Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளால் பாரிய ஆயுதக்கிடங்கு புதுக்குடியிருப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tigers seize SLA arms cache in PTK

[TamilNet, Friday, 06 February 2009, 16:02 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) this week seized an arms cache from the Sri Lanka Army (SLA) in Puthukkudiyiruppu (PTK), sources close to LTTE told TamilNet Friday. Hundreds of SLA crack commandos were drawn into Mannaka'ndal and Keappaapulavu 'boxes' and were cut off from their rear supplies during a pre-emptive strike by the Tiger forces, resulting in the loss of more than one thousand SLA soldiers since February 01. An arms cache, which was full of weapons as the SLA was in full preparation to launch its 'final assault' on PTK was seized by the Tiger commandos engaged in the preemptive strike.

The sources further revealed that there were at least 20 mortars, thousands of shells, several hundreds of assault rifles, Rocket Propelled Grenades (RPG), RPG launchers and a conservative estimate of one million rounds were among the arms and ammunitions seized by the Tigers. The Tigers had emptied the store of stockpiled arms and ammunitions by the time the Sri Lanka Air Force (SLAF) bombed the location of its own arms cache.

Meanwhile, more than 100 SLA soldiers perished in a Black Tiger attack on Tuesday in Keappaapulavu, according to Wednesday edition of Eezha Naatham daily, the only newspaper printed in LTTE controlled territory.

The newspaper displayed photos of Black Tiger (BT) cadres with the LTTE leader Velupillai Pirapaharan.

The BT cadres rammed an explosives-laden vehicle into the SLA installation and the Tiger commandos stormed the 'box' and brought it under their control.

Meanwhile, an Informed Sri Lankan military official in Vavuniyaa told a reliable source that an SLA colonel, who had refused to retreat with his soldiers and was insisting his rear command to establish the supply link with his unit, was the target of the BT attack. The source also revealed that there have been a number of surprise attacks by the LTTE units deep inside the SLA occupied territory.

Around 20 supply vehicles of the SLA that attempted to link up were destroyed in the attack. The Tigers also seized heavy weapons and military hardware, the sources further said.

The LTTE has released photographs of female commandos p taken before the pre-emptive strike.

Meanwhile, defensive fighting was reported north of Mullaiththeevu near Chaalai.

[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28326]

29_31_02_09_01_76351_445.jpg
  • கருத்துக்கள உறவுகள்
IMG5139-1233939953.jpg

Edited by kuddipaiyan26

2931020903jr5.jpg
  • கருத்துக்கள உறவுகள்

IMG5139-1233940124.jpg

IMG5139-1233940166.jpg

IMG5139-1233940209.jpg

lttesisum8.png

விழுப்புண் அடைந்தும் ........... நிமிர்வுக்காக .... தலை வணங்குகிறோம்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைத் தலைமை நாடுகள் இந்த ஆயுதங்களைத்தான் கையளிக்கச் சொல்லியிருக்கிறார்கள். கொடுத்ததில் இவைதான் விலை உயரந்தனவோ தெரியாது.

உண்மையில் அதுவல்ல காரணம், விடுதலைப்புலிகளை அழிக்க முடியாது போரும் முடியாது என்பதை அவர்கள் உணரந்து விட்டார்கள். அதுதான் அந்த அவசர அறிக்கை வெளியிடப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் படை வெள்ளும்

வாழ்க்க தமிழ் வெள்க ஈழம்

  • கருத்துக்கள உறவுகள்

இணைத் தலைமை நாடுகள் இந்த ஆயுதங்களைத்தான் கையளிக்கச் சொல்லியிருக்கிறார்கள். கொடுத்ததில் இவைதான் விலை உயரந்தனவோ தெரியாது.

உண்மையில் அதுவல்ல காரணம், விடுதலைப்புலிகளை அழிக்க முடியாது போரும் முடியாது என்பதை அவர்கள் உணரந்து விட்டார்கள். அதுதான் அந்த அவசர அறிக்கை வெளியிடப்பட்டது.

இதுதான் உண்மை

ஊரில் சொல்வார்கள்

எட்டாதபழம் புளிக்கும் என்று.......

அததான் இது.

அடியென்டா அடிதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் படை வெள்ளும்

வாழ்க்க தமிழ் வெள்க ஈழம்

தமிழர் படை "வெல்லும்"

வாழ்க தமிழ் வெல்க ஈழம்

ஆயுத கிடங்கினை புலிகள் கைப்பற்றினர்;ஆயிரத்துக்கு மேல் இராணுவம் பலி;கரும்புலி தாக்குதலில் மட்டும் 100 இராணுவம் பலி;சாலையில் தற்காப்பு தாக்குதல் தொடர்கின்றது.

புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்காக ஆயத்தத்தில் இருந்த இலங்கை இராணுவத்தை தாக்கி அவர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பெருமளவு ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளார்கள். இத் தாக்குதலில் மன்னார் கண்டல் கேப்பாபுலவு ஆகிய பகுதியினுள் உள்ளிழுக்கப்பட்ட இராணுவ கொமாண்டோக்கள் அவர்களின் பின்புல வழங்கல் நிலைகளிலிருந்து துண்டிக்கப்பட்டு தாக்கப்பட்டார்கள். பெப் 1 இலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதுடன் புதுக்குடியிருப்பு தாக்குதலுக்காக களஞ்ச்சியப்படுத்தியிருந்த ஆயுத்தக்கிடங்கையும் அப்புறப்படுத்தியுள்ளனர். இக் கிடங்கினை பின்னர் இலங்கை விமானப்படை குண்டு வீசி அழித்தது.

அத்துடன் கேப்பாபுலவு செவ்வாயன்று நடைபெற்ற கரும் புலித் தாக்குதலில் நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.

இராணுவம் முன்னேறி நிலைகொண்டிருந்த இடங்களில் பல ஊடறுப்பு தாக்குதலை விடுதலைப்புலிகள் மேற்கொண்டு பலத்த சேதத்தை விளைவித்துள்ளனர்.

முல்லைத்தீவிற்கு வடக்கே சாலையில் தற்காப்பு தாக்குதல் நடைபெறுகின்றது.

கைப்ற்றப்பட்ட ஆயுதங்களில் சில

மோட்டார் 20 மேல்

ஷெல் - ஆயிரகணக்கில்

துப்பாகிகள் நூறுக்கு மேல்

ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பல

ஆர்.பி.ஜி உந்துகணைகள் - பல

மில்லியனுக்கு மேற்பட்ட ரவைகள்

வன்னியிலுள்ள இராணுவத்தரப்பின் செய்தியின்படி கரும் புலிகளின் இலக்கு கேப்பாப்புளவில் புலிகளின் ஊடறுப்பு தாக்குதலின் போது துண்டிக்கப்பட்ட ஒரு படை அணி. இதன் கேணல் பின்வாங்க மறுத்து பின் வழங்கல் புலத்துடன் தொடர்பை ஏற்படுத்த முனைந்திருந்த போதே இத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

துண்டிக்கப்பட்ட இராணுவத்துடன் தொடர்பை ஏற்படுத்த முயன்ற 20 வழங்கல் வாகனங்கள் முற்றாக அழிக்கப்பட்டதுடன் பல கனரக ஆயுதங்களையும் இராணுவத் தளவாடங்களையும் புலிகள் கைப்பற்றியுள்ளார்கள்.

ltte_tank.jpg

29_31_02_09_02.jpg

29_31_02_09_03.jpg

29_31_02_09_04.jpg

நன்றி www.tamiloosai.com

Source Link: http://www.tamiloosai.com/index.php?option...8&Itemid=68

Edited by தேசம்

இப்த்தானே விளங்குது ஏன் எல்லாரும் ஆயுதங்களை ஒப்படையுங்கோ ஒப்படையுங்கோ என்று கேட்கினம் என்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுதங்களை யார் ஒப்படைக்கிற நிலமை

வாழ்க தமிழ் படை உன் அர்ப்பனிப்புக்க தலை வணங்குகின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் படை "வெல்லும்"

வாழ்க தமிழ் வெல்க ஈழம்

தமிழ் தங்கை அக்கா சில சமயம் எனக்கு எழுத்து பிழை விட வருது

முயற்ச்சி பன்னுரேன்.. பிழை விடாமல் எழுத .. :)

சரி

தமிழர் படை "வெல்லும்"

வாழ்க தமிழ் வெல்க ஈழம் :)

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழிவிலும் நிமிர்வோம் என உரைத்த பெண் புலிகளுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

தந்தானானே தாரேனானா தானா ஏய்

தந்தானானே தாரேனானா தானா

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

தந்தானானே தாரேனானா தானா ஏய்

தந்தானானே தாரேனானா தானா

ஒத்துக்கொள்கின்றோமப்பா

தங்களுக்கு தமிழ்வருமென்று.....

  • கருத்துக்கள உறவுகள்

இப்த்தானே விளங்குது ஏன் எல்லாரும் ஆயுதங்களை ஒப்படையுங்கோ ஒப்படையுங்கோ என்று கேட்கினம் என்டு

:):)

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத கிடங்கினை புலிகள் கைப்பற்றினர்;ஆயிரத்துக்கு மேல் இராணுவம் பலி;கரும்புலி தாக்குதலில் மட்டும் 100 இராணுவம் பலி;சாலையில் தற்காப்பு தாக்குதல் தொடர்கின்றது.

புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்காக ஆயத்தத்தில் இருந்த இலங்கை இராணுவத்தை தாக்கி அவர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பெருமளவு ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளார்கள். பெப் 1 இலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதுடன் புதுக்குடியிருப்பு தாக்குதலுக்காக களஞ்ச்சியப்படுத்தியிருந்த ஆயுத்தக்கிடங்கையும் அப்புறப்படுத்தியுள்ளனர்.அத்??r />??ுடன் கீப்பாபுளவில் செவ்வாயன்று நடைபெற்ற கரும் புலித் தாக்குதலில் நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.இராணுவம் கைப்பற்றியுள்ள இடங்களில் பல ஊடறுப்பு தாக்குதலை விடுதலைப்புலிகள் மேற்கொண்டு பலத்த சேதத்தை விளைவித்துள்ளனர்.

முல்லைத்தீவிற்கு வடக்கே சாலையில் தற்காப்பு தாக்குதல் தொடர்கின்றது.

கைப்ற்றப்பட்ட ஆயுதங்களில் சில

மோட்டார் 20 மேல்

ஷெல் - ஆயிரகணக்கில்

துப்பாகிகள் நூறுக்கு மேல்

மில்லியனுக்கு மேற்பட்ட ரவைகள்

மோட்டார் 20 மேல்

ஷெல் - ஆயிரகணக்கில்

துப்பாகிகள் நூறுக்கு மேல்

மில்லியனுக்கு மேற்பட்ட ரவைகள்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம குட்டி பையனுக்கு பாட்டு வருது ............உரத்து பாடுங்கோ .........ஆட்கள் தொகையா வெல்லும் நம் தமிழ் வீரப்படை.

தான் வெல்லும் ......இருந்து பாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம குட்டி பையனுக்கு பாட்டு வருது ............உரத்து பாடுங்கோ .........ஆட்கள் தொகையா வெல்லும் நம் தமிழ் வீரப்படை.

தான் வெல்லும் ......இருந்து பாருங்கள் .

அக்கோய் உரத்து பாட என்னால ஏலாது .. நான் இன்டைக்கு மவுன விரதம்... :):lol:

அது தான் பாட்டு வரி :):) ..

எல்லோரும் இனையத் தளநாடுகளின் செய்தியை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்

சண்டையில் புலிகளால் கைப்பற்றிய ஆயுதங்களை தான் ஒப்படைக்க சொன்னவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கு மேற்பட்ட படையினர் பலி! பெருமளவு படையப் பொருட்கள் மீட்பு!

புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு மற்றும் மன்னங்கண்டல் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினரரின் ஊடறுப்பு அதிரடித் தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவான படையப் பொருட்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்:

கடந்த பெப்ரவரி 1ம் நாள் புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கேப்பாபுலவு மற்றும் மன்னாங்கண்டல் பகுதில் பெருமளவு படையினரும், பெருந்தொகையான படையப்பொருட்களுகம் குவிக்கப்பட்டிருந்தன.

முதலாம் நாள் தொடக்கும் 3ம் நாள் வரை இடம்பெற்ற புலிகளின் ஊடறுப்பு தாக்குதல்கள் மற்றும் கரும்புலி வீரர்களின் தாக்குதல்களில் 1000க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர். பெருந்தொகையில் படையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

øஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்

81 மில்லி மீற்றர் மோட்டார்கள் - பல

120 மில்லி மீற்றர் மோட்டார்கள் - பல

120 மில்லி மீற்றர் மோட்டார் எறிகணைகள் - 2000

81 மில்லி மீற்றர் மோட்டார் எறிகணைகள் - 8000

ஏ.கே துப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில்

ஏ.கே துப்பாக்கி ரவைகள் - ஒரு மில்லியனுக்கு மேல்

ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பல

ஆர்.பி.ஜி உந்துகணைகள் - பல

ஆர்.பி.ஜி புரொப்ளர்கள் - பல

எல்.எம்.ஜி துப்பாக்கிகள் - பல

என இன்னும் பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை செவ்வாய்கிழமை கேப்பாப்புலவு பகுதியில் இடம்பெற்ற கரும்புலி தாக்குதலில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டதாகவும் புதன்கிழமை வெளிவந்த ஈழநாதம் பத்திரிகை தெரிவித்திருந்தது. அதில் கரும்புலி தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளின் தேசியத் தலைவருடனான படங்களும் பிரசுரமாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேநேரம் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில் படையினருக்கான வழங்கல்களை மேற்கொண்ட 20 வாகனங்களை தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

http://www.pathivu.com/news/195/54/1000.aspx

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் இனையத் தளநாடுகளின் செய்தியை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்

சண்டையில் புலிகளால் கைப்பற்றிய ஆயுதங்களை தான் ஒப்படைக்க சொன்னவர்கள் .

............

..உங்களுக்கு புரிந்தது அவங்களுக்கு புரியுது இல்லியே .........அவ்வளவு பெறுமதி போல ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.