Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொம்ப முக்கியம்

Featured Replies

இன்றைய உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட வாழ்த்துச்செய்தி...................... "நாடு கிடக்கிற கிடையில் நரி உழுந்து வடை கேட்டுதாம்" எனும் பழமொழி யாழ்களத்தில் சமீபத்தில் படித்தேன் இச்செய்தியினை பார்த்தவுடன் எனக்கு உடன் அப்பழமொழிதான் ஞாபகத்திற்கு வந்தது.

48606874sw7.jpg

நன்றி உதயன் இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

கரவெட்டி தான் மகேஸ்வரியின் ஊர்.

தீலிபன் இ கந்தப்பு உங்களுக்கு இந்த திருவிழா இண்டைக்கு தான்; தெரியுதோ ! 2000 ஆண்டில இருந்து இந்த உதயனின்ர தமிழ்தேசியத்திற்கான உணர்வு ஊட்டல்கள் மிக கன கச்சிதமாக நடக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு விளம்பரம் ஒன்றை உதயனிடம் கேட்டால் அதைக் காரணமின்றித் தவிர்க்க முடியாது. அது எல்லோருக்கும் பொருந்தும்.

அது தான் புலம்பெயர்நாடுகளில் சிறிலங்காவைப் புறக்கணி என்றவர்களால், அது பற்றி வந்த விளம்பரங்களைப் புறக்கணிக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதயன் எப்படியான சூழ்நிலையில் இருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும் அதை சிலபேர் சாதகமாக பயன்படுத்தியுள்ளார்கள்.

இதை இங்கே மீள்பிரசுரம் செய்து ஒரு திருடனுக்கு மேலும் விளம்பரம் அளிக்கிறீர்கள்!!! அவ்வளவு தான்!!!

பணம் பாதாளம் வரையும் பாயும்! இவரின் பதவி அப்பாவிகளின் மண்டை ஓட்டை துளைத்து கொண்டும் பாயும்!!

என்ற நிலை இருக்கும் போது, இது போன்ற விளம்பரங்களுக்கான கோரிக்கைகளை உதயன் தற்போதைக்கு மறுப்பதற்கில்லை.

Edited by vettri-vel

உதயன் எப்படியான சூழ்நிலையில் இருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும் அதை சிலபேர் சாதகமாக பயன்படுத்தியுள்ளார்கள்.

சரியாச் சொன்னியள் அவையளுக்கும் இவையளுக்கும் கொடி கிடிக்கிற வேலை நல்லாச் செய்து கொண்டிரக்கிறது யாழ்பாணத்த் சனத்திற்கு தெரியாது தானே ? ஆனால் அவை மட்டும் அடிக்கடி பட மாளிகையில சந்திக்கலாம் ஆனால் சனங்கள் சந்திச்சால் மட்டும் இனத்துரோகம் தேசத்துரோகம் என்று பத்திரிகையில நாலு சாத்து சாத்துவம் இதையும் மீறி மேல போய தமிழ்தேசியத்திற்கு முண்டு கொடுக்கிறம் என்று பலம்பல் வேற .

கரவெட்டி தான் மகேஸ்வரியின் ஊர்.

கரவெட்டி தான் பால்ராஐ; அண்ணனின்ர புர்வீகமும் பல மாவிரர்களின் போராளிகளின் இடமுட் தனிய மகேசுவரியின்ர தான் தெரியுது.

திருந்தாத ஜென்மங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருந்தாத ஜென்மங்கள்...

யார் :rolleyes: ? யாருக்கோ திட்டு விழுகுது சத்தியமா எனக்கில்லை :o

இந்த விளம்பரத்தின் பின்னே ஒரு சதித்திட்டம் இருக்கிறது. இந்த கோவில் அமைந்திருக்க கூடிய பகுதியில் நிச்சயமாக இன்னொரு கோவிலும் இருக்கும்.அந்தக் கோவிலைச் சார்ந்தவர்களுக்கும் இந்தக் கோவிலை சார்ந்தவர்களுக்கும் இடையில் சாதி ரீயாகவோ அல்லது குடும்ப ரீதியாகவோ பிணக்குகள் இருக்கும் .இப்படி பிணக்குகள் உள்ள இடங்களை தோந்தெடுத்து அங்குள்ள குறிப்பிட்ட சில கோவில்களுக்கு மட்டும் நிதி உதவியளித்து ஒருவரை ஒருவர் மோதவிடுவதும் சாதிய முரண்பாட்டத்தை தூண்டிவிடுவதும் தான் டக்ளஸ் தேவானந்த(பெயரே சிங்களப் பெயர் மாதிரி) மாத்யவின்செயற்கரிய செயலாகும்.எங்கள் ஊரிலும் இந்த கழிசடை இந்தக் கைங்கரியத்தை ஏற்கனவே செய்து கோவிலை வைத்தே சாதிச் சண்டையை தூண்டியிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்கோவில் இதுவரை தாழ்ததப்பட்ட மக்களுக்காக திறக்கப்படாத கோவில். மேலிடம் எத்தனையோ முறை தலையிட்டும் இந்தக்கோவில் திறக்கப்படவே இல்லை.

இது குத்தியனின் விளம்பர உத்தி. ஒவ்வோரு நாளும் யாராவது பாரட்டி வாழ்த்தும் இப்படிப்பட்ட விளம்பரம் உதயனில் வெளிவந்த வண்ணமே உள்ளது. உதயனால் என்ன செய்ய முடியும்? விளம்பரம் இடாவிட்டால் உதயன் காரியாலயம் யானை புகுந்த வெண்கலக்கடையாகிவிடும். வெள்ளை வான் யாழிலும் ஓடுகிறதே வான் சொந்தக்காரை பாராட்டி வாழ்த்தாவிடின் செம்மணியில் தான் கிடக்க வேண்டி வரும்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு விளம்பரம் வேறு

இந்த விளம்பரத்தின் பின்னே ஒரு சதித்திட்டம் இருக்கிறது. இந்த கோவில் அமைந்திருக்க கூடிய பகுதியில் நிச்சயமாக இன்னொரு கோவிலும் இருக்கும்.அந்தக் கோவிலைச் சார்ந்தவர்களுக்கும் இந்தக் கோவிலை சார்ந்தவர்களுக்கும் இடையில் சாதி ரீயாகவோ அல்லது குடும்ப ரீதியாகவோ பிணக்குகள் இருக்கும் .இப்படி பிணக்குகள் உள்ள இடங்களை தோந்தெடுத்து அங்குள்ள குறிப்பிட்ட சில கோவில்களுக்கு மட்டும் நிதி உதவியளித்து ஒருவரை ஒருவர் மோதவிடுவதும் சாதிய முரண்பாட்டத்தை தூண்டிவிடுவதும் தான் டக்ளஸ் தேவானந்த(பெயரே சிங்களப் பெயர் மாதிரி) மாத்யவின்செயற்கரிய செயலாகும்.எங்கள் ஊரிலும் இந்த கழிசடை இந்தக் கைங்கரியத்தை ஏற்கனவே செய்து கோவிலை வைத்தே சாதிச் சண்டையை தூண்டியிருக்கிறது.

ஓமோம் தனிய இவர் யதழ்பாணத்தில சாதி வெறியை விதைச்சக் கொண்டிருக்கிறார் எண்டுறியள் ! அப்ப ஏதோ எங்கட சனம் இதுவரை காலம் பட்ட துன்பங்களில இருந்து பாடம் கற்று பின்பு விடுதலைக்காக விதைச்ச 21000 மேற்பட்ட போராளிகளின்ர வாழ்கையில இருந்து ஓரு பாடம் கற்று சாதி கோத்துpரம் குலம் எண்டால் என்னவென்று தெரியாமால் வாழுது ஆக இப்ப இவர் தான் சாதி வெறியை கிழப்புறார்.

முப்பது வருடமாக இன விடுதலைக்கு போராட்டம் நடத்திற இனத்தில இப்பவும் நான் உயாந்த சாதி நீ தாழ்ந்த சாதி என்ற வெறி குறிப்பாக எங்கட யாழ்பாணத்தாரிட்ட போடடுதோ எண்டு பாத்தால் தெரியும் எங்கட சனத்தின்ர இழி நிலை ! அவ்வளவு பட்டும் சிங்களவனோட கிடக்கலாம் ஆனால் சாதி குறைஞ்சவனோட வாழுறது பிடிக்கிறது இல்லை என்டுறது மாறினதாக இல்லை .

இது குத்தியனின் விளம்பர உத்தி. ஒவ்வோரு நாளும் யாராவது பாரட்டி வாழ்த்தும் இப்படிப்பட்ட விளம்பரம் உதயனில் வெளிவந்த வண்ணமே உள்ளது. உதயனால் என்ன செய்ய முடியும்? விளம்பரம் இடாவிட்டால் உதயன் காரியாலயம் யானை புகுந்த வெண்கலக்கடையாகிவிடும். வெள்ளை வான் யாழிலும் ஓடுகிறதே வான் சொந்தக்காரை பாராட்டி வாழ்த்தாவிடின் செம்மணியில் தான் கிடக்க வேண்டி வரும்.

ஜானா

யாழ்பாணத்தில பாருங்கோ உதயன் தான் மட்டும் வெளிவரவில்லை வலம்புரி தினக்குரலும் வெளிவருகுது தானே ! அனால் உதயனுக்கு மட்டும் தான் செம்ணியில கிடந்து புரள வேண்டும் எண்டுறது அவர் ஏத்தி வெச்சு அடுறவவரைப் பொறுத்தது அமைச்சரின்ர கூத்துங்களை பாராட்டி வாழ்த்தி அதில காசு உழைக்காமல் வலம்புரி தினக்குரல் வெளிவரவில்லையோ ??? அப்ப வலம்புரிக்காரரும் தினக்குரல் காரரும் செம்மணியிலயே கிடக்கினம் அவையும் அவற்றை தவிர்த்து தமிழ் தேசியத்திற்கு பலம் சோக்கையில்லையோ ???

அல்லது 2000 ஆண்டு யாழில் ஏற்பட்ட எரி பொருள் பிரச்சனையின் பொழுது வாகனத்தை நிரப்பிய எண்ணைக்கு நன்றிக் கடன் செலுத்துகையோ தெரியாது ?

  • கருத்துக்கள உறவுகள்

கரவெட்டி தான் பால்ராஐ; அண்ணனின்ர புர்வீகமும் பல மாவிரர்களின் போராளிகளின் இடமுட் தனிய மகேசுவரியின்ர தான் தெரியுது.

கரவெட்டியில் பல போராளிகள் பிறந்துள்ளார்கள். தாய் நாட்டுக்காக பல தியாகங்கள் செய்துள்ளார்கள். பால்ராஜ் அவர்கள் பிறந்த இடம் கரவெட்டியல்ல. அவர் மணலாற்றைச் சேர்ந்தவர். நான் இங்கு சொல்ல வந்த விடயம் மகேஸ்வரி கரவெட்டியைச் சேர்ந்தவர். அவர்களின் உறவினர்களின் விளம்பரமாக இருக்கலாம்.

உதயன் பத்திரிகை ஊழியர்கள் இருவர் ஈபிடிபி ஒட்டுப்படைகளினால் கொல்லப்பட்டார்கள். அங்கு வேலை செய்பவர்களுக்கு ஈபிடிபியினால் அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால் ஈபிடிபி விளம்பரங்களைத் தவிர்ப்பதினால் உயிர் ஆபத்து ஏற்படும் என்ற பயத்தினால் உதயனில் இந்த விளம்பரம் வந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீலிபன் இ கந்தப்பு உங்களுக்கு இந்த திருவிழா இண்டைக்கு தான்; தெரியுதோ ! 2000 ஆண்டில இருந்து இந்த உதயனின்ர தமிழ்தேசியத்திற்கான உணர்வு ஊட்டல்கள் மிக கன கச்சிதமாக நடக்குது.

எமது தமிழ்உணர்வுக்கு செக்கென்றும், சிவலிங்கம் என்றும் பேதம் காட்டாது றொம்பக்கவனம்!

முப்பது வருடமாக இன விடுதலைக்கு போராட்டம் நடத்திற இனத்தில இப்பவும் நான் உயாந்த சாதி நீ தாழ்ந்த சாதி என்ற வெறி குறிப்பாக எங்கட யாழ்பாணத்தாரிட்ட போடடுதோ எண்டு பாத்தால் தெரியும் எங்கட சனத்தின்ர இழி நிலை ! அவ்வளவு பட்டும் சிங்களவனோட கிடக்கலாம் ஆனால் சாதி குறைஞ்சவனோட வாழுறது பிடிக்கிறது இல்லை என்டுறது மாறினதாக இல்லை .

இது வெட்கப்படவேண்டிய உண்மை! மறுக்கவில்லை!!

என்னால் இயன்றவரை எனக்கு நெருக்கமானவர்களை திருத்தி வைத்திருக்கிறேன்.

ஆனால் ஆண்களை விடவும் பெண்களை மாற்றுவதற்கு தான்

அதிகமாக போராட வேண்டி உள்ளது என்பது எனது தனிப்பட்ட அனுபவம்!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் முந்தி ஒரு காலத்தில கோவில் கோவிலா கொள்ளையடிச்சதுகள இப்ப ஒன்றுக்குப் பத்தா திருப்பிக் கொடுக்கிறாராக்கும்.

அவர்தானே இப்ப உலகம் பூராவும் பெரிய முதலீட்டாளன்.. பல பேரின் வயிற்றுக்கு கஞ்சி.. சா.. பிசா வார்க்கிறார். அப்புறம் என்ன.. வரலாறு காலத்தோடு மாற்றம் கண்டுவிடும் தானே. நம்மவர்கள் மாற்றி விடுவார்கள்.

வாழ்க.. முன்னாள் கோவில் கள்ளன்.. இன்னாள் கொடை வள்ளல்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

கரவெட்டியில் பல போராளிகள் பிறந்துள்ளார்கள். தாய் நாட்டுக்காக பல தியாகங்கள் செய்துள்ளார்கள். பால்ராஜ் அவர்கள் பிறந்த இடம் கரவெட்டியல்ல. அவர் மணலாற்றைச் சேர்ந்தவர். நான் இங்கு சொல்ல வந்த விடயம் மகேஸ்வரி கரவெட்டியைச் சேர்ந்தவர். அவர்களின் உறவினர்களின் விளம்பரமாக இருக்கலாம்.

உதயன் பத்திரிகை ஊழியர்கள் இருவர் ஈபிடிபி ஒட்டுப்படைகளினால் கொல்லப்பட்டார்கள். அங்கு வேலை செய்பவர்களுக்கு ஈபிடிபியினால் அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால் ஈபிடிபி விளம்பரங்களைத் தவிர்ப்பதினால் உயிர் ஆபத்து ஏற்படும் என்ற பயத்தினால் உதயனில் இந்த விளம்பரம் வந்திருக்கலாம்.

கந்தப்பு ஜயா சொன்ன மாதிரி பால்ராஜ் அண்ணை கரவெட்டியில் பிறக்கவில்லை அவர்களின் பூர்வீகம் தான் கரவெட்டி( சம்ந்தர்கடையடி) பால்ராஜ் அண்ணையின் தாய் தந்தை உற்பட அவர்களின் குடும்பம் விவசாயத்துக்காக கொக்குத்தொடுவாயில் குடியேறியவர்கள்...

மகேஸ்வரி கரவெட்டியில் பிறந்தா ஒரு விபசாரி ஊரிலும் சரி இந்தியாவிலும் சரி அவரை வைத்து இருந்தார்கள் என்பதை விட அவர் வைத்து இருந்தவர்கள் தான் அதிகம்...

quote name='puthijavan' date='Aug 18 2008, 06:13 PM' post='438569']

ஓமோம் தனிய இவர் யதழ்பாணத்தில சாதி வெறியை விதைச்சக் கொண்டிருக்கிறார் எண்டுறியள் ! அப்ப ஏதோ எங்கட சனம் இதுவரை காலம் பட்ட துன்பங்களில இருந்து பாடம் கற்று பின்பு விடுதலைக்காக விதைச்ச 21000 மேற்பட்ட போராளிகளின்ர வாழ்கையில இருந்து ஓரு பாடம் கற்று சாதி கோத்துpரம் குலம் எண்டால் என்னவென்று தெரியாமால் வாழுது ஆக இப்ப இவர் தான் சாதி வெறியை கிழப்புறார்.

முப்பது வருடமாக இன விடுதலைக்கு போராட்டம் நடத்திற இனத்தில இப்பவும் நான் உயாந்த சாதி நீ தாழ்ந்த சாதி என்ற வெறி குறிப்பாக எங்கட யாழ்பாணத்தாரிட்ட போடடுதோ எண்டு பாத்தால் தெரியும் எங்கட சனத்தின்ர இழி நிலை ! அவ்வளவு பட்டும் சிங்களவனோட கிடக்கலாம் ஆனால் சாதி குறைஞ்சவனோட வாழுறது பிடிக்கிறது இல்லை என்டுறது மாறினதாக இல்லை .

Edited by athiyan

அண்னா எங்கடை சனம் எல்லாம் நூற்றுக்கு நூறு வீதம் திருந்தியிட்டுது.சாதி எல்லாம் இல்லை முற்றாக ஒழிஞ்சு போச்சுது என்று நான் சொல்லவரவில்லை.21ஆயிரத்துக்கு

இந்த கூத்துக்கள் இந்திய இராணுவ காலத்தில் இருந்து அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றது ஆனால் இப்பொழுது தான் மோசம் ஆனாலும் சில பத்திரிகைகள் இவற்றை தவிhத்து வருவது எமக்கு தெரிவதில்லை ஏற்கனவே நான் குறிப்பிட்டது பொல வலம்புரி மற்றும் தினக்குரல் போன்றவை உதயனைப் போலவே இராணுவ அட்டுழியங்களையும் அக்கிரமங்களையும் தொடர்ந்து வெளியிட்டு; கொண்டு தான் இருக்கின்றன் ஆனால் உதயனைப் போல அங்கும் கொடி பிடித்து இங்கும் கொடி பிடித்து தமிழ் தேசியத்திற்கு முண்டு கொடுக்கவில்லை என்பது பெருமைப்பட வேண்டிய விடயம்.

உதயனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதை நானும் மறுக்கவில்லை அத்துடன் கடந்த வருடம் யாழில் அதன் அலுவலகத்தில் வைத்து ஊழியர்கள் கொலை செய்யப்பட்டதையும் அவர்களின் இரத்தம் காய்வதற்கு மன்பே கொழும்பில் அரச மாளிகையில் மகிந்தருடன் இரவு விருந்து கொண்டாடியதையும் எம்மில் பல பேர் மறந்திருப்பர்.

அத்துடன் யாழில் வெறுமனமே அமைச்சரின் செய்பாடகளினால் தான் எம்மிடையே சாதி வெறிக்கான தூபம் இடப்படுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது ஏன் எனில் குறிப்பிட்ட ஆலயங்களில் உள்ள தர்மகர்த்தாக்கள் அமைச்சரை விடவும் மிக வேகமாகவும் சாதி வெறியை பரப்பகின்றனர் அத்துடன் ஏனைய தமிழ் ஊடகங்களும் அவற்றை மிக மிக கன கச்சிதமாகவே நிறைவேற்றி அதன் முலம் 21000 மாவிரர்களின் கனவுகளின் ஓன்றான " தமிழிழத்தில் சாதி வெறி அற்ற ஓரு இனம் உருவாக வேண்டும் " என்ற கொள்கையை மிக தந்திரதாக சிதறடித்த தமிழ் தேசியத்திற்கு மிகப்பரிய முறையில் முண்டு கொடுத்து வருகின்றனர் இவற்றை விட அமைச்சர் யாழில் சாதி வெயியை தூண்டி விடப் போகிறார்.

குத்தியன் டக்கியின் இன்றைய விளம்பரம்

19082008004003xo9.th.jpg

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.