Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜூலையில் 106 சிறிலங்காப் படையினர் பலி- 662 பேர் காயம்

Featured Replies

படையினர் மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள் உட்பட 106 பேரும் 24 பொதுமக்களும் ஆடி மாதத்தில் மாத்திரம் உயிரிழந்துள்ளனர் என இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரத்னசிரி விக்ரமனாயக்க தெரிவித்துள்ளார்.

தக்குதல்களின் போது படையினர் பொலிசார் உட்பட 664 பேரும் 31 பொதுமக்களும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்

தமிழ் நெற்

106 forces killed, 664 wounded in July - Sri Lankan PM

[TamilNet, Wednesday, 06 August 2008, 04:12 GMT]

Sri Lankan Prime Minister Ratnasiri Wickramanayake who opened the debate on extending the State of Emergency in the Sri Lankan Parliament on Wednesday said 106 Sri Lankan military and police personnel were killed and 664 wounded during the month of July.

24 civilians were killed and 31 wounded, according to the Sri Lankan prime minister.

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் புதன்கிழமை உரையாற்றுகையில் யூலை மாதத்தில் மாத்திரம் 106 படையினர் கொல்லப்பட்டும் 664 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தரப்பில் 24 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 31 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

http://www.pathivu.com/?p=2694

ஜூலை மாதம் மட்டுமே இந்த வெளியீடு. ஏனைய மாதங்கள் மறைக்கப்பட்டு விட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் நடக்கும் நடக்கடுமே இருடினில் நீதி மறைந்திடுமா?

தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு "தலைவன் " இருக்கிறான் மயங்காதே

  • தொடங்கியவர்

ஜூலையில் 106 சிறிலங்காப் படையினர் பலி- 662 பேர் காயம்

புதன்கிழமை 06 ஓகஸ்ட் 2008 06:44 பி.ப ஈழம்ஸ ஜக.நித்தியாஸ

வடபோர்முனையில் இடம்பெறும் தொடர்ச்சியான மோதல்களில் கடந்த மாதம் மாத்திரம் 106 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 662 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் பேசியபோதே அவர் இத்தகவலை கூறினார்.

அத்துடன் 24 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 31 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணை இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அது 72 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 84 வாக்குகள் ஆதரவாகவும் 12 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.

ஆதாரம் புதினம்

Edited by THEEPAN0007

வடபோர்முனையில் இடம்பெறும் தொடர்ச்சியான மோதல்களில் கடந்த மாதம் மாத்திரம் 106 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 662 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் நடக்கும் நடக்கடுமே இருடினில் நீதி மறைந்திடுமா?

தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு "தலைவன் " இருக்கிறான் மயங்காதே

நிலாமதி அம்மா

இது ஒரு பழைய பாட்டு ஆச்செ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் இல்லையே மாதா மாதம் தானே அற்ககை சமர்பிக்கின்றார்...நான் அறிந்தவரை பிரதமர் ஒவ்வோரு மாதமும் இழப்புகளின் அறக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கின்றார் இற்ந்தவர்கள் தொகைமட்டும் மாதா மாதம் நூற்றுக்கு மேல் என்று அரசு கூறிவருகின்றது அப்படியானால் உண்மையான இழப்பின் தொகை இதை விட கூடுதலாகவே இருக்கும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.