Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

அடுத்த பாடல்

பறந்து செல்ல வழியில்லையோ

பருவக்குயில் தவிக்கின்றதே

சிறகு இரண்டும் விரித்துவிட்டேன்

இளம் வயது தடுக்கின்றதே

பொன் மானே என் மோகம் தான்

பெண் தானே சந்தேகம் தான்

என் தேவி ஓ....ஓ......ஓ........அ....ஆ...ஆ...

உன் விழி ஓடையில் நான் கலந்தேன்

பொன் கனி விழும் என தவம் கிடந்தேன்

புூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மாற்றே

நான் தேடும் செவ்வந்திப் பூவிது

ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது.

பூவிது வாசம் போவோமின் காதல் தேசம்....

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

அப்ப இதை கண்டுபிடீங்க... :wink: இலகுவா... :P :P :P

நனையாத காலுக்கெல்லாம்

கடலோடு உறவில்லை

நான்வேறு நீ வேறென்றால்

நட்பு எண்ற பேர் இல்லை

பறக்காத பறவைகெல்லாம்

பறவை எண்று பேர் இல்லை

திறக்காத மனதில் எல்லாம்

களவு போக வளி இல்லை

தனிமையில் கால்கள் எதைத்தேடி போகிறதோ

திரி தூண்டுப் போன விரல் தேடி அலைகிறதோ

தாயோடும் சில தயக்கங்கள் இருக்கும்

தோழமையில் அது கிடையாதே..

தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்

தடுத்திடவே இங்கு வளி இல்லையே...

Link to comment
Share on other sites

பாடகி:மதுமிதா

கனாக் காணும் காலங்கள்

கரைந்தோடும் நேரங்கள்

கலையாது கோலம் போடுமா?

விழி போடும் கடிதங்கள்

வழி மாறும் பயணங்கள்

தனியாக ஓடம் போகுமா?

இது இடைவெளி குறைகிற தருணம்

இரு இதயத்தில் மெல்லிய சலனம்

இனி இரவுகள் இன்னொரு நரகம்

இளமையின் அதிசயம்

:P :P நல்லபாடல்.. மதுமிதாட குரல் கூட நல்லாயிருக்கும்... :P :P

கண்டுபிடித்திட்டனே.... :wink:

Link to comment
Share on other sites

ம்ம்ம்.. சகோதரம் கெட்டிக்காறிதான் :P :P :P

எனக்குப் பிடிச்சபாட்டு.. :P

:P :P :P எனக்கும் பிடித்த பாடல் ... :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பாடலையும் கணடுபிடிக்கலாமே!!

கனவிலும் மறவா காதல் நினைவுடனே

முன் கண்டறியாத ஒருவன் துணையுடனே

மனவெதனையென்னும் தீயதனால்

நான் வெந்தே மாள்வதா....... (வெகு சுலபம்)

Link to comment
Share on other sites

என்ன இது..வெகு சுலபம் என்று போட்டிருக்கிறீர்கள்.....

ஆனால் நேர்மாறாக இருக்கே.. :roll: :roll:

அதுதானே :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவிலும் மறவா காதல் நினைவுடனே

முன் கண்டறியாத ஒருவன் துணையுடனே

மனவெதனையென்னும் தீயதனால்

நான் வெந்தே மாள்வதா இது நன்றோ தேவதாஸ்...

எல்லாம் மாயைதானா

பேதை எண்ணம் யாவும் வீணா

ஏழை எந்தன் வாழ்வில்

இனி இன்பம் காண்பேனா...

திரைப்படங்களில் காதல்கதைக்கு பேர்போன பழைய திரைப்படம். தேவதாஸ்.

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம் உயிர்

தின்னப் பார்க்குதே கண்ணே

துண்டாய் துண்டாய் புூமியில் விழுந்தேன்

எங்கே நீ என் கண்ணே

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம் உயிர்

தின்னப் பார்க்குதே கண்ணே

துண்டாய் துண்டாய் புூமியில் விழுந்தேன்

எங்கே நீ என் கண்ணே

உன் பேரைச் சொன்னாலே

உள் நாக்கில் தித்திக்குமே

நீ எங்கே நீ எங்கே

:roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடலை வெண்ணிலாவே தரலாமே

Link to comment
Share on other sites

காதல் பார்வைகள் எல்லாமே அழகு

காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை

காதல் செய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம்

காதல் என்பதைக் கண்டு பிடித்தவன்

காலம் முழுவதும் நன்றிக்குரியவன்

காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாண்டியா ஆட்டமும் ஆட... ( படம் - காதலர் தினம் )

Link to comment
Share on other sites

தாண்டியா ஆட்டமும் ஆட... ( படம் - காதலர் தினம் )

:evil: என்ன சீக்கிரமே சொல்லிட்டீங்க. சரிசரி தாண்டியா ஆட்டம் ஆடாமல் மற்ற பாடலை போடுங்க. :)

கடினமாக தானே போடுவீங்கள் . :arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிடிச்ச பாடலாச்சே.. கண்டு பிடிச்சிட்டன்..

இதோ சகலகலா வல்லவனின் பாடல்.. இலகு தான்..

அன்னமே அன்னமே நான் சொல்லி..

வந்ததே தென்றலும் நேற்று...

உன்னையே உன்னையே நான் எண்ணி..

வெந்ததை சொன்னதா பூங்காற்று..

உன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன்.

உன் கண்ணுக்கு கண்ணீர் போல காவலிருபேன்..

மாலை சூடி.. தோளில் ஆடி..

உன்னில் என்னை கரைப்பேன்..

Link to comment
Share on other sites

பிடிச்ச பாடலாச்சே.. கண்டு பிடிச்சிட்டன்..

இதோ சகலகலா வல்லவனின் பாடல்.. இலகு தான்..

சகலகலா வல்லவனா? யார்பா அவரு? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகலகலா வல்லவனா? யார்பா அவரு? :roll:

:roll: :roll: கமல்

Link to comment
Share on other sites

ம்ம்ம் விஷ்ணுவின் பல்லவிக்கான பாடல்:::::::::

இந்தியன் படப்பாடல்

கப்பல் ஏறி போயச்சு சுத்தமான ஊரச்சு கண்ணம்மா

Link to comment
Share on other sites

சரி அடுத்த பாடல் நான் பொடுகிறேன்

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை

இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை

ஓடை தரும் வாடைக்காற்று வானுலகைக் காட்டுது

உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது

மறவேன் மறவேன் அற்புதக் காட்சி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அடுத்த பாடல் நான் பொடுகிறேன்

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை

இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை

ஓடை தரும் வாடைக்காற்று வானுலகைக் காட்டுது

உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது

மறவேன் மறவேன் அற்புதக் காட்சி....

செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்ம்... தெரிந்த பாடல் தானே.. உங்க டேஸ்ட் தானே நமக்கும்.. பக்கெண்டு பிடிச்சிட்டன் :)

அடுத்த பாடல்..

அன்று காதல் பண்ணியது.. உன் கன்னம் கிள்ளியது..

அடி இப்போது நிறம் மாறாமல்...

இந்த நெஞ்சில் நிற்கிறது.. :roll:

அந்த பட்டு சேலைகளும்..நகை நட்டும் பாத்திரமும்..

உன்னை கேட்டேனே... சண்டை போட்டேனே...

அது கண்ணில் நிற்கிறது..

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே..

ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு...

Link to comment
Share on other sites

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உன் ஞாபகம்

ஆசை படம். அஐPத் சுவலட்சுமி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.