Jump to content

வெள்ளவத்தை ஒரு குட்டி யாழ்பாணம்


Recommended Posts

நண்பர் ஒருவர் email பண்ணியது. யார் எழுதியது என்று தெரியாது. நகைச்சுவையானது.

வெள்ளவத்தை

கொழும்பிலே தமிழர் மிகச் செறிவாக வாழும் -

அதிகமாகத் தமிழ் பேசுவோரே

வாழும் ஒரு செழிப்பான பகுதி! (கொழும்பு 06)

பல பிரபல ஆலயங்கள்,கடைகள்,சந்தை என தமிழரின் முக்கியமான இடங்கள்

நிறைந்த இடம்.

வெள்ளவத்தை பற்றிய ஒரு குறிப்பு இது!

கவிதை மாதிரியான ஆனால் கவிதையாக அல்லாத ஒரு பதிவு!

நானும் ஒரு வெள்ளவத்தை வாசி என்ற காரணத்தால்

ஏனைய வெள்ளவத்தைவாசிகளும்

கோபப்படாமல் சிரித்துவிடுங்கள் என்னோடு சேர்ந்து!

எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்

பெயரளவில் இது குட்டி யாழ்ப்பாணம்

எனினும்

பெருமளவு வெளிநாட்டுப் பணமும்

உள்நாட்டில் வாழும் தமிழரில் அதிகம்

பணம் உழைப்போரின செல்வாக்கையும் பார்த்தால்

இது ஒரு குட்டி லண்டன் அல்லது

டொரன்டோ(வேறேதாவது வெளிநாட்டு நகரங்களாயிருந்தாலும் போட்டுக்கலாம்)

அடுக்குமாடிகளின் (அபார்ட்மென்ட்) அணிவகுப்புகள்

ஒவ்வொரு வீதியிலும் இரண்டு மூன்று அடுக்குமாடிகள்

கிடைக்கும் சிறுதுண்டு நிலத்திலும்

ஒடுக்கி முடுக்கி ஒரு அபார்ட்மெண்ட் முளைவிடவைக்கும்

மூளை படைத்தேர் எங்கள் பொறியிலாளர்!

வீட்டிற்குள்ளே பைப்பில் நீர் வரத்து குறைவெனிலும்

மழை பெய்யும் காலத்தில் வீதியில் குளமே

கட்டிப் பாசனம் செய்யலாம்!

எங்கள் வெள்ளவத்தை வீதிகளில்

விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் ஒடும்!

பென்ஸ்,பீ எம் டபிள்யூ,பஜிரோ,லாண்ட்ரோவர்,பெ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வானொலி அறிவிப்பாளர் லோசன் அவரது வலைப்பூவில் எழுதியது என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி. வல்வை இந்தி!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்கால வெள்ளவத்தையில் புதியதோர் மாற்றம்

ஆன்டிமார் என்ன ஆச்சிமார் கூட

நைட்டிகளுடன் சொப்பிங் போகும் நிலை!

முழங்கால் கீழே கூட மூடியலைந்த காலம் போய்

முகம் தவிர வெறெதையும் மூடாத

புதிய மகளீர்

கண்களுக்கு விருந்தளிக்கும்

கவர்ச்சி catwalk இப்போது

எங்கள் வெள்ளவத்தையில் சாதாரணம்

அடேங்கப்பா இவ்வளவு விசயம் நடக்குதா அங்கு :lol::mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா இவ்வளவு விசயம் நடக்குதா அங்கு :lol::mellow:

என்ன?...........ம்.............என்ன ஜீ ?இனி கொஞ்சநாளைக்கு நித்திரையே வராதாக்கும் :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.