Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரந்தனை அண்மித்து இராணுவம்.?

Featured Replies

புதுவருடம் புலிகளுக்கு நல்ல ஆண்டாக அமையும், அகல கால் வைத்தவன் காலும் இல்லாமல் ஓடப்போகிறான்

காலில்லாமல் ஓடுவது எப்படி ? எங்கோ உதைக்கிறதே??!!

ஒரு கால் போனால், ஒரு காலாலெ ஓடலாம் தானே. இரண்டு காலும் போனால் தவழுறது தான்.

இனித்தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் பெரும் ஆபத்தை மக்களுக்கு கொண்டு வரும்..

எமது மண் முழுதாக மீட்கப்படவேண்டும்.. அல்லது தற்கொல்லைக்கு சமனாக இருக்கப்போகிறது..

தலைவர் எப்போதும் சரியான திட்டத்துடன் தான் இருப்பார்.. ஆனால் எதாவது ரோ போன்ற ஊடுறுவல் பிழையாக வழி நடத்தி இலங்கையரசிற்கு உதவி செய்யலாம்..

ஏற்கனவே கருணா, மாத்தையா போன்று யார், யாரில் ஊடுருவி பிழையாக வழி நடத்தப்படலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்..

பரந்தன் கிளினொச்சி எந்த சந்தர்பத்திலும் முகமாலை போன்று பாதுகாக்கப்படும் என்று நம்பி இருந்தோம்.. இவை கைவிடப்பட்டால் ஆனையிறவு கதி என்னவாகும்?.. ஒரு இரவில் எல்லா நிலைமையும் தலைகீழாக மாறி தமிழன் வெற்றி இந்த புத்தாண்டில் உறுதி படுத்தப்படும் என எல்லாம் வல்ல இறைவனை(யாழ் இறைவனை அல்ல) வேண்டுவோம்.. இறைவன் தமிழர் விடையத்தில் மிக அலட்சியாம இருப்பதற்கு எம்மக்கள் செய்த ஊழ்வினை என சிலர் சொல்கிறார்கள்.. பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல் இயற்கையும் மிதிகிறது என்றால் இதன் அர்த்தம் என்ன?.. ஒரு நாடும் உதவுதில்லை... சரி உதவாவிட்டாலும் எதிரிக்கு உதவாமல் பேசமால் இருக்கலாம்....

தாயகம் முழுமையாக விடுபடுதல் ஒன்றே இனி உலகம், கடவுள்? எல்லாம் எம்பக்கம் சாதகமாகும்.. ..

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::huh: இது ரொம்ப சிந்திக்க வேன்டிய விசயம் அண்ணோய்

  • கருத்துக்கள உறவுகள்

பெடியள் எல்லாத்தையும் விட்டிட்டு இந்திய ஆமிக் காலம் மாதிரி காட்டுக்குள்ள போய் ஒளிஞ்சிடுவாங்கள் எண்டும் பிறகு இரண்டு வருசத்தால போடுற போட்டில நாடு கிடைக்கும் எண்டும் ஆரோ ஒரு சாத்திரி 2006 இல சொன்னதாகக் கேள்விப்பட்டன். அப்ப நம்பேல்ல... போற போக்கப் பாத்தால்..?! :rolleyes:

எந்தக்காடு மிஞ்சிப் போயிருக்கு?

எந்தக்காடு மிஞ்சிப் போயிருக்கு?

முகமாலையில் கடும் சண்டை என்று தமிழ்நெற் செய்தி போட்டு இருக்கு..

சோதனைக்காலம் தான் தற்போது தமிழருக்கு......

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வசிக்கும் ஆய்வாளர் ஜெயராஜ் பின்வருமாறு செய்தி போட்டுள்ளார்.

the LTTE now controls only about 800 sq kilometres area in the northern mainland known as the Wanni.

According to intelligence, out of about 800 square kilometers , the Tigers are now preparing an inner 300 square kilometer defensive fortification behind Iranamadu, Kalmadu, Viswamadu and Muttyankaddu tanks, and also covering Oddusudan North, Mulliyawalai north and stretching to Mulaitivu coast.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக்காடு மிஞ்சிப் போயிருக்கு?

ம்ம்ம்ம்.. அதானே..! அந்தச் சாத்திரியைத்தான் கேக்க வேணும்..! ஜேர்மனியிலதான் இருக்கிறாராம்..!! :D

பரந்தனைத் தாண்டினால், ஆணையிறவை விடவேண்டித்தானே வரும்? :rolleyes: என்ன நடக்கப்போகுதோ?? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

ம்...2009 ஆம் ஆண்டு தமிழருக்கு சோதனையுடன் பிறந்திருக்கிறது.மிகவிரைவில

  • கருத்துக்கள உறவுகள்
ம்...2009 ஆம் ஆண்டு தமிழருக்கு சோதனையுடன் பிறந்திருக்கிறது.மிகவிரைவில

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறைந்தபட்சம் ஊடறுப்புத் தாக்குதல்? ஏன் சிங்கள இராணுவம் போல, ஊடுருவும் படையணி வைத்து சிங்களத்தின் பின்ணனித் தளங்களைச் சிதைக்கின்ற வேலைகளைக் கூட ஏன் செய்யாமல் இருக்கின்றார்கள் என்று புரியவில்லை.

இதை முன்பு ஒரு தடவை சொன்னபோது மின்னல் என்னைத் திட்டினார். ஆனால், அப்படி நடந்திருந்தால், இராணுவம் பின்ணனியைப் பாதுகாக்க நிறையச் செலவு செய்திருக்கும். இவ்வளவு விரைவான முயற்சியை அது செய்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ நோக்கோடு சிந்திக்காமல் இருப்பார்களா?

அனுபவம் வாய்ந்த 57, 58, 59, 52, 53 படையணிகள் எல்லாம் சிதைக்கப்பட்ட பின்னர் மிஞ்சியுள்ளவர்கள் ஊடறுக்க முன்பே ஓடித் தப்பிவிடுவார்கள்.. எல்லாம் காலம் பதில் சொல்லும். பல ஆய்வாளர்கள் வார விடுமுறையைக் கழிக்க கனக்க எழுதுவார்கள். பொறுத்திருங்கள்.. <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரந்தன் பிடிச்சதுக்கு கூத்து புலம்பெயர் இளஞ்சர்களின் முயற்சி

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தன் சந்தியை கைப்பற்றியதாக சிறீலங்கா படையினர் அறிவிப்பு

வெள்ளி, 02 ஜனவரி 2009, 02:10 மணி தமிழீழம்

வியாழக்கிழமை கிளிநொச்சி நகருக்கு வடக்காக ஏ-9 வீதியில் அமைந்திருக்கும் பரந்தன் சந்தியை சிறீலங்கா படையினர் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா படையினர் அறிவித்துள்ளனர்.

கடந்த மூன்று தடவைக்கள் கடுமையான இழப்புகளை சந்தித்தபிற்பாடு மிண்டும் இன்று கடுமையான இழப்புகளுடன் இப்பிரதேசத்தை கைப்பற்றியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா படையினர் கடந்த 1996 தொடக்கம் 1998 ம் ஆண்டு காலப்பகுதிவரை இப்பகுதியில் நிலைகொண்டிருந்து விடுதலைப்புலிகளின் தாக்குதலில் பின்னர் இப்பிரதேசத்தை விட்டு வெளியேறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை விடுதலைப்புலிகள் இம்மோதலின்போது ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான விபரங்கள் எதனையும் இன்னமும் வெளியிடவில்லை.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் கோட்டைக்குள் இலங்கை ராணுவம்?

on 01-01-2009 16:36

இலங்கை ராணுவம் இன்று அதிகாலை கிளிநொச்சி அருகே அமைந்துள்ள புலிகளின் முக்கிய கோட்டையாக விளங்கிய பராந்தன் நகரை கைப்பற்றியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இங்கு நடைபெற்ற மோதலில் 50 புலிகள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 100 புலிகள் காயமடைந்ததாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

. இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை கைப்பற்றும் முயற்சியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் தாக்குதலில் முக்கிய இடங்களை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ராணுவம் கைப்பற்றி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கிளிநொச்சி அருகே உள்ள பராந்தன் நகர் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு கோட்டையாக விளங்கிய பராந்தன் நகரை இன்று அதிகாலை நீண்ட நேர போருக்குப் பின்னர் ராணுவத்தின் முதலாவது படை கைப்பற்றியதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

கிளிநொச்சியிலிருந்து நான்கரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பராந்தன், யாழ்ப்பாணம் கண்டி தேசிய நெடுஞ்சாலை எண் 9ல் புலிகளின் மற்றொரு முக்கிய தளமாக உள்ள யானைக்கவுனிக்கு தெற்கே உள்ளது.

இந்த நகரம் கைப்பற்றப்பட்டிருப்பது 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதியில் பாதுகாப்பு படைகளின் கை ஓங்கியிருப்பதை காட்டுகிறது.

பராந்தன் நகரைக் கைப்பற்றும் முயற்சி கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கியது. தரைப் படையினர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்த, இலங்கை விமானப் படை விமானங்கள் வானிலிருந்து குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் இலங்கை ராணுவப் படைகள் ஏ9 நெடுஞ்சாலையை வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் சீல் வைத்ததாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பராந்தன் நகரைக் கைபற்ற நடைபெற்ற போரில் விடுதலைப் புலிகள் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 100 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ராணுவம் கூறியுள்ளது.

தங்களது முக்கிய கோட்டையாக திகழ்ந்த பராந்தன் நகரை இலங்கை ராணுவம் கைப்பற்றியிருப்பதாக அறிவித்துள்ளது பற்றி புலிகள் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

adhikaalai.

Never ever underestimate Tigers, When it decided to attack it won't care how hard is the target,

Watch this :

http://www.youtube.com/watch?v=1LjG7S8aqJg

  • கருத்துக்கள உறவுகள்

Never ever underestimate Tigers, When it decided to attack it won't care how hard is the target,

Watch this :

http://www.youtube.com/watch?v=1LjG7S8aqJg

இதே மாரித்தான் நடக்க போகுது சிங்களவனுக்கு...

Never ever underestimate Tigers, When it decided to attack it won't care how hard is the target,

ஆஹா. அருமையான வசனம். <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.