Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

அழகான படங்கள் ஊமை அன்ட் குளம் அண்ணா...நல்ல ரசனையான படங்கள்..

அதில நேரமா இல்லை தேதியா எழுதி இருக்கின்றது?

நான் தேதி என்று நினைத்தேனே.. :roll:

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply

படத்தில் எழுதியிருப்பது படம் எடுக்கப்பட்ட திகதி தான். அதில் தெரியும் பிரசித்தி பெற்ற பிக் பென் மணிக்கூண்டில் 12 மணி நேரம் காட்டுகிறதல்லவா? அதைதான் வெண்ணிலா கேட்டிருக்கின்றார்.

  • தொடங்கியவர்

இருமுறை இணைக்கப்பட்ட படங்களை நீக்கியுள்ளேன் குளம்.

நன்றி மதன்

பகல் 12 மணி தானே குளம்? பகலே இவ்வளவு இருட்டு. இதுவே இரவு 12 என்றால் ...

அதில உங்களுக்கும் சந்தேகமா??

பகலே இவ்வளவு இருட்டா??/ ஏன் என்ன இது நண்பகலில் இரவா இருக்கிற நாடா மதன்.

அனைத்து படங்களும் அழகாய் இருக்கின்றது

இங்கு இணைத்தமைக்கு நன்றிகள்

அதில உங்களுக்கும் சந்தேகமா??

பகலே இவ்வளவு இருட்டா??/ ஏன் என்ன இது நண்பகலில் இரவா இருக்கிற நாடா மதன்.

படம் எடுத்தது நீங்க தானே அதனால நீங்க தான் சொல்லணும் :)

  • தொடங்கியவர்

dsc0247510zx.jpg

dsc0257414fj.jpg

dsc0249110wx.jpg

நன்றி மதன்

அதில உங்களுக்கும் சந்தேகமா??

பகலே இவ்வளவு இருட்டா??/ ஏன் என்ன இது நண்பகலில் இரவா இருக்கிற நாடா மதன்.

அட கடவுளே

நான் இப்போ தானே அப்படத்தில் வானத்தை பார்த்தேன். ஆமா அது நண்பகல் 12 தான். :P :wink:

ஏனைய படங்களும் சூப்பர் குளம் அண்ணா. ஆமா அண்ணா எந்த நாட்டு படங்கள் இவை?

  • தொடங்கியவர்

அட கடவுளே

நான் இப்போ தானே அப்படத்தில் வானத்தை பார்த்தேன். ஆமா அது நண்பகல் 12 தான். :P :wink:

ஏனைய படங்களும் சூப்பர் குளம் அண்ணா. ஆமா அண்ணா எந்த நாட்டு படங்கள் இவை?

அண்மைய படங்கள் அனைத்தும் ஐக்கிய இராச்சியத்தில் எடுத்தவை. ஒரு படம் தவிர ஏனையவை லண்டன் நகரப்பகுதியில் எடுக்கப்பட்டன.

  • தொடங்கியவர்

surrey13fo.jpg

surrey20fb.jpg

  • தொடங்கியவர்

இது நான் இருக்கும் நாட்டில் இருந்து..................

gent12jz.jpg

gent27ob.jpg

gent30jk.jpg

gent43uh.jpg

அருமையான படங்களை இணைத்தமைக்கு நன்றிகள் குளம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உரும்பிராய், பலாலி வீதியில் இருக்கும் உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில்.

pillaiyar24kf.jpg

உலகப்புகழ்பெற்ற மைந்தர்களைப் பெற்றெடுத்த உரும்பிராய் மண்ணும், அழகான அந்தப் பனை மரமும்.

urumpiraipalmerahtree3yr.jpg

குளம் அண்ணா, சினோ கொட்டிக் கிடக்குற படங்களும் மற்ற படங்களும் ரொம்ப அழாகாயிருக்கு இணைத்தமைக்கு நன்றிகள், :o

செல்வமுத்து அண்ணா .. கோயில் படம் அழகாயிருக்கு இணைத்தமைக்கு நன்றி... :P

படங்களை பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் வருகின்றன. பாடசாலைக்கு போகும் முன் அந்த கோயிலில் ஒரு பூ வைக்கமால் போனதில்லை.

இணைப்புக்கு நன்றிகள் செல்வமுத்து ஆசிரியாரே.

  • 2 weeks later...

நெதர்லாந்த், ஒவறைசல் மாநிலத்தில் நேற்று (01.03.06) இரவிலிருந்து இன்று காலை வரை கொட்டிய பனி படலங்களின் சில காட்சிகள்,,

sneew5fk.jpg

sneew16wh.jpg

sneew35ok.jpg

sneew57vx.jpg

ம்ம்..நேற்று நல்ல சினோ தான்..

காலையில் கொட்டிய சினோ..படர்ந்திருந்த வடிவே தனி..

பார்த்து ரசிக்க அலுக்கவே இல்லை..அவ்ளோ வெள்ளை மயமாக அழகாய் இருந்தது. :P

படம் பிடித்து போட்டமைக்கு நன்றி செல்வன் என்.எல்

ம்ம்..நேற்று நல்ல சினோ தான்..

காலையில் கொட்டிய சினோ..படர்ந்திருந்த வடிவே தனி..

பார்த்து ரசிக்க அலுக்கவே இல்லை..அவ்ளோ வெள்ளை மயமாக அழகாய் இருந்தது. :P  

படம் பிடித்து போட்டமைக்கு நன்றி செல்வன் என்.எல்

அப்படியா ப்ரியசகி எங்கள் ஊரில் சினோவ் கறுப்புதான் :wink:

அப்படியா ப்ரியசகி எங்கள் ஊரில் சினோவ் கறுப்புதான் :wink:

கருப்பா................. :shock: :wink:

படங்களுக்கு நன்றி செல்வன்..... :P ம்ம் சுவிஸிலும் இப்படித்தான் நேற்றும் இண்டைக்கும் நல்ல சினோ .... சுவிஸ் இண்டைக்கு நல்ல வடிவாய் இருந்தது :wink: நாளைக்குத்தான் இன்னும் சரியான குளிரா இருக்கும்..... :lol:

நன்றி செல்வன்.....  ம்ம் சுவிஸிலும் இப்படித்தான் நேற்றும் இண்டைக்கும் நல்ல சினோ .... சுவிஸ் இண்டைக்கு நல்ல வடிவாய் இருந்தது  நாளைக்குத்தான் இன்னும் சரியான குளிரா இருக்கும்.....

வின்ரர் காலத்தில் குளிரா தான் இருக்கும் பின்ன 30 கிறடன்

வெக்கயாகவா இருக்கு?

வின்ரர் காலத்தில் குளிரா தான் இருக்கும் பின்ன 30 கிறடன்

வெக்கயாகவா இருக்கு?

அடடா வினித் அண்ணா, நான் சொன்னது... இண்டைக்கு சினோ கொட்டினா நாளைக்குத்தான் கூட குளிரா இருக்கும் எண்டு ... சினோ கொட்டும் போது குளிர் குறைவாத்தானே இருக்கும் ... :P

பரகுவே நாட்டில் விடுமுறைக்கு சென்றிருந்த கஸின் எடுத்த படங்கள்.

12vq1.jpg

28zm.jpg

30fc.jpg

45ft.jpg

56ao.jpg

படங்கள் அழகாய் இருக்கின்றது.

இணைப்பிற்கு நன்றிகள் சினேகிதி.

§¿üÚ즸¡ðÊ Àɢ¢ø èÊ¢ÕìÌõ ±ÁÐ À¢Ã§¾ºõ ±ÉРţðÎ ÂýÉø°¼¡¸ ͼîͼ Íð¼Ð

bild182006011145dg.jpg

bild18200600662km.jpg

bild182006001116lm.jpg

bild18200600772ks.jpg

ம்ம் ... சுவிஸ் ல தானே...

ம்ம் இந்த வருசம் கூட சினோ.... இந்த வீடுகளையும் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு .... :wink:

படங்களுக்கு நன்றி விது... :P

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

dsc0000915ng.jpg

dsc0001115fc.jpg

dsc0001615oa.jpg

dsc0004212kj.jpg

dsc0001712zk.jpg

dsc0003516vh.jpg

paris7tv.jpg

dsc000361jg.jpg

dsc000383vc.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.