Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிரு உற்பத்தி பொருட்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வழிகாட்டுவோர் சரியான தகவலுடன் தெளிவான வரையறைகளுடன் விழிப்பேற்படுத்தவதே பொருத்தமானது.இல்லையேல் "குருடன் பெண்டிலுக்கடித்த கதைபோல் " ஆகிவிடவே அதிக வாய்ப்புள்ளது. இங்கு ஒரு நகரிலே இரண்டு கடைகள் உள்ளன. அதில் ஒரு கடைக்காரர் சிறிலங்காவின் பொருட்களை நிறுத்திவிட்டார்.இருப்பதை விற்பதோடு சரியென்று. ஆனால் அடுத்த கடைக்காரர் இரண்டுமடங்காக இறக்கியுள்ளார். நெஸ்ரோமோல்ட் 2 யூரோவுக்குத் தாறமெண்டு அடம்பிடிக்கினையாம் இறக்குமதிக்காறர் வேற. அந்தக் கடையுரிமையாளர் சிறிலங்கா சாமான் குறைய வாடிக்கையாளரும் குறையினமாம்! அப்ப என்னத்தை எழுத என்னத்தைச் சொல்ல...

இதிலை எங்கட சனம் வல்லாரை பொன்னாங்கானியில்லையெண்டு, சிறிலங்கா பொருட்களை நிறுத்தின கடைக்காரரிட்டைக் குறைப்பட்டுக்கொண்டு மற்றக்கடைக்குப் போகினம்.அப்பிடியெண்டா யாருடைய தவறு எண்டுமொரு கேள்வியிருக்கு. எல்லாம் ஊரானைக் கேக்கினம் என்ன வெள்ளனத்தில என்ன பனாட்டும் பழந் தண்ணியுமே குடிச்சுட்டு வெளியால போகினம்??????!!!!!!!!!!!

இப்படியான பிரச்சனைகள் இருக்க தான் செய்யும். அவர்கள் மனம் சோராமல் நட்டபடாமல் இருப்பதற்கு புறக்கணிப்பில் நம்பிக்கை உள்ளவர்கள் அவர்களுக்கு ஆதரவு வளங்க வேண்டும். எந்த வர்தகர்கள் இலங்கை பொருட்களை விற்காமல் இருக்கிறார்களோ அவர்களை மற்றவர்களுக்கும் அறியப்படுத்தி உதவலாம். ஒவ்வொருவரும் உங்களுக்கு தெரிந்த (இலங்கை பொருட்களை விற்பனை செய்யாத) கடைகளை இங்கு தெரியப்படுத்தலாம். அப்படித்தெரிவிப்பதன் மூலம் நாங்களும் அவர்களனின் கடைகளில் பொருட்களை வாங்கலாம்

செய்தி சற்று பழசாகிப்போக, இதுபற்றி ஆராய்வதை நிறுத்திவிடாதீர்கள். முதற்கட்டமாக, உடனடியாக தமிழர் அனைவரும், நமக்கெல்லாம் நன்கு தெளிவாகத் தெரிகின்ற சிறீ லங்காவின் தயாரிப்புகளை வங்குவதை நிறுத்தவேண்டும். தேசியப்பற்றுள்ள விற்பனையாளர்களும் இதைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.

யாழ் இணையதின் அங்கத்தவர்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட அடுத்தகட்ட வேலைத்திட்டத்தைத் தொடரவேண்டும். மிளகாய்த்தூள், (சிவப்பு)அரிசி மா, கோப்பித்தூள் முதலான பொருட்கள். அவை ஒவ்வொன்றும் இங்கு பல நிறுவனங்களாலும் சந்தைப்படுத்தப்படும் நிலையில், நிட்சயமாக எமக்கு சிறீ லங்காவிலிருந்து தருவிக்கப்படுவனவற்றைத் தவிர்க்கும் போராட்டம் வெற்றிபெற நல்ல வாய்ப்புக்கள் உள்ளன என்றே கருதுகிறேன். அதற்காக, யாழ் அங்கத்தவர்கள் தொடர்ந்தும் உழைக்கவேண்டும். சரியான தகவல்களை அறிந்து எம் மக்களுக்கு வழங்கவேண்டும். உங்கள் ஊகங்களைக் கூறுவதில் தவறில்லை, ஆனால் அவை வெறும் ஊகங்களே என்பதயும் தெரிவித்துவிடுங்கள். நன்கு ஆராய்ந்து, நிரு, நரேஸ், உறுத்திரா, ஜேய் மற்றும் இதர தயாரிப்புகளின் விபரங்களையும் திரட்டி, எம்மக்கள் முன் வைப்போமாக இருந்தால், தமிழர்கள் சரியானமுறையில் அணுகுவார்கள். ஆகவே, இது பற்றி தகவல் சேர்க்கக் கூடியநிலையில் உள்ளவர்கள் சோர்ந்துவிடாது தொடர்ந்து ஆரய்ந்து உண்மைத் தகவல்களைத் தெரிவியுங்கள். எமது நாகில் ருசியைத் தந்து, எமது மக்களின் பணத்தைப் பிடுங்கி, எம்முறவுகளின் கைகளையும் கால்களையும் தலைகளையும் சிதறடிக்கும் சிங்களத்தின் கோரக் கரங்களுக்கு முத்தமிடும், (இத்தனை நடந்தத பின்னும் தொடர்ந்தும்) இரத்தப் பசியுடன் தாண்டவமாடும் சிறீ லங்காவிற்கு மறைந்திருந்து துனைபோகும் தயாரிப்புகளையும் விற்பனையாளர்களையும் புறக்கணிப்போம். சிறீ லங்காவின் தயாரிப்புகளை விற்பதில்லை என திடசங்கற்பம்பூண்டு, துணிந்து, உத்தரவாதம் தந்து, வெளிப்படியாகச் செயற்படும் வினியோகித்தர்களிடம் வடிக்கையாளர்களாகி, தேசியத்தை வளமாக்குவோம்.

இதைப் பாருங்கள், சில வினாடிகள்தான். பார்க்கவேமுடியவில்லை, அந்தப் பிள்ளைக்கு எப்படி இருக்கும், பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும், எம் நாக்கின் ருசி தேவைதானா?

http://www.pathivu.com/news/1074/54/.aspx

இதைப் பாருங்கள், சில வினாடிகள்தான். பார்க்கவேமுடியவில்லை, அந்தப் பிள்ளைக்கு எப்படி இருக்கும், பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும், எம் நாக்கின் ருசி தேவைதானா?

http://www.pathivu.com/news/1074/54/.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புறக்கணிப்பில் முக்கியமான பொருட்களாக இருக்கவேண்டியவை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை கூடுதலாக பயன்படுத்தும் பொருட்கள். உதாரணத்திற்கு மீன், காய்கறி, கீரை வகைகள் (பொன்னாங்காணி, வல்லாரை) போன்றவை. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் 20% இற்கும் அதிகமான வருமானம் புலம்பெயர் தமிழரின் நுகர்வுக்கான பொருட்களை காவுவதில் பெறப்படுகின்றதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.