Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

  • தொடங்கியவர்

மப்பாக இருந்தால் தான் எமக்கும் பிடிக்கும்! :wink:

கடலின் நடுவில் உள்ள வீடு நன்றாகத் தான் இருக்கின்றது. சுனாமியால் தான் பயப்பட வேண்டும்! இல்லாவிட்டால் வாங்கி விடலாம் என யோசிக்கின்றேன். இப்ப என்ன விலை போகுது!

:wink:

தூயவனுக்கு பிடிச்சிருகெண்டத பத்தி யார் கவலைபடுறா?? :P

அது சுனாமி ஏற்படாத பிரதேசத்தில் இருக்கும் வீட்டாக்கும். எமது முப்பாட்டனின் முப்பாட்டன் காலம் தொட்டு பரம்பரையாக வரும் சொத்து அதை விற்பதாக இல்லை

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Swiss

AlpenShack1-800.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்கு பிடிச்சிருகெண்டத பத்தி யார் கவலைபடுறா?? :P

அது சுனாமி ஏற்படாத பிரதேசத்தில் இருக்கும் வீட்டாக்கும். எமது முப்பாட்டனின் முப்பாட்டன் காலம் தொட்டு பரம்பரையாக வரும் சொத்து அதை விற்பதாக இல்லை

முப்பாட்டனின் முப்பாட்டன் காலத்து வீடா? இதுக்கு சுனாமி ஒன்றும் தேவையில்லை. தும்பினாலே போதும்! எனக்கு வேணாம் நீங்களே வைச்சிருங்கள்! :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

dsc00932lf7.jpg

dsc00865ls4.jpg

dsc00862vw5.jpg

dsc00944pk0.jpg

dsc00978mv5.jpg

dsc00977qj1.jpg

dsc01200un6.jpg

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

dsc01211cr7.jpg

dsc01161hs0.jpg

dsc01198if8.jpg

dsc01147ip8.jpg

dsc00958af1.jpg

dsc01099av2.jpg

dsc01132vg3.jpg

dsc01133eu7.jpg

dsc01190xe8.jpg

dsc01165xx2.jpg

dsc00852qt4.jpg

ராகவா நீர் ஒரு கைதேர்ந்த கலைஞன் படங்கள் அருமை பேசாமல் இந்தியா சென்று பாலுமகேந்திராவுடன் இணையும் வேண்டுமென்றால் அஜீவண்ணா உதவி செய்வார் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி விது

வாவ்! படங்கள் எல்லாம் அழகாக இருக்கு ராகவா. நன்றி.

குளமண்ணா இணைத்த படங்களும் அருமை. வீடு சூப்பரோ சூப்பர்

எல்லாப் படங்களும் நல்ல அழகா இருக்கிறது. பாராட்டுக்கள். இணைப்புக்கு நன்றி ராகவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வெண்ணிலா, ரசிகை.

  • 3 weeks later...
1000711op7.jpg
1000701xe0.jpg
  • கருத்துக்கள உறவுகள்

அழகான காட்சிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நாயகராவையும் நாரதர் எட்டிப் பார்த்திருக்கின்றீர்கள் போல!

அழகான காட்சிகள்! மேலும் இணையுங்கள்!

image000kq9.jpgimage001hw1.jpg

image002rl8.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பனைமரம்! ஆமிஇ பொழும்பு ரோட் எண்டு பார்க்கவே விளங்குது கோல்பேஸ் என்று. என்றாலும் ரெம்பத் துணிவு தான் உங்களுக்கு.

மதலாவது படம் கொட்டகேனாவிலா எடுக்கப்பட்டது??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

102 பஸ் றூட்டில், துறைமுகப் பக்கமாக நிண்டு எடுத்திருக்கினம் போல. உது அந்தோனியார் சேச்சைத் தாண்டிப் போற பாதையில் கிடக்கு எண்டு நினைக்கின்றன்!

ஆமாம் அதைத்தான் நான் நினைச்சனான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

102 பஸ் றூட்டில், துறைமுகப் பக்கமாக நிண்டு எடுத்திருக்கினம் போல. உது அந்தோனியார் சேச்சைத் தாண்டிப் போற பாதையில் கிடக்கு எண்டு நினைக்கின்றன்!

Sea beach Rd இல் தான் இந்த அரங்கேற்றம் நடந்துள்ளது.

முன்னதாகவுள்ளது தூயவன் குறிப்பிட்ட மாதிரி காலி முகத்திடலே தான், தாஜ்சமுத்திராவுக்கு முன்னால்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு காலமா இந்தக் காட்சிகள் மாறவே இல்லையா:roll:

இவ்வளவு காலமா இந்தக் காட்சிகள் மாறவே இல்லையா:roll:

அதெப்படி மாறும் உந்த செக் பொயிண்ட் நாங்கள் கொழும்பில் படிக்கும்போதே இருந்தது தானே பிறேம் :lol:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
dsc02665ae0.jpg

உங்கள் காமராவுக்குள் சிக்கிய காட்சி நன்றாக இருக்கின்றது.

ஆமா இது என்ன? வீடா?

இணைப்பிற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பகுதியில நானும் படங்கள் போடலாமா கைத்தொலைபெசி யில் எடுத்த படம போட்டுத்தான் பார்க்கல்மா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.