Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

என்ன தியாகம் காப்புரிமம் போடவில்லையா :wink: :wink:

படங்கள் மிக்க நன்றாக இருக்கின்றன தியாகம். சுட்டது :wink: :P நீங்கள் தானே ?

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply

விளக்கங்களுடன் அழகான படங்கள் தந்த தியாகம் அண்ணாக்கு நன்றிங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தியாகம் காப்புரிமம் போடவில்லையா :wink: :wink:

படங்கள் மிக்க நன்றாக இருக்கின்றன தியாகம். சுட்டது :wink: :P நீங்கள் தானே ?

கையால் கீறியது போன்ற படங்களுக்கு தான் இங்கு தங்களின் பெயரையும் காப்புரிமமும் போடுகிறார்கள். தியாகத்தினுடையது அப்படி இல்லையே...ஊமை.. :wink:

  • தொடங்கியவர்

படங்களுக்கு நன்றி, அனைத்தும் அருமை தியாகம் அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் நன்றாக இருக்கு நன்றி

படங்கள் மனதைக் கவருகின்றன:

நன்றிகள் தியாகம்.................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

le28zb.jpg

le28zbx8ee.jpg

படம்: குளக்கட்டான்

படத்திருத்தம்: திருமதி. தியாகம்

  • தொடங்கியவர்

[

le28zbx8ee.jpg

படம்: குளக்கட்டான்

படத்திருத்தம்: திருமதி. தியாகம்

நன்றி தியாகம் அண்ணா, அண்ணி எனலாமா ?

என்ன நான் படம் எடுத்தது மழை, மப்பும் இரவும் ஆகிற மம்மலில. :idea:

அந்த காட்சி அப்படியே வர வேண்டும் என்று தான் போட்டனான்.

ஆயினும் உங்கள் பணிக்கு நன்றி.

அனைத்து படங்களும் நன்றாக இருக்கு நன்றி,

10000924kp.jpg
10000986bl.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்கள் எடுக்கப்பட்ட விதம் மிகவும் நன்றாக உள்ளது

அந்த முதல் படம் எங்கே எடுத்தது நாரதர்?

  • தொடங்கியவர்

துரவு/கேணி

கேணி எனபது பொதுவாக கோயில்களில் காணப்படும் நீர்நிலைகாளை குறிப்பதற்கு பயன்படுத்துவார்கள். துரவு பொதுவாக பயிர்ச்செய்கைக்காக அமைக்கப்பட்ட ஆழமான அமைப்பகும். இதை கிணறுக்கு பதிலாக பல ஆண்டுகளாக விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகிறனர். தற்போது நீர் இறைக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி நீர் பாசனம் மேற்கொள்ளப்பட்டலும் ஆரம்பகாலங்களில் நீர் மட்டம் வரை இறங்கி சென்று மேலே நீரை பட்டை மூலம் கொண்டு வந்து நீர் இறைத்தனர்.

கீழே நீர் மட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், தூர்ந்து விடாது இருப்பதற்காக தென்னை மரத்தால் சங்களை அமைத்திருப்பதைக்காணலாம்.

jafk17ns.jpg

jafk21sr.jpg

படத்தில் காட்டபட்ட துரவின் வயது நூறுக்கு மேல் இருக்கலாம். தற்போது பயிர் செய்பவர்களுக்கு அது எப்போது வேட்டப்பட்டது என்பது சரியாக சொல்லதெரியவில்லை.

இவ்வமைப்பு மணற்பாங்கான பகுதிகளில் குறிப்பாக யாழ் குடா நாட்டின் தென்மராட்சி, பளை பகுதிகளில் காணலாம்.

(வேறு பகுதிகளில் இருப்பதைப்பற்றி எனக்கு தெரியவில்லை. )

நீரின் நிறன் சிவப்பு/கபில நிறமாக இருக்க காரணம் இப்பகுதியில் உள்ள நீருடன் இயற்கையாக இரும்பு அயன் காணப்படுவதாகும். இரும்பு அயன் வளியில் உள்ள ஒட்சிசன் உடன் சேர்ந்து ஒட்சியேற்றம் அடைவதால் (அயண் 111 ஒட்சைட்டு) உருவாகி இன்நிறத்துக்கு காரணமாகிறது

மன்னிக்கோணும் குளக்ஸ்...!

எனக்கு முதல்ல பாக்கேக்க ஏதோ விமான எதிர்ப்பு பீரங்கிக்கு அமைச்ச பதுங்கு குளீக்க தண்ணி நிண்டமாதிரி இருந்திச்சு.. உங்கட விளக்கத்தைப் பாத்தபிறகுதான் விளங்கிச்சு........ நன்றி..

அந்த முதல் படம் எங்கே எடுத்தது நாரதர்?

எல்லாப் படமும் இங்கே எடுத்தது.

http://www.stapeleywg.com/palms.asp

படங்கள் எடுக்கப்பட்ட விதம் மிகவும் நன்றாக உள்ளது

நன்றி தியாகம்.

10001296dp.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல படங்கள் நன்றிகள் அண்ணா

பாரிஸ் விநாயகர் தேர்திருவிழா காட்சிகள் நண்பர் ஒருவரின் உதவியுன்...

photo0409ls.jpg

photo0414oi.jpg

photo0203ht.jpg

photo0199wl.jpg

photo0304fb.jpg

photo0344gp.jpg

அனைவரின் படங்களும் நன்றாக இருக்கின்றன வாழ்த்துக்கள்

எல்லாப் படமும் இங்கே எடுத்தது.

http://www.stapeleywg.com/palms.asp

புரியலை, சுட்ட படமா நாரதர்? ஆம் என்றால் அவற்றை இங்கு இணைக்காமல் "மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள்" என்ற தலைப்பில் இணைக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களுக்கு நன்றி

அனைவரின் படங்களும் நன்றாக இருக்கின்றன வாழ்த்துக்கள்

புரியலை, சுட்ட படமா நாரதர்? ஆம் என்றால் அவற்றை இங்கு இணைக்காமல் "மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள்" என்ற தலைப்பில் இணைக்கலாம்.

என்ன லொள்ளா மதன்,எங்க எடுத்தது என்று கேட்டீங்க,இங்கெ எடுத்தது என்று போட்டன்,பிறகு சுட்டீங்களா என்று கேக்குறீங்க , நீங்க கேக்கிறது தான் விளங்கேல்ல.உதுக்குத் தான் முதலில பேரப் போட்டுப் படம் போட்டன்.ஊமை ஏன் போடுறீங்க சுடக் கஸ்ட்டம் என்றார்.பிறகு தியாகம் பேரயே எடுத்துப் போட்டு படத்தைப் போட்டார்.ஏன் நான் நல்லாப் படம் எடுப்பன் எண்டு நம்பிக்கை இல்லயா?பாடசாலை நாட்களிலேயே கண்டபடி படம் எடுத்து கொப்பர்ட்ட பேச்சு வாங்கினனான்.என்ன படம் தொடர்ந்து போடுறதோ, வேண்டாமோ. :?: :roll:

:lol::lol::lol: நாரதா டோண்ட் வொறி யு வில் கொண்டினியு

முடிவா என்னதான் சொல்றீங்க நாரதர். நீங்க சுட்டுப் போட்ட படமா இல்லையா :roll: :roll: :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.