Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்யாணம் ஆன ஆண்களின் பிரச்சினை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது எங்கட முனிவரின்ர ஆச்சிரமம் மாதிரி இருக்காதெண்டு நம்புவோமாக..! :D

எனக்கும் நெடுக்க பற்றித்தான் கவலை பாவம் அந்தாள் ஒத்தையில கிடந்து கஸ்ரப்படுது ஏதாவது கல்யாணம் காட்சியை பார்க்கலாம் என்று பார்த்தால் என்னுடம் சேர்த்து விடுவீங்கள் போல் இருக்கு ஜயோ பாவம் :(

அவருக்கும் ஒருத்தி மாட்டாமலா போயிடும் பார்ப்போம் :):o

நானும் நெடுக்கு படும் காட்சியை ஒருக்கா பார்க்கலாம் என்று பார்த்தா அவருக்கு உசுப்பேத்தி விடுறீங்கள்.. பிள்ளை குட்டிகளின்ற கக்காவை அள்ளி வீட்டுக்காரியின்ற உடுப்புக்களை துவைத்து சமைக்கும் காட்சியை நினைத்தால் எப்படி பேசிய நெடுக்கு இப்படி மாட்டித்தாரே என்று நினைக்கும் போது என்ன ஆனந்தம் :lol::lol::lol:

  • Replies 91
  • Views 21k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நானும் நெடுக்கு படும் காட்சியை ஒருக்கா பார்க்கலாம் என்று பார்த்தா அவருக்கு உசுப்பேத்தி விடுறீங்கள்.. பிள்ளை குட்டிகளின்ற கக்காவை அள்ளி வீட்டுக்காரியின்ற உடுப்புக்களை துவைத்து சமைக்கும் காட்சியை நினைத்தால் எப்படி பேசிய நெடுக்கு இப்படி மாட்டித்தாரே என்று நினைக்கும் போது என்ன ஆனந்தம் :o:):lol:

நினைச்சாலே வாந்தி வருகுது.. நீங்கள் வதந்தியைக் கிளப்பி.. நெடுக்ஸைக் கவுத்திடலாம் என்று நினைக்கிறீங்க. நெடுக்ஸ்.. இதற்கெல்லாம் இலகுவில் கவுத்திடமாட்டேனுங்கோ..! பொம்பிளையளப்பற்றி தெளிவா அறிஞ்சிருக்கிறன். அது எப்பவும் என்னை அவர்களிடமிருந்து பாதுகாக்கும்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நினைச்சாலே வாந்தி வருகுது.. நீங்கள் வதந்தியைக் கிளப்பி.. நெடுக்ஸைக் கவுத்திடலாம் என்று நினைக்கிறீங்க. நெடுக்ஸ்.. இதற்கெல்லாம் இலகுவில் கவுத்திடமாட்டேனுங்கோ..! பொம்பிளையளப்பற்றி தெளிவா அறிஞ்சிருக்கிறன். அது எப்பவும் என்னை அவர்களிடமிருந்து பாதுகாக்கும்..! :)

நெடுக்ஸ்.. அந்தரத்துக்கு, ஆத்திர அவசரத்துக்கு என்ன செய்வியள்..?? :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைச்சாலே வாந்தி வருகுது.. நீங்கள் வதந்தியைக் கிளப்பி.. நெடுக்ஸைக் கவுத்திடலாம் என்று நினைக்கிறீங்க. நெடுக்ஸ்.. இதற்கெல்லாம் இலகுவில் கவுத்திடமாட்டேனுங்கோ..! பொம்பிளையளப்பற்றி தெளிவா அறிஞ்சிருக்கிறன். அது எப்பவும் என்னை அவர்களிடமிருந்து பாதுகாக்கும்..! :lol:

அது சரி நெடுக்ஸ் அண்ணை, சொன்ன ஒவ்வொரு கருத்தையும் சிரத்தையா வைக்காமல் பகடியாச் சொல்றியள் எண்டு போட்ட சிரிப்பு அடையாளத்தில் இருந்து எனக்கு விளங்குது பாருங்கோ :o

'அழகு என்பதெல்லாம் கலைக்கண்களுக்குத்தான் புலப்படும்" அந்தக் கடவுள் உங்களை எந்த நேரத்தில் படைச்சானோ வித்தியாசம் வித்தியாசமாக் கதைக்கிறியள்! எந்தப்பெண்ணோ உங்கட மனசைப்புரிஞ்சு கொள்ளாமல் ஏமாத்திப்போட்டாரோ என்னவோ!!!...உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணை :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. அந்தரத்துக்கு, ஆத்திர அவசரத்துக்கு என்ன செய்வியள்..?? :o

ஆத்திர அவசரத்துக்கு அதுக்கு தானுங்கோ மலசலகூடம் இருக்கே :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்திர அவசரத்துக்கு அதுக்கு தானுங்கோ மலசலகூடம் இருக்கே :o

ஒமோம்.. மலசல கூடத்தை வேற எதுக்கெல்லாம் பாவிக்கிறவை எண்டு தெரியும்தானே கறுப்பியக்கா..! எங்கட முரளி கூடி இதைப் பற்றி இங்க எழுதியிருக்கிறார். நெடுக்கண்ணை அவசரத்துக்கு அதுக்குள்ளதான் போறவர் எண்டுறது புதுத் தகவலா இருக்கு..! :)

:o
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நெடுக்ஸ் அண்ணை, சொன்ன ஒவ்வொரு கருத்தையும் சிரத்தையா வைக்காமல் பகடியாச் சொல்றியள் எண்டு போட்ட சிரிப்பு அடையாளத்தில் இருந்து எனக்கு விளங்குது பாருங்கோ :)

'அழகு என்பதெல்லாம் கலைக்கண்களுக்குத்தான் புலப்படும்" அந்தக் கடவுள் உங்களை எந்த நேரத்தில் படைச்சானோ வித்தியாசம் வித்தியாசமாக் கதைக்கிறியள்! எந்தப்பெண்ணோ உங்கட மனசைப்புரிஞ்சு கொள்ளாமல் ஏமாத்திப்போட்டாரோ என்னவோ!!!...உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணை :lol:

உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களுக்கு ரெம்ப நன்றி.

அழகை நானும் ரசிக்கிறேன். அதற்காக அசிங்கத்தை அழகா நினைக்கனும் என்றதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டன்..!

நம்பிக்கை தானே வாழ்க்கை. அதில ஏமாறுறது என்பதும் ஏமாற்றிறது என்பதும் இருக்கத்தான் செய்யும். அதை எதிர்பார்க்காமல் எல்லாரும் 100% நேர்மையானவை என்றோ 100% புரிஞ்சு கொள்ளுவினம் என்றோ... வாழக் கூடாது என்பதை கற்றிட்டன்.. வாழ்க்கையில..! அதைக் கற்றுத்தந்தவைக்கு நன்றி நானும் சொல்லத்தானே வேணும்..! (அதற்காக நீங்கள் கற்றுத்தந்ததாக அர்த்தப்படாது. யாரோ உலகில் எங்கையோ ஒரு மூலையில் கற்றுத் தந்திருப்பினம்.. தந்து கொண்டும் இருப்பினம்.. தரத்தயாராகிக் கொண்டும் இருப்பினம். எல்லாச் சூழலுக்கு எம்மை நாம் தயார் செய்தாகவே வேண்டும். ) :lol:

ஒமோம்.. மலசல கூடத்தை வேற எதுக்கெல்லாம் பாவிக்கிறவை எண்டு தெரியும்தானே கறுப்பியக்கா..! எங்கட முரளி கூடி இதைப் பற்றி இங்க எழுதியிருக்கிறார். நெடுக்கண்ணை அவசரத்துக்கு அதுக்குள்ளதான் போறவர் எண்டுறது புதுத் தகவலா இருக்கு..! :lol:

நான் அதையதை அந்தத் தேவைகளுக்கு மட்டும் தான் பாவிக்கிறனான். அதுக்கு மேலதிகமா எல்லாம் என்னால பாவிக்க முடிவதில்லை. அது அசிங்கம் போல எனக்கு. :(:o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ட கதையும் பெரிய கதை ஆனால் சொல்லக்கூடாது ஏனென்றால் வீட்டு பிரச்சனைகளை வெளியில சொன்னால் எனக்குதானே கஷ்டம். என்னால தனியா மட்டும் தூங்கேலாது ஏனென்றால் ரொம்ப பயமாக்கும் :o

  • கருத்துக்கள உறவுகள்

நான் அதையதை அந்தத் தேவைகளுக்கு மட்டும் தான் பாவிக்கிறனான். அதுக்கு மேலதிகமா எல்லாம் என்னால பாவிக்க முடிவதில்லை. அது அசிங்கம் போல எனக்கு. :):o

நெடுக்ஸ்..

அதையதை அந்தத் தேவைகளுக்கு மட்டும் தான் பாவிக்கிறனியள் எண்டால் சீக்கிரம் ஒரு பெண்ணைப் பாத்து கல்யாணமும் கட்டுங்கோ..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்..

அதையதை அந்தத் தேவைகளுக்கு மட்டும் தான் பாவிக்கிறனியள் எண்டால் சீக்கிரம் ஒரு பெண்ணைப் பாத்து கல்யாணமும் கட்டுங்கோ..! :o

நீங்கள் என்ன சொல்ல வாறீங்க. பெண்களை கலியாணம் கட்டத்தான் பாவிக்கனும் என்றா.. அல்லது என்னை அதுக்குப் பாவிக்கனும் என்றா.

நான் நினைக்கல்ல இயற்கை என்னை அதுக்காக மட்டும் தான் உருவாக இடமளிச்சிருக்கு என்று. ஒருவேளை கலியாணம் கட்டினாக் கூட அங்கு பாவிக்கப்பட வேண்டியவை கூட ஒன்றுக்கு இரண்டு மூன்று தொழிலைச் செய்கின்றன. அப்படி இருக்கேக்க.. ஏன்...??!

எனது நண்பன் ஒருவன் கேட்டான்.. அதேன்.. வாய்.. மூக்கு.. கண்.. காது.. நாக்கு போன்ற உறுப்புகளை எல்லாம் இயற்கை தெளிவாக இனங்காண படைச்சிட்டு.. இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்டு போய் கழிவு வெளியேற்றிற இடங்களில ஒன்றுக்கு இரண்டா வேலை கொடுத்து ஒளிச்சு படைச்சிருக்கு என்று....! அவற்றுக்கு முக்கியமிருந்திருந்தா.. கண் போல.. காது போல.. மூக்குப் போல.. அதுகளுக்கு ஒரு கெளரவமான இடத்தை வழங்கி இருக்கலாம் தானே. பிறகு கேட்கக் கூடாது.. இப்ப இருக்கிற இடத்தை கெளரவம் இல்லை என்று யார் நினைக்கச் சொன்னதென்று. எப்பவும் கழிவு போற இடத்தை எவரும் சுத்தமா நினைப்பினமோ..???! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி நெடுக்ஸ் அதை விடுங்கோ ஆனால் உங்கட அடுத்த சந்ததிக்கு என்ன செய்யப்போறிங்கள்? உங்களை அப்பா என்று கூப்பிட ஒரு பிறவி (மகன்/மகள்) வேண்டாமா :o ?

எனது நண்பன் ஒருவன் கேட்டான்.. அதேன்.. வாய்.. மூக்கு.. கண்.. காது.. நாக்கு போன்ற உறுப்புகளை எல்லாம் இயற்கை தெளிவாக இனங்காண படைச்சிட்டு.. இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்டு போய் கழிவு வெளியேற்றிற இடங்களில ஒன்றுக்கு இரண்டா வேலை கொடுத்து ஒளிச்சு படைச்சிருக்கு என்று....! அவற்றுக்கு முக்கியமிருந்திருந்தா.. கண் போல.. காது போல.. மூக்குப் போல.. அதுகளுக்கு ஒரு கெளரவமான இடத்தை வழங்கி இருக்கலாம் தானே. பிறகு கேட்கக் கூடாது.. இப்ப இருக்கிற இடத்தை கெளரவம் இல்லை என்று யார் நினைக்கச் சொன்னதென்று. எப்பவும் கழிவு போற இடத்தை எவரும் சுத்தமா நினைப்பினமோ..???! :)

இதுக்கு விளக்கம் சொல்ல நான் முயற்சிக்கிறேன்,கழிவு வாற இடங்களில வைத்தபடியால்தான் அப்ப அப்ப மட்டும் பார்க்கிறிங்கள் இல்லையென்றால் அதுதான் கதி என்று இருந்திருப்பிங்கள் இயற்கைக்கு எங்களை பற்றி நல்லா தெரியும் அத்தோட கழிவுவாற இடத்தில இருக்கிறதாலதான் இவ்வளவும் காணும் என்று விட்டிருக்கிறிங்கள் இல்லையென்றால் பேனை பேயாக்கி பேயை பெருமாள் ஆக்கியிருப்பிங்கள் அதுசரி நாங்களும் உந்த கழிவு வாற பாதையால தானே பிறந்தனாங்கள் அப்ப நாங்களும் கழிவோ நெடுக்ஸ் ?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொல்ல வாறீங்க. பெண்களை கலியாணம் கட்டத்தான் பாவிக்கனும் என்றா.. அல்லது என்னை அதுக்குப் பாவிக்கனும் என்றா.

நான் நினைக்கல்ல இயற்கை என்னை அதுக்காக மட்டும் தான் உருவாக இடமளிச்சிருக்கு என்று. ஒருவேளை கலியாணம் கட்டினாக் கூட அங்கு பாவிக்கப்பட வேண்டியவை கூட ஒன்றுக்கு இரண்டு மூன்று தொழிலைச் செய்கின்றன. அப்படி இருக்கேக்க.. ஏன்...??!

புத்த‌க‌த்தைத் த‌லைகீழாப் ப‌டிச்சு வைச்சாலும்

சொத்துமேல‌ சொத்து சேர்த்து வ‌ச்சாலும்

பொத்திப்பொத்தி வ‌ச்சால் அது உனக்கேனப்பா

நெத்துக்குவிட்டால் பூமி தாங்காதப்பா

:):o

எனது நண்பன் ஒருவன் கேட்டான்.. அதேன்.. வாய்.. மூக்கு.. கண்.. காது.. நாக்கு போன்ற உறுப்புகளை எல்லாம் இயற்கை தெளிவாக இனங்காண படைச்சிட்டு.. இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்டு போய் கழிவு வெளியேற்றிற இடங்களில ஒன்றுக்கு இரண்டா வேலை கொடுத்து ஒளிச்சு படைச்சிருக்கு என்று....! அவற்றுக்கு முக்கியமிருந்திருந்தா.. கண் போல.. காது போல.. மூக்குப் போல.. அதுகளுக்கு ஒரு கெளரவமான இடத்தை வழங்கி இருக்கலாம் தானே. பிறகு கேட்கக் கூடாது.. இப்ப இருக்கிற இடத்தை கெளரவம் இல்லை என்று யார் நினைக்கச் சொன்னதென்று. எப்பவும் கழிவு போற இடத்தை எவரும் சுத்தமா நினைப்பினமோ..???! :)

முதலில நீங்கள் சேறுற கூட்டத்தை மாற்றுங்கோ. உங்கட நண்பர்கள்தான் உங்களை கெடுக்கிறீனம் போல இருக்கிது. நீங்கள் உயிரியல் படிக்கிறவர்தானே.. ஏன் சில பிராணிகளுக்கு வாயுகாலதான் கழிவும் வெளியேறுது? வாயும், குதமும் ஏன் அதுகளுக்கு ஒரு இடத்தில இருக்கிது? யோசிச்சு பாருங்கோ. எங்கட வாயும், குதமும், சிறுநீர்துவாரமும் ஒரு இடத்திலயும், இனப்பெருக்க உறுப்பு இன்னொரு இடத்திலையும் இருந்து இருந்தால் எப்பிடி இருந்து இருக்கும் எண்டு. கடவுள் எல்லாம் சரியாய்த்தான் படைச்சு இருக்கிறார். உங்கட கூட்டாளிகளை மாத்தினால் எல்லாம் சரியாய் வரும். :o

  • கருத்துக்கள உறவுகள்

சரி நெடுக்ஸ் அதை விடுங்கோ ஆனால் உங்கட அடுத்த சந்ததிக்கு என்ன செய்யப்போறிங்கள்? உங்களை அப்பா என்று கூப்பிட ஒரு பிறவி (மகன்/மகள்) வேண்டாமா :) ?

இதுக்கு விளக்கம் சொல்ல நான் முயற்சிக்கிறேன்,கழிவு வாற இடங்களில வைத்தபடியால்தான் அப்ப அப்ப மட்டும் பார்க்கிறிங்கள் இல்லையென்றால் அதுதான் கதி என்று இருந்திருப்பிங்கள் இயற்கைக்கு எங்களை பற்றி நல்லா தெரியும் அத்தோட கழிவுவாற இடத்தில இருக்கிறதாலதான் இவ்வளவும் காணும் என்று விட்டிருக்கிறிங்கள் இல்லையென்றால் பேனை பேயாக்கி பேயை பெருமாள் ஆக்கியிருப்பிங்கள் அதுசரி நாங்களும் உந்த கழிவு வாற பாதையால தானே பிறந்தனாங்கள் அப்ப நாங்களும் கழிவோ நெடுக்ஸ் ?

அப்பா என்று கூப்பிடுறதால உங்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன..??! வாழ்க்கையில உண்மையா நீங்கள் அதனால சாதிக்கிறது என்ன..??!

உலகத்தில எந்தப் பிள்ளை அப்பா என்று கூப்பிட்டு அவர் பெரிய மகானாகவோ அல்லது விஞ்ஞானியாகவோ அல்லது பணக்காரனாகவோ அல்லது மனிசனாகவோ மாறி இருக்கிறார். அவையவையா சிந்திச்சு ஆகினவையைத் தவிர.. பிள்ளை பெற்று அது அப்பா என்று கூப்பிட்டதால எவரும் அப்படி மாறினவையா நான் அறியல்ல. அப்படி அறியக் கிடைத்தால்.. நானும் அப்பாவாக முயற்சிக்கலாம்..! ஆனால் அப்பா ஆகிறதும் எல்லாருக்கும் அமையாது. பலர் திருமணம் செய்தும் அப்பாவாகாமலும் இருக்கினம்..! :lol:

நான் நினைக்கிறன் இயற்கை.. இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அப்படிச் செய்திருக்கும் என்று. ஏனென்றால்.. பெண்களுக்கு இனப்பெருக்கத் தகமை வந்து ஒரு குறிப்பிட்ட வயதோடு வரையறுக்கப்படுறது. நீங்கள் சொல்லுறதும் சரி போல தான் இருக்குது சுப்பண்ண. சோறு சாப்பிடுவது போல செக்ஸ் வைக்கவும் செய்திருந்தா உலகம் பூரா மனிதக் குட்டிகள்.. புழுவா ஊர்ந்து திரிஞ்சிருக்குங்கள்..! இப்ப என்ன குறைவா.. இருந்தும்.. அப்படி அமைந்திருந்தால்.. நிலைமையை யோசிச்சுப் பாருங்க..! :lol:

புத்த‌க‌த்தைத் த‌லைகீழாப் ப‌டிச்சு வைச்சாலும்

சொத்துமேல‌ சொத்து சேர்த்து வ‌ச்சாலும்

பொத்திப்பொத்தி வ‌ச்சால் அது உனக்கேனப்பா

நெத்துக்குவிட்டால் பூமி தாங்காதப்பா

:(:lol:

நெத்துக்கு விடாமல்.. எல்லாத்தையும் உபயோகிச்சிட்டா விளைச்சலுக்கு என்னாகிறது..!

இருந்தாலும் எனக்கு விதை விதைப்பும் வேணாம்... விளைச்சலும் வேணாம் அறுவடையும் வேணாம்.. ஆளைவிட்டால் போதும்..! :D

முதலில நீங்கள் சேறுற கூட்டத்தை மாற்றுங்கோ. உங்கட நண்பர்கள்தான் உங்களை கெடுக்கிறீனம் போல இருக்கிது. நீங்கள் உயிரியல் படிக்கிறவர்தானே.. ஏன் சில பிராணிகளுக்கு வாயுகாலதான் கழிவும் வெளியேறுது? வாயும், குதமும் ஏன் அதுகளுக்கு ஒரு இடத்தில இருக்கிது? யோசிச்சு பாருங்கோ. எங்கட வாயும், குதமும், சிறுநீர்துவாரமும் ஒரு இடத்திலயும், இனப்பெருக்க உறுப்பு இன்னொரு இடத்திலையும் இருந்து இருந்தால் எப்பிடி இருந்து இருக்கும் எண்டு. கடவுள் எல்லாம் சரியாய்த்தான் படைச்சு இருக்கிறார். உங்கட கூட்டாளிகளை மாத்தினால் எல்லாம் சரியாய் வரும். :o

மரம்.. கொப்பில காய்க்குது. வேருக்குள்ள எல்லா மரமும் காய்க்கல்லையே...! மரம் அழகான பூவில காயை உருவாக்குது. ஏன் மனிசன் போன்றதுகளுக்கு மட்டும்.. துர்நாற்றத்துக்க நாற்றமா..??! எனக்கு விடை கிடைக்கல்ல..! இயற்கை செய்த மாற்றத்துக்கு காரணம் புரியல்ல..! ஏதோ எனக்கு அசிங்கமாப் படுறது.. பல பேருக்கு அதிசயமாப் படுற படியால் தானே நிமிடத்துக்கு இத்தனை என்று உலகத்தில் பெத்துக்கிட்டு இருக்கினம்..! அது போதாதா..??! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பொம்பிளையளப்பற்றி தெளிவா அறிஞ்சிருக்கிறன். அது எப்பவும் என்னை அவர்களிடமிருந்து பாதுகாக்கும்..! :D

இந்த அடங்கா முனிவருக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுங்கோவன் நெடுக்ஸ் தெரிந்து கொண்டால் எனக்கும் உதவியாக இருக்கும் :D:o

தம்பி மாரே, ஒரு பிரச்சனையும் இல்லை, உங்கட மனிசி மாரை குஞ்சு, குஞ்சு என்று செல்லாமாய் ஒவ்வோரு நாளும் நூறு தடவை கூப்பிடுங்கோ....அன்பை மாரி மழையாய் பெய்வாள், இல்லத்தரசி...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அடங்கா முனிவருக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுங்கோவன் நெடுக்ஸ் தெரிந்து கொண்டால் எனக்கும் உதவியாக இருக்கும் :D:o

முனிவர் உங்களை அவையளட்ட(பெண்கள்) இருந்து பாதுகாக்கிற அளவுக்கு எனக்கு அவையளப் பற்றி தெரியாது. என்னைப் பாதுகாக்கிற அளவுக்குத் தெரியும்..! :D

தம்பி மாரே, ஒரு பிரச்சனையும் இல்லை, உங்கட மனிசி மாரை குஞ்சு, குஞ்சு என்று செல்லாமாய் ஒவ்வோரு நாளும் நூறு தடவை கூப்பிடுங்கோ....அன்பை மாரி மழையாய் பெய்வாள், இல்லத்தரசி...

அப்புறம் அன்பு மாரி வேணும் என்றிட்டு.. அளவுக்கு அதிகமாகக் கூப்பிட்டு.. நிசா சூறாவளி வெள்ளம் போல.. உங்களை அது கவுத்திடாமலும் பார்த்துங்கோங்கோ..! :D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி மாரே, ஒரு பிரச்சனையும் இல்லை, உங்கட மனிசி மாரை குஞ்சு, குஞ்சு என்று செல்லாமாய் ஒவ்வோரு நாளும் நூறு தடவை கூப்பிடுங்கோ....அன்பை மாரி மழையாய் பெய்வாள், இல்லத்தரசி...

நூறு தடவை என்ன முன்னூறு தடவை கூப்பிடுங்கோ மசியமாட்டினம்.

என்ன செய்யிறது பொண்ணுங்க மனசு அவ்வளவு கல்லு

  • கருத்துக்கள உறவுகள்

நூறு தடவை என்ன முன்னூறு தடவை கூப்பிடுங்கோ மசியமாட்டினம்.

என்ன செய்யிறது பொண்ணுங்க மனசு அவ்வளவு கல்லு

பெத்த பிள்ளையையே கொடுமை செய்து கொல்லுறாங்க பொண்ணுங்க.. அப்படி இருக்கேக்க.. அவங்க மனசு மட்டும்.. தும்புமிட்டாஸ் போல.. ரோசாப் பூப்போல மெதுமை என்று சொல்ல முடியுமா என்ன. நீங்கள் சொன்னால் என்ன சொல்லாட்டியென்ன அவங்க மனசு கல்லுத்தான்.

பிரித்தானியாவில் ஒரு தாய் அவளின் சொந்தக் குழந்தையையே சிறுகச் சிறுக சித்திரவதை செய்து கொன்றிருக்கிறாள். அந்தக் குழந்தைக்கு Baby P என்று குறியீட்டு நாமம் இடப்பட்டுள்ளது. அந்த குழந்தை மீதான சித்தரவதையை மறைத்தது மற்றும் அதனை கண்டறிந்து தடுக்க முடியாமல் போன பலரின் வேலைகளும் பறிபோயுள்ளது..! ஏன் பிரித்தானிய சுகாதார சேவையே மறுசீரமைப்புக்கு உள்ளாகும் நிலை தோன்றியுள்ளது.

இப்போ அந்தத் தாயும் அவளின் காதலனும் இன்னொருவரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

http://news.bbc.co.uk/1/hi/uk_politics/7724541.stm

இன்னொரு தாயோ தனது சொந்த பெண் குழந்தையை சுமார் 50,000 பவுணுக்காக கடத்தி ஒளிச்சு வைச்சிட்டு குழந்தை தொலைந்துவிட்டதாகக் கூறி பணம் பிடுக்க முற்பட்டுள்ளார். அவர் இப்போ சிறையில்..!

http://www.theaustralian.news.com.au/story...00-2703,00.html

இப்படிப்பட்ட பெண்களும் உலகில் இருக்கினம்..! அதையும் நாம உணர்ந்து கொள்ளனும்.

சோதனையில படிச்சா பாசாகிடலாம். ஆனால் வாழ்க்கையில.. ஒரு பெண்ணை தவறா தேர்வு செய்திட்டா.. அந்த வாழ்க்கையே நாசமாகிடும்..! மீளத் தேர்வு செய்யலாம் என்று சொல்லுறது எல்லாம்... வேலைக்காகாது..! எனவே பெண்கள் விடயத்தில் ஆண்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஜாக்கிரதையா இருக்க முடியுமோ அவ்வளவுக்கு இருக்க வேண்டும்..! அன்பு.. பாசம்.. நம்பிக்கை.. புரிந்துணர்வு என்று கொண்டு கேணயன் போல இருந்தீங்க.. சந்தர்ப்பம் பார்த்து கவுப்பார்கள்..! :o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சோதனையில படிச்சா பாசாகிடலாம். ஆனால் வாழ்க்கையில.. ஒரு பெண்ணை தவறா தேர்வு செய்திட்டா.. அந்த வாழ்க்கையே நாசமாகிடும்..! மீளத் தேர்வு செய்யலாம் என்று சொல்லுறது எல்லாம்... வேலைக்காகாது..! எனவே பெண்கள் விடயத்தில் ஆண்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஜாக்கிரதையா இருக்க முடியுமோ அவ்வளவுக்கு இருக்க வேண்டும்..! அன்பு.. பாசம்.. நம்பிக்கை.. புரிந்துணர்வு என்று கொண்டு கேணயன் போல இருந்தீங்க.. சந்தர்ப்பம் பார்த்து கவுப்பார்கள்..! :D

அனுபவத்தில வாற ஞானத்தையெல்லாம் உங்கட சிந்தனைக்குள்ளாலயே புட்டுப்புட்டு வக்கிறீங்களே..! நீங்க பெரீய ஆளுண்ணே..! :o

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவத்தில வாற ஞானத்தையெல்லாம் உங்கட சிந்தனைக்குள்ளாலயே புட்டுப்புட்டு வக்கிறீங்களே..! நீங்க பெரீய ஆளுண்ணே..! :o

அனுபவம் என்பது நாங்க பட்டால் மட்டும் வாறதில்ல.. சுற்றத்தில படுறதை அவதானிக்கிறதாலும் வரும். நிச்சயம்.. சுற்றத்தை அவதானிச்சா.. நிறைய விசயங்களை தொகுத்து எம்மை நாம் ஆபத்தில இருந்து காத்துக்கலாம்..!

இவற்றை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வாகவே நாங்க கொடுக்கிறம். துரதிஷ்டவசமாக பூவா.. தாய்மையா.. எல்லாம்.. இனங்காணப்பட்ட பெண்கள்.. இப்ப எல்லாம் பணப் பிசாசுகளா.. உடலை விற்றுப் பிழைக்கும் விபச்சாரிகளா.. பேராசை பிடித்த பேய்களாக.. நாகரிக உச்சியில் தவழ்கிறார்கள்..!

இன்னொன்றையும் சொல்லனும்.. அடுத்தவன்ர எச்சில் இலைக்காக அலையும் ஆண்களும் இருக்கினம். அவையும் தான் ஒருத்தி பலரோட காதலென்றும்.. களவென்றும்.. உறவாட வகை செய்யுது..! :D

Edited by nedukkalapoovan

இந்தத் தலைப்பை கறுப்பி அக்கா ஒருக்கால் கல்யாணம் ஆன ஆண்களின் பிரச்சினை எண்டு இருக்கிறதை மாற்றி கல்யாணம் ஆகாமல் இருக்கிற ஆண்களின் பிரச்சினை எண்டு மாத்திவிடுவீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

இதை அனைத்தையும் இன்றுதான் படித்தேன்

அதிலிருந்து எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது

இதில் எழுதியவர்களுக்கு

ஒன்றில்

ஒன்று குறைவாக உள்ளது

அல்லது

அதுவே சிலருக்கு கொஞ்சம் அதிகமாக உள்ளது

இரண்டுக்கும் இடைப்பட்டதே வாழ்க்கை

சிலர் கொஞ்சம் வழர்த்துக்கொள்ளுங்கள்

சிலர் கொஞ்சம் மட்டுப்படுத்திக்கொள்ளுங்கள

நூறு தடவை என்ன முன்னூறு தடவை கூப்பிடுங்கோ மசியமாட்டினம்.

என்ன செய்யிறது பொண்ணுங்க மனசு அவ்வளவு கல்லு

அப்படியா? அதிசயமாய் இருக்கு. என் வீட்டில் இந்த பருப்பு நல்லாய் அவியுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.