Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

Posted

சிம்பு ட பாட்டா ப்ரியசகி ... :roll: அவர் நிரைய ஹிட் படங்கள் நடித்ததால எந்த படம் என்று தேடுறது கஸ்டமாய் இருக்கு ..நீங்களே படத்திட பேர சொன்னால் தேடுறத்துக்கு ஈஸியாக இருக்கும்.. :wink: :lol::lol:

அனிதா இது உங்களுக்கே நல்லா இருக்கா..இப்படி ஒரு பொய்யை சட்டுண்ணு சொல்றீங்களே..(நான் சொல்றது சிம்பு நிறைய ஹிட் படங்கள் கொடுத்தார் என்பதை) :lol::(:lol:

நன்றி விஷ்னு..

நான் களத்திற்கு வாராததால் படத்தின் பெயரை போடவில்லை.சாரி..ஆனாலும்..

விஸ்ணு இருக்க..உங்களுக்கேன் கவலை என்ன :evil: :evil: :evil: :evil: :evil:

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
Posted

அனிதா இது உங்களுக்கே நல்லா இருக்கா..இப்படி ஒரு பொய்யை சட்டுண்ணு சொல்றீங்களே..(நான் சொல்றது சிம்பு நிறைய ஹிட் படங்கள் கொடுத்தார் என்பதை)

ம்ம் இப்படி சொன்னாலாவது படத்தின்ட பேர சொல்லுவிங்க என்டு தான்... :wink: :lol:

Posted

ஆடுத்த பாடல்.

நாயகி என்னை நீங்கியதாலே.. வீடு வெறிச்சோடிப்போச்சு...

நாற்புறம் கண்ணீர் சூழ்ந்ததினாலே...கட்டில் தீவாக ஆச்சு...

மணமாகும் முன்பு கண்ணன் நானே.. மணமான பின்பு ராமன் தானே..

அதை சீதை நீ சொன்னால்... *********************************** இல்லை காற்றில் உயிர் கலப்பேன்

இதோ போட்டாச்சு.. வெண்ணிலா கண்டு பிடியுங்க..

:lol::lol::lol: நீங்கள் வெண்ணிலா கண்டுபிடியுங்கோ என்பதால் மற்ற உறவுகள் மெளனமாக இருக்கிறார்கள். :(

Posted

ஆடுத்த பாடல்.

நாயகி என்னை நீங்கியதாலே.. வீடு வெறிச்சோடிப்போச்சு...

நாற்புறம் கண்ணீர் சூழ்ந்ததினாலே...கட்டில் தீவாக ஆச்சு...

மணமாகும் முன்பு கண்ணன் நானே.. மணமான பின்பு ராமன் தானே..

அதை சீதை நீ சொன்னால்... **************

இல்லை காற்றில் உயிர் கலப்பேன்

படம்: பஞ்சதந்திரம்

காதல் பிரியாமல் கவிதை தோன்றாது

கவியின் திரு ஏட்டிலே

புூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது

கொடியின் வரலாற்றிலே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வெண்ணிலா, நீங்கள் தானே ஆர்வமாக அடுத்த பாடலை போடுங்கள் என்று சொன்னிங்க.. அது தான் நானும் நீங்க ஒன்லைன்ல இருக்கிறிங்க என்று நினைத்து அப்படி சொன்னேன்.

கமல் சிம்ரன் நடித்த ஒரு படத்தில் இடம்பெற்ற ஒரு சோகப்பாடல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

படம்: பஞ்சதந்திரம்

காதல் பிரியாமல் கவிதை தோன்றாது

கவியின் திரு ஏட்டிலே

புூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது

கொடியின் வரலாற்றிலே..

நன்றி வசி.. அடுத்த பாடலை தாங்களே போடலாமே

Posted

அடுத்த சரணம்..

உன்னை பார்த்தொரு குயில் கூவுதே

அந்தக் காதல் தேன் குரல் கேட்டாயா?

உன்னை பார்த்தொரு மேகம் தூவுதே

இந்தக் காற்று காதல் சொல்லக் கண்டாயா?

உன்னை நான் எண்ணுகின்ற நேரம்

உள்ளுக்குள் மார்கழி மாதம்

அன்பே நான் உன்னைக் காணும் நேரம்

கண்ணுக்குள் கார்த்திகை தீபம்

கண்கள் இன்றி என்னை கண்டுகொள்வாய்

என்று நீயென் காதல் கண்டு கொள்வாய்.....

Posted

அடுத்த சரணம்..

உன்னை பார்த்தொரு குயில் கூவுதே

அந்தக் காதல் தேன் குரல் கேட்டாயா?

உன்னை பார்த்தொரு மேகம் தூவுதே

இந்தக் காற்று காதல் சொல்லக் கண்டாயா?

உன்னை நான் எண்ணுகின்ற நேரம்

உள்ளுக்குள் மார்கழி மாதம்

அன்பே நான் உன்னைக் காணும் நேரம்

கண்ணுக்குள் கார்த்திகை தீபம்

கண்கள் இன்றி என்னை கண்டுகொள்வாய்

என்று நீயென் காதல் கண்டு கொள்வாய்.....

வசி அண்ணா..இந்தப்பாட்டு தெரியும்..ஆனால் ஞாபகம் வருதில்லை :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வசி எங்கே போட்டிங்க.. ரொம்ப நாளா ஆளைக்காணல... :roll: :roll: வந்தால் கொஞ்சம் உதவி செய்திட்டு போங்க...

இது என்ன உங்க காலத்துப்பாட்டோ... யாரும் கண்டு பிடிக்கிறாங்க இல்லை.. :wink:

Posted

பாட்டைக் கண்டுபிடிக்க கண்கள் தேவையா

காது போதுமே.. :idea:

கார்த்திக் நடித்தபடம் ஹரிகரன் பாடியபாடல்..

Posted

பாட்டைக் கண்டுபிடிக்க கண்கள் தேவையா

காது போதுமே.. :idea:

கார்த்திக் நடித்தபடம் ஹரிகரன் பாடியபாடல்..

ஆகா..நான் கண்டு பிடிச்சுட்டேன்...

படம்...நிலவே முகம் காட்டு..

பாட்டு...தென்றலைக்கண்டு கொள்ள மானே...

கண்களும் தேவை என்ன தேவை..அப்பிடி ஏதொ போகும்.. :roll:

சரி தானே..வசி அண்ணா... :)

Posted

சரியான பதில்தான் பிரியசகி.. :)

அடுத்தபாடல் நீங்கள் தான்

தரவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அடுத்த சரணம்...

என் இதயம் கண்டு பிடித்தாய் நீ எடிசன் வீட்டு மகளா??

என்னை கவிதையாக்கி தந்தாய் நீ கம்பன் வீட்டு மகளா??

விழி ஈர்ப்பை கண்டு பிடித்தாய் நீ நியூட்டன் வீட்டு மகளா??

அடி என்னை சிறையில் அடைத்தாய் நீ கிட்லர் வீட்டு உறவா??

கோவில் குளம் போனால் தெய்வமாக நீ...

நூலகங்கள் போனால் நூல்களாக நீ..

அடி நீ இன்றி நான் இல்லை..

நெஞ்சே நீ என் எல்லை.. :roll:

Posted

ஏய் மோனா என் மோனா என் மோனாலிஷா தானா

உயிர் வரை வருவாயோ தானா :roll:

கண்ணோடு காண்பதெல்லாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

விஷ்னு அண்ணா.. நிலா சொல்லுற படியால் பாட்டு சரியா இருக்கும் என்று நினைக்கிறன்...

:):lol:

அடுத்த சரணம் நான் சொல்லுறன்....

தூது விட்டு பேசவா தூரமின்றி வாழவா?

காதல் என்ற வாசகத்தை காதில் சொல்லவா?

ஆசையுடன் பேசவா அன்பு சண்டை போடவா?

உன் பாதம் பட்ட பூமி எந்தன் கோவில் அல்லவா???

காதல் கொண்டேனே உன்னைக் கண்ட பின்புதான்..

தேக்கி வைத்துள்ளேன் நெஞ்சில் கோடி அன்பைத்தான்

பெண் பூவே பெண் பூவே நீ நீர் மேகம்

எப்பொது தீர்ப்பாயோ நீ என் தாகம்?

நான் பிறப்பேன் இசையாய் இருப்பேன்..

Posted

விஷ்னு அண்ணா.. நிலா சொல்லுற படியால் பாட்டு சரியா இருக்கும் என்று நினைக்கிறன்...

:):lol:

..

ஆஹா. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

விஷ்னு அண்ணா.. நிலா சொல்லுற படியால் பாட்டு சரியா இருக்கும் என்று நினைக்கிறன்...

:(:(

அடுத்த சரணம் நான் சொல்லுறன்....

தூது விட்டு பேசவா தூரமின்றி வாழவா?

காதல் என்ற வாசகத்தை காதில் சொல்லவா?

ஆசையுடன் பேசவா அன்பு சண்டை போடவா?

உன் பாதம் பட்ட பூமி எந்தன் கோவில் அல்லவா???

காதல் கொண்டேனே உன்னைக் கண்ட பின்புதான்..

தேக்கி வைத்துள்ளேன் நெஞ்சில் கோடி அன்பைத்தான்

பெண் பூவே பெண் பூவே நீ நீர் மேகம்

எப்பொது தீர்ப்பாயோ நீ என் தாகம்?

நான் பிறப்பேன் இசையாய் இருப்பேன்..

ஜனனி.. யாருக்கும் தெரியல போல.. ஒருக்கால் துப்புங்க... சீ... ஒரு துப்பு தாங்க..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

விஷ்னு அண்ணா.. நிலா சொல்லுற படியால் பாட்டு சரியா இருக்கும் என்று நினைக்கிறன்...

:(:(

அடுத்த சரணம் நான் சொல்லுறன்....

தூது விட்டு பேசவா தூரமின்றி வாழவா?

காதல் என்ற வாசகத்தை காதில் சொல்லவா?

ஆசையுடன் பேசவா அன்பு சண்டை போடவா?

உன் பாதம் பட்ட பூமி எந்தன் கோவில் அல்லவா???

காதல் கொண்டேனே உன்னைக் கண்ட பின்புதான்..

தேக்கி வைத்துள்ளேன் நெஞ்சில் கோடி அன்பைத்தான்

பெண் பூவே பெண் பூவே நீ நீர் மேகம்

எப்பொது தீர்ப்பாயோ நீ என் தாகம்?

நான் பிறப்பேன் இசையாய் இருப்பேன்..

ஜனனி.. யாருக்கும் தெரியல போல.. ஒருக்கால் துப்புங்க... சீ... ஒரு துப்பு தாங்க..

Posted

ஜனனியையும் காணயில்லை.. யாராவது அடுத்த பாடலை ஈஸியா போடுங்களன்... :roll: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அடுத்த பாடல் ஈசியா போட்டிருக்கன்..

வேர்கள் கொஞ்சம் ஆசைப்பட்டால்

பாறையிலும் பாதை உண்டு..!

வெற்றி பெற ஆசைப்பட்டால்

விண்ணில் ஒரு வீடு உண்டு..!

துயரம் என்பது சுகத்தின் தொடக்கமே..

எரிக்கும் தீயை செரிக்கும் போது

சுகம் சுகம் சுகமே...

Posted

பூ மலர்ந்தது பூஜைக்குத்தானே

நான் பிறந்தது வாழ்ந்திடத்தானே

பாலை வனத்திலும் பூக்கள் இல்லையா

பறவைக்கும் சிறு எறும்புக்கும் இன்பம் இருக்கும்

என்ன தயக்கம் மனமே..

:):):lol::lol::lol:

Posted

பூ மலர்ந்தது பூஜைக்குத்தானே

நான் பிறந்தது வாழ்ந்திடத்தானே

பாலை வனத்திலும் பூக்கள் இல்லையா

பறவைக்கும் சிறு எறும்புக்கும் இன்பம் இருக்கும்

என்ன தயக்கம் மனமே..

:):):lol::lol::lol:

:lol::lol::lol::lol:

அடுத்த பாடலை ஈஸியா போடுங்க.. :wink:

Posted

அடுத்த பாடல்

நிலவில் பொருட்க்கள் எடை இழக்கும்...

நீரிலும் கூட எடை இழக்கும்...

காதல் தாய்மை இரண்டு மட்டும்

பாரம் என்பதை அறியாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ரசிகையின் பாடலை ஒருதரும் கண்டு பிடிக்கல... ரசிகையும் அந்த பாட்டை சொல்லுவம் என்று இல்லை.. :roll: சரி.. அடுத்த முறை வரும் போது சொல்லுங்க ரசிகை.

உங்கள் பாடல் கண்டு பிடிக்கப்படவில்லை.. இருந்தாலும் அடுத்த பாடலை போடுகிறேன்..

ஆத்தாடி 10 புள்ள எதுக்கு??

நீதான்டி தலப்புள்ள எனக்கு...

உன்னை நான் மடியில போட்டு தாலாட்டுவேன்..

புள்ளய நீ வற்றில சுமப்ப..

உன்னைய நான் நெஞ்சில சுமப்பேன்..

உலகமே நீதான் எனக்கு அழகம்மா..

திக்குவாய் மழலை தானே..

தேன் நனைந்த கவிதை தானே..

கண்ணே நீயும் இல்லவிட்டால்..

காற்றுப்போன கட்டை நானே..

உன் நினைப்பை நெஞ்சுகுள்ளே பச்சை குத்தி வைச்சிருக்கேன் :roll: ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஜனனி.. யாருக்கும் தெரியல போல.. ஒருக்கால் துப்புங்க... சீ... ஒரு துப்பு தாங்க..

மன்னிக்கவும்.. நான் இங்கு வர முடியவில்லை.. அதான் அண்ணா துப்பு குடுக்க முடியவில்லை.. பாடலை நானே சொல்லுறன்.

காற்றுள்ளவடை படத்தில இருந்து மழையில் நனைந்த மல்லிகை பூவே பூவே என் மனதை அங்கு போய் சொல் சொல் என்ற பாடல்...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.