Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு சிலாவத்தையில் இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள்;பலர் பலி; 6 உடலங்கள் மீட்பு!

Featured Replies

அவருக்கு இருக்கிற வருத்தம் உங்களுக்கி இல்லை எண்ட நம்பிக்கையிலான் வயதில சந்தேகம் வந்து கேட்டனான் அண்ணை.

கைப்பற்ற பட்ட ஆயுத விபரம்..

AK LMG - 07

PK LMG- 02

RPG - 03

T-56 -05

உட்பட்ட படைய பொருட்கள் கைப்பற்ற பட்டன...

நண்றி புலிகளின் குரல்...

அண்மையின் அனேக கனக ரக ஆயுதங்கள் கள முனையின் புலிகளால் கைப்பற்ற படுவது அதிகமாகவும் இலகு ரக ஆயுதங்களின் எண்ணிக்கை குறைவானதாகவும் இருக்கிறது...

இது ஒரு நல்ல செய்தியாக இல்லை... இராணுவ தரப்பில் இலகு ரக ஆயுதங்களின் பாவனை குறைக்கபட்டு கனகரக ஆயுதங்களின் பாவனை அதிகமாக்க பட்டு இராணுவத்தின் சூட்டு வலு அதிகரிக்க பட்டு உள்ளதை இது காட்டுகிறது... கள முனை அவ்வளவு இலகுவானதாக இல்லை என்பது நன்கு புலப்படுகிறது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவம் தற்போது AK-47, T-56 போன்றவற்றைப் பாவிக்கிறதைக் காட்டிலும் 152 மி.மி, 130 மி.மி, 122 மி.மி. 120 மி.மி, கிபீர், மிக் போன்றவற்றையே அதிகம் பாவிக்குது. அதனால உதுகளைப் பிடிச்சாலும் பெரிய பிரியோசனமில்லை.அதுமட்டுமில்

Edited by ragunathan

அதுவும் அப்பிடியோ. கனரக ஆயுதம் எண்டா தூக்கிப்பாத்தா கனமா இருக்குமோ? இல்லாட்டி கனக்க ரகமான ஆயுதங்களோ?

அது சரி தண்ணிப்போத்தல்கள் வயர் றோள் போன்ற படையப் பொருட்கள் ஆயுததளபாடங்கள் ஒண்டும் பிடிபடவில்லையோ? சிலவேளை புலிகளிட்டை பறிகுடுத்து பறிகுடுத்து ஆமிக்கே தட்டுப்பாடோ தெரியாது.

உதுகளைப்பற்றி நல்ல இராணுவ ஆய்வுகளை பரபரப்பு ரிசி, அருஸ், வன்னியன், விதுரன், இதயச்சந்திரன், சபேசன், தெய்வீகன், நிலவன், நிராஜ் டேவிட் போன்றவர் எழுதி புலம்பெயர்ந்தவர்களின் உளவுரணை பேணலாம்.

குறுக்கு நீங்கள் பட்டியலிட்ட அத்தனை பேரையும் வைச்சு பாக்கும் போது நீங்களும் எங்கயோ எழுதி ஆரும் வாசிக்காமல் விட்டுட்டாங்கள் போல கிடக்குது....

அந்த பட்டியலில என்னும் எத்தனை பந்தி எழுத்தாளர்கள் மிஞ்சினார்கள் (குறிப்பு: உங்களையும் என்னையும் தவிர)?

  • கருத்துக்கள உறவுகள்

silavaththi-1.jpg

silavaththi-2.jpg

silavaththi-3.jpg

silavaththi-5.jpg

silavaththi-9.jpg

silavaththi-8.jpg

பிறகென்ன அந்தமாதிரி புலிகள் குடுக்கினம்

Sri Lankan Defence Ministry photo from January 10 shows the body of a Tamil Tiger rebel killed while trying to defend his position Elephant Pass. Sri Lankan authorities on Wednesday buried 41 bodies of suspected Tamil Tiger rebels killed by advancing security forces in the island's north, officials said.

http://news.search.yahoo.com/search/news;_...images&b=41

Nearly 800 flee Sri Lanka's war zone

January 15, 2009, 12:16 am

ADVERTISEMENT

COLOMBO (Reuters) -- Nearly 800 civilians have fled Sri Lanka's shrinking war zone in the last day as the army bears down on the last strongholds of separatist Tamil Tigers, the military said on Wednesday.

Troops are marching to the port of Mullaittivu across a small wedge of northeastern Sri Lanka still held by the Tigers, where aid groups say more than 200,000 people are trapped in an area of no more than 330 square km (127 square miles).

"In the last 24 hours, 796 people have come out of the war zone," military spokesman Brigadier Udaya Nanayakkara said.

They have been provided with basic facilities and food, and will either be sent to the army-held Jaffna Peninsula or south to Vavuniya, site of the army's rear headquarters for the war.

Soldiers also captured three rebels and found three decomposed guerrilla bodies, he said. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) had no immediate comment. In recent days, the pro-rebel web site www.TamilNet.com has accused the military of shelling civilians.

Nanyakkara said that was not true, and President Mahinda Rajapaksa has said he had ordered the army to avoid all civilian casualties -- even if it means slowing down an offensive that many expect will end the 25-year war.

(Reporting by Bryson Hull; Editing by David Fox)

http://nz.news.yahoo.com/a/-/world/5262245...ankas-war-zone/

புலிகள் புலம்பெயர்ந்த தமிழருக்கும் சர்வதேச சமூகத்துக்கும் படங்காட்டீனம்.

யாழ்பாணத்தில இராணுவ நடவடிக்கையை ஆதரிச்சு சனம் ஊர்வலம் போகுது.

Edited by kurukaalapoovan

Q&A: What is meant by political solution to Sri Lanka's war? 14 Jan 2009 13:21:17 GMT

Source: Reuters

By C. Bryson Hull

COLOMBO, Jan 14 (Reuters) -- Sri Lanka's military has cornered the Tamil Tiger separatist rebels in the northeastern jungles of the Indian Ocean island, leading many to foresee an end to a 25-year war that is one of Asia's longest-running.

But foreign diplomats, including neighbouring India, have long demanded a so-called political solution to the grievances of Sri Lanka's Tamil ethnic minority, and say there will be no lasting peace without it.

WHAT DO DIPLOMATS MEAN BY A POLITICAL SOLUTION?

* It is not quite clear the exact measures foreign diplomats want to see when they talk about a political solution, but the substance of it is negotiations between the government and Tamil groups. The purpose, they say, is to help forge some consensus way to end grievances between ethnic Tamils and the Sinhalese ethnic majority, which has run the country since independence from Britain in 1948. Last week, the United States explicitly said it did not advocate discussions with the Tigers, but urged broad discussions between the government and Tamil parties to address the concerns of all Sri Lankans, including Sinhalese, Tamils and Muslims.

WHAT ARE THE GRIEVANCES BEING TALKED ABOUT?

Many Tamils say they have been sidelined and mistreated since independence by successive governments, all of them led by the Sinhalese, who are about three-fourths of Sri Lanka's 21 million people. Many also fear that they will be bullied without the LTTE to protect them, even if that protection comes at an enormous cost. But many Sinhalese say that Tamils enjoyed unfair advantages under British rule -- especially in terms of government jobs and educational access -- and want them back. Though it is easy for outsiders to paint the discussion in purely ethnic terms, there are elements of land, religion, language and two millennia of history involved. Tamils and the Sinhalese have occupied the island for that long, and for the most part, peacefully.

WHAT DOES SRI LANKA'S GOVERNMENT SAY ABOUT IT?

* President Mahinda Rajapaksa says the Liberation Tigers of Tamil Eelam (LTTE) must be defeated before any kind of real political settlement can be reached. He says the Tigers present themselves as the sole representative of Sri Lanka's Tamils and violently suppress any dissenting views. History bears that out. With the LTTE out of the way, Rajapaksa says he will call elections in the Northern Province the rebels had occupied and tried to turn into a separate state. That way, he says, Tamils will be part of the government and have their say. He has refused calls for a federal system. He has already held polls in the formerly rebel-held Eastern Province, but critics say those were tainted by the fact that the party that won -- a group of ex-Tigers now allied with Rajapaksa -- were armed at the polls.

WHAT DISCUSSIONS ARE ONGOING?

* There is an all-parties conference meeting sporadically to discuss a post-war political future, but it really hasn't taken off and critics says it is not inclusive enough. External pressure is likely to mount for the conference to produce results after the ground war is over. Rajapaksa has said he is willing to push the talks hard as soon as that happens. Diplomats say it is critical that any result must be legitimate in the eyes of Tamils in Sri Lanka and in the widespread diaspora which has funded the LTTE for years. (Editing by Valerie Lee)

குறுக்ஸ் நல்ல ஏசி அறையிலை காலுக்கு மேல காலைப்போட்டுக்கொண்டு எழுதினால்தான் இதைவிட நல்லர்தான் எழுதுவீங்கள். அங்கு களத்தில் நிற்பவர்களிற்கும் மக்களிற்கும்தான் தெரியும் அங்குள்ள நிலைமை. மக்கள் எப்பவுமே விடுதலைப்போராட்டத்தை எதிர்க்கவுமில்லை. ஆனால் புலம்பெயர்ந்த சில புறம்போக்குகள்தான் எதிரியின் எச்சிலை நக்கிக்கொண்டு இப்படி எழுதுறார்கள்.

மேலே நீங்கள் இணைத்த இணைப்புகள் எதைச்சொல்கின்றுது எனில் அவர்களிற்கு உங்களின் பிரச்சாரம் . . வாங்கின காசுக்கு நன்றாகத்தான் வேலை செய்கின்றீர்கள். யாரையும் நம்பி போராட்டத்தை அண்ணை ஆரம்பிக்கேல்லை. சொந்த தமிழ் மக்களை நம்பித்தான் ஆரம்பிச்சவர். இத்தனை ஆயிரம் போராளிகளையும் இழந்துவிட்டு நாம் துடிக்கும்போது அவர்களோடு பழகிய அவரின் மனநிலை எப்படி இருக்கும். ஒவ்வொரு போராளியின் இறப்பின்போது அவர் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார். வெளியே தெரியாவிட்டாலும் மனித உணர்வு உள்ளே துடித்துத்தான் இருந்திருக்கும். அந்த உன்னத மனிதனின் போராட்டம் என்றும் தோற்கப்போவதில்லை. காலம் நேரம் கனியும்போது இன்று எள்ளி நகையாடியவர் நாளை கீழே பார்த்து சொறிவர்

நல்ல படங்களோடை சோக்கான செய்தி வந்திருக்குது, அப்பிடியே பாத்துப் போட்டு அடிடா சக்கை உள்ளுக்கை விட்டு அடிக்கிற வேலை தொடங்கீற்று போல எண்டு கருத்து சொல்ல வந்தா இங்கை நிலமை தலைகீழ் எண்டு சில உறவுகளுக்கு கோவம் வரலாம். மருந்து கசக்கத் தான் செய்யும். கஷ்டப் பட்டு குடியுங்கோ சுகம் வரும்.

பிணக் கண்காட்சி பாக்கிறதிலை அவ்வளவு ஆர்வமெண்டா உலக நாடுகளின் ஆசீர்வாதத்துடன் அண்டை நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசு செய்யும் இந்த யுத்தத்தை ஏதோ பலியாடு வருகுது குழையை காட்டி உள்ளுக்கிழுத்து கழுத்தை நீட்ட படக்கெண்டு வெட்டலாம் எண்டு வாயைப்பிளந்து கொண்டு நிப்பம் கொத்து கொத்தா வரும் பிணக் காட்சி.

Edited by மோகன்
**** படம் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆல்டெர்னேடிவ்,

சரியான சூடு. ஆனாலும் சிலருக்கு உறைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படங்களோடை சோக்கான செய்தி வந்திருக்குது, அப்பிடியே பாத்துப் போட்டு அடிடா சக்கை உள்ளுக்கை விட்டு அடிக்கிற வேலை தொடங்கீற்று போல எண்டு கருத்து சொல்ல வந்தா இங்கை நிலமை தலைகீழ் எண்டு சில உறவுகளுக்கு கோவம் வரலாம். மருந்து கசக்கத் தான் செய்யும். கஷ்டப் பட்டு குடியுங்கோ சுகம் வரும்.

பிணக் கண்காட்சி பாக்கிறதிலை அவ்வளவு ஆர்வமெண்டா உலக நாடுகளின் ஆசீர்வாதத்துடன் அண்டை நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசு செய்யும் இந்த யுத்தத்தை ஏதோ பலியாடு வருகுது குழையை காட்டி உள்ளுக்கிழுத்து கழுத்தை நீட்ட படக்கெண்டு வெட்டலாம் எண்டு வாயைப்பிளந்து கொண்டு நிப்பம் கொத்து கொத்தா வரும் பிணக் காட்சி.

அண்ணை நீங்கள் ஒரு விசயத்தை சரியா உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த யுத்ததை பிரகடனம் செய்தது.. சிறீலங்கா அரசு. அது தகுந்த ஏற்பாடுகள் இன்றி யுத்தத்தில் இறங்கி இருக்காது. அந்த வகையில் அதற்கு இன்றைய கள முனையில் கிடைக்கும் இராணுவ வெற்றிகள் ஒன்றும் பெரிய புதினமன்று. பரம ரகசியமோ அல்ல. அவர்களுக்கும் 30 வருட கால போர் அனுபவம் இருக்கிறது. அவர்களும் திட்டங்களைத் தீட்டித்தான் செயற்பட்டு வருகின்றனர். எனவே அவர்களின் வெற்றிகள் எமது தோல்விகளாக.. இயலாமைகளாக இனங்காட்டப்படுவதிலும்.. அவை எம்மால் மீளக் கூடிய நிவர்த்திக்கக் கூடிய அவற்றுக்கான சாத்தியமுள்ள பின்னடைவுகளாகவே நோக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை.. அவர்கள் எல்லோரும் அரசியல் ஞானிகள் அல்ல.

போராளிகள் கள முனையில் இருந்து வழங்கும் படங்களையே ஊடகங்கள் வெளியிடுகின்றன. அவை மக்களுக்கு விடிவைத் தராவிட்டாலும் நம்பிக்கையை ஊட்டவல்லன.

மக்கள் பல வழிகளில் போராட்டம் பற்றிய நம்பிக்கையை இழக்கச் செய்யப்படுகின்றனர்.

அதில் சர்வதேச சக்திகள்.. சிறீலங்கா அரசு.. அதனோடு சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்கள் மும்மரமாக ஈடுபட்டுள்ளன.

எமது பிரச்சாரங்கள் வெறுமனே சர்வதேசத்தை அதன் கவனத்தை நோக்கியதாக ஒரு பாதை அணுகுமுறையில் இருக்கக் கூடாது. அதுவும் ஆபத்தானதே. இவ்விக்கட்டான சூழலில்.. போராட்டம் பற்றிய நம்பிக்கைகளை தகர்க்கும் கைங்கரியங்கள் கோலோஞ்சியுள்ள இவ்வேளையில்.. எமது மக்கள் மத்தியில் போராட்டம் பற்றிய நம்பிக்கையையும் வளர்க்க வேண்டிய தேவை உண்டு. அதில் களத்தில் இருந்து வரும் சிறிய வெற்றிச் செய்தியும் ஊக்கமாக இருக்கும். ஆனால் அந்த வெற்றிச் செய்திகளின் அடிப்படையில் ஆய்வுக்கட்டுரைகள் என்ற போர்வையில்.. அதீத கற்பனைகளை.. விபரிப்புக்களை அவிழ்த்து விடுவதும் போராட்ட துரோகச் செயல்தான்.

சிறீலங்கா அரசின் காணொளிகள்.. நேர்த்தியாக பிரச்சார நோக்கில் வடிவமைக்கப்பட்டவை. அவற்றை இங்கிணைத்து.. அரசின் நோக்கங்களுக்கு உதவுதல் எவ்விதத்தில் நியாயம் என்பது எனக்குத் தெரியவில்லை.

களமுனையில் இராணுவத்தின் முன்னேற்றங்கள் பற்றிய செய்தி.. புலிகளின் குரல் ஊடகத்தினூடு.. சிறீலங்கா அரச செய்தி இணையத்தளங்களை மையப்படுத்தி தரப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அவை ஒளிக்கப்படவில்லை. நாளிதழ் நாழியில் தினமும் இவை தரப்படுகின்றன. ஆனால் சிறீலங்கா அரசின் பொய் பிரச்சாரங்கள்.. அல்லது மக்களின் போராட்டம் பற்றிய நம்பிக்கையை சிதைக்கக் கூடிய அரச பிரச்சார வடிவங்கள் காவி வரப்படுதல் தவிர்க்கப்படுகிறது.

நிரந்தர சமாதானம் என்பது எமது மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதன் மூலமே ஏற்பட முடியும். தற்காலிக போர் நிறுத்தங்கள் இழப்புக்களையே தந்து வந்துள்ளன. அவை மீளப்படக் கூடாது. எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் வெல்லப்பட வேண்டின் நாம் போராட்டம் பற்றிய நம்பிக்கையை தளர விடக் கூடாது. அப்படி விடின் அது எதிரிக்கு இரட்டிப்பு வெற்றியாகவே அமையும். நில இழப்புக்களைக் காட்டி மக்களை சோர்வடையச் செய்வதும்.. ஒருவகையில்.. சிறீலங்கா அரசு நினைப்பதை சாதிக்க உதவுவது போன்றதே. இத்தனை மக்களின் இரத்தம் சிந்தலுக்கும்.. ஒரு பயனிருக்க வேண்டும். அதை கருத்தில் கொண்டு தயவுசெய்து செயற்படுங்கள். கள முனையில் வாழும் மக்களின் மனிதாபிமான வேண்டுகோள்களை முன்னிறுத்தும் அதேவேளை.. போராட்டம் பற்றிய நம்பிக்கைகளையும் ஊட்ட வேண்டிய பணி எமக்கிருக்கிறது என்பதை மறந்திடாதீர்கள். உங்கள் உங்கள் தனிப்பட்ட நிலைப்பாடுகளை முன்னிலைப்படுத்த முனையாமல்.. சமகாலத் தேவையை ஒரு பொதுமைப்பாட்டடிப்படையில் தீர்மானித்து அதன்படி செயற்பட முனையுங்கள்..! ^_^

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்கள் கருத்தில் உண்மை இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம் அதாவது ஸ்ரீலங்கா அரசாங்கம் தன்னால் கைப்பற்றப்படும் நிலத்தைப்பற்றித்தான் பிரச்சாரப்படுத்துதே தவிர, போராளிகளின் உயிர்சேதத்தையோ அல்லது ஆயுதத்தைப்பற்றியோ பெரிசாக ஒன்றும் தெரிவிக்குதில்லை.

அப்படியென்றால் அங்கே என்ன நடக்குது?

...

போராளிகள் கள முனையில் இருந்து வழங்கும் படங்களையே ஊடகங்கள் வெளியிடுகின்றன. அவை மக்களுக்கு விடிவைத் தராவிட்டாலும் நம்பிக்கையை ஊட்டவல்லன...

எமது பிரச்சாரங்கள் 3 பிரிவினரை நோக்கியதாக உள்ளன.

1) தமிழீழ மற்றும் தமிழக உறவுகள் அடங்கிய உலகத் தமிழர்

2) சர்வதேசம்

3) எதிரியாகிய சிங்கள பேரினவாதம் அதனோடு ஒட்டி நிற்கும் சிங்கள மக்கள்

இந்த மூன்று பிரிவினரிடமும் நாம் வெவ்வேறு அணுகுமுறையை கொண்டிருந்தாலும் அடிப்படையில் சர்வதேசத்திடமும் சிங்கள மக்களிடமும் எமது பக்க நியாயத்தை தெளிவு படுத்துவதென்பது இப்போது மிகவும் முன்னுரிமை பெற்ற விடயம் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நான் இங்கு விசனப் பட்ட விடயம் 'பிணக் கண்காட்சி' பற்றியதே. இதனை இரண்டு தரப்பும் போட்டி போட்டு செய்து வருகின்றன. இங்கு கவனிக்கப் பட வேண்டியது இவ்வளவு காலமும் இதனை செய்ததால் ஏற்பட்ட பலாபலன்கள் மற்றும் ஊட்டப் பட்ட நம்பிக்கையின் அளவு என்ன என்பதற்கு அப்பால், இந்த காட்சிகளின் சமநிலை மாற்றமடைந்து அரசின் கையோங்கும் போது எமது மக்களின் மத்தியில் ஏற்படும் விரக்தியும் சலிப்பும் இவ்வகை பிரச்சாரத்தின் ஆபத்தை சுட்டிக் காட்டுகிறது.

இப்போதுள்ள நிலை தொடருமாயின், அதாவது அந்நிய சக்திகளின் ஆதரவுடன் அரசு இராணுவ ரீதியில் முன்னேறி வரும் நிலையில், நாம் எமது பிரச்சார உத்திகளை மாற்றாது கண்காட்சி நடத்தி ஈட்டப் படும் வெற்றிகள் தற்காலிகமானவை என்பது மட்டுமல்ல இனி வரும் காலங்களில் இது எதிர் பாத்திரமே வகிக்கப் போகிறது.

ஒரு இனத்தின் தேசிய விடுதலை போராட்டம் முடிவிற்கு வருவதாயின் ஒன்றில் அந்த இனம் விடுதலையடைந்திருக்க வேண்டும் அல்லது தனது அழிவிற்கான கூறுகளை அந்த இனம் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். வெறும் இராணுவ வெற்றிகள் மூலம் எம்மை அடக்கி விடலாம் என கனவு காணும் அரசு எமது போராட்டம் வேறு வடிவில் எமது சுயநிர்ணய உரிமை அடையப் படும் வரை தொடரப் போவதை காணத் தான் போகிறது. அதற்கு எமது பிரச்சார உத்திகளிலும் மாற்றங்கள் தேவை.

2002 இல் இருந்து அரை நடைமுiறை அரசாக பிரச்சாரம் செய்து விட்டு இப்ப பொழுது எமது மக்களிற்கு வருகின்ற செய்திக்ள வேதனையானது தான் ஆனாலும் எமது தரப்பில் விட்ட தவறுகள் பற்றி சிந்திப்பதற்கு எவரும் விரும்புவதில்லை. இன்றும் வன்னியி;ல் இரந்து வருகின்ற வெற்றிச் செய்திகள் தான் நாம் வாசிக்கின்றோமே தவிர மக்கள் தினம் தினம் படகின்ற அவலங்கள் எங்கள் கண்களில் இருந்து தப்பிவிடுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

எமது பிரச்சாரங்கள் 3 பிரிவினரை நோக்கியதாக உள்ளன.

1) தமிழீழ மற்றும் தமிழக உறவுகள் அடங்கிய உலகத் தமிழர்

2) சர்வதேசம்

3) எதிரியாகிய சிங்கள பேரினவாதம் அதனோடு ஒட்டி நிற்கும் சிங்கள மக்கள்

இந்த மூன்று பிரிவினரிடமும் நாம் வெவ்வேறு அணுகுமுறையை கொண்டிருந்தாலும் அடிப்படையில் சர்வதேசத்திடமும் சிங்கள மக்களிடமும் எமது பக்க நியாயத்தை தெளிவு படுத்துவதென்பது இப்போது மிகவும் முன்னுரிமை பெற்ற விடயம் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நான் இங்கு விசனப் பட்ட விடயம் 'பிணக் கண்காட்சி' பற்றியதே. இதனை இரண்டு தரப்பும் போட்டி போட்டு செய்து வருகின்றன. இங்கு கவனிக்கப் பட வேண்டியது இவ்வளவு காலமும் இதனை செய்ததால் ஏற்பட்ட பலாபலன்கள் மற்றும் ஊட்டப் பட்ட நம்பிக்கையின் அளவு என்ன என்பதற்கு அப்பால், இந்த காட்சிகளின் சமநிலை மாற்றமடைந்து அரசின் கையோங்கும் போது எமது மக்களின் மத்தியில் ஏற்படும் விரக்தியும் சலிப்பும் இவ்வகை பிரச்சாரத்தின் ஆபத்தை சுட்டிக் காட்டுகிறது.

இப்போதுள்ள நிலை தொடருமாயின், அதாவது அந்நிய சக்திகளின் ஆதரவுடன் அரசு இராணுவ ரீதியில் முன்னேறி வரும் நிலையில், நாம் எமது பிரச்சார உத்திகளை மாற்றாது கண்காட்சி நடத்தி ஈட்டப் படும் வெற்றிகள் தற்காலிகமானவை என்பது மட்டுமல்ல இனி வரும் காலங்களில் இது எதிர் பாத்திரமே வகிக்கப் போகிறது.

ஒரு இனத்தின் தேசிய விடுதலை போராட்டம் முடிவிற்கு வருவதாயின் ஒன்றில் அந்த இனம் விடுதலையடைந்திருக்க வேண்டும் அல்லது தனது அழிவிற்கான கூறுகளை அந்த இனம் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். வெறும் இராணுவ வெற்றிகள் மூலம் எம்மை அடக்கி விடலாம் என கனவு காணும் அரசு எமது போராட்டம் வேறு வடிவில் எமது சுயநிர்ணய உரிமை அடையப் படும் வரை தொடரப் போவதை காணத் தான் போகிறது. அதற்கு எமது பிரச்சார உத்திகளிலும் மாற்றங்கள் தேவை.

அண்ண அடிப்படையில் போர்க்களச் செய்திகளை காட்சிகளை வெளியிடுவது தவறல்ல. அது போராளிகளுக்கும் உற்சாகம்.. மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடியவையே. ஆனால் அவற்றை வைத்து போர்க்களம் பற்றிய மிகைப்படுத்தல்களை.. செய்பவர்கள் தான் அவற்றை தவறாகப் பாவிக்கின்றனர். அதை நோக்காகக் கொண்டல்ல.. இவ்வாறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. போராட்டம் தொடங்கிய காலம் தொட்டு.. எதிரிக்கு எதிரான போர்க்கள நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை போராளிகள் மக்களுக்கு வழங்கியே வருகின்றனர். அதை இப்போ தவறு என்று சொல்ல முடியாது. அதை தவறாக நோக்கும் வகைக்கு மிகைப்படுத்தி மக்களை சோர்விக்கும் வகைக்கு கொண்டு செல்வது நம்மில் உள்ளவர்கள் தான்..! களத்தில் நிற்கும் போராளிகள் அல்ல..!

இவை பிணங்களை காட்சிப்படுத்தும்.. போர் கள மிகைப்படுத்தல்களாக நோக்கப்படக் கூடாது. சவால்களின் மத்தியிலும் சாதிக்க நிற்கும் போராளிகளின் துணிவை இனங்காட்ட பாவிக்கப்படவும்.. மக்கள் அவர்களை பின்பற்றவும்.. போராட்டம் பற்றிய நம்பிக்கையை வளர்க்கவுமே பாவிக்கப்பட வேண்டும்..!

விடுதலைப்புலிகள் ஏடு சரி.. பாலகுமாரன் அண்ணா போன்ற முதிர்ந்த தலைவர்கள் சரி.. நீங்கள் குறிப்பிடுவது போன்ற மிகைப்படுத்திய.. பேச்சுக்களை பேசுவதில்லை. மாவீரர் தின உரைகளில் கூட தலைவர் எதிரியை நோக்கி சவால்களை விடுவதில்லை. இடையில் ஒரு சிலர்.. ஊடகப் பேட்டிகளில் உசிப்பேத்தும் கருத்துக்களை வெளியிட்டு வந்தமை குறித்தும்.. த தே தொ போன்றவை விட்ட அபரமித.. கருத்துருவாக்க.. படைப்புக்கள் குறித்தும்.. விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எதிரியின்.. ஒட்டுக்குழுக்களும்.. அதையேதான் பாவிக்கின்றன.. புலிகளை விமர்ச்சிக்க..! நாமும் அதையேதான் பாவிக்க வேண்டுமா..???! எமது போராளிகளின் முயற்சிகளை.. மனோதிடத்தை.. பாதிக்கும் வகையில்.. நாம் அவற்றைக் கையாளத்தான் வேண்டுமா..??! :rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.