Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் தான் TOP

Featured Replies

vijayyyyy8ic.jpg

போட்டி நடிகர்களே புகழும், நடிகராயிருக்கிறார் விஜய்.

விஜய்யின் 'நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமான சூர்யாவுக்கு சொல்லும்படியான படமாக அமைந்ததும் விஜய்யுடன் நடித்த 'ப்ரண்ட்ஸ்' படமே. இன்று கெட்டப்பை மாற்றி கிடுகிடுவென சென்றாலும் சூர்யா, விஜய்யை வியந்து நோக்குகிறார்.

"பெரிதாக கெட்டப்பை மாற்றாமல் 'ஹிட்' கொடுப்பது சாதாரண விஷயமில்லை. விஜய்யின் டான்ஸை பாருங்கள். அந்த ஸ்டைலை அந்த ஸ்டெப்பை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது" என்று மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். இவர் விஜய்யிடம் வியக்கும் இன்னொரு விஷயம் சண்டை. டான்ஸைப் போலவே ரசிக்கக்கூடியது விஜய்யின் சண்டைக்காட்சிகள் என்கிறார் சூர்யா.

விக்ரமின் ரசனையும் ஏறக்குறைய இதேதான். "நான் அவரை தூரத்திலிருந்து ரசிக்கிறேன்" என்று சொல்லும் விக்ரமின் பெஸ்ட் ப்ரெண்டும் விஜய்தான்.

25062005thn10image21vq.jpg

தமிழ் சினிமா ஹீரோக்களில் தனித்துவம் கொண்டவர் மாதவன். உள்ளதை உள்ளபடி ஒப்புக்கொள்வதிலும் உண்மையை மனதார ஏற்றுக்கொள்வதிலும் மாதவன் ஒரு முன் மாதிரி. இவருக்கு நடனம் என்றால் அலர்ஜி. "எனக்கு அஜித் மாதிரி விஜய் மாதிரி, விக்ரம், சூர்யா மாதிரி தமிழ்நாட்டில் எதிர்பார்ப்பு இல்லை. அதே நேரம் விஜய் மாதிரி நடனம் ஆட முடிந்தால் ஒரு கலக்கு கலக்குவேன்" என்கிறார்.

ரசிகர்களைப் போலவே சக நடிகர்களுக்கும் விஜய்யின் ஆட்டத்தின் மீதுதான் அட்ராக்ஷ்ன். இன்று நடனத்துக்காகப் பேசப்படும் இதே விஜய், ஆரம்ப நாள்களில் நடனம் ஆடத்தெரியவில்லை என்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் கேலி செய்யப்பட்டவர். அதே கேலியையே சவாலாக ஏற்று நடனத்தில் கவனம் செலுத்தி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் இந்த ஆல்தோட்ட பூபதி.

உழைப்பு வீண்போகாது என்பதற்கு ஒரு உதாரணம் விஜய்!

நமக்கு பிடித்த நடிகர் ஆச்சே....அப்பிடித்தான் இருப்பார் :wink: :P

நன்றி..cinesouth...

  • Replies 59
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு பிடித்த நடிகர் ஆச்சே....அப்பிடித்தான் இருப்பார்

ம் ம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்......... நம்ம தலையாச்சே.. சும்மவா??

விஜய்யின் பழைய படங்கள் நடனம் நகைச்சுவையான நடிப்பு எனக்கும் பிடிக்கும். பழைய விஜய் படங்கள் நன்றாக இருந்ததுடன் பாடல்களும் மிக அருமையாக இருந்தன உ+ம் வசீகரா, துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே இன்னும் பழைய படங்கள். ஆனால் அண்மைக்கால படங்கள் ஒரே அடிதடி படங்களாகவும் டப்பாங்குத்து பாடல்களாவும் இருக்கின்றது. விஜய் இன்னொரு ரஜனியாக மாற முயற்சிக்கிறார் போல இருக்கின்றது.

விஜய்யின் 'நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமான சூர்யாவுக்கு சொல்லும்படியான படமாக அமைந்ததும் விஜய்யுடன் நடித்த 'ப்ரண்ட்ஸ்' படமே.  

சூரியா அந்தப் படத்தில் ஒரு டம்மிதான். அந்தப் படத்தில் சூரியா ஒன்றையும் சாதிக்கவில்லை

உழைப்பு வீண்போகாது என்பதற்கு ஒரு உதாரணம் விஜய்!  

நமக்கு பிடித்த நடிகர் ஆச்சே....அப்பிடித்தான் இருப்பார்    

ம் ம்.  

_________________

வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.  

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்  

தமிழினி.......!  

எண்டுறீங்கள் ......

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்

சி.சி.சி.சி.சின்னப்பு

:P :P :P :P :P :P :P :P :P :P

  • தொடங்கியவர்

மதன்

ஆனால் அண்மைக்கால படங்கள் ஒரே அடிதடி படங்களாகவும் டப்பாங்குத்து பாடல்களாவும் இருக்கின்றது. விஜய் இன்னொரு ரஜனியாக மாற முயற்சிக்கிறார் போல இருக்கின்றது

அப்டிய சொல்றீங்கள் மதன் அண்ணா...இப்பொதேல அடிதடி படம் தான் நடிக்கிறார்..அது இப்போதேல ஏலரும் செய்ரதே..ஆனால் அதுக்காக ரஜினி போல ஆசப்படுறார் என்று என்னால சொல்ல முடியல.. :lol: (நமக்கு பிடித்த நடிகர் அச்சே அதுதன் போல :lol: )

.ஆனால் இனி ஒரு படம் பழயதை போல அமைதியா வர்றதா சொல்றாங்க..பெயர் எனக்கு தெரியல..

:roll:

விஜய்யின் பழைய படங்கள் நடனம் நகைச்சுவையான நடிப்பு

விஜயின் பழைய படங்கள் எண்டால் நீங்கள் "விஷ்ணு" "ரசிகன்" கோயம்பத்தூர் மாப்பிளை" செந்தூரப்பாண்டி" இதுகளைப் பார்க்கவில்லைப் போல் தெரிகிறது வீட்டில் குடும்பத்தோடை இருந்து பார்க்கமுடியாது அவ்வளவு கவர்ச்சியும் இரட்டைஅர்த்த பேச்சுக்களும்தான் இருந்தது அவருடைய இந்த தன்மையை மாற்றிய படம் "புூவே உனக்காக" அந்தப் படம் அடைந்த வெற்றியின் பின்தான் அவரின் நடிப்பு வாழ்விலேயே திருப்பமுண்டாகியது அதன் பிறகு "காதலுக்கு மரியாதை" இப்படி கதையுள்ள படங்களை எடுத்து நடித்தபோதிலும் ரசிகர்கள் அவரிடம் அக்சன் படங்களையே பெரிதும் எதிர்பார்ப்பதால் தயாரிப்பாளர்கள் அந்த மாதிரியான படங்களையே அவருக்கு குடுப்பதால் அவரும் என்னசெய்வார் பாவம்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜயின் பழைய படங்கள் எண்டால் நீங்கள் "விஷ்ணு" "ரசிகன்" கோயம்பத்தூர் மாப்பிளை" செந்தூரப்பாண்டி" இதுகளைப் பார்க்கவில்லைப் போல் தெரிகிறது வீட்டில் குடும்பத்தோடை இருந்து பார்க்கமுடியாது

ஆமாம் இவைகள் எல்லாமே விஜயின் தந்தையாரால் எடுக்கப்பட்ட படங்கள்.... விஜயின் தந்தையின் வியாபார நோக்கமாக எடுக்கப்படும் படங்கள் எல்லாமே அப்படித்தான். அன்மையில் எடுக்கப்பட்ட படங்கள் கூட அப்படித்தான் உள்ளன... ( பெரியண்ணா , அருண்குமார் நடித்து அண்மையில் வெளியான படம் ஒன்று ) சுக்கிரன் படம் ஓரளவு பறவாய் இல்லை என்று நினைக்கிறேன்.

விஜயின் பழைய படங்கள் எண்டால் நீங்கள் "விஷ்ணு" "ரசிகன்" கோயம்பத்தூர் மாப்பிளை" செந்தூரப்பாண்டி" இதுகளைப் பார்க்கவில்லைப் போல் தெரிகிறது வீட்டில் குடும்பத்தோடை இருந்து பார்க்கமுடியாது அவ்வளவு கவர்ச்சியும் இரட்டைஅர்த்த பேச்சுக்களும்தான் இருந்தது அவருடைய இந்த தன்மையை மாற்றிய படம் "புூவே உனக்காக" அந்தப் படம் அடைந்த வெற்றியின் பின்தான் அவரின் நடிப்பு வாழ்விலேயே திருப்பமுண்டாகியது அதன் பிறகு "காதலுக்கு மரியாதை" இப்படி கதையுள்ள படங்களை எடுத்து நடித்தபோதிலும் ரசிகர்கள் அவரிடம் அக்சன் படங்களையே பெரிதும் எதிர்பார்ப்பதால் தயாரிப்பாளர்கள் அந்த மாதிரியான படங்களையே அவருக்கு குடுப்பதால் அவரும் என்னசெய்வார் பாவம்......

ஆரம்பகால படங்கள் மட்டமானவை என்பது உண்மைதான். நான் பிடித்த படங்கள் பூவே உனக்காகவில் ஆரம்பித்து திருமலைக்கு முதல் படம் வரை. அந்த படங்களிலும் ஓரிரு படங்களை தவிர்க்கலாம்.

  • தொடங்கியவர்

ம்..பூவே உனக்காக வில்..ஆனந்தம் அனந்தம் .பாட்டு சூப்பர்

  • தொடங்கியவர்

infancy30ku.jpg

dadandmother11ow.jpg

மேலே குழந்தையாய் உள்ளது வேறு யாரும் அல்ல..நம்மட இளைய தளபதி தான் :lol:

firstholy30um.jpg

firstholy12ki.jpg

wife23ah.jpg

நன்றி ப்ரியசகி..

ப்ரியசகி விஐயின் ரசிகை போல இருக்கு அப்படியா ?? :wink:

எனக்கும் விசையினை பிடிக்கும். நல்ல நடிகன். தமிழ்முறைப்படியே தனது திருமணத்தினையும் நடாத்திக்காட்டியவரும் கூட. முடிந்தவரை தமிழ் மொழியினையும் கலாச்சாரத்தினையும் காப்பாற்றிக் கொள்வார் என எண்ணுகின்றோம்.

தமிழன்திரைப்படம் எனக்கு பிடித்தது.

விசை தனது வளர்ச்சிப்பாதையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

wife23ah.jpg

என்ன றொம்ப இல்லை கொஞ்சம் வழியிற மாதிரிக்கிடக்கு :wink:

என்ன மதுரன் தம்பி சத்தம் போடாமல் வந்து போறியள். :roll:

wife23ah.jpg

என்ன றொம்ப இல்லை கொஞ்சம் வழியிற மாதிரிக்கிடக்கு :wink:

மனைவியை பார்த்து தானே வழியறார்.. இதுல உங்களுக்கு

என்ன வந்திச்சு? :P :lol:

  • தொடங்கியவர்

ஓம்..அனிதா..நான் விஜய் ரசிகை..

ம்ம்..வடிவா தான் வழியிறார். :wink: ..படத்தில கூட இப்டி வழியிறதில்லை..இது ஒரிஜினல் இல்லையா? :P

விஜய் ஆரம்ப காலங்களில் தனது தந்தையார் இயக்கிய படங்களில் சிறுவனாக நடித்தும் கலக்கியிருக்கின்றார். பின்பு அவர் கதாநாயகனாகக நடித்து வந்த முதல் படத்திற்கு குமுதம் பத்திரிகை மிகவும் கேவலமாக இவங்களையெல்லாம் யார் நடிக்கச் சொன்னது இவங்களெல்லாம் நடித்து ஏன் எம் உயிரை எடுக்கிறாங்க என்று எழுதியது இன்றும் என் ஞாபகத்திலுள்ளது.. வேறு யாராவது நடிகரெண்டால் இப்படியான விமர்சனங்களைப் பார்த்து துவண்டு போயிருப்பார்கள். ஆனால் விஜய் சோர்ந்து விடாமல் தன் திறைமைகளை வளர்த்து வெற்றி கண்டிருப்பது அவர் மனோ திடத்தைக் குறிக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனைவியை பார்த்து தானே வழியறார்.. இதுல உங்களுக்கு

என்ன வந்திச்சு? :P :lol:

எங்களுக்கு என்ன வந்திச்சு ஒன்றும் இல்லை. ஆனா ரசிகையவை தான் பாவம் அது தான். ரசிகைகளுக்கு சுட்டிக்காட்டினன் வழியிறார் என்று. :wink:

இதை பார்த்து ஆகா விஜய் மனைவியிடம் எவ்வளவு வழியிறார் என்றூ நினைப்பார்கள் அல்லவா?

  • தொடங்கியவர்

ஆனா ரசிகையவை தான் பாவம்

ம்ம்..அவரோட மனவி..அவர் வழியிறார்..நாங்க திரைக்கு பின்னால் ரசிகைகள்...திரைல மட்டும் ரசிச்சிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

உழைப்பாளர்களுக்கு ஊக்கம் கொடுத்த விஜய்!

banner6ge.jpg

வருடத்துக்கு மூன்று படம். ஒரு படம் முடித்து தான் அடுத்த படம். ஞாயிற்றுக்கிழமைகளில் நோ ஷூட்டிங். என்று கட்டுப்பாடுகள் வைத்திருக்கிற மாதிரியே விஜய் இன்னொரு விஷயத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.

தான் நடிக்கும் படத்தின் இறுதிப்படப்பிடிப்பு நடக்கும்பொழுது சக தொழிலாளர்கள் அனைவரையும் அழைத்து தனது சொந்தச் செலவில் பார்ட்டியும் பரிசுகளும் கொடுத்து அசத்துவது வழக்கம்.

பார்ட்டி கொடுப்பதோடு மட்டுமில்ல்லாமல் அனைவரையும் போய் விசாரித்து விசாரித்து உபரசிப்பாராம். அது மட்டும் இல்லாமல்..பார்ட்டி முடிந்து அனைவரும் வீட்டுக்குப்போய்விட்டார்கள

விஜய் ஆரம்ப காலங்களில் தனது தந்தையார் இயக்கிய படங்களில் சிறுவனாக நடித்தும் கலக்கியிருக்கின்றார். பின்பு அவர் கதாநாயகனாகக நடித்து வந்த முதல் படத்திற்கு குமுதம் பத்திரிகை மிகவும் கேவலமாக இவங்களையெல்லாம் யார் நடிக்கச் சொன்னது இவங்களெல்லாம் நடித்து ஏன் எம் உயிரை எடுக்கிறாங்க என்று எழுதியது இன்றும் என் ஞாபகத்திலுள்ளது

எந்த படங்களில் சிறூவனா நடித்திருக்கிறார் வசம்பு :roll:

விஜயின் முதல் மற்றும் ஆரம்பகால படங்கள் மோசமாக இருந்தது உண்மைதான். அதில் பார்க்க இவர் எல்லாம் ஹீரோவோ என்பது போல் இருந்தது ..... ஆனால் இப்போதோ நகைச்சுவை, காதல், நல்ல பாடல்களும் நடனமும் இணைந்த விஜய் படங்கள் பிடிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டது.

  • தொடங்கியவர்

எந்த படங்களில் சிறூவனா நடித்திருக்கிறார் வசம்பு

மதன்..எனக்கு பேர் ஞாபகம் இல்லை..ஆனால்..விஜய் அவரது தந்தையார் தயாரித்த படம் ஒன்றில்..சின்ன விஜயகாந்த் ஆக நடிக்கிறார். படத்தில் விஜயகந்தின் பெயர் கூட விஜய்..என்றி நினைக்கிறேன்.

மதன்..எனக்கு பேர் ஞாபகம் இல்லை..ஆனால்..விஜய் அவரது தந்தையார் தயாரித்த படம் ஒன்றில்..சின்ன விஜயகாந்த் ஆக நடிக்கிறார். படத்தில் விஜயகந்தின் பெயர் கூட விஜய்..என்றி நினைக்கிறேன்.

படத்தின் பேர் "சட்டம்" ஆக இருக்க வேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.