க

வைரஸ் வராமல் வைரவேல் காக்க

ஸேவிங் தன்னை செந்தில்வேல் காக்க

எக்ஸட்டர்னல் மோடம் எதிர்வேல் காக்க

பில்ட் இன் மோடம் பிரிய வேல் காக்க

மவுஸை மகேசன் மைந்தன் காக்க

எர்ரர் வராமல் எழில்வேல் காக்க

அடியேன் பிரிண்டர் அமுதவேல்; காக்க

எந்தன் எக்ஸ்ப்ளோரை ஏரகத்தான் வேல் காக்க

அடியேன் பிரௌஸ் செய்கையில்அயில்வேல் காக்க

இமேஜ் வியூ, பேஜ் வியூ இறைவன் காக்க

அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்

நில்லாதோட நீ எனக்கருள்வாய்

ஹாங் பிராப்ளமும் ஹார்ட் டிஸ்க் ப்ராப்ளமும்

என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட

ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அலரவே வைத்திடும்

ஃபிளக்சுவேசன், பவர் சார்ஜூகளும்

வாட்டம் விளைக்கும் வோல்டேஜூகளும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

பிரிண்டர் சகிதம் பிழையாதிருக்க

பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ

மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை

மைய நடம் செய்யும் மயில் வாகனனார் காக்க

சவுண்ட் பிளாஸ்டர்களை சதுர்வேல் காக்க

மூவாகாமல் மூர்க்கம் செய்யும்

மவுஸ் என் கைப்பட்டதும் நைஸாகவே நகரவே

நீ எனக்கருள்வாய்

கிர்ரு கிர்ரு கிரு கிரு

கிங்கிர் கிர்ர்ர் ரென

டிர்ரு டிர்ரு டிரு டிரு

டிர் டிர் டிர் டிர் டிர்ரென

டிஸ்கனெக்ட் ஆகும்

டெலிபோன் லைனை

போட்டதும் கனெக்ட் ஆக

புனிதவேல் காக்க

கன்னாபின்னாவென வரும்

கமாண்ட் இன்ட்டரெப்டுகளை

கந்தன் கைவேல் காக்க காக்க

அல்லல் படுத்தும் அடங்காப் பசங்களும்

பந்துகள் ஆடும் பாலர் பட்டாளமும்

மானிடர் பக்கம் வந்து விடாமல்

என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட

ரேமும் ராமும் மெமரியோடிருக்க

அனைத்து ஃபோல்டர்ஸும் ஆயுளோடு விளங்க

டௌன்லோடு, அப்லோடு டக்கராய் இயங்கும்

சிஷ்டம் பெற்று அடியேன்

சிறப்போடு வாழ்க

அலட்சியம் செய்யும் ஆலசிய சர்வீஸார்

அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்

ஷட் டௌன் தடங்கல் சட்டென்று நீங்க

சண்முகன் நீயும் சடுதியில் வருக

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

கந்தர் சிஸ்டக் கவசம் இதனை

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

எந்த நாளும் ஈ-மெயிலுடன் வாழ்வர்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ வைரஸ் சங்காரத்தடி

அறிந்தெனதுள்ளம் அவன் புகழ் பாடும்

காப்பர் தாஸன் இயற்றிய பாடலை

ஒரு நாள் ஒரு முறையேனும்

ஓதுவோர் சிஷ்டம்

தீங்கே இல்லாமல்

திகழும் அவன் அருளால்

சரவண சரவண பவ ஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.