Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று கிளிநொச்சி பகுதியில் கடும் மோதல் : 45 படையினர் பலி : 170 படையினருக்கு காயம்

Featured Replies

வெற்றி வேல் சொல்வது சரியானது.இந்த மாற்றம் எல்லாம் 2 கிழமைக்குள் நடந்த மாற்றம் தான்.அத்துடன் புலிகள் வாயு குண்டுகளை பயன்படுத்துகின்றார்கள் என்று கூட வதந்தியை பரப்பியுள்ளர்கள்.

உண்மைகளை பகுத்துணரும் அறிவும் ஆர்வமும் யாழில் எம்மனைவரிடமும் உள்ளது ஆகவே அஞ்சற்க!

சாணக்கியன் யாழ்களத்தை விட தற்போதய நிலமையில் சர்வதேசம் தான் முக்கியமானது.

கொழும்பில நடந்த குண்டு வெடிப்புகளுக்கு உரிமை கோரி "தேசிய ஆதரவு ஊடகங்கள்" போராட்டத்துக்கு செய்த சேவைகளோடு ஒப்பிடும் போது உது?

பொன்சேக்காவுக்கு குண்டு வைச்சம் மரணப்படுக்கையில இருக்கிறார் தப்பமாட்டார்

கோத்தபயவுக்கு வைச்சனாங்கள் தப்பீட்டான் ஆனால் அடுத்த முறை விடமாட்டம்

தென்னிலங்கைக்கு விரிவாக்கிறம்

தீவு முழுக்க விரிவாக்கிறம்

தீர்வுத்திட்டத்துக்கு இறங்கி வர சொல்லி பயணிகள் பேருந்துக்கு கண்ணி வைக்கிறம்

திருப்பி அதே மாதிரி அடிச்சாத்தான் வலி தெரியும்

சிங்கள சனத்தின் வீடுகளிலும் ஒப்பாரி கேக்கவேணும் ஏன் எண்டால் அவை தான் மகிந்தவை தெரிவு செய்தவை

... என்று யாழ்களத்திலேயே எத்தனையே விஞ்ஞான விளக்கங்கள் குடுத்தவையே.

கனக்க வேண்டாம் 2 கிழமைக்கு முன்ன ஜானக பெரேராவின்ரை செய்தி வந்தவுடனேயே யாழ்களத்தில புலிகள் சார்பில் குற்றப்பத்திரிகை எழுதிச்சினம். உந்த முந்திரிக் கொட்டைத்தனத்தைத்தான் மோட்டுச் சிங்களவரும் இப்ப உச்சமாக பயன்படுத்துகிறார்கள்.

உதுகள் எல்லாம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கு. சர்வதேசம் தேவை வரும் போது ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கும் HRW Report: Finding the FINAL War அறிக்கை மாதிரி.

யாழ் போன்ற களங்களிலை புதிய பெயர்களிலையும் புதிய புதிய இணையத்தளங்களிலையும் காலத்துக்கு ஏற்றமாதிரி பெயரை மாத்தி எழுதி தப்பித்துக் கொள்வது போல போராட்டமும் புலிகளும் பெயரை மாத்தி தப்பி விட முடியாது. நீங்கள் பெயர் மாத்தி ஒழிச்சுக் கொண்டாலும் நீங்கள் விதைத்தவற்றிற்கான பதில்களை சொல்லும் பொறுப்பு புலிகளிலைதான் இறுதியில் போய் முடியும். இதை உணர்ந்தவாறு "தேசிய சேவைகளை" செய்வது நல்லம்.

கொழும்பில இருக்கிற சிங்கள ஊடகங்களிற்கு இல்லாத சுதந்திரம் புலம்பெயர்ந்த மந்தைகளின் பொழுது போக்கு இரைமீட்டலுக்கும் குடிசைக்கைத் தொழில் "தேசிய ஆதரவு ஊடக" சேவைக்கும் இருக்கு. டெயிலி மிரர் சண்டேரைம்ஸ் த ஐலண்ட் த நேசன் போன்றவர்களிற்கு சிறீலங்காவின் தேசிய நலனில் இருக்கிற பக்குவத்தில் தெளிவில் நம்பிக்கை இல்லாமால் போர்க்காலம் என்றவுடன் சிறீலங்கா அரசு அவர்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்துகிறது. அவர்களோடு ஒப்பிடும் போது புலம்பெயர்ந்த மந்தைகளின் ஊடக பக்குவம் அனுபவம் தெளிவை ஒப்பிட்டால் அவர்கள் அனுபவிக்கும் ஊடக சுதந்திரம் ஆரோக்கியமானதா? அது எந்தளவிற்கு தேசியத்தை பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

Edited by kurukaalapoovan

நீங்கள் எந்த நாட்டில் மந்தையாகியுள்ளீர்கள்.நீங்கள

எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லவில்லை. முந்தி தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதினவை பற்றித்தான் எழுதுறன்.

அப்படிப்பட்டவர்களை விட மந்தைகள் பறவாயில்லைத் தான். :)

எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லவில்லை. முந்தி தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதினவை பற்றித்தான் எழுதுறன்.

அப்படிப்பட்டவர்களை விட மந்தைகள் பறவாயில்லைத் தான். :)

நான் உங்களின் கூற்றை வன்மையாக கண்டிப்பதோடு கண்டனமும் செய்கிறேன்...

நீங்கள் சொல்வதைபோல நாங்கள் ஒன்றும் மந்தைகளில்லை...

நாம் எவனுக்கும் அஞ்சோம்.... செய்தித்துறையிலும் விமர்சத்திலும் எங்களுக்கு நிகராக எவர் உள்ளார் ?//

நான் உங்களின் கூற்றை வன்மையாக கண்டிப்பதோடு கண்டனமும் செய்கிறேன்...

நீங்கள் சொல்வதைபோல நாங்கள் ஒன்றும் மந்தைகளில்லை...

நாம் எவனுக்கும் அஞ்சோம்.... செய்தித்துறையிலும் விமர்சத்திலும் எங்களுக்கு நிகராக எவர் உள்ளார் ?//

புலிகளின் அடுத்த பொறி சிக்கிய சிங்களமும் அனுசரனையாளரும்

http://www.yarl.com/forum3/index.php?showt...=14033&st=0

http://www.yarl.com/forum3/index.php?showtopic=17997

நான்காம் கட்ட ஈழப்போர்: பலமும் படையுத்தியும்

http://www.yarl.com/forum/index.php?showtopic=5352

செய்தித்துறையிலும் விமர்சத்திலும் எங்களுக்கு நிகராக எவர் உள்ளார் ? :)

சிங்கள அரசு போர் தொடர்பான செய்திக்கு தடை விதித்து தமது போர் நடவடிக்கை இரகசியங்களை காப்பற்ற முயல்கிறது. ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் செயற்பாடும் எமது பத்திரிகை மற்றும் இணையதளங்களுக்கு எதுவித கட்டுபாடும் இல்லை. புலிகளை திறன்மைகளை புகழ்வதாக கூறிக் கொண்டு புலிகளின் சில நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை கசியவிடுகிறார்கள். எமக்கு தொரியாமாலே எதிரி எமது வார்த்தைகளில் இருந்து தகவல்களை பொறுவான். எனவே புலிகள் எங்கு என்ன செய்கிறார்கள் என்பதை ஆராய்வதை தவிர்க்குமாரு ஆய்வாளார்க்கும் கள நேயர்களுக்கும் எனது அன்பான வேண்டுகோள்.

ஒரே செய்தி பல தளங்களில் வருகிறது. அது அவரவர் தொடர்புகளைப் பொறுத்தது. ஒரேசெய்தி ஒரேநேரத்தில் பலருக்கு வர வாய்ப்பிருக்கிறது. அது அவரவர் வைத்திருக்கும் செய்தியாளர்களைப் பொறுத்தது. சில செய்தியாளர்கள் போட ஐயப்படும் செய்திகள் மற்றொரு தளத்தில் வருகிறதென்றால் அதை பாராட்டியே ஆகவேண்டும். அப்படி ஏகப்பட்ட செய்தி சேவைகள் உண்டு.

நான் எழுதியிருப்பதை மேற்கோள் காட்டி அதுக்குச் தொடர்பில்லாமல் ஏதோ ஏதோவெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்?

அஜீவனின் தளத்தில் (புதினம், பதிவு சங்கதி மற்றும் பிற தமிழ் தளங்களிலிருந்து அஜீவன் வெட்டியொட்டும் செய்திகளைத் தவிர்த்து) காணப்படும் தமிழ் தளங்களில் வராத செய்திகளில் பெரும்பாலானவை லங்கா ஈ நியூஸ் தளத்தின் மொழி பெயர்ப்பு என்றுதான் எழுதியிருந்தேன். எனவே அது தொடர்பில் உங்களின் கருத்திருந்தால் மேற்கோள் காட்டி எழுதுங்கள்.

Edited by மின்னல்

இந்திய அமைதிப்படை காலத்தில் அந்த நடவடிக்கையின் இராணுவப்புலநாய்விற்கு பொறுப்பாக இருந்த கேணல் கரிகரன் அண்மையில் அந்த நடவடிக்கையில் புலநாய்வு விவகாரத்தில் தாம் விட்ட தவறுகள் என்ன எதிர்காலத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பது பற்றிய எழுதியதில் இருந்து தமிழ் ஊடகங்கள் பற்றிய 1 வசனம்:

MI did not fully tap the Tamil media both in Tamil Nadu and Sri Lanka that were rich open sources of information.

இன்றைய காலகட்டத்தில் இந்த "தமிழ் ஊடகம்" என்பதற்குள் கருத்துக்களங்கள், குடில்கள், 100 டொலருக்கு இணையத்தை பதிஞ்சு போட்டு நடத்தப்படும் தமிழீழ தேசிய செய்தி சேவைகள், சுவிஸ் நிலவன், வேல்ஸ் அருஸ் புவிறிஸ் செருப்பு பருப்பு, நெருப்பு பரபரப்பு TVI, GTV IBC-tamil, தமிழ்நாதம் பேசும் மாமாக்களும் அடங்கும்.

கரிகரன் அமைதிப்படையோடு போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த குறுகிய அமைதிக்காலத்தில் தமிழர் மத்தியில் புலநாய்விற்கு எப்படி சொத்துக்கள் வாங்கப்பட்டான அவை எப்படி உதவியது என்பது பற்றி

OFC MI had used the period of troubled peace from August to October 1987, to create useful assets both within the LTTE and among influential pro-LTTE elements in Jaffna and Trincomalee. These assets came in handy when the operations started. They provided valuable inputs on political and strategic moves of the LTTE as well as Sri Lanka government. During the IPKF's consolidation phase, after Jaffna was cleared, the OFC MI's was able to provide useful information on movement of LTTE pistol groups within Jaffna and in eastern Sri Lanka. It also provided clinching evidence of collusion between elements of the Sri Lankan government and army, and the LTTE. These helped us to understand the changing operational environment and assess the depth of the emerging equation between the Sri Lanka President and the LTTE.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அமைதிப்படை காலத்தில் அந்த நடவடிக்கையின் இராணுவப்புலநாய்விற்கு பொறுப்பாக இருந்த கேணல் கரிகரன் அண்மையில் அந்த நடவடிக்கையில் புலநாய்வு விவகாரத்தில் தாம் விட்ட தவறுகள் என்ன எதிர்காலத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பது பற்றிய எழுதியதில் இருந்து தமிழ் ஊடகங்கள் பற்றிய 1 வசனம்:

MI did not fully tap the Tamil media both in Tamil Nadu and Sri Lanka that were rich open sources of information.

இன்றைய காலகட்டத்தில் இந்த "தமிழ் ஊடகம்" என்பதற்குள் கருத்துக்களங்கள், குடில்கள், 100 டொலருக்கு இணையத்தை பதிஞ்சு போட்டு நடத்தப்படும் தமிழீழ தேசிய செய்தி சேவைகள், சுவிஸ் நிலவன், வேல்ஸ் அருஸ் புவிறிஸ் செருப்பு பருப்பு, நெருப்பு பரபரப்பு TVI, GTV IBC-tamil, தமிழ்நாதம் பேசும் மாமாக்களும் அடங்கும்.

கரிகரன் அமைதிப்படையோடு போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த குறுகிய அமைதிக்காலத்தில் தமிழர் மத்தியில் புலநாய்விற்கு எப்படி சொத்துக்கள் வாங்கப்பட்டான அவை எப்படி உதவியது என்பது பற்றி

OFC MI had used the period of troubled peace from August to October 1987, to create useful assets both within the LTTE and among influential pro-LTTE elements in Jaffna and Trincomalee. These assets came in handy when the operations started. They provided valuable inputs on political and strategic moves of the LTTE as well as Sri Lanka government. During the IPKF's consolidation phase, after Jaffna was cleared, the OFC MI's was able to provide useful information on movement of LTTE pistol groups within Jaffna and in eastern Sri Lanka. It also provided clinching evidence of collusion between elements of the Sri Lankan government and army, and the LTTE. These helped us to understand the changing operational environment and assess the depth of the emerging equation between the Sri Lanka President and the LTTE.

இந்தப்பிதற்றல்

மிகமிக..................அதிகம்................

செய்தித்துறையிலும் விமர்சத்திலும் எங்களுக்கு நிகராக எவர் உள்ளார் ? :)

இதைத்தானே புலம்பே வாழ்ச்சாதனை.... பிறகேன் முழிச்சு முழிச்சு யோசிப்பான்?... :)

Edited by Sooravali

யாழில இருக்கின்ற வெட்டி ஒட்டல் திருட்டு மன்னர்கள் அந்தரத்தில தொங்கிக்கொண்டு தினமும் மூலத்தை காட்டாது களவாக யாழில செய்திகளை வெட்டி ஒட்டிக்கொண்டு இருக்கேக்க குரல் குடுக்காத நடுநிலைவாதிகள் இப்ப இந்த செய்திக்கு விஞ்ஞான விளக்கம் கேட்க்கிறத பார்க்க சிரிக்கிறதா அழுவுறதா எண்டு தெரிய இல்ல.

மற்றவகளின் ஆக்கங்களை திருடி தமது செய்தியாக ஒட்டுபவர்களுக்கு, மற்றும் உடுக்கு அடிப்பவர்களுக்கு ஒருவருக்கும் கிடைக்காத செய்திகள் கிடைக்கிறது கஸ்டமாத்தான் இருக்கும்.

ஓமோம் பாதுகாப்பு அமைச்சு தனது செய்தியில் புலிப்பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டால் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில சண்டே ரைம், டெய்லி மிரர் போன்ற ஆங்கில ஊடகங்கள் பயங்கரவாதிகள் என்ற சொல்லைத் தவிர்த்து புலிகள் என்று பயன்படுத்தும் போது அஜீவன் போன்ற நடுநிலை செய்தியாளர்கள் புலிப்பயங்கரவாதிகள் எண்டுதான் செய்தியை எழுதுவினம். விடுதலைப் புலிகள் என்று எழுதினா அவையின்ர நடுநிலைமை போய்விடுமாம். நீங்கள் நல்லா அடிக்கிறியள் உடுக்ககை.

அத்தோடை முரளி ராசா இந்தச் செய்தியிலை மோதலிலை புலிகளின் தற்கொலைப் படையினரே முன்னணி வகிப்பதாக எழுதியிருக்கிறார். அதுவும் அவருக்கு அங்கிருந்து கிடைத்த தகவல் மூலம் அறிய முடிகிறதாம்.

முன்னகர்வுகளில் ஈடுபடும் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நடாத்த புலிகள் கரும்புலி அணியினரை ஈடுபடுத்துவதில்லை. ஆனால் களத்திலிருந்து கிடைத்த தகவலில் அவருக்கு தற்கொலைப்படையினர் மோதலில் முன்னிலை வகிக்கின்றனராம். தற்கொலைப்படையினர் முன்னிலை வகிக்கின்றனர் என்ற அந்த வசனம் அந்தச் செய்தியில் எதற்கு? லங்கா ஈ நியூசில் இருந்தால் அப்படியே மொழி பெயர்ப்பதா? சரி அங்கிருப்பதை அப்படியே மொழி பெயர்த்தால் அதன் மூலத்தைக் குறிப்பிட்டிருந்தால் இவர் மீது விமர்சிப்பு வரதல்லவா?

அஜீவன் போன்றவர்களிற்காக....

ஆங்கில சிங்கள ஊடகங்களிலிருந்து செய்தியை மொழிபெயர்ப்புச் செய்தால், குறித்த ஊடகத்தில் இருப்பது போன்றே செய்தி வரவேண்டும் என்றால், செய்தியின் மூலத்தைக் குறிப்பிடங்கள், அல்லது புதினம் போன்று ஆங்கில ஊடகம் என்றோ சிங்கள ஊடகம் என்றோ குறிப்பிட்டு எழுதுங்கள். இல்லையேல் மொழி பெயர்க்கப்படும் செய்தி உங்களின் செய்தி போன்று எழுதவேண்டுமென்றால் இவ்வாறு முரண்பாடான விடயங்களில் சரியான திருத்தங்களைச் செய்யுங்கள். தமிழர்களே உங்களின் செய்தியைப் படிக்கப்போகிறார்கள் எனவே அவர்களிற்கு சினத்தை ஏற்படுத்தும் விதமாக தற்கொலைப் படையினர் மனிதவெடிகுண்டு பயங்கரவாதிகள் என்று எழுதாது கரும்புலிகள் விடுதலைப் புலிகள் என்று எழுதினால் உங்கள் நடுநிலை ஒன்று செத்துப்போகாது. ஏனெனில் கொழும்பு சிங்கள ஆங்கில ஊடகங்களும் கரும்புலிகள் தொடர்பான செய்திகள் தற்கொலைப் படையினர் என்று எழுதினாலும் கரும்புலிகள் என்றும் தமது செய்திகள், கட்டுரைகளில் எழுதுகின்றன. பாதுகாப்பு அமைச்சு புலிப்பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டாலும் ஆங்கில ஊடகங்கள் எல்.ரி.ரி.ஈ என்றே எழுதுகின்றன. எனவே இவற்றைப் புரிந்து எழுதுங்கள். உங்கள் நடுநிலையை வரவேற்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வார இறுதி மோதல்..

_45124757_push466.jpg

33 படையினர் பலி. 3 பேர் காணாமல் போயினர். 48 பேர் காயம்.

11 போராளிகள் வீரச்சாவு. உடலங்களை இராணுவம் கண்டுள்ளதாம்.

வன்னேரிக்குளம் பெருமரணைக் கைப்பற்றியதாகச் சொல்லிக் கொண்டாலும் அது தொடர்பான படங்கள் இதுவரை பாதுகாப்பமைச்சால் வெளியிடப்படவில்லை.

மாறாக இராணுவத்தின் விநியோகப் பிரிவு வன்னியில் பெய்து வரும் கன மழையால் அதன் விநியோகத்தில் எதிர்கொண்டுள்ள சிரமங்களே படங்களாக இணைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றை பிபிசியும் பிரசுரித்துள்ளது.

நச்சுவாயுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவம் சொல்வதாகச் சொல்லி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் தற்கொலைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எதுவும் கூறப்படவில்லை..!

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7679187.stm

நல்ல வேளை, இந்த செய்திக்கு முதலில் நான் ஒரு பதில் எழுத ஆரம்பித்து பின் இடையில் நிறுத்தி விட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைகளை பகுத்துணரும் அறிவும், ஆர்வமும் யாழில் எம்மனைவரிடமும் உள்ளது, ஆகவே அஞ்சற்க!

இருந்தும் யாழ்களத்தை நெறிப்படுத்த ஆசைகொள்கின்றீர்களே,

அனைவரது சிந்தனைகளுக்கும் எதிர் திசையால் உங்கள் சிந்தனை நீச்சல் அடிக்கின்றதே,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியனின் பதிவுகளில் இயல்பாக இருக்கும் முரண்பட்ட போக்கிற்க்கு பதில் சொல்லும் வகையாகவே பதிவிட்டேன்.

தவிர அஜீவன் பதிவுகளோடு முரண்பாடுகள் எவையும் இல்லை எனக்கு.

இங்கே யாழ்களத்துக்கு செய்திகளை தருவோர் அனைவரும் பிறதளங்களில் இருந்தே அதை இணைக்கின்றார்கள் ஆனால் அஜீவன் மாத்திரம் தனக்கென்று ஒரு செய்திதளத்தை வைத்திருப்பவர், எனவே ஆதாரத்தை ஒட்ட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை புதினத்தளத்தைக் கேட்க முடியுமா எப்படி செய்திகளை எடுத்தீர்கள் என்று, அதே போலவே வைத்துக் கொள்ளுங்கள் இதையும். ஒரு தளம்பற்றிய ஒவ்வொருவரிடமும் இருக்கு நம்கத்தன்மையிம் அளவே செய்திகளின் நம்பகத்தன்மைக்கு ஆதாரமாக விளங்கட்டும்.

ஈழ ஆதரவு என்ற அடிப்படைக் கொள்கையில் அனைவரும் ஒரு கருத்தாய் இருந்தும் இயக்கத் தன்மையில் அனைவர் வலியும் ஒன்றுபட முடியாமல் தனித்தனிக் கிடக்கின்றது.

ஒரு போராளி உயிரையே தானம் செய்யும் போது எம்மால் தனிமனித முகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கை எம்செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்தாமல் வைக்க முடியவில்லை. இதுவும் எமது முரண்பாடுகளுக்கு மிகக்காரணமாக அமைகின்றது.

அனைவர் கருத்துக்களையும் ( முகமூடி போட்ட ஒட்டுக்குழுக்களின் தவிர) மதித்து செயற்படும் போக்கு சிறப்பானது.

இவற்றை சொல்ல எனக்கு என்ன அருகதை என்று கேட்கலாம்,

எனது பதிவுதுவக்க காலத்தில் மோசமான போக்கில் தனிமனித தாக்குதல் செய்ததை நான் மறக்க வில்லை

உண்மையில் இன்றும் அதற்க்காகவே வருந்துகின்றேன். நல்லவன் என்ற பதிவரை யாழ்களத்தை விசனமடயச் செய்தது எனது பதிவுகளே என நம்புகின்றேன்.

நல்லவனை புலிஎதிரி என்ற எனது அநுமான எல்லையுள் நின்றே அதை செய்தேன் என்று கொள்ள வில்லை. ஆக எமக்கு வருத்தம் தந்த ஒரு தகவலை சுவாரஸ்யமாக்கி எதிர் நிலையாக விவாதித்ததே எனக்கு பிடிக்காமல் இருந்தது. இது மிக மோசமான செயல் என்பதை பின்னாலேயே உணரத்தலைப்பட்டேன்.

நல்லவன் பதிவுகளின் பெறுமதியும் பின்னாலேதான் உணரமுடிந்தது.

இந்த வருத்தம் இன்றும் என்னை ஆட்கொண்டுள்ளது.

இந்தக் குற்ற உணர்வே மற்றவருக்கு ஆலோசனை சொல்லும் உரிமையையும் தடைசெய்தது.

முடிந்தால் என்வருத்ததை எவராவாது நல்லவனிடம் எடுத்துச் செல்லுங்கள்.

தயவு செய்து ஒன்றுபட்டு செயலாற்ற முயற்சி செய்வோம் நண்பர்களே!

Edited by தேவன்

_45124757_push466.jpg

:):blink::lol:

அரோகரா ! தள்ளடா சாமியோவ் ! மழை தொடங்க சாமிமாருக்க புசை தொடங்கப்போகுது ! அப்ப இப்பிடித் தான் நைனாகள் வன்னியில விசிலடிக்க போயினம் இது அதின்ர ஒரு சின்ன கட்டியம் !

தங்களுடைய சொந்த இணையங்களிலிருந்து செய்திகள் இணைக்கபடுவது தடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்ததாக ஞாபகம். அஜீவனுக்கு அது பொருந்தாதா? ஏன் இந்த பாரபட்சம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.