Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஏகன் ரிலீஸான தியேட்டரில் திரையை கிழித்து நாசம் ,சுவிஸ் நாட்டில் ஏகன் திரைப்படம் ரத்து,

Featured Replies

அவசரப்பட்டு கருத்துக்களை கொட்டுவதற்கு முன் கொஞ்சமாவது சிந்திப்போமா??

நாங்கள் சிந்திச்சு , இங்க விவாதிச்சு , முடிவெடுக்க , அவங்கள் 100ம் நாள் வெற்றி விழா கொண்டாடுவாங்கள் ,

அணில் ஏற விட்ட நாய் மாதிரி இருக்க வேண்டியதான் , அததான் சிலபேர் விரும்பிறாங்களோ??????????/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பாந்த உறவுகளே!

"குமாரசாமி ஓர்க்" எனும் இணையத்தளத்தை வெகுவிரைவில் எதிர்பாருங்கள்

கனவுலக கவர்ச்சி கன்னிகளின் வர்ணபடங்களுடன் காட்சியளிக்க வருகிறது "குமாரசாமி ஒர்க்"

பற்பல இடங்களில் வெட்டி எடுத்த செய்திகளை நானே நேரில் பார்த்த செய்தியாக

திரித்து தர வருகிறது "குமாரசாமி ஒர்க்"

அத்துடன் ஒருசில கற்பனைச்செய்திகளையும் நிஜ செய்திகள் போல் வாசித்து

இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்த வருகிறது "குமாரசாமி ஒர்க்"

kumarasamy.org

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களுமா?? கு.சா அண்ணே :rolleyes::rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அன்பாந்த உறவுகளே!

"குமாரசாமி ஓர்க்" எனும் இணையத்தளத்தை வெகுவிரைவில் எதிர்பாருங்கள்

கனவுலக கவர்ச்சி கன்னிகளின் வர்ணபடங்களுடன் காட்சியளிக்க வருகிறது "குமாரசாமி ஒர்க்"

பற்பல இடங்களில் வெட்டி எடுத்த செய்திகளை நானே நேரில் பார்த்த செய்தியாக

திரித்து தர வருகிறது "குமாரசாமி ஒர்க்"

அத்துடன் ஒருசில கற்பனைச்செய்திகளையும் நிஜ செய்திகள் போல் வாசித்து

இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்த வருகிறது "குமாரசாமி ஒர்க்"

kumarasamy.org

ம், பண்ணிகில் பண்ணி பாருங்கோவன். :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அன்பாந்த உறவுகளே!

"குமாரசாமி ஓர்க்" எனும் இணையத்தளத்தை வெகுவிரைவில் எதிர்பாருங்கள்

கனவுலக கவர்ச்சி கன்னிகளின் வர்ணபடங்களுடன் காட்சியளிக்க வருகிறது "குமாரசாமி ஒர்க்"

பற்பல இடங்களில் வெட்டி எடுத்த செய்திகளை நானே நேரில் பார்த்த செய்தியாக

திரித்து தர வருகிறது "குமாரசாமி ஒர்க்"

அத்துடன் ஒருசில கற்பனைச்செய்திகளையும் நிஜ செய்திகள் போல் வாசித்து

இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்த வருகிறது "குமாரசாமி ஒர்க்"

kumarasamy.org

குமாரசாமியண்ணை , உங்கடை ஓர்க் இலை கிசுகிசு எல்லாம் வருமா ?

இப்பவே , உடம்பெல்லாம் என்னவோ செய்து , புல்லரிக்குதப்பா ........ :rolleyes:

புலம் பெயர்ந்து தேசியத்தை குத்தகைக்கு எடுத்த "........." (விரும்பின சொல்ல போட்டு நிரப்பலாம்) தமிழர்கள், அர்ஜுனும், அஜித்தும் உண்ணாவிரதத்துக்கு போகேலை எண்டு படம் பகிஸ்கரிப்பு எண்டு "அதி புத்திசாலிதனமான" தீர்மானம் எடுத்து தேசியத்தை காத்தவை. அந்த செய்தியின் உண்மை பொய், அஜித் கட்டாயம் போக வேணுமா இல்லையா எண்டு அஜித்தா, இல்லை புலம்பெயர் "தேசிய குத்தகை தரகு வேலை செய்யும் தமிழரா" தீர்மானிக்க வேண்ணும் எண்டத கூட யோசிக்கேல்லை.

எங்கட 10 லச்சம் புலம் பெயர்ந்தவையும், அவையோட பிள்ளை குட்டியளும் அமோகமா தேசிய ஆதரவு கொடுத்து கொண்டு தானே இருக்கினம், இந்த சித்திரத்தில் அஜித்தை துரோகி எண்டவும், உண்ணாவிரததுக்கு போகேல்லை எண்டா படம் ஓட விட மாட்டம் எண்டு பிள்க் மெயில் பண்ணவும்.

நாங்கள் மற்றவர்களை நொட்டை, நொள்ளை சொல்ல முதல் நாங்கள் ஒழுங்க இருக்கிறமோ, எங்கட புள்ளை குட்டியள் ஈழபிரச்சனை பற்றி அறிஞ்சிருக்குதுகளோ, ஒரு 10- 15 வருசத்துக்கு முதல் புலம் பெயர்ந்த போரை நேர சந்திச்ச உங்களாலயே புள்ள குட்டியளுக்கு எங்கட பிரச்சனை பற்றி ஒழுங்க சொல்லி குடுக்க முடியுதில்லை, ஆரும் சிறி லங்காவிலை பிரச்சனையாம், எண்டு கேட்ட எப்பிடியான பதிலை உங்கட புள்ளை குட்டியள் சொல்லும் எண்டதுக்கு ஒரு உதாரணம் கீழ இருக்கு ஒருக்கா வடிவா வாசிச்சு விளங்கி கொள்ளுங்கோ.

மற்றவனை குற்றம் குறை சொல்லேக்க உங்களையும் அடுத்தவன் கவனிச்சு கொண்டிருக்கிறான் எண்டு நினைவிலை வச்சு கொள்ளுங்கோ.

இந்த சித்திரத்திலை புறக்கணிப்பும், கத்தரிக்காயும்...... ஒழுங்கா எங்கட பிரச்சனைக்கு ஆதரவு தான் குடுக்காட்டிலும் பறவயில்லை, அரை வேக்கட்டு தனமா தீர்மானம் எடுத்து உள்ளதையும் கெடுக்காம இருந்தா அதுவே பெரிய காரியம்.

Edisonல தீவாவளிக்கு துணி எடுக்க கடை கடையா ஏறி இறங்கிட்டு இருந்தோம். ஒவ்வொரு கடையிலும் சும்மா உக்காந்துட்டு இருக்கும்போதெல்லாம், சீமான், அமீர்,ஊடகங்கள் வழியா பார்த்த படங்கள் எல்லாம் பார்த்து அதையே அசைப்போட்டுட்டு இருந்தேன். என்னோட 3 சிரிலங்கா தமிழ் ஜோடிங்க எல்லாக் கடைங்களுக்கும் கூடவே வந்துட்டு இருந்தாங்க.25-30 வயசுக்குளே இருக்கலாம். ஒவ்வொரு கடையிலும் நானும் அவுங்களைப் பார்த்து புன்னகைக்கவும், அவுங்களும் சும்மானாச்சும் சிரிச்சு வெக்கிறதுமாவே இருந்துச்சுங்க. அவுங்களுக்குள்ளே குசு குசுன்னு பேசிக்கிறது சிரிச்சிக்கிறதும் ஒரு தனி உலகத்துல வாழ்த்துட்டு இருந்தாங்க.

ஈழத்துல நடக்கிறதப்பத்தி நாம இவ்ளோ சோகப்படறோமே அவுங்களுக்கு ஒன்னுமே இல்லியான்னு மனசுக்குள்ள ஒரு உந்துதல்.

நேராவே போய் "இப்போ சிரிலங்காவுல நடக்கிறதுல உங்களுக்கும் என்னைப்போல வருத்தம் இல்லியா?"ன்னு கேட்டேன்.

"நாங்க எங்கட நாட்டை விட்டு குடும்பத்தோடு வந்து பல வருசமாயிட்டுது"ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு கடைய விட்டு போயிட்டாங்க.

http://vivasaayi.blogspot.com/2008/10/blog-post_28.html

ஐரோப்பாவிலை சுவிஸ் ஒரு நாடு தான் புலிகள் இயக்கத்தை தடை செய்யேல்லை. இப்ப நடக்கிறதுகளை பாத்தா எங்கட புலம் பெயர் அதி புத்திசாலியள் அங்கையும் வெகு விரைவிலை தடை வேண்டி குடுப்பினம் போல கிடக்கு.

Edited by KULAKADDAN

நாங்கள் சிந்திச்சு , இங்க விவாதிச்சு , முடிவெடுக்க , அவங்கள் 100ம் நாள் வெற்றி விழா கொண்டாடுவாங்கள் ,

அணில் ஏற விட்ட நாய் மாதிரி இருக்க வேண்டியதான் , அததான் சிலபேர் விரும்பிறாங்களோ??????????/

அப்ப உங்க சிந்தனைத்திறனின் வேகத்தை நீங்களே ஒத்துக் கொள்கின்றீர்கள். இந்த இலட்சணத்தில் நீங்கள் அடுத்தவனுக்கு ஆப்பு வைக்கின்றீர்களோ அல்லது உங்களுக்கு நீங்களே ஆப்பு வைக்கின்றீர்களோ என்பது எவ்வாறு உங்களுக்குப் புரியும். உங்கள் புறக்கணிப்புக்களால் அஜீத்திற்கு எந்தவித நட்டமும் ஏற்படப் போவதில்லை. நட்டம் தயாரிப்பாளருக்கத் தான். ஏகனின் தயாரிப்பாளர் யார் என்றாவது தெரியுமா??

Edisonல தீவாவளிக்கு துணி எடுக்க கடை கடையா ஏறி இறங்கிட்டு இருந்தோம். ஒவ்வொரு கடையிலும் சும்மா உக்காந்துட்டு இருக்கும்போதெல்லாம், சீமான், அமீர்,ஊடகங்கள் வழியா பார்த்த படங்கள் எல்லாம் பார்த்து அதையே அசைப்போட்டுட்டு இருந்தேன். என்னோட 3 சிரிலங்கா தமிழ் ஜோடிங்க எல்லாக் கடைங்களுக்கும் கூடவே வந்துட்டு இருந்தாங்க.25-30 வயசுக்குளே இருக்கலாம். ஒவ்வொரு கடையிலும் நானும் அவுங்களைப் பார்த்து புன்னகைக்கவும், அவுங்களும் சும்மானாச்சும் சிரிச்சு வெக்கிறதுமாவே இருந்துச்சுங்க. அவுங்களுக்குள்ளே குசு குசுன்னு பேசிக்கிறது சிரிச்சிக்கிறதும் ஒரு தனி உலகத்துல வாழ்த்துட்டு இருந்தாங்க.

ஈழத்துல நடக்கிறதப்பத்தி நாம இவ்ளோ சோகப்படறோமே அவுங்களுக்கு ஒன்னுமே இல்லியான்னு மனசுக்குள்ள ஒரு உந்துதல்.

நேராவே போய் "இப்போ சிரிலங்காவுல நடக்கிறதுல உங்களுக்கும் என்னைப்போல வருத்தம் இல்லியா?"ன்னு கேட்டேன்.

"நாங்க எங்கட நாட்டை விட்டு குடும்பத்தோடு வந்து பல வருசமாயிட்டுது"ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு கடைய விட்டு போயிட்டாங்க.

http://vivasaayi.blogspot.com/2008/10/blog-post_28.html

குளக்காட்டன்

நீங்கள் இணைத்த இந்த இணைப்பை பார்க்கவே தெரிகின்றது பதிவை மேற்கொண்டவருக்கு ஈழத்துல நடக்கிற பிரைச்சினைகளை விட அந்த ஜோடிகளை கண்ணு வைக்கிறதிலையே குறியாக இருந்துள்ளார். இவர் செல்லுமிடமெல்லாம் அவர்கள் வந்தார்களா இல்லை அவர்கள் செல்லுமிடமெல்லாம் இவர் சென்றாரா என்பது அந்த ஜோடிகளுக்குத் தான் வெளிச்சம்.

:rolleyes: இதிலை எனக்கு கவலையளிக்கிற விடயம் என்னவெனில் பதிவை மேற்கொண்டவர் ஈழத்துல நடக்கிற பிரைச்சினைகள் பற்றிய கவலையாலே தீபாவளிக்கு துணி எடுக்க கடைகடையாய் ஏறி இறங்கியது தான். :lol::rolleyes:

அன்பாந்த உறவுகளே!

"குமாரசாமி ஓர்க்" எனும் இணையத்தளத்தை வெகுவிரைவில் எதிர்பாருங்கள்

கனவுலக கவர்ச்சி கன்னிகளின் வர்ணபடங்களுடன் காட்சியளிக்க வருகிறது "குமாரசாமி ஒர்க்"

பற்பல இடங்களில் வெட்டி எடுத்த செய்திகளை நானே நேரில் பார்த்த செய்தியாக

திரித்து தர வருகிறது "குமாரசாமி ஒர்க்"

அத்துடன் ஒருசில கற்பனைச்செய்திகளையும் நிஜ செய்திகள் போல் வாசித்து

இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்த வருகிறது "குமாரசாமி ஒர்க்"

kumarasamy.org

கு.சா

முரளி உங்களுக்கு ஏத்திவிடேய்க்கையே நான் யோசிச்சனான் நீங்கள் எப்படியும் ஒண்டு துவங்குவியள் எண்டு. என்ரை நம்பிக்கை வீண் போகலை. கனவுலக கவர்ச்சி கன்னிகளின் வர்ணப்படங்களில் போடுவதெண்டால், நீலமும் அதில் அடக்கம் தானே?? போடுங்கோ போடுங்கோ சும்மா பிச்சுக் கொண்டு போய் ரேற்றிங்கிலை வலு கெதியிலை முன்னுக்கு வந்திடும்.

Edited by Vasampu

kumarasamy.org இன்னும் யாராலும் பதிவு செய்யப்படவில்லை. யாராவது உடனடியாக பதிந்தீர்கள் என்றால் குமாரசாமியிடம் நல்ல விலைக்கு விற்றுவிடலாம் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு

உண்மையில் அவர் அந்த சோடிகளின் பின் போனாரா, அல்லது அவர் கவலையுடன் துணியெடுக்க போனாரா இல்லையா, அல்லது ஈழத்த்மிழர் யாருமே துணி வாங்க கூடாதா என்பது முக்கியமானதல்ல . எழுதியவர் ஒரு தமிழ் நாட்டை சேர்ந்த தமிழர். ஈழத்தில் நடைபெறும் பிரச்சனையை இணையம் வாயிலாகவும், அண்மைய தமிழ் நாட்டு நிகழ்ச்சிகள் மூலமும் யாரும் அறிமுகமான ஈழத்தமிழர்கள் மட்டுமே அறிந்திருக்க கூடிய விடயம். அவர்கள் ஈழத்தில் மக்கள் அழிகிறார்கள், உணவின்றி தவிக்கிறார்கள் என்று அறியவரும் நேரத்தில் ஈழத்துடன் நேரடியாக தொடர்புபட்ட தமிழர்கள் அப்பிரச்சனை பற்றி என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கவே செய்வார்கள்.

மற்றையது புலம்பெயர் ஈழ மக்களது இளம் சந்ததி ஈழத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நினையிலேயே பெற்றோரால் வளர்க்கப்படுகிறார்கள் என்பது இங்கு அறிமுகமான தமிழர்கள் மூலம் நேரடியாக அறிந்து கொண்டது. இந்த நிலையில் ஈழத்து தமிழர் என்ற அறிமுகத்தில் வெளி நாட்டவர் யாரும் எமது பிரச்சனை பற்றி அவர்களிடம் கேட்டால் எப்படியாக பதில் இருக்கும்? இப்படி பதில் சொன்னால் எப்படி யான ஒரு மனபதிவு எமது பிரச்சனை பற்றி மற்றவர்கள் மனதில் எழும்?

இந்த நிலையில் எப்படி ஈழத்துடன் எந்த சம்பந்தமும் இல்லாத ஏனைய மக்களிடம் ஈழம் பற்றி அறிவு இருக்க வேண்டும் என்பதும் , அவர்கள் சம்பந்தமான நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும், ஆதரவு தரவேண்டும் இல்லையென்றால் அதற்கு பதிலடி கொடுப்போம் என்ற மாதிரியான செயற்பாடுகள் எந்தளவு ஆக்க பூர்வமானதாக இருக்கும்?

Edited by yarlpaadi

உங்கள் கருத்திற்கு நன்றி

குறிப்பிட்ட பதிவை மேற்கொண்டவர்அந்த ஜோடிகளை பல இடங்களில் தொடர்ந்திருக்கின்றார். முன்பின் தெரியாத ஒரு நபர் திடீரென அவர்களிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டதும் இவருடன் தேவையில்லாமல் கதை வளர்க்க விரும்பாமலும் இப்படி ஒரு பதிலைச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அந்த ஜோடிகள் அகன்றிருக்கலாமல்லவா?? இவர் பதிவை மட்டும் வைத்து ஒரு சரியான முடிவிற்கு வர முடியுமா??

மேலும் புலம்பெயர் ஈழ மக்களது இளம் சந்ததி ஈழத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நினலயிலேயே பெற்றோரால் வளர்க்கப்படுகிறார்கள் என்பது உண்மை தான். காரணம் புலம்பெயர் நாடுகளில் தற்போதுள்ள பொருளாதாரச் சிக்கல்களால் பெற்றோர் இருவரும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். இதனால் பிள்ளைகளும் பெற்றோரும் சிலமணி நேரங்களிலேயே சந்திக்கும் நிலைமைகள். அப்போது கூட அவர்கள் படிப்புத் தேவைகள் பற்றிய விடயங்களே ஆராயப்படுகின்றன. இந்த நிலையில் எமது தாயகப் பிரைச்சினைகள் பற்றி அவர்களுக்கு புரிய வைக்க நேரமும் போதாது, அதைப் புரிந்து கொள்ளும் நிலையிலல் அவர்களும் இல்லை. அதைவிட இன்று புலம்பெயர் இளம் சந்ததியில் 0.1 வீதம் கூட தாயகம் திரும்ப விரும்ப மாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மையும் கூட. ஆனால் எத்தனை பேர் இந்த உண்மைகளை ஒத்துக் கொள்வார்கள்.

மற்றும்படி எமக்கு மற்றவர்கள் ஆதரவு தரவேண்டும் இல்லையென்றால் அதற்கு பதிலடி கொடுப்போம் என்ற மாதிரியான செயற்பாடுகள் எனக்குச் சரியாகப்படவில்லை. எமக்கு ஆதரவு தருபவர்கள் உண்மையான ஈடுபாட்டோடு தரும்போது அது ஆக்கபூர்வமானதாக இருக்கும். ஆனால் ஒருவரை மிரட்டி எமக்கு ஆதரவு தா எனத் தர வைப்பது எந்த விதத்திலும் எனக்கு நியாயமாகப் படவில்லை. இதனால் ஆதரவை வளர்பதற்குப் பதிலாக எதிர்ப்பைத் தான் நாம் சம்பாதிக்கின்றோம். இப்படியான தவறுகளைத் தான் நாம் தொடர்ந்தும் செய்்து வருகின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.