Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வதிவிட அனுமதிபத்திரமற்ற இலங்கையர்கள் 26பேரை பிரெஞ்சு அரசு இரகசியமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

கடந்த வாரம் படூpரான்ஸ் நாட்டில் பலவேறு இடங்களிலும் வதிவிட அனுமதிபத்திரமின்றி பிடிபட்ட 26 இலங்கையரை இரண்டு சிங்களவர் உட்பட இலங்கைக்கு அனுப்பியுள்ளார்கள் கைது செய்யபட்டவர்களின் விபரங்களே அல்லது கைது செய்யபட்டதற்கான எந்த பதிவுகளையும் பொலிசார் செய்யாமல் எவ்வித தகவல்களையும் கைதுசெய்யபட்டவர்களின் உறவினர்களிற்கு வழங்காமலும் இரகசியமாக அனுப்ப பட்டுள்ளனர்.வீட்டிலிருந்து போனவர்களை காணவில்லையென அவர்களர் உறவினர்கள் காவல்துறை மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளிநாட்டமைச்சு என விசாரித்தும் யாரும் தங்களிற்கு தெரியாதென கூறிவிட காணாமல் போனவர்கள் கொழும்பில் நின்று உறவினருக்கு தொலைபேசி எடுத்தபின்னர்தான் அவர்கள் நாடுகடத்தப்பட்டது தெரிந்தது

  • Replies 468
  • Views 73.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திலை தன்மானம் கெட்ட தமிழன் அதுதான் சங்கரி பற்றி வந்த செய்திகளாலை அவர் கொதிச்சு போய் இருக்கிறாராம் ஆராவது அவற்ரை கொதிப்பை அடக்கசொல்லி ஒருகலாநிதியாம் புலம்பிறார் இந்தவயசிலையும் அவருக்கு கொதிக்குதாம் 366313fm.gif

எனக்கு ஒரு டவுட் அங்கிள் சங்கரி நா...க்கு இரத்தம் கொதிப்பதாக ஒரு அறிக்கை விட்டா 500000 இந்திய ருபா கிடைக்குமாமே அல்லது இப்ப ரேட் கூடிட்டுதா :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரு டவுட் அங்கிள் சங்கரி நா...க்கு இரத்தம் கொதிப்பதாக ஒரு அறிக்கை விட்டா 500000 இந்திய ருபா கிடைக்குமாமே அல்லது இப்ப ரேட் கூடிட்டுதா :evil: :evil: :evil:

ஐயோ அது மட்டுமில்ல அப்போலோ வைத்தியசாலையில்..ஆடம்பர அறையில் சிகிச்சையாம்.....அமேரிக்வுக்கு விடுமுறைச்சுற்றுலாவாம்....

அரசியல் வெகுஐன ரீதியில் பாடையில் உலவும் அறளைபெயர்ந்த சங்கரியார் இப்படியான சந்தர்ப்பங்களைத்தானே பார்த்துக் கொண்டிருப்பார் ஊடகங்களில் தனது பெயர் அடிபட. இல்லாவிட்டால் இவர்பற்றி main-stream medias கண்டு கொள்வதில்லை. இவரைப்போல் எதாவாது குதர்கமாக சர்ச்சைக்குரிய விதமாக பேசிதான் அப்படியொருவர் இருக்கிறார் என்பதை மற்றவர்களிற்கு நினைவுூட்டப்படவேண்டிய பரிதாப நிலையில்யிருக்கும் இன்னெருவர்தான் அந்த மென்ரல் சுவாமி.

இதைத்தவிர புலநாய்வுசக்திகளின் தேவைகளுக்காக இயங்கும் ஊடகங்களிற்கு அந்த சக்திகளின் தேவை கருதி அவ்வப்போது விபச்சாரம் செய்வார்கள், நேர்காணல் அறிக்கை என்று...

மாற்றுக் கருத்தெண்டு கொஞ்ச வேலையில்லாததுகள் இவரை பாடையிலை கொண்டுதிரிஞ்சு பறைமேளம் தட்டுதுகள் புலநாய்வுசக்திகள் குடுக்கிற கைக்கூலிக்கு.

:lol: சட்டநடவடிக்கை என்று ஆப்பிளுத்துப்போட்டு இரத்தக் கொதிப்பாமோ? :lol:

ரத்தம் கொதிக்காம என்ன செய்யும் 1000ரூபாய் வச்சணுப்பி அவருக்கு வாக்குப் போடச்சொன்னா. காசையும் வாங்கிப்போட்டு வாக்கை வேறயாருக்கும் போட்டா கொதிக்காம என்ன செய்யும்

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

ஓம்! ஈழ்பதீஸ் உண்டியல் நாம நமக! ஓம்! ஓம்!! கர! கர! ...

அய்யோ! ஐயோ!! உதக் கேட்பாரில்லையோ!! கோழி, ஆடு, மாடு, நெல்லுமூட்டைப் புகழ் பரந்தன் ராசனின் பிரபல அரசியல் தலைவரான ஆனந்த சங்கரிக்கு இரத்தக்கொதிப்பாம்.....ஓஓஓஓஓஓஒ...

...

கிறீங்ங்ங்... கிறீங்ங்ங்ங்....................

ஆ.ச: கலோ!

கோணல்: வணக்கமுங்கோ!!

ஆ.ச: ஓ நக்ஸா... :wink:

கோணல்: ம்! யார் யாரை???????? :)

ஆ.ச: என்ன.....

கோணல்: இல்லையுங்கோ! உங்களுக்கு இரத்தக் கொதிப்பாம்?? கேள்விப்பட்டு துடித்துப் போய் விட்டேன்!! இதை நான் சும்மா விடப் போவதில்லை!! எனது முழு இராணுவப் பிரிவுகளையும் சேர்த்து பதிலடி கொடுக்கப் போகிறேன்!!...

ஆ.ச: என்ன... :shock: :shock:

கோணல்: எனது புஜங்கள் துடிக்கின்றன! காடு வா வாவென்கிறது! வீடு போ போவென்கிறது!!

ஆ.ச: இழவு!!! இரத்தக் கொதிப்பென்றாலும் தெரியாதா???.... :wink: :wink:

கோணல்: ஆஆ.. உது மாற்றுக்கருத்தாளருக்கெதிரா

:):lol::lol::lol:

தான் இருக்கிறதை சங்கடம் எப்படி உங்களுக்கு நினைவுட்டுகிறது? இப்படி சிலவேலைகள் செய்தால்தான் அவரை உங்களுக்கு தெரிகிறது.

அந்த மனிசனும் எல்லாற்றை காலிலையும் விழுந்து கிடந்து ஏதோ நாலு காசைபாக்க வெளிக்கிட்டால் நீங்கள் விடமாட்டியள் எண்டுறியள்.

சங்கடத்தார் இந்தியாவுக்கு போனால் றோகாறர் பணமும் கொடுத்து அவருக்கு எயிட்ஸ்ம் குடுக்கினமாம். செஞ்சோற்று கடன் தீர்க்க வேணும்தானே? 500 வாக்குகள் வாங்கிய அபுூர்வ அரசியல்வாதியெல்லோ?

பிள்ளையள் கதையோடை கதையா உங்கினை நாய் பிடிக்கிற வான் வந்தால் உவனை ஒருக்கா காட்டிவிடுங்கோ பிடிச்சுக் கொண்டு போகட்டும்

உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்

ஏன் காக்ஸ் அந்த நாய்கள் உங்களுக்கு என்ன துரோகம் செய்தவை

ஏன் காக்ஸ் அந்த நாய்கள் உங்களுக்கு என்ன துரோகம் செய்தவை

பிள்ளை நித்திலா என்னைவிட பெரியதுரோகிகள் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை .எனக்கே அலுவா கிண்டுகிறான் இந்த சங்கடத்தான் அதுதான் பிள்ளை

பிள்ளை நித்திலா என்னைவிட பெரியதுரோகிகள் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை .எனக்கே அலுவா கிண்டுகிறான் இந்த சங்கடத்தான் அதுதான் பிள்ளை

அதுக்கு ஏன் நாயையும் அவனையும் ஒண்டாச்சேக்க வேணும். பிறகு அவன் நாயின்ர நண்றியையும் எல்லே கெடுத்துப்போடுவான் எண்டு பிள்ளை நித்தி கவலைப்படுகிறா... :):lol::lol:

(நீங்கள் நாய் பிடி வானைப் பற்றிச் சொன்னத)

அதுக்கு ஏன் நாயையும் அவனையும் ஒண்டாச்சேக்க வேணும். பிறகு அவன் நாயின்ர நண்றியையும் எல்லே கெடுத்துப்போடுவான்

தம்பி நாயின்ரை குணமென்ன யாராவது உணவு குடுத்து கவனித்தால் அதை மறக்காமல் நன்றியுடன் இருக்கும் அதைத்தானே சங்கடத்தார் செய்யிறார் ஏனெண்டால் அவருக்கு றோ தானே எலும்புத்துண்டு போட்டு கவனிக்கிறது நன்றியை அங்கை காட்டுறார். .

அண்ணாமார்..... அக்காமார் இங்கும் வெட்டி ஒட்டிய நிழல்ப்படத்துக்கு ஆதரவு தேடுகின்றீர்களா.....? இப்படி வெட்டி ஒட்டிய பல படங்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதோ.....? ஏதோ நாய்.... எலும்புத்துண்டு என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்.... கொஞசம் வெட்டி ஒட்டிய நிழலப்படத்தையும் உங்கள் கருத்துக்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.... நீங்கள் யாரைப்பற்றி என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பது புரியும்.....

சத்தியமாய் உங்களைப்பற்றி இல்லை அண்ணா, படங்கள் பிளை தான் அண்ணா, அனால் விசயம் உண்மைதான் அண்ணா. வன்னிப்புலி காட்டுப்புலி எண்டு தமிழனை பிரிச்சது நீங்கள்தான் எண்டும் எமக்கு தெரியும் அண்ணா,

(அண்ணா என்பது அன்பான சொல் யாராவது வன்னிப்பெடியள கேளும் தெரியும்)

அண்ணாமார்..... அக்காமார் இங்கும் வெட்டி ஒட்டிய நிழல்ப்படத்துக்கு ஆதரவு தேடுகின்றீர்களா.....? இப்படி வெட்டி ஒட்டிய பல படங்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதோ.....? ஏதோ நாய்.... எலும்புத்துண்டு என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்.... கொஞசம் வெட்டி ஒட்டிய நிழலப்படத்தையும் உங்கள் கருத்துக்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.... நீங்கள் யாரைப்பற்றி என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பது புரியும்.....

:twisted: :twisted: «§¼i Íâ Ìma÷ Å¡× Å¡ç :twisted: ¿£ ´Õ (¾É¢ì¨¸)

«§¼i Íâ Ìma÷ Å¡× Å¡ç ¿£ ´Õ (¾É¢ì¨¸)

சுய தணிகை?

:):lol::lol:

களத்திலையும் சிலபேருக்கு சங்கடத்தார் எலும்புத்துண்டு வீசியிருக்கின்றார்போலை ஹஹி ஹஹி ஹஹி ஹஹி ஹஹி ஹஹி

அதுதான் விசுவாசத்திலை குரைக்குதுகள் போலை தம்பிமாரே நல்லவனைப்பற்றி படத்திலை வெட்டி ஒட்டி அவதூறு செய்தால் தவறு இதுகளை ( சாக்கடையளை மேலும் அசுத்தப்படுத்தமுடியாது) அவமானப்படுத்துறது கஸ்டம்

குரைக்ÌÃÐ ÁðÎõ þø¨Ä ¾É¢ì¨¸ ±ñÎ §ÅÈ

j¡ úl ini

Òâýîº ºÃ¢ þøÄÊ Òâ¡ §ÅñÊÂ÷Å÷¸ÖÌ ÁðÎõ :P :) :twisted: :evil:

Sooriyakumar எழுதியது:

அண்ணாமாரே.... அக்காமாரே..... ஒரு நிழல்ப்படத்தை எடுத்து வெட்டி வேறொரு படத்தில் ஒட்டி அவதூறும் செய்துவிட்டு சரியென வாதாடும் *******கூட்டம்..... இப்பட எத்தனை படங்களை வெட்டி ஒட்டி கூறிய பொய்கள் பலதும் வெளியில் வீம் நேரம் வந்துவிட்டதோ......

±ýɼ¡ ***** ¡÷ ***** கூட்டம்..... ******* ****** ¿£Â¡

*****தணிக்கை - இராவணன்

_________________

ÍâÂÌÁ¡÷ ******±ñÎ ±Ø¾¢¢¢ 1¿¢Á¢ºò¾¢Ä ¾É¢ì¨¸ ÅóÐÎÐ

«Ð¾¡ý சுய தணிகை

*****தணிக்கை - இராவணன்

:twisted: :twisted: «§¼i Íâ Ìma÷ Å¡× Å¡ç :twisted: ¿£ ´Õ (¾É¢ì¨¸)

veenanavan அண்ணா..... நீங்கள் போகவேண்டிய இடம் ****** ********** ..... ஆனந்தசங்கரியை பற்றி கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்திலுமிருந்து விடுதலையளித்துள்ளீர்கள்..... நன்றி அண்ணா.... நன்றி....

***தணிக்கை - இராவணன்

த்சோ த்சோ புல்லரிக்குதப்பா....

சிங்கள இராணுவம் தமிழரை கொன்றபோது ஓடோடிவந்து நல்லடக்கம் செய்து வைத்த சங்கரியார் வாழ்க.. அவருக்கு இங்கு குடைபிடிக்கும் எலும்புத்துண்டும் வாழ்க ...

(எனக்கு காசேதும் வாங்கித்தரமாட்டியளா?)

«Ð ÒÃ¢ó¾ ²ý SooriyakumarìÌ þó¾ À¡Î?

«Ð ÒÃ¢ó¾ ²ý SooriyakumarìÌ þó¾ À¡Î?

நான் மேல சொன்னதப்பாருங்கோ அதுதான் அவரின் சரியான நிலப்பாடு..

கொழும்பில மேல்த்தட்டு வர்க்கத்தில பிறந்து அப்பற்ற காசில சுத்தி சிங்கள நண்பர்கள் கிட்டி இருப்பினம். அவனுகளும் அம்மேன்ர மஞ்சள் முடிச்சு அவுத்து செலவளிச்சிருப்பங்கள். வேண்டின பழக்கம் அதுதான். இங்கயும்............... ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.