Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலாவோடு பேசும் படங்கள்....

Featured Replies

கவிதைக்கு ஏன் இந்த தாமதம் என்று யாரேனும் கேட்டால் (யாரடா கேட்கப் போகினம்...) அவர்களுக்கு என் பதில்: "இவள் ஏன் காத்திருக்கிறாள் என்று அறிய அடியேன் பல முறை முயன்றதால் ஏற்பட்ட காலச் செலவு இது..."

மேகம் விடும் கேள்விக்கு

வெண்ணிலவின் பதில்

என்னவோ..?? :)

(அவளின் மெளனம் பார்த்து பதை பதைக்கு என் மனம்)... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • Replies 124
  • Views 24.1k
  • Created
  • Last Reply

மேகம் விடும் கேள்விக்கு

வெண்ணிலவின் பதில்

என்னவோ..?? :)

(அவளின் மெளனம் பார்த்து பதை பதைக்கு என் மனம்)... :lol:

அப்ப நான் வரட்டா!!

இடி தான் பதில் அக்கா

  • தொடங்கியவர்

நிலாவோடு பேசிய படங்களுக்கு பதில் கவிதைகள் எழுதிய அனைவருக்கும் நன்றிகள்

மிக விரைவில் மீண்டும் இன்னொரு படத்தில் பேசுவேன். அப்போது நீங்களும் பேசலாம் :)

தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Edited by வெண்ணிலா

சனி, ஞாயிறு தான் விடுமுறை என்று பார்த்தன்... வார நாட்களும் அப்படித் தான் போல... சரி ஆறுதலாகவே வாங்க...

இடி தான் பதில் அக்கா

ம்ம்..ஒவ்வொரு இடியும் தான் வாழ்கையின் படி..டி ஆனபடியா இடியை கூட தாங்கி கொள்வன் அவளின் கொடி போன்ற இடையை மட்டும்..ம்.. :)

பார்த்தால் என்னால்..ல் தாங்கி கொள்ளவே முடியவில்லை.. :( (என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் சும்மா...சும்மா).. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • 4 weeks later...

நிலா பேசுவதை நிறுத்தி விட்டதோ..தோ..!!.. :)

நிலவுடன் பேச ஆசை தான்..ன்..ஆகவே நான் பேச எத்தணிக்கிறேன்..ன் நிலவு பேசுமா..மா..??.. :unsure:

peesumpadam8rt7.jpg

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

கடலின் ஆழம் தெரியாமல்

காத்துக்கொண்டிருக்கிறாள்

இந்த மாது யாருக்காக??

வலம் வரும் சூரியனோ

வட்ட வான்நிலவோ வானத்தில் இல்லை

வஞ்சியள் யாரையெண்ணி வறண்ட மலை

உச்சியின் மீது வளைந்து கொண்டு

கரு மேகங்கள் கடலுடன் பேச

காக்கைகளோ கலைந்து செல்ல

வஞ்சி மட்டும் யார் வரவை எண்ணி

மிஞ்சி போட காத்திருக்கிறாளோ? :)

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள் பெண்ணே யார் மீது கோபம்

வாழ்வின் எல்லைக்கே போய்விட்டாயே .

திரும்பி விடு வாழ இன்னும் வழியிருக்கு .

வாழ்ந்து பார்க்கலாம் வா .......................

ஜம்மு படம் போடும் வெண்ணி எங்கே .....

  • தொடங்கியவர்

நிலா பேசுவதை நிறுத்தி விட்டதோ..தோ..!!.. :icon_idea:

நிலவுடன் பேச ஆசை தான்..ன்..ஆகவே நான் பேச எத்தணிக்கிறேன்..ன் நிலவு பேசுமா..மா..??.. :lol:

அப்ப நான் வரட்டா!!

:wub: நிலா பேசுவதை நிறுத்தவில்லை.

கொஞ்சநாள் மெளனம் சாதிக்குது :D:) நல்லாயில்லையா

அட நீங்கள் பேசிட்டீங்களே நன்றிகள் ஜம்முதம்பி

டைட்டானிக் காதலர்கள் போல

கைநீட்டி கண்மூடி

காதல்கொண்டு களித்திருந்தபோது

காதலனே எனைத் தனியே விட்டு

எங்ககன்றாய் சொல்லு

உனை நான் தேடுவதை விட

எனையே மாய்த்துக்கொள்ள

ஆழ்கடலில் வீழுந்து என் காதல்

ஆழத்தை உலகுக்கு புகட்டுவேன்

என எண்ணியவளின் மனதறிந்து

அவளைக் காப்பாற்றவோ

வானில் பறவைகள் சிறகடித்து

ஆர்ப்பாட்டம் பண்ணுகின்றன...? :rolleyes:

ஜம்மு பேபி.. அந்தப் பெண்ணை கீழே கடலில் விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 2 நாள் பொறுத்து வந்து கவிதை பாடி காப்பாற்ற முயற்சிக்கிறேன்... :icon_idea:

கரு மேகங்கள் கடலுடன் பேச

காக்கைகளோ கலைந்து செல்ல

வஞ்சி மட்டும் யார் வரவை எண்ணி

மிஞ்சி போட காத்திருக்கிறாளோ? :icon_idea:

முனி..னி மாமு ரசித்து பேசி உள்ளீர்கள்..ள்..இயற்கையும் பேசுவது என்றால் முனிவர்களுக்கு சொல்லி தரவா வேண்டும் நன்கு ரசித்தேன்..ன்.. :D

முனிவருக்கு நான் வாழ்த்து சொல்வது எப்படி..டி..நன்றி முனி மாமு..மு..!!.. :lol:

அப்ப நான் வரட்டா!!

முட்டாள் பெண்ணே யார் மீது கோபம்

வாழ்வின் எல்லைக்கே போய்விட்டாயே .

திரும்பி விடு வாழ இன்னும் வழியிருக்கு .

வாழ்ந்து பார்க்கலாம் வா .......................

ஜம்மு படம் போடும் வெண்ணி எங்கே .....

ம்ம்..நெலா(மதி) அக்காவின் கோபம் கூட அழகு கவிதையில்..ல்..தங்களின் கோபத்தையும் ரசித்தேன் நெலா(மதி) அக்கா..நன்றிகள்..ள்.. :D

நெலா அக்கா..கா விற்கு வேலை பளு எண்டு சொன்னவா..வா உங்களை போல் தான் நானும் அவாவின் வரவை பார்த்த வண்ணம்..ம்.. :)

அப்ப நான் வரட்டா!!

நிலா பேசுவதை நிறுத்தவில்லை.

கொஞ்சநாள் மெளனம் சாதிக்குது நல்லாயில்லையா

அட நீங்கள் பேசிட்டீங்களே நன்றிகள் ஜம்முதம்பி

ம்ம்..நிலாவின் மெளனம் அழகு தான்..ன்..ஆனால் நிலா ஒரடியா மெளனம் ஆகிவிட்டால்..ல் என்னாவது அது தான் மெளனித்த நிலாவை தட்டி எழுப்பினான்..ன்.. :rolleyes:

எனி தொடர்ந்து நிலா பேசட்டும்..ம் நான் ரசிக்கின்றேன்..ன்...பல நாள் மெளனத்தின் பின் காதல் பார்வையுடன் நிலவின் விம்பம் அழகு..கு நிலவை வாழ்த்திட முடியுமா..மா என்ன..ன.. :(

நிலா(மதி) அக்கா உங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கா..கா..!!.. :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி.. அந்தப் பெண்ணை கீழே கடலில் விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 2 நாள் பொறுத்து வந்து கவிதை பாடி காப்பாற்ற முயற்சிக்கிறேன்...

ம்ம்..ஜஸ்மின் அண்ணா..ணா..!!

ஜஸ்மின்..ன் அண்ணாவின் கவி இதழ் விரிய மட்டும்..ம்..நான்..ன் அந்த பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கிறன்..ன் ஆனா மாறிகீறி நான் அவா மேல காதல் பட்டிட்டன் எண்டாலும்..ம்.. :wub:

கெதியா வந்திடுங்கோ..கோ..(நான் பாவம்).. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

name='Jamuna' date='Oct 22 2008, 03:32 PM' post='454242']

முனி..னி மாமு ரசித்து பேசி உள்ளீர்கள்..ள்..இயற்கையும் பேசுவது என்றால் முனிவர்களுக்கு சொல்லி தரவா வேண்டும் நன்கு ரசித்தேன்..ன்.. :lol:

முனிவருக்கு நான் வாழ்த்து சொல்வது எப்படி..டி..நன்றி முனி மாமு..மு..!!.. :wub:

அப்ப நான் வரட்டா!!

நன்றி ஜம்ஸ் நமக்கு கவிதையென்றால் சொல்லவேண்டுமா என்ன ?? :icon_idea:

இதே போல் ஒரு பெண்ணாலதானே மாமு முனிவரானது ம்ம் ஆப்பு வைத்துவிட்டாள் :):D:rolleyes:

தேவனே...

கவிஞர்களின் கண்டறியாத

கற்பனையில் இருந்து

இந்தப் பெண்ணைக்

காப்பாற்று! :icon_idea:

ஆழ்கடலில் தூண்டிலிட்டு

மீன்பிடிக்க வந்தேன். - அன்று

உன் கண்கள் போட்ட தூண்டிலிலே

நான் என்னை இழந்துவிட்டேன்

ஆழ்கடல் தூண்டிலிட்டு உன்னை

மீனுக்கிரையாக்குதல் தகுமோ?

உனை பிரிந்து நான் இங்கே

மனம் வெந்திடுவேனே வெண்பாவாய்!

மலைப்பாதை போல் ஏற்றமும்

கடல் ஆழம் போல் வீழ்ச்சியும்

மானுட வாழிவினில் புதிதல்ல.

மனம் வெறுத்து உன் வாழ்வை

கடலுக்கு அர்ப்பணித்தல் அழகல்ல.

கடலலையின் சீற்றத்தை எதிர் கொண்டு

பாய்ப்படகு திடமாக பயணிக்கும்.

வாழ்க்கை கடலில் நீயும் வீறு கொண்டு

தீரமுடன் பயணிப்பாய் வெண்பாவாய்!

நீலக்கடலிலே அலைகள் தாலாட்ட

நீயும் நானும் ஆனந்த நீராட வேணும்

ஆழக்கடலிலே வீழ்ந்து நீ மாய்ந்து விட - நான்

சோகக்கடலிலே மூழ்கிடுவனே வெண்பாவாய்!

Edited by Mallikai Vaasam

நன்றி ஜம்ஸ் நமக்கு கவிதையென்றால் சொல்லவேண்டுமா என்ன ??

இதே போல் ஒரு பெண்ணாலதானே மாமு முனிவரானது ம்ம் ஆப்பு வைத்துவிட்டாள்

ம்ம்..முனி மாமு..மு..!!. :unsure:

சந்திரன் கெட்டதும் பெண்ணால இந்திரன் கெட்டதும் பெண்ணால கடசியில நம்ம மாமு கெட்டதும் பெண்ணால..ல என்ன கொடுமை இது..து.. :) அது சரி அவா ஆப்பு வைக்கமட்டும் நீங்க என்ன செய்து கொண்டிருந்தனியள்..ள்.. :D

அப்ப நான் வரட்டா!!

தேவனே...

கவிஞர்களின் கண்டறியாத

கற்பனையில் இருந்து

இந்தப் பெண்ணைக்

காப்பாற்று!

ஓ..உதுவும் நல்ல கற்பனையா தான் கெடக்குது..து..கவீரூபன் அண்ணா..ணா..ம்ம் சொல்லாம சொல்லிட்டியள் கற்பனையில் மயங்குபவள் பெண் எண்டு..டு.. :lol:

எண்டாலும் இப்படி சொல்லி இருக்க கூடாது..து..(உது எப்படி இருக்கு)... :D

அப்ப நான் வரட்டா!!

ஆழ்கடலில் தூண்டிலிட்டு

மீன்பிடிக்க வந்தேன். - அன்று

உன் கண்கள் போட்ட தூண்டிலிலே

நான் என்னை இழந்துவிட்டேன்

கவிதையால் அந்த கன்னிக்கு தூண்டில் விட்ட விதம் அழகு..கு.. :) ஜஸ்மின் அண்ணா..ணா..ம்ம் கவிதையை பார்க்கும் போது பலருக்கு தூண்டில் விட்ட மாதிரி தெரியுது..து.. :D

அமைதியாக பயணிக்கும் கவி அலைகளை ரசித்தேன்..ன்..வாழ்த்துகள்..ள்.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

கவிதையால் அந்த கன்னிக்கு தூண்டில் விட்ட விதம் அழகு..கு.. :unsure: ஜஸ்மின் அண்ணா..ணா..ம்ம் கவிதையை பார்க்கும் போது பலருக்கு தூண்டில் விட்ட மாதிரி தெரியுது..து.. :lol:

தூண்டில் போடுறதெல்லாம் முனிவரின் ஆசிரமத்துக்கு போன பிறகு வந்த பழக்கம் தம்பி... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

name='Jamuna' date='Oct 24 2008, 05:45 PM' post='454893']

ம்ம்..முனி மாமு..மு..!!. :wub:

சந்திரன் கெட்டதும் பெண்ணால இந்திரன் கெட்டதும் பெண்ணால கடசியில நம்ம மாமு கெட்டதும் பெண்ணால..ல என்ன கொடுமை இது..து.. :( அது சரி அவா ஆப்பு வைக்கமட்டும் நீங்க என்ன செய்து கொண்டிருந்தனியள்..ள்.. :D

அப்ப நான் வரட்டா!!

நான் அன்று நாட்டை விட்டு வெளியேறியிருந்தேன் காட்டுக்குள் தவம் செய்வதற்க்காக :(:(:)

Mallikai Vaasam Posted இன்று, 06:22 PM

தூண்டில் போடுறதெல்லாம் முனிவரின் ஆசிரமத்துக்கு போன பிறகு வந்த பழக்கம் தம்பி...

மல்லிகை வாசம் அதுவேற கற்று விட்டயலா?? நல்லது தூண்டில் போடுங்கோ ஆனால் மீன் நழுவி விடக்கூடாது :):(

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
nilapesumpadam10gj3.jpg
  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம வெண்ணிலா வந்தாச்சு போல ..........ரெம்ப துலைக்கே போனனீங்கள் ?

ம்ம்..நிலவு ஏக்கத்துடன் வந்துள்ளதோ..தோ..நல்லா இருக்கு படமும்..ம் கவிதையும் அக்கா..கா.. :D

ஏக்கம் என் முகத்தில்

என பார்க்கும்

விழிகள்

என் ஏக்கத்தை

போக்க வராததால்

வந்த

ஏக்கம்

தான்

இது..து.. :lol:

அப்ப நான் வரட்டா!!

எங்கள் தேசத்தின் வரட்சி,

என் முகமே அதன் சாட்சி. - என்

விழிகளில் ஏக்கம் - சொல்லும்

தமிழினத்தின் சோகம்.

செருக்குற்ற சிங்களத்தின்

இரக்கமற்ற படைகளால்

தொலைந்து போன சுதந்திரம்

புலிப்படையால் மீட்கப்படும். - இந்த

நம்பிக்கையில் நகரும் என் வாழ்க்கை. - இல்லை,

நாளை நானும் புறப்படுவேன் புலியாக,

என் பின்னால் வரும் இளைய சமூகம்

நிம்மதியாய் வாழ்ந்திடவே இம்மண்ணில்.

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

யாராவது ஒரு படத்தை இணையுங்கள் வெண்ணிலா எங்கப்பா ? :rolleyes:

யாராவது ஒரு படத்தை இணையுங்கள் வெண்ணிலா எங்கப்பா ? :rolleyes:

ம்ம்... நிலவு பேசி ஒரு வருஷமாச்சு...

வணக்கம் முனிவர்...:wub:

எப்படி இருகிறியள்? உங்களுடனும் பேசி நிறைய நாள் ஆச்சு...

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்... நிலவு பேசி ஒரு வருஷமாச்சு...

வணக்கம் முனிவர்...:rolleyes:

எப்படி இருகிறியள்? உங்களுடனும் பேசி நிறைய நாள் ஆச்சு...

வணக்கம் நண்பரே உங்களையும் கண்டு கனகாலம் ஊர் பக்கம் வெளிகிட்டு போயிருப்பீர்கள் என நினைத்து கொண்டேன் நான் நலமாம உள்ளேன் [சிஸ்யைகள் சூழ] நீங்கள் எப்படி :wub::wub::)

  • கருத்துக்கள உறவுகள்

109jq.jpg

நான் இந்த திரியை தொடரலாம் என நினைக்கிறேன் நீங்கள் கவிதையை வடித்து கொட்டுங்கள் இந்த திரியில்

Edited by முனிவர் ஜீ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.