Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

ஒருதருக்கும் தெரியலை நீங்களே சொல்லி விடுங்கோ சிநேகிதி.

ஒகே அடுத்த பாடல்.

வா வா கண்ணா என்றே கெஞ்சிக் கேட்க போ போ

வாசல் பார்த்து வாடும் வாழ்வைச் சொல்லப் போ போ

இளமை உருகும் துன்பம் உண்மை சொல்லப் போ போ

நிதமும் இதயம் ஏங்கும் நிலமை சொல்ல்ப் போ போ.....

அன்புள்ள மன்னவனே ஆசைக்காதலனே

இதயம் புரியதா? என் முகவரி தெரியதா?

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

அடுத்த பாடல்..........

நிலம் நீர் காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும்

காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தை கடந்திடும்

நிஜமாய் நீயென்னைத் தீண்டினால்

பனியாய் பனியாய் உறைகின்றேன்

Link to comment
Share on other sites

ஒருதருக்கும் தெரியலை நீங்களே சொல்லி விடுங்கோ சிநேகிதி.

சரி நண்பிகளே :lol: இதுதான் அந்தப்பாட்டு.

பெண் -

வருவான் அவன் வருவான் புல்லுப் பனியா நிண்டு உருகுவான்

துளியா இடங்கொடுத்தா அவன் கொடிய நாட்டி எனை ஆளுவான்

கோடை வெயில் வரும் கோரமழை வரும் விதைநெல் இருந்தா விளையும் போடு

ஆம்பள ஒருவன் வலைய விரிச்சா முடிஞ்சாத் தலையில துண்டப்போடு

ஆண் -

போகும் நாள்வரை பொண்ணுடன் வாழப் புறப்பட்ட பொண்ணு இவளப் பாரு

ஆம்பள உள்ளம் உண்மைக் காதல் சொல்லத் துடிப்பவன் என்னப் பாரு

பெண் -

வருவான் அவன் வருவான் புல்லுப் பனியா அவன் உருகுவான்

துளியாத இடங்கொடுத்தா அவன் கொடிய நாட்டி எனை ஆளுவான்

ஆண் -

வருவேன் நான் வருவேன் புல்லுப் பனிபோல் நிண்டு உருகுவேன்

துளியா தலை அசைச்சா எங் கோட்ட ராணியா ஆக்குவன்

--------------------------------------------------------------------------------

பெண் -

பூமேல் புதுசா வீசுது காத்து மறுபடி போகும் வரும் வழி பாத்து

கருடா நீயும் சௌக்கியமா

ஒருமுறை விழியால் அளந்தாப் போச்சு மூச்சு முட்டித் திணறுமே பேச்சு ஆம்பள உனக்குத் தெரியலயா

ஆண் -

சின்னஞ் சிறு வயதில பன்னீர் உயிர் பாக்கயில தவறிய உன்னுயிர பதிமூணா சேக்கயில

உள்ளமது கண்ட இன்பம் உனக்குத் தெரியுமா என் சின்னக்கால நினைவுகள் உனக்குப் புரியுமா

பெண் -

அறுவடை வளமா வேணுமிண்ணா உரமா உருமும் போடணுமா

இதுபோல் ஆயிரம் கதை சொன்ன மறுமுறை ஒருமுறை பொய் சொன்னா

ஆண் -

(அடட) இவதான் பாரதி புதுப்பொண்ணு தெரியுமெ மனசில இருக்கண்ணு

நிஜமாய் நடிக்கிற உயிர்ப்பொண்ணு விருதுகள் தரணும் உனக்கெண்ணு

--------------------------------------------------------------------------------

ஆண் -

மழை நீர் வருமென பலமுறை பாத்து தனியே தனியே தவிக்குது இவ்விள நாத்து

மனசில மழையது பொழியாதோ

உன்மேல் காதலாய் வந்தது நேத்து பல நூற்றாண்டுகள் ஒடியா போட்டு நிமிசங்கள் வருசங்கள் ஆகிறதோ

பெண் -

பள்ளிக்குட வாசலில கள்ளிச்செடி மீதினில உன்தன் சின்னப் பெயரோடு எம்பெயரைப் பாக்கயில

பறந்தது வானில் நெஞ்சம் உனக்குத் தெரியுமா பொம்பிள நான் அக்கம் பக்கம் சொல்லிட முடியுமா

ஆண் -

அடியே அழகிய பூச்செண்டு எனக்குள்ள இனிக்கிற கற்கண்டு

உயிராய் இருக்கிறாய் எனக்கெண்டு தருவேன் என்னையே உனக்கெண்டு

பெண் -

உன்னையே தந்தாய் எனக்காக உயிரையே தருவேன் உனக்காக

வாழ்நாள் வரையில் சுகமாக வாழ்வோம் இன்பக் கடலாக

ஆண் -

வருவேன் நான் வருவேன் புல்லுப் பனிபோல் நிண்டு உருகுவேன்

துளியா தலை அசைச்சா எங் கோட்ட ராணியா ஆக்குவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள மன்னவனே ஆசைக்காதலனே

இதயம் புரியதா? என் முகவரி தெரியதா?

விடை சரி வாழ்த்துக்கள் ரமா.

சிநேகிதி பாடலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

விடை சரி வாழ்த்துக்கள் ரமா.

சிநேகிதி பாடலுக்கு நன்றி

இப்பிடியே வாழ்த்தும் - நன்றியும் சொல்லிட்டு போனா எப்பிடி?

அடுத்த பாடலை சொல்லிட்டு போனா நாங்களும் கண்டு பிடிக்க - முயற்சி செய்யலாம்ல? :x

சரி : நானே எடுத்து விடுறன் ஒன்னை-

வேற வழி? :wink:

வண்டியில வண்ணமயில்

நீயும் போனா

சக்கரமா என் மனசு சுத்துதடி

மன்னாரு மல்லி

மரிகொழுந்து செண்பகமே

முனை முறியா பூவே

என்னை முறிச்சதும் ஏனடியோ?

தங்க முகம் பார்க்க

தினம் சூரியனும் வரலாம் :arrow: :roll:

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்..........

நிலம் நீர் காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும்

காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தை கடந்திடும்

நிஜமாய் நீயென்னைத் தீண்டினால்

பனியாய் பனியாய் உறைகின்றேன்

அப்பா நான் போட்ட பாடலை யாரு கண்டுபிடிக்கிறதாம்?????????? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

ஆஹா சினேகிதி நான் கவனிகல

உதை இண்டைக்கு கண்டு பிடிக்காம போறல்ல :evil:

ஸ்ரோபரி கண்ணே

விண்வெளி பெண்ணே

சில்வர் ஸ்பூன் கையோடு

பிறந்தவள் நீயே-!

அதுதானே?? :wink:

Link to comment
Share on other sites

மாதவன் & ஜோதிகா நடித்த படம்...உங்கட பாட்டுக்கும் உதவி தேவை.

Link to comment
Share on other sites

மிகுதி வரிகள் இதோ.........

ஒளியே நீயென்னைத் தீண்டினால்

நுரையாய் உன்னில் கரைகிறேன்

காதல் வந்தாலே வந்தாலே ஏனோ உளறல்கள்தானோ.....

வெள்ளி தரை போலவே என்னிதயம் இருந்தது

மெல்ல வந்து உன் விரல் கதை ஒன்றை எழுதுது

ஒருநாள் காதல் என் வாசலில்

ஒருநாள் காதல் என் வாசலில் வரவா வரவா கேட்டது

மறுநாள் காதலல் என் வீட்டுக்குள் அடிமைசாசனம் மீட்டுது.

அதுவோ அது இதுவோ இது அதுவோ நாம் அறியோமே.

Link to comment
Share on other sites

ம் ம் சரியான பாடல்......நீங்கள் போட்ட பாடலைக் கண்டுபிடிக்க உதவி கேட்டிருந்தேனே.

Link to comment
Share on other sites

ம் ம் சரியான பாடல்......நீங்கள் போட்ட பாடலைக் கண்டுபிடிக்க உதவி கேட்டிருந்தேனே.

பவதாரணி பாடினது-

ம... ல ஆரம்பிக்கும்! 8)

Link to comment
Share on other sites

மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு....சரியா?

ஆமா பெரிய கண்டு பிடிப்பு !

இவ்ளோ உதவி செய்தா யார்தான் கண்டு பிடிக்க மாட்டாங்களாம்? :wink: 8)

Link to comment
Share on other sites

ஆஆஆஆஆஆ ஏதோ நீங்கள் மட்டும் உதவியே கேக்காம பல்லவியைக் கண்டு பிடிச்ச மாதிரி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாட்டு நம்ம தெரிவப்பா.. யாரு கண்டு பிடிக்க போறிங்க?

உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்

உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்

யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி

பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி

படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா

படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்

Link to comment
Share on other sites

அடுத்த பாட்டு நம்ம தெரிவப்பா.. யாரு கண்டு பிடிக்க போறிங்க?

உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்

உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்

யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி

பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி

படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா

படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்

சாதி மல்லிப் பூச்சரமே,

சங்கத் தமிழ்ப் பாச்சரமே,

ஆசையுள்ள ஆசையடி,

அவ்வளவு ஆசையடி

சரியா விஸ்ணு.... :P

Link to comment
Share on other sites

சாதி மல்லிப் பூச்சரமே,

சங்கத் தமிழ்ப் பாச்சரமே,

ஆசையுள்ள ஆசையடி,

அவ்வளவு ஆசையடி

சரியா விஸ்ணு.... :P

http://www.geetham.net/lyrics/vtopic,64,next.html :):(

Link to comment
Share on other sites

என் நெஞ்சிலே தோன்றும் இசை

உன் நெஞ்சில் கேட்காதா?

உன் பேரே காதல்தானா?

தில்லானா போட வந்த மானா? :arrow:

Link to comment
Share on other sites

என் நெஞ்சிலே தோன்றும் இசை

உன் நெஞ்சில் கேட்காதா?

உன் பேரே காதல்தானா?

தில்லானா போட வந்த மானா? :arrow:

வந்தது பெண்ணா?

வானவில் தானா? :roll:

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

சென்றது கண்ணுறக்கம் நெஞ்சினில் நின்றது உன் மயக்கம்

இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்

உன்னிடம் சொல்வதற்கு எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு

அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்

பாதச்சுவடுகள் போலும் பாதை அறிந்திங்கு நானும்

கூடவருகின்ற போதும் கூட மறுப்பதோ நீயும்

உள்ளக்கதவினை மெல்லத் திறந்திங்கு நெஞ்சில் இடம் தர வேண்டும்

Link to comment
Share on other sites

ஊர் எல்லாம் உன் பாட்டு தான் உள்ளத்தை மீட்டுதே

நாள் எல்லாம் உன் பார்வை தான் இன்பத்தை

கூட்டுதே

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ரமா. எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த உக்ரைன் (Ukraine) பிரஜைகள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேபர்கள் இருவரும் தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்து இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விளம்பரத்தைப் பார்த்து இணைப்பை உள்ளிடுபவர்களின் வங்கிக் கணக்குத் தகவல் உட்பட பல தனிப்பட்ட தகவல்கள் அதில் சேர்க்கப்பட வேண்டும். கைது நடவடிக்கை இவ்வாறு பிரவேசிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தை ஒரு குழுவினர் மோசடி செய்து செல்வதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் உனவடுன பிரதேசத்தில் இருந்து இது தொடர்பான மோசடி இடம்பெறுவதை கண்டுபிடித்துள்ளனர். விசாரணை அதிகாரிகள் அங்கு சென்று 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். நீதிமன்ற உத்தரவு கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இந்த நாட்டுக்கு வந்துள்ள இவர்கள், டெலிகிராம் குழு ஒன்றின் ஊடாக இந்த மோசடிகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://ibctamil.com/article/ukrainians-arrested-for-money-laundering-gifts-1727533926?itm_source=parsely-api#google_vignette
    • களுத்தரா....,  மாத்தரா...., குருனிகலா...., கல்லே.... 😂
    • காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கை காட்டினால் மட்டுமே ஜனாதிபதி உண்மையான மாற்றத்தை கொண்டுவந்ததாக கூற முடியும் - வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் 28 SEP, 2024 | 03:37 PM ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார். இன்று (28) தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,  யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செல்வீச்சுக்களினாலும் விமான குண்டு தாக்குதலாலும் உடல் சிதறி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.  மேலும், இறுதி யுத்தம் முடிவடைந்த  நிலையில் குடும்பம் குடும்பமாக இடம்பெயரும்போது  தங்களது பிள்ளைகளை கையிலே ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் பச்சிளங்குழந்தைகளும் ஆயுதம் ஏந்தி போராடியவர்களா? இவர்களுக்கு என்ன நடந்தது? கடந்த எட்டு தசாப்த காலமாக பதவி வகித்த எட்டு ஜனாதிபதிகளுக்கே யுத்தத்தை நடாத்திய பொறுப்பு இருக்கிறது. இந்நிலையிலே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் வீதியிலே போராடிக் கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்கள் மாறுகின்றார்கள், ஆட்சியும் மாறுகின்றது. தற்போது மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்றாலும் கூட அது எந்த வகையில் எமக்கான மாற்றத்தை தரும் என்பது தெரியாது. சர்வதேச நீதி நெறிமுறைமையை மட்டுமே நாம் இன்று வரை நம்பியிருக்கின்றோம். குறிப்பாக உள்ளக முறையில் எந்தவித நம்பிக்கையும் இல்லாத காரணத்தினால் நாங்கள் சர்வதேச நீதிப் நெறிமுறைக்காகவே இதுவரை போராடிக்கொண்டிருக்கின்றோம்.  300க்கு மேற்பட்ட தங்களது பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் போராடிக்கொண்டிருந்த தாய், தந்தையரை இழந்த நிலையிலும் அவர்களின் ஏக்கத்துக்காகவும் நாம் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம். இலங்கையில் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றோம். எமது உறவுகள் எத்தனை பச்சிளம் குழந்தைகளையும், பாடசாலை மாணவர்களையும் இழந்து அவர்கள் மீண்டும் வருவார்களா என்ற ஏக்கத்துடனும் தவிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை  உங்கள் பிள்ளைகளாக நேசியுங்கள். எனவே, சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதியன்று வடக்கு, கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம்.  அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். எனவே இப்போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இலங்கை அரசானது 75 வருடகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றி இருந்தது. பரம்பரை பரம்பரையாக 08 ஜனாதிபதிகள் மாறி மாறி ஆட்சி செய்திருந்த நிலையிலே எங்களுக்கு எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை. எனவே, எந்த நிலையிலும் எந்த ஒரு அரசையும் நம்பவில்லை.  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக  ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் குறிப்பிட்டிருந்தார்.  குறிப்பாக, சர்வதேச பொறிமுறையின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்து மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் நிலையில் புதிய ஜனாதிபதியை பற்றி யோசிக்க முடியும். எந்த ஜனாதிபதி வந்தாலும் எமக்கான தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதையே சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறோம். எனவே, புதிய ஜனாதிபதி ஏதாவது ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194991
    • நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா (Nasrallah)படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் (Israel) அறிவித்தும், ஈரான் அமைதி காத்து வருவது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் அறிவிப்பிற்கு ஹிஸ்புல்லா, லெபனான் தரப்பிலிருந்தும் எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இதற்கு எதிராக ஈரான் மற்றும் ஏமன் நாடுகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரானின் செயற்பாடு எவ்வாறானெதொரு பின்னணியில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் அமைதியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இத்தகைய சூழலில் ஈரான் கடுமையான பதிலடிகளை வழங்கும், ஆனால் இப்போது மிதவாதம் காட்டுவதாக உள்ளதாக ஈரானின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இது ஈரானில் உள்ள பழமைவாதிகள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி இலக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட தொடர் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகள் இருந்த நிலையில்,17 பேரை இஸ்ரேல் ஏற்கனவே படுகொலை செய்தது. இறுதியாக நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருந்த நிலையில் தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.  https://ibctamil.com/article/death-of-hassan-nasrallah-pressure-on-iran-1727524484#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.