Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3,000 இந்திய இராணுவத்தினர் முல்லைத் தீவை நோக்கி இன்று பயணம்-அதிர வைக்கக் கூடிய தகவல்!

Featured Replies

3,000 இந்திய இராணுவத் துருப்புக்கள் இன்று மாலை இலங்கை நேரப்படி 4 மணிக்கு இலங்கையில் இறங்கியதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாய் முல்லைத் தீவை நோக்கி புலிகளுடன் போரிட செல்வதாய் இந்திய தலைவர்கள் கூறுகின்றனர்.

பாரதிய பார்வேட் பிளாக் கட்சியின் தலைவர் திரு. நகைமுகன் தமிழ்ச் செய்தி மையத்துடன் தொடர்பு கொண்டு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்ட பொழுது, இராச பக்சே அறிவித்துள்ள 48 மணி நேர போர்நிறுத்தம் என்பது இந்தியாவிலிருந்து 3,000

இராணுவத்தினர் முல்லைத் தீவை நோக்கி பயணிப்பதாயும், அவர்கள் அனைவரும் முல்லைத் தீவிலுள்ள புலிகளுடன் நேரிடையாக போரிட செல்வதாயும் கூறினார். மேலும் அவர், இந்திய வெளிவிவகாரதுறை அமைச்சர் நமது தமிழக முதல்வருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில்

சொல்லப்படுவது உண்மையல்ல என்றும், ஐ.நா.வின் பொதுச்செயலாளர் திரு. பான் கீ மூன் டெல்லி வருவதற்கு முன்பே இலங்கைக்கு நமது படைகள் அனுப்பி வைத்துள்ளதாயும் கூறுகிறார்.

அவர் மேலும், அன்மையில் புலிகளால் தகர்க்கப்பட்ட கல்மடுஅணையின் போது ஏற்பட்ட இழப்பில் இந்திய படைகள் மிக மோசமாய் இறப்புகள் சந்;தித்ததாயும், அதை ஈடுகட்டவே, இன்றைக்கு 3,000 இந்தியப் படைகள் இலங்கை சென்றுள்ளதாய், இதற்கு தம்மிடம் ஆதரமுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை கூறினார்.

இந்தத் தகவல் உறுதி செய்யும்;விதமாய், தமிழர் களத்தின் அமைப்பாளர் திரு. அரிமாவளவன் திருச்சியிலிருந்து நம்மை தொடர்பெடுத்து, 3,000 இந்திய துருப்புக்கள் இன்று மாலை இலங்கையில் இறங்கியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் முல்லைத் தீவை நோக்கி போரிட செல்வதாயும் அதிர்ச்சி தகவலை நமக்கு சொன்னார்கள்.

புலிகளுக்கெதிரான போராய் அறிவித்த இலங்கை அரசு, ஒவ்வொரு நாளும், அங்குள்ள தமிழர்களை கொன்று வருவதும், பொது மக்களுக்கு உண்ண உணவோ, காயமடைந்தவர்களுக்கு மருந்துகளோ இல்லாத நிலையில், 3,000 இந்திய இராணுவத்தினர் அங்கு செல்வது, அங்கு அவதிப்படும் தமிழ் மக்களை கேள்விக்குள்ளாக்கும். இதை உடனடியாய் இங்கிருக்கும், நமது தமிழ் தலைவர்கள் தடுத்து நிறுத்துவது கடமையாகிறது.

-தமிழ்ச் செய்தி மையம்

http://www.tamilseythi.com/tamilnaadu/3-00...2009-01-30.html

  • Replies 56
  • Views 5.7k
  • Created
  • Last Reply

வாங்க... "வாங்க"... :):icon_idea:

Edited by Netfriend

ஓம் இன்னும் எத்தனை பேர்தான் வரபோறாங்களோ நாசமா போனவங்கள்

Edited by tamilneesan

மேலும் 3,000 இந்திய இராணுவத்தினர் தமிழர்களுக்கு எதிராய் போரிட கொழும்பு பயணம்

[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2009, 04:34.15 PM GMT +05:30 ]

3,000 இந்திய இராணுவத் துருப்புக்கள் இன்று மாலை இலங்கை நேரப்படி 4 மணிக்கு இலங்கையில் இறங்கியதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாய் கொழும்பு ஊடாக முல்லைத் தீவை நோக்கி புலிகளுடன் போரிட செல்வதாய் இந்திய தலைவர்கள் கூறுகின்றனர்.

இந்திய பாரதிய பார்வேட் பிளாக் கட்சியின் தலைவர் திரு. நகைமுகன் தமிழ்ச் செய்தி மையத்துடன் தொடர்பு கொண்டு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்ட பொழுது, ராசபக்சே அறிவித்துள்ள 48 மணி நேர போர்நிறுத்தம் என்பது இந்தியாவிலிருந்து 3,000 இராணுவத்தினர் முல்லைத் தீவை நோக்கி பயணிப்பதாயும், அவர்கள் அனைவரும் முல்லைத் தீவிலுள்ள புலிகளுடன் நேரிடையாக போரிட செல்வதாயும் கூறினார்.

மேலும் அவர், இந்திய வெளிவிவகாரதுறை அமைச்சர் நமது தமிழக முதல்வருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் சொல்லப்படுவது உண்மையல்ல என்றும், ஐ.நா.வின் பொதுச்செயலாளர் திரு. பான் கீ மூன் டெல்லி வருவதற்கு முன்பே இலங்கைக்கு நமது படைகள் அனுப்பி வைத்துள்ளதாயும் கூறுகிறார்.

அவர் மேலும், அண்மையில் புலிகளால் தகர்க்கப்பட்ட கல்மடுஅணையின் போது ஏற்பட்ட இழப்பில் இந்திய படைகள் மிக மோசமாய் இறப்புகள் சந்தித்ததாயும், அதை ஈடுகட்டவே, இன்றைக்கு 3,000 இந்தியப் படைகள் இலங்கை சென்றுள்ளதாய், இதற்கு தம்மிடம் ஆதரமுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை கூறினார்.

இந்தத் தகவல் உறுதி செய்யும் விதமாய், தமிழர் களத்தின் அமைப்பாளர் திரு. அரிமாவளவன் திருச்சியிலிருந்து நம்மை தொடர்பெடுத்து, 3,000 இந்திய துருப்புக்கள் இன்று மாலை இலங்கையில் இறங்கியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் முல்லைத் தீவை நோக்கி போரிட செல்வதாயும் அதிர்ச்சி தகவலை நமக்கு சொன்னார்கள்.

புலிகளுக்கெதிரான போராய் அறிவித்த இலங்கை அரசு, ஒவ்வொரு நாளும், அங்குள்ள தமிழர்களை கொன்று வருவதும், பொது மக்களுக்கு உண்ண உணவோ, காயமடைந்தவர்களுக்கு மருந்துகளோ இல்லாத நிலையில், 3,000 இந்திய இராணுவத்தினர் அங்கு செல்வது, அங்கு அவதிப்படும் தமிழ் மக்களை கேள்விக்குள்ளாக்கும்.

இதை உடனடியாய் இங்கிருக்கும், நமது தமிழ் தலைவர்கள் தடுத்து நிறுத்துவது கடமையாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamilwin.com/view.php?2a36QVZ4b33F9...3g2hF3cc4Vj06ae

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வீதம் ஒரு வீதம் எண்டாங்கள்!?!! ஆன போதும் இது நல்லதல்ல! தமிழகம் இதற்கான ஒருமுடிவை உடனே த(எ)டுத்தாக வேண்டும்.

கொழும்புத்தகவல்கள் ......... இச்செய்தி உண்மை என்று கூறுகின்றதாம்!!

இன்று தமிழக திமுக உபதலைவர் அன்பழகனின் கருத்து, காங்கரச் தமிழக சட்டசபையில் பேசிய பேச்சு ... எல்லாம் இதற்கான அடிப்படையோ???

நாங்கள் இன்னும் பலமாக இருக்கிறோமோ இல்லையோ, ஆனால் பலமிளந்தவர்களாக காட்டிக் கொண்டிருக்கிறோம்!! அதன் விலைவுகளில் இதுவும் ஒன்றோ????

  • கருத்துக்கள உறவுகள்

நாசமாய் போச்சுது .

சிலவேளை முழு ஸ்ரீலங்காவையும் பிடிக்க போகிறான் .

அவன் இறாலை போட்டு , சுறாவை பிடிக்கப் போறான் .

எங்கை போட்டினம் பிக்குமார் , JVP , கெல உறு மய ஆட்கள் எல்லாரும் .

இருந்து பிரித்(து) ஓத வேண்டியது தானே ......

நாளையே கருணாநிதியை கொண்டு இந்திய அரசு "இந்திய இராணுவத்தை அனுப்பி வன்னி மக்கலை காப்பாற்றுங்கள்" என அறிக்கையும் விட வைக்கலாம். அதன் விளைவே நாமும் போகிறோம் என இந்திய .........

Edited by சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

இவளவு அட்டுழியம் செய்யிர இந்தியாட்டை போய் தமிழினம் எங்கட பிரச்சனைய தீத்து வையுங்கோ என்று கேக்கிறத நினைச்சு பாக்க கவளையா இருக்கு..ஆயுதம் தன்ட சொந்த இரானுவத்தை கூட அனுப்பி வைச்சு ஈழ தமிழன அழியுங்கோ என்று மத்திய அரசே அனுப்பி வைக்கேக்க .. அவங்களிட்டை போய் எங்கட பிரச்சனைய தீத்து வையுங்கோ என்று சொன்னா.. செவிடன்னின் காதில் ஊதிய சங்கு மாரி போய் விடும்... :icon_idea::)

இந்த தகவல் உண்மையானது என நிரூபிக்கப் படும் வரை சஞ்சலப் படாமல் இருப்பது நல்லது என்று நினைக்கின்றேன். இது உணமையெனில் நிச்சயம் 'புதினம்' மும் 'தமிழ்நெட்' டும் கண்டிப்பாக செய்தி போடும். அத்துடன் இந்தியாவில் உள்ள பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற தேசிய கட்சிகளும், தமிழக கட்சிகளும் இந்த படையெடுப்பை அறிந்து கொண்டிருக்கும்.

இது பொய் எனில், புலம் பெயர் சமூகத்தினை மேலும் மேலும் குழப்பி சோர்வடைய செய்து இப்போது நடக்கும் கவன்யீர்ப்பு நிகழ்வுகளில் இருந்து விலக்க எடுக்கும் முயற்சியாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

3,000 இந்திய இராணுவத்தினர் தமிழர்களுக்கு எதிராய் போரிட கொழும்பு பயணம்

3,000 இந்திய இராணுவத் துருப்புக்கள் இன்று மாலை இலங்கை நேரப்படி 4 மணிக்கு இலங்கையில் இறங்கியதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாய் கொழும்பு ஊடாக முல்லைத் தீவை நோக்கி புலிகளுடன் போரிட செல்வதாய் இந்திய தலைவர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்ச் செய்தி மையம் வெளியிட் டுள்ளதாவது, இந்திய பாரதிய பார்வேட் பிளாக் கட்சியின் தலைவர் திரு. நகைமுகன் தமிழ்ச் செய்தி மையத்துடன் தொடர்பு கொண்டு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்ட பொழுது, ராசபக்சே அறிவித்துள்ள 48 மணி நேர போர்நிறுத்தம் என்பது இந்தியாவிலிருந்து 3,000 இராணுவத்தினர் முல்லைத் தீவை நோக்கி பயணிப்பதாயும், அவர்கள் அனைவரும் முல்லைத் தீவிலுள்ள புலிகளுடன் நேரிடையாக போரிட செல்வதாயும் கூறினார்.

மேலும் அவர், இந்திய வெளிவிவகாரதுறை அமைச்சர் நமது தமிழக முதல்வருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் சொல்லப்படுவது உண்மையல்ல என்றும், ஐ.நா.வின் பொதுச்செயலாளர் திரு. பான் கீ மூன் டெல்லி வருவதற்கு முன்பே இலங்கைக்கு நமது படைகள் அனுப்பி வைத்துள்ளதாயும் கூறுகிறார்.

அவர் மேலும், அண்மையில் புலிகளால் தகர்க்கப்பட்ட கல்மடுஅணையின் போது ஏற்பட்ட இழப்பில் இந்திய படைகள் மிக மோசமாய் இறப்புகள் சந்தித்ததாயும், அதை ஈடுகட்டவே, இன்றைக்கு 3,000 இந்தியப் படைகள் இலங்கை சென்றுள்ளதாய், இதற்கு தம்மிடம் ஆதரமுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை கூறினார்.

இந்தத் தகவல் உறுதி செய்யும் விதமாய், தமிழர் களத்தின் அமைப்பாளர் திரு. அரிமாவளவன் திருச்சியிலிருந்து நம்மை தொடர்பெடுத்து, 3,000 இந்திய துருப்புக்கள் இன்று மாலை இலங்கையில் இறங்கியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் முல்லைத் தீவை நோக்கி போரிட செல்வதாயும் அதிர்ச்சி தகவலை நமக்கு சொன்னார்கள்.

புலிகளுக்கெதிரான போராய் அறிவித்த இலங்கை அரசு, ஒவ்வொரு நாளும், அங்குள்ள தமிழர்களை கொன்று வருவதும், பொது மக்களுக்கு உண்ண உணவோ, காயமடைந்தவர்களுக்கு மருந்துகளோ இல்லாத நிலையில், 3,000 இந்திய இராணுவத்தினர் அங்கு செல்வது, அங்கு அவதிப்படும் தமிழ் மக்களை கேள்விக்குள்ளாக்கும்.

இதை உடனடியாய் இங்கிருக்கும், நமது தமிழ் தலைவர்கள் தடுத்து நிறுத்துவது கடமையாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Edited by kuddipaiyan26

மக்களே பதட்டம் வேண்டாம்...........இதில என்ன பயப்பட இருக்கு?

சார்க் மாநாட்டுக்கு என்று போன 3500 இராணுவம் ஏற்கனவே வன்னிக்கு போனவைதானே?

அவர்களாலதான் இந்தளவுக்கு ஆனது வன்னி... அதில கனபேர் போய்சேந்திட்டினம்போல அதை ஈடுகட்ட அடுத்தகட்டப் படை போகுதுபோல.............

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தகவல் உண்மையானது என நிரூபிக்கப் படும் வரை சஞ்சலப் படாமல் இருப்பது நல்லது என்று நினைக்கின்றேன். இது உணமையெனில் நிச்சயம் 'புதினம்' மும் 'தமிழ்நெட்' டும் கண்டிப்பாக செய்தி போடும். அத்துடன் இந்தியாவில் உள்ள பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற தேசிய கட்சிகளும், தமிழக கட்சிகளும் இந்த படையெடுப்பை அறிந்து கொண்டிருக்கும்.

இது பொய் எனில், புலம் பெயர் சமூகத்தினை மேலும் மேலும் குழப்பி சோர்வடைய செய்து இப்போது நடக்கும் கவன்யீர்ப்பு நிகழ்வுகளில் இருந்து விலக்க எடுக்கும் முயற்சியாக இருக்கும்

இந்த செய்தி உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்கலெல்hம் அழிந்து போவாங்கள் நாய்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே பதட்டம் வேண்டாம்...........இதில என்ன பயப்பட இருக்கு?

சார்க் மாநாட்டுக்கு என்று போன 3500 இராணுவம் ஏற்கனவே வன்னிக்கு போனவைதானே?

அவர்களாலதான் இந்தளவுக்கு ஆனது வன்னி... அதில கனபேர் போய்சேந்திட்டினம்போல அதை ஈடுகட்ட அடுத்தகட்டப் படை போகுதுபோல.............

இருக்கலாம் அக்கா

ஏற்கனவே இந்திய இராணுவ உதவியுடன்தான் போரை நடத்தினம். ஏதோ இப்பத்தான் படைகளை அனுப்பிறமாதிரி பூச்சாண்டி காட்ட வேண்டாம்.. icon7.gif

நாளையே கருணாநிதியை கொண்டு இந்திய அரசு "இந்திய இராணுவத்தை அனுப்பி வன்னி மக்கலை காப்பாற்றுங்கள்" என அறிக்கையும் விட வைக்கலாம். அதன் விளைவே நாமும் போகிறோம் என இந்திய .........

அதுதான் முதுகுவலி என்று சொல்லி வைத்தியசாலையிலிருந்து கொண்டு மகிந்தவுக்கு எப்படி வாழ்த்துப்பா எழுதலாம் என்று யோசித்து கொண்டிருக்கின்றது. இனிமேல் நாங்கள் தமிழக மாணவர்களைதான் நம்ப வேண்டும் :icon_idea::):unsure::unsure:

குட்டிப்பையன் நிதானம் வேணும்... தமிழ்தங்கை சொன்னதுபோல அதை நீக்குவீர்கள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையன், உங்கள் ஆத்திரம் கோவம் வேகம் உணர்வு எங்களுக்குள்ளும் எரிந்துகொண்டே இருக்கின்றது ஆனாலும் நீங்கள் இந்த மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது அது அந்த வார்தைகளுக்கும் கேவலம். புரிந்து கொள்ளுங்கள். மட்டுறுத்தப்படும் முன்னர் நீக்கிவிடுங்கோ நல்ல பிள்ளை

சரி அக்கா நீக்கியாச்சு

குட்டிப்பையன் நிதானம் வேணும்... தமிழ்தங்கை சொன்னதுபோல அதை நீக்குவீர்கள் என்று நினைக்கிறேன்.

நீக்கியாச்சு அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

சரி அக்கா நீக்கியாச்சு

நீக்கியாச்சு அக்கா

என்ரை குட்டிப்பையன் சொன்னால் , எப்பவும் கேட்பான் .

நன்றி பையா . :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அக்கா நீக்கியாச்சு

நீக்கியாச்சு அக்கா

மிக்க நன்றி தம்பி, எங்கள் தலைவர் போல நாமும் இருக்க வேண்டும். தகாத வார்த்தைகளை எங்கள் தலைவன் எந்தக்காரணத்துக்காகவும் சொன்னதே இல்லை நாங்களும் அவர் வழிதானே தம்பி?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ போராட்ட அமைப்புகள் தமிழகத்தில நிலை கொண்டு இருக்கேக்க மதிப்புக்குரிய M.G.R அவர்கள் எல்லா ஈழ விடுதலை அமைப்புகளையும் தன்னை சந்திக்க சொல்லி தேதி குறிப்பிட்டவுடன் , இவர் கருணாநிதி , மதிப்பிற்குரிய M.G.R அவர்கள் குறிப்பிட்ட தேதிக்கு முன் ஒரு தேதி குறித்து அந்த தேதியில் தன்னை வந்து சந்திக்கும் படி அழைப்பு விடுத்து தன்ர அரசியல் சாணக்கியத்த , தன் சுய நல அரசியல அப்பவே வெளிப்படுத்தினவர் . ஆனா தலைவர் அவர்கள் , கருணாநிதிட நோக்கத்த புரிந்துகொண்டு கருணாநிதிய சந்திக்கிறத தவிர்த்தவர். அந்த கோபத்த இன்னும் கருணாநிதி மறக்கேல்ல போல.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=24457

  • கருத்துக்கள உறவுகள்

சரி அக்கா நீக்கியாச்சு

நீக்கியாச்சு அக்கா

ஈழ போராட்ட அமைப்புகள் தமிழகத்தில நிலை கொண்டு இருக்கேக்க மதிப்புக்குரிய M.G.R அவர்கள் எல்லா ஈழ விடுதலை அமைப்புகளையும் தன்னை சந்திக்க சொல்லி தேதி குறிப்பிட்டவுடன் , இவர் கருணாநிதி , மதிப்பிற்குரிய M.G.R அவர்கள் குறிப்பிட்ட தேதிக்கு முன் ஒரு தேதி குறித்து அந்த தேதியில் தன்னை வந்து சந்திக்கும் படி அழைப்பு விடுத்து தன்ர அரசியல் சாணக்கியத்த , தன் சுய நல அரசியல அப்பவே வெளிப்படுத்தினவர் . ஆனா தலைவர் அவர்கள் , கருணாநிதிட நோக்கத்த புரிந்துகொண்டு கருணாநிதிய சந்திக்கிறத தவிர்த்தவர். அந்த கோபத்த இன்னும் கருணாநிதி மறக்கேல்ல போல.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=24457

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை குட்டிப்பையன் சொன்னால் , எப்பவும் கேட்பான் .

நன்றி பையா . :icon_idea:

ஒம் அண்னை

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வணக்கம்

உணர்வுகளில் நாம் ஒன்றாகவே சிந்திக்கின்றோம்

எல்லோரும் ஒரு ஆத்திரம் மேலோங்கிய கட்டுப்பாடுகளை இழக்கக்கூடியநிலையிலேயே உள்ளோம்

ஆனால் நாம்ஆத்திரப்படுவதாலோ

அல்லது கட்டுப்பாடுகளை இழப்பதாலோ

அதனால்வரும் பலாபலன்கள் எமக்கு நிச்சயமாக சாதகமாக இராத அதேவேளை எமது மக்கள்மீதும்

எமது தலைமைமீதும் மேலும் சுமைகளையும் அடுக்குமுறைகளையும் அதிகரிப்பதாகவே அமையுமே ஒழிய வேறொன்றுமில்லை

எனவே எம்மால் நன்மை செய்யமுடியாவிட்டாலும் அவர்களுக்கு மேலும் மேலும் ..................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.