Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா விளக்கத்துக்கும் படங்களுக்கும் நன்றி

  • Replies 1k
  • Views 100.9k
  • Created
  • Last Reply

படங்கள் அனைத்தும் அருமை. நன்றிகள் அருமையாகச் சுற்றிக் காட்டியதுக்கு

மேற்கோள்:

அப்பூ இந்த சாய்சகோபுரம் ஜப்பானில இல்ல சீனாவிலோ இருந்தா என்ன பேர் வைச்சிருப்பினம் தெரியுமா?....

இம்சையடா சாமி பேசாம இத்தாலி போகாமல் இருந்திருக்கலாம்

:lol::lol::lol:

நான் சொல்லட்டுமா தல.. திங்க் தங்க் சொங்க்.. சரியா??

_________________

சீனாவில் இருந்தா:- சாஞ்சிச்சீ எண்டும்.

யப்பானில்ருந்தா:-- நிக்குமோ நிக்காதோ

எண்டுதான் வைச்சிருப்பினம்

:wink: :wink: :wink:

அஜீவண்னா படங்கள் எல்லாமே நண்றாக இருக்கு. செக்குடியரசுப் படங்களை பாக்கும் போது லண்டனை படங்களில்ப் பார்ப்பது போல் ஒரு உணர்வு இருக்கு

படங்கள் அனைத்தும் நல்லாருக்கு நன்றி அஜீவன் அண்ணா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை யாராவது சினிமா காரருக்கு காண்பியுங்கள். நிச்சயம் அடுத்த படப்பிடிப்பு இங்கு தான்

குறைந்த செலவில் விடுமுறைக்கும் பயமின்றி நடமாடவும்

வேண்டுமென்றால் செக் போய் வாருங்கள்.

முழுவதும் உலகளாவிய உல்லாசப் பயணிகள்.

கலை நயம் மிக்க நாடு............

பழமை வாய்ந்த கட்டிடங்களாகட்டும்

கண்கவர் காட்சிகளாகட்டும் .........................

அனைத்தும் கொள்ளை அழகு.................

கடைகளுக்குள் போனால் திருடன் போல நோட்டம் விடாத நாடாக இருப்பது வியப்பு.

பிரயாணம் செய்யும்

ரயில்களிலோ டிராமிலோ

டிக்கட் பரிசோதிப்பதேயில்லை.

அவ்வளவு உண்மையானவர்கள் என்று

எண்ணத் தோன்றும் நடை முறைகள்.

நாங்கள் மூவர் நன்றாக உண்ட உணவுக்கு

கொடுத்த பணம் 10 சுவிஸ் பிராங்.

ஐரோப்பாவில் இருப்போர் போய் பாருங்கள்.

கைடுகள் ஏமாத்தாமல் உதவும் நாடு.

எனக்கு பிடித்திருக்கு..........................

http://www.czech.cz/

நன்றிகள் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுக்கு.

இதைத்தான் நான் முன்னரே சொல்லியிருந்தேன்

"உலகம் நமக்கிங்கு உள்ளங்கையில்" (மௌஸ் கிளிக்)

தமிழகத்தின் ஊட்டி - மேட்டுப்பாளயம் ஒரு வலம்

dsc001156vg.jpg

dsc001203zs.jpg

dsc001221bk.jpg

dsc002239cx.jpg

dsc001529rn.jpg

dsc001554ay.jpg

dsc001594th.jpg

dsc001607pv.jpg

dsc001641nd.jpg

dsc001740yt.jpg

dsc001785pp.jpg

dsc001821ho.jpg

dsc001847vl.jpg

dsc001947je.jpg

dsc001933kk.jpg

dsc002274ia.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்கள் நன்றாக உள்ளன. தரமான Cameraஐ கொண்டு படம் பிடித்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்

படங்கள் நன்றாக உள்ளன. தரமான Cameraஐ கொண்டு படம் பிடித்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்

இந்தியாவுக்குள் போகும் போது

நல்ல கமராக்கள் கொண்டு போனால்

எயார் போட்டில் பிரச்சனைப்பட வேண்டும்.

எனது HDV VIDEO கமராவைக் கொண்டு சென்று வாதிட்டு,

வெளியே வர 2 மணித்தியாலத்துக்கு மேலாகியது.

வெறுத்துப் போய் வெளியே வந்தேன்.

எனது பயண பத்திரத்தில் Movie Maker என்று இருப்பதால்

படம் பிடித்தல் தடை என

வீசாவில் எழுதித் தந்து ,அதற்காக திரைப்பட கழகங்களுக்கு எழுதி

இரண்டாவது முறை வீசாவில் எழுதாமல் விட்டார்கள்.

சினிமாவுக்கு பேர் போன ஒரு நாட்டில்

இப்படியும் ஒரு கூத்து..........................

ரொம்பப் பேர் இன்னும் வெளிய வரல்லெங்க...................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அஜீவன் அண்ணா ஊட்டிக்கும் கூட்டிக் கொண்டு போட்டியள் . படங்கள் எல்லாம் அருமை,

அருமையான படங்கள் அஜீவன் அண்ணா! வேற இருந்தால் அவைகளையும் போடுங்கோ....சுடுவதற்கு வசதியாயிருக்கும்.....

  • 2 weeks later...
test19er.jpg

உண்மையிலேயே மிகவும் அழகாய் இருக்கிறது

இந்தப் புூ.. இதன் பெயர் என்ன?

எனது பயண பத்திரத்தில் Movie Maker என்று இருப்பதால்

படம் பிடித்தல் தடை என

வீசாவில் எழுதித் தந்து ,அதற்காக திரைப்பட கழகங்களுக்கு எழுதி

இரண்டாவது முறை வீசாவில் எழுதாமல் விட்டார்கள்.

அஜிவன் அண்ணா எனக்கு புரியவில்லை. பத்திரத்தில் Movie Maker என்று தானே

இருக்கு அதற்கு ஏன் விசாவில் இப்படி எழுதவேண்டும்.

இன்று தான் படங்களைப் பார்த்தேன்.. ஊட்டியை அழகாக

படம் பிடித்துள்ளீர்கள். அதுவும் பணத்தை வாயினால்

கவ்வி எடுக்கும் பெண் படம் ஒருவித மனப்பாரத்தை

ஏற்படுத்துகிறது.

ம் வசி சொன்னது போல் பணத்தை தரையில் இருந்து வாயால் எடுப்பதை பார்க்க சங்கடமாகதான் இருக்கின்றது

உண்மையிலேயே மிகவும் அழகாய் இருக்கிறது

இந்தப் புூ.. இதன் பெயர் என்ன?

அது என்ன பூ நாரதர்?

செக் படங்களுக்கும் விபரங்களுக்கும் நன்றி அஜுவன் அண்ணா. நல்ல நாடு என்று சொல்கிறீர்கள், இந்த சமர் முடிவதற்குள் முடிந்தால் சென்று பார்க்கலாம்.

தமிழ்நாடு மேட்டுபாளயம் படங்களுக்கும் நன்றீ, அதில் நிற்பது நீங்களா?

பூ வித்தியாசமா இருந்திச்சு,பெயர் என்ன என்பதைக் கவனிக்கவில்லை.புதுக் கமரா Kodak CX7530 (5MEG) பரீட்சித்துப் பார்ப்பதற்காக எடுத்தது.

இன்று தான் படங்களைப் பார்த்தேன்.. ஊட்டியை அழகாக

படம் பிடித்துள்ளீர்கள். அதுவும் பணத்தை வாயினால்

கவ்வி எடுக்கும் பெண் படம் ஒருவித மனப்பாரத்தை

ஏற்படுத்துகிறது.

dsc001203zs.jpg

வாயினால் அல்ல கண் இமையால் கவ்வி எடுக்க முயல்கிறாள்.

எடுக்கிறாள்.......................

காரணம் In the name of Budda,

புரியுமென நம்புகிறேன்.

பூ வித்தியாசமா இருந்திச்சு,பெயர் என்ன என்பதைக் கவனிக்கவில்லை.புதுக் கமரா Kodak CX7530 (5MEG) பரீட்சித்துப் பார்ப்பதற்காக எடுத்தது.

பின்னணி தெளிவற்ற நிலையில் இருப்பதால் மலரை மட்டும் நோக்கக் கூடியதாகவும், அழகாகவும் இருக்கிறது.

வாழ்த்துக்கள்...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

img89810yy.jpg

img89825oh.jpg

img89836dq.jpg

img89847nz.jpg

img89858zv.jpg

img89861jk.jpg

img89879gb.jpg

img8987a0av.jpg

img89894ff.jpg

img89909pw.jpg

img90041qu.jpg

img90074tl.jpg

img90120zi.jpg

img90131bv.jpg

img90163my.jpg

img90180mw.jpg

img90192wq.jpg

img90203ei.jpg

img90216na.jpg

img90220on.jpg

img90246be.jpg

img90256nd.jpg

img90269hz.jpg

img90270vk.jpg

img90280pz.jpg

img9028a2nj.jpg

img9028b9pb.jpg

img9028c3fk.jpg

img90346bd.jpg

img90353qv.jpg

img90363ox.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

img90371bk.jpg

img90385jh.jpg

img90390sk.jpg

img90402zf.jpg

img90420js.jpg

img9042a1sb.jpg

img90441hg.jpg

img90484ud.jpg

img90498wy.jpg

img90504xr.jpg

img90516dm.jpg

img90527pl.jpg

img90536oe.jpg

img90540kx.jpg

img90551gf.jpg

img90566oj.jpg

img90571de.jpg

img90588yj.jpg

img90602dt.jpg

img90619tt.jpg

img9061a5tv.jpg

img90620yb.jpg

img90647vk.jpg

img9064a2yz.jpg

img90650md.jpg

img90667mk.jpg

img90671oa.jpg

img90682ck.jpg

img90699xa.jpg

img90748tn.jpg

img90755fl.jpg

img90784fm.jpg

img90809lo.jpg

img90816dp.jpg

img90823wq.jpg

img90865ua.jpg

img90907gr.jpg

img90913wc.jpg

img90926lm.jpg

img90932ax.jpg

img90970lk.jpg

img91020bc.jpg

img91059yr.jpg

z11mb.jpg

z29vd.jpg

z39yn.jpg

za8gw.jpg

zb0fz.jpg

zz9uk.jpg

:shock: :shock: சூப்பர் அண்ணா சூப்பர் :mrgreen: :mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.