Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடைந்தால் தேங்காய் கொடுத்து வரவேற்பு - ராஜபக்சே!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே உங்களைப்போன்ற..............??? எதையோ விட்டுள்ளீர்கள் :huh:

பரவாயில்லை அதை புரிந்து கொள்கிறேன்.

உள்ளத்தில் உள்ளவை வெளியே தெறிக்கும்

ஆனால் அதை வெளிப்படுத்துவோருக்கு புரிவதில்லை :wub:

வடிவங்கள் வேறாகலாம் . ஆனால் எண்ணம் அதுவே ஐயா.

நான் தங்களைக்கொலை செய்வதாக சொல்லவில்லை

வரலாற்றில் அழிந்து போவீர்கள் என்றுதான் சொன்னேன்

தாங்கள் இப்படி அர்த்தப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்

கருணா பிரச்சனையின் போது கூட

விடுதலைப்புலிகளும் கருணாவும் மட்டக்களப்பில் மோதிக் கொண்ட போதும்

அவர் தரப்பு அங்கே நடப்பது சொந்தப் பிரச்சனை என்று

இராணுவத்தை அனுப்பவில்லை.

அதை கருணாவே அண்மையில் பகிரங்கமாக சொன்னார்

நான் புலிகளிடமிருந்து பிரிய ரணில் காரணமல்ல என்று.

ஓ! கருணா என்பவர் சொன்னாராம்!

சொன்னவுடன் இவர் நம்பிவிடுவாராம்!!

எனென்ன்றால் அந்த கேடி சொல்வதெல்லாம் உண்மையாம்

உண்மையை தவிர வேறில்லையாம்!

கருணாவை பிளவுபடுத்திய சதிக்கு பிள்ளையார் சுழி போட்டது ஒரு பிராந்திய வல்லரசு!

ஆசிகள் செய்தது இன்னும் ஒரு வல்லரசு!

செயற்படுத்தியது ரணிலும் ஐதேகவும்

திட்டம் தீட்டியது ஒரு தூர கிழக்கு நாட்டில்

செய்து முடித்தது ஒரு மௌலானா

இதை மூடி மறைப்பது சரிதானா

கருணா பிரிய காரணம் என்ன என்பது தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்?

ஆமாம் தெரிந்தவர்களுக்கு தெரியும்! தெரியாதவர்களுக்கு தெரியாது!! :huh:

ரணிலின் முன்னாள் நண்பர் மிலிந்த மொரகடவிடம் கேட்டு மிகுதியை தெரிந்து கொள்ளுங்கள்!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஈழத்தமிழருக்கு ஒரு துணையாய் இருப்பது... ஆம்!... தடை செய்யப்பட்ட ஒரு இயக்கமே!

அவர்கள் மட்டும் இன்னமும் ஆயுதம் ஏந்தியிருப்பதால் மட்டுமேஇ.... ஒருவித அச்சத்துடன்இ.... முழுதுமான தமிழர் ஒழிப்பு நிகழாமல் இருக்கிறது என்பதே நிதரிசனம்இ யதார்த்தம்இ நிஜம்!

இதை உணராமல்இ ஒரு சாராரை மட்டுமே இழித்தும்இ பழித்தும் ஏச்சுகளும்இ பேச்சுகளும் தொடர்ந்து நிகழ்த்துவதும்இ ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடையச் சொல்வதும்இ நிலைமையைச் சீராக்காதுஇ மேலும் அழிவுக்கே வழி வகுக்கும்இ என்பது புரியாமல்இ பேசுபவரை நினைத்தால்இ சிரிப்பாகவும்இ வேதனையாகவும் இருக்கிறது.

அரசியல்வாதிகள் நடத்தும் நாடகங்கள்.... எதிர்பார்த்த ஒன்றேதான் என்றாலும்இ.... மிகஇ மிகக் கேவலமாக இருக்கின்றன!

இந்தச் சூழ்நிலையில்இ சாதாரணப் பொதுமக்களாகிய நாம் செய்யக்கூடியதுஇ நம் தமிழ் மக்களுக்கு... பாதிக்கப்பட்டு தினம் செத்துக்கொண்டிருக்கும்.... நம்மவர்க்கு நாம் அளிக்கும் ஆதரவும்இ ஆறுதல் சொற்களுமே!

நலம் நிறைந்தவர் நற்சொல் தாரீர்!

அதனில் குறைந்தவர் ஆதரவளிப்பீர்!

அதனும் இலாதார் அமைதி காப்பீர்!

நல்லதே நிச்சயம் நடக்கும்! முருகனருள் முன்னிற்கும்

நன்றி தங்கள் கருத்துக்கு

கையை நீட்டுவது சுலபம்

ஆனால் எம்மீது சுமத்தப்பட்ட சுமைகள்

தடைகள்

வலைகள்

கொலைவெறிகள்

வெட்டுக்கள் கொத்துக்கள் சுத்துமாத்துக்கள்

துரோகங்கள் ..............????

எல்லாவற்றையும் பற்றி கதைக்காமல்

கையை நீட்டுவது சுலபம்

அவன் ஒருவனுக்கே அந்தவலி தெரியும்

பாருங்கள் கருணாவுக்கு கூட யாழ். களத்தில் விசுவாசிகள் உண்டு???

அவன் சொல்வதைக்கூட வேதவாக்காக எடுக்கிறார்கள்

தமிழினம் எப்படி உருப்படும்

இவர்களோடெல்லாம் பகை பாராட்டக்கூடாது என்று அறிவுரை வேறு........

அவன் சொல்வதைக்கூட வேதவாக்காக எடுக்கிறார்கள்

தமிழினம் எப்படி உருப்படும்

இவர்களோடெல்லாம் பகை பாராட்டக்கூடாது என்று அறிவுரை வேறு........

  • கருத்துக்கள உறவுகள்

Pawan02.jpg

பவான் இராணுவ நடவடிக்கையின் போது இந்திய விசேட படையணி.

இவ்வாறான படையணிகளை.. கடந்த சமாதான காலத்தில் சிங்களப் படையினருக்கு பயிற்சி அளித்து இந்தியா உருவாக்கியுள்ளது. அவையே வன்னிக் களமுனையில் விசேட ஊடுருவும் படையணிகளாகச் செயற்பட்டு இடங்களைக் கைப்பற்றிய பின் பிரதான படையணிகளை அழைத்துக் கொண்டு நிலைகளைப் பலப்படுத்துகின்றன.

Pawan09.jpg

இந்திய படை அதிகளவில் எம் ஐ 24 வகை தாக்குதல் கொலிக்கொப்டர்களையும் முல்லைத்தீவில் மிராஜ் போன்ற போர் விமானங்களையும் பாவித்து இடைவிடாது தாக்குதல் நடந்தி இருந்தன.

இன்றும் அதே எம் ஐ 24 உலங்கு வானூர்திகளும் மிக் மற்றும் கிபீர் விமானங்களும் சிறிலங்காவால் பயன்படுத்தப்படுகின்றன.

IPKF006.jpg

முல்லைக்காட்டுக்குள் தாக்குதல் நடத்தும் இந்திய எம் ஐ உலங்கு வானூர்தி. இன்றை காட்சிகள் அன்று.. 22 ஆண்டுகளுக்கு முன்னாலும்..!

A Mi-24 'Crocodile' attacks an LTTE position at Mulai.

http://www.bharat-rakshak.com/ARMY/History.../Chapter04.html

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை ஏன் இங்கு பதிகிறேன் என்றால் எம்மில் சிலர் கருணா என்ற முரளிதரன் விட்டு விலகியதால் தான் புலிகளுக்குப் பின்னடைவு என்ற ரீதியில் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆனால் உண்மை அதுவல்ல. இந்தியப் படைகளின் அன்றைய வியூகத்துடன்.. இன்று பல்வேறு வகை ஆயுதங்களையும் உட்புகுத்தி.. இன அழிப்புப் போரை சிறீலங்கா முன்னெடுக்கிறது. முரளிதரன்.. இயக்க ஒழுங்கு விதிகளை மீறினார். வெளியேற்றப்பட்டார். அதைவிட அவர் சாதித்ததை விட.. அவர் பற்றி உருவகித்துப் பேசிக் கொள்வதே அதிகம். முரளிதரனை காரணம் காட்டிக் கொண்டு.. சிறீலங்காவின் இன அழிப்புப் போருக்குப் பின்னால் செயற்படுவது..இந்தியாதான்..!

20090201_05n.jpg

வன்னிக் கள முனையில்.. சுவராஜ் என்ற இந்திய நாமத்துடன்.. சிறீலங்கா இராணுவ உடையில்..???! யார் இவர்கள்..??! :huh:

இந்தியப் படைகள் 100% முடித்த யுத்தத்திலேயே சரணடையாத புலிகள்... சிங்களப் படைகளிடம்.. ம்ம்ம்...!!!!!! :wub:

20090201_05n.jpg

வன்னிக் கள முனையில்.. சுவராஜ் என்ற இந்திய நாமத்துடன்.. சிறீலங்கா இராணுவ உடையில்..???! யார் இவர்கள்..??! :huh:

அது சுவராஜ் இல்லை நெடுக்ஸ் சுராஜ்!

சுராஜ் என்னும் பெயர் சிங்களவர்களுக்கும் இலங்கையில் வாழும் மலாய் முஸ்லீம்களுக்கும் உள்ளது.

இந்திய இராணுவ அதிகாரிகள் வெளிப்படையாக போர்க்களத்தில் இறக்கிவிடப்பட இந்திய பாராளுமன்றத்தில் அனுமதி பெறவேண்டும்.

ஆதனால் தான் திரு.நாராயணன் சார்க் மாநாடு என்ற போர்வையில் சிலரை சாக்குப்பைகளில் மறைத்து கொண்டு வந்தார்!

http://en.wikipedia.org/wiki/Suraj_Mohamed

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

கால் நூற்றாண்டுக்கு மேலாக அரசியல் நடத்துகின்றவங்களுக்கு புதுக்க பாடம் கற்பிற்க சிலபேர் வெளிக்கிட்டுட்டாங்க.

வாழ்க, வளர்க!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அடக்கு முறைக்கு எதிராக இளைஞர்கள் போராட தொடங்கிய போது அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டி,பொறாமை காரணமாக அவர்களுக்குள் அடி படத் தொடங்கினர்.இதற்கு காரணம் அவர்கள் இடையே ஒற்றுமையின்மை ஆகும்.அதற்கு பிரபாகரன் மட்டும் எப்படி பொறுப்பாவர்? மற்ற இயக்கங்களுடன் ஒப்பிடுமையில் மக்கள் நலனை மட்டும் கொண்டு இயங்குபவர்கள் புலிகள் மட்டுமே அதனால் தான் மக்கள் இன்று வரைக்கும் புலியோடு நிற்கிறார்கள்.மற்றைய இயக்கங்கள் எல்லாம் தங்கள் சொந்த நலனை அடிப்படையாக கொண்டு இயங்கினர்.புலிகள் போராட்டத்தை தங்கள் கையில் வைத்தியிருப்பதன் காரணம் மற்றைய இயக்கங்கள் மக்களுக்கு செய்த அநியாயமும் அட்டுழியமும் தான்.இந்தியா இரானுவத்தோடு சேர்ந்து பெண்களை கற்பழித்தல்,அப்பாவி இளைஞர்களை கொலை செய்தல் போன்றவற்றை மாற்று இயக்கம் செய்தது.புலியை பழி வாங்கவென்று புறப்பட்டு பொது மக்களைத் தான் பழி வாங்கியது.

ஏனைய இயக்கத் தலைவர்கள் கொல்லப்பட்டதும் அந்த இயக்கமே அழிந்து போனது.ஆனால் புலியை பொறுத்த வரை பிரபாகரனுக்கு என்ன ஆனாலும் போராட்டம் ஈழம் கிடைக்கும் வரை தொடர்ந்து நகரும்.போராட்டம் தனிய தலைவர் கையில் மட்டும் இல்லை ஒவ்வொரு போராளியினதும் மக்களினது கையிலும் உள்ளது.மாற்று குழுவினரால் ஒன்றினைந்து போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாமற் போனதற்கு காரணம் அவர்களுக்குள்ள பதவி ஆசையும் ஒற்றுமையின்மையுமாகும்.குறைந

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.