Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுளின் படுக்கை அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம்

Featured Replies

நல்லாத்தானே போய்ட்டிருந்து. திடீரென்று காணேல்ல

ஜீவா ஜஸ் கடையை திறந்து திடிர் என எல்லாரையும் கூலாக்கி விட்டார் போல... :icon_idea:

  • Replies 88
  • Views 17.9k
  • Created
  • Last Reply

தமிழ் பற்றுள்ள யாழ் உறவுகளே சாமிகளின் அந்தரங்க வாழ்க்கைகளையும் அவேன்ர கற்பையும

மாங்கனி பற்றியும்;

(நடந்து முடிஞ்ச பிறகும் எழுதி முடிஞ்சு காலம் போன பிறகும்) பொன்னான நேரத்தை வீணாக்கி விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறியள்.....

.....இந்த நேரத்தை வவுனியா சித்திரை வதை முகாம்களில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிற எங்கட சனத்தை எப்பிடி மீட்கலாம் எண்டு ஒரு ஆராட்சி கருத்துப் பகிர்வு நடாத்தினால் பிரியோசனமாக இருக்கும் எண்டு தோணேலையோ????

குடல் பசியும் உடல் பசியும் தவிர்க முடியாத ஒண்டு ஒரே மரக்கறியில சமைச்சுப் போட்டு

அதுக்கு பல பேர் வைக்கிற மாதிரிதான்............ இந்த காதல் காமம் எல்லாம்.............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்மாறன், நடந்து முடிந்த விடயங்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள். மனுஷ வாழ்கையில் நடந்து முடிந்ததுகளை ஆராய்ந்து தான்... பகுத்தறிந்து... எம்மை நாமே வழிநடத்துகின்றோம்.

இந்த திரியை உங்களக்கு பிடிக்காது போயிருந்ததால் நீங்கள் முழுமையாக வாசித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை - அதனால் சொல்கிறேன் - இதன் தலைப்பை அல்லது ஒரீரு பதிவை மட்டும் பார்த்து விட்டு - இது கடவுளின் கற்பை அந்தரங்க வாழ்கையை பற்றி என்று சுருக்கி விட வேண்டாம்.

இதில் மனிதரின் சிந்தனைகள்/ சிந்தனைகளின் கொள்ளளவுகள்/ கடவுள் என்ற ஒன்றை பற்றிய விளக்கங்கள்/ ஏற்று கொள்ள முடியாத கூற்றுகளை எவ்வாறு கையாள்வது/ ஒருவரின் நம்பிக்கையை உதாசீன படுத்தாமல் எவ்வாறு தமது கருத்துகளை வெளிப்படுத்துவது/ மனித இயல்புகளுக்கும் - மனித தவறுகளுக்கும் உள்ள பாகுபாடு/ சமூகத்திற்குள் இருக்கும் தீர்ப்பிடும் தன்மைகள்/ ஆண் பெண் தர்க்க வாதங்கள்/ என்று ஆரோக்கியமான முறையில் தான் வாதங்கள் இடம் பெற்றன. இவற்றை நேரத்தை வீணாக்குவதாக நான் உணரவில்லை.

ஆனால் உங்களின் ஆதங்கமாகிய "இவற்றையெல்லாம் விட வன்னி மக்களின் அவல நிலைகளை பற்றி ஆராய்வது முக்கியம்" என்ற கருத்தை நான் முழுமையாக ஏற்று கொள்கிறேன். உங்கள் நியாயத்தில் பிழை ஏதும் இல்லை. அது வரவேற்க தக்க ஒன்று தான்.

சொல்ல போனால் நாட்டு நிலைமையை பொறுத்த வரை ஒரு கேள்வி குறியில் தான் இப்பொழுது நின்று கொண்டு இருக்கிறோம். யாழ் கருத்துகளத்தின் ஏனேய பகுதிகளில் பல திரிகளில் நாட்டு நிலைமை/மக்கள் அவலங்கள் என்று கருத்துகள் பகிர பட்டு கொண்டு தான் இருக்கிறது. நீங்கள் குறிப்பாக ஒன்றை பற்றி ஆராய விரும்பினால் - நீங்களே அந்த திரியை தொடங்குங்கள். நிச்சயமாக பலர் அதில் கருத்து பங்களிப்பு செய்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D இளைய பிள்ளை அண்ணா எனக்கு இந்த டீல் ரொம்ப பிடிச்சிருக்கு :D

ஆனால் என்ன நம்ம எஞ்சின் உதுகளை கண்டால் டக் என பத்திக்கொள்ளும் அதுதான் :(

ஒருகிளாஸ் கோலா க்குள்ளை ஒரு மூடி விட்டால் போதும் இளைய பிள்ளை அண்ணா :)

என்னது ஒரு மூடியிலையா?! தம்பி எத்தினை வயது உங்களுக்கு - underage இல்லை தானே? :)

:( குழந்தை பிள்ளைகளை பழுதாக்கினது என்று எனக்கு பழி வேண்டாம். எதுக்கும் நான் ஒரு tropicana orange juice மட்டும் வாங்கி தாறன், ரெண்டு ஐஸ் கட்டி போட்டு!! :icon_idea:

:(

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் சிங்கத்திற்குத்தான் சடை அதிகம்...! பெண் சிங்கத்திற்கு அதிகம் சடையில்லை..! :icon_idea::)

ஆண் சிங்கங்களாக இருக்கும் எங்களுக்கு ஏன் அதிகம் சடையில்லை என்பது மனதைக் குடையுது!

ஆண் சிங்கங்களாக இருக்கும் எங்களுக்கு ஏன் அதிகம் சடையில்லை என்பது மனதைக் குடையுது!

உங்களுக்கு தாடி மீசை கூடவா இன்னும் வளர இல்லை?? :):icon_idea: அது சரி எல்லாரும் T.R மாதிரி இருக்க ஏலுமா கிருபன் :D:)

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தாடி மீசை கூடவா இன்னும் வளர இல்லை?? :):icon_idea: அது சரி எல்லாரும் T.R மாதிரி இருக்க ஏலுமா கிருபன் :D:)

குட்டி! சடை பிடரியில் வளரும்; மீசை, தாடி முகத்தில் வளரும் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது ஒரு மூடியிலையா?! தம்பி எத்தினை வயது உங்களுக்கு - underage இல்லை தானே? :)

:( குழந்தை பிள்ளைகளை பழுதாக்கினது என்று எனக்கு பழி வேண்டாம். எதுக்கும் நான் ஒரு tropicana orange juice மட்டும் வாங்கி தாறன், ரெண்டு ஐஸ் கட்டி போட்டு!! :icon_idea:

:(

சே..சே 24 minus(எல்லாரும் பிளஸ் என்றாங்க அதான்) :D

இல்லை முன்னை பின்னை குடிச்சு பழக்கமில்லை ஆனால் table manners ற்காக ஒரு மூடி போதும்.

என்றாலும் tropicana orange juice,ice tea, apple saft தந்தால் நல்லது. :(:)

  • கருத்துக்கள உறவுகள்

சே..சே 24 minus(எல்லாரும் பிளஸ் என்றாங்க அதான்) :icon_idea:

இல்லை முன்னை பின்னை குடிச்சு பழக்கமில்லை ஆனால் table manners ற்காக ஒரு மூடி போதும்.

என்றாலும் tropicana orange juice,ice tea, apple saft தந்தால் நல்லது. :) :)

ஐயையே மூடியிலா குடிக்கிறனிங்க :D

ஐயையே மூடியிலா குடிக்கிறனிங்க :icon_mrgreen:

என்ன அயையோ??? ஒண்டரை லீட்டர் போத்தலை திறந்து கண்ணூறு பட்டு வயிறுக்கு பிரச்சனை வரக் கூடாது என்பதற்காக முதலில் மூடியில் தான் கொஞ்சமாக ஊத்தி ஆரம்பிப்பார்களாம் என்று முன்னோர்கள் சொல்லிக் கேள்வி... அதைத் தான் ஜீவா பின்பற்றுகிறாரோ யாருக்குத் தெரியும்??? :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சே..சே 24 minus(எல்லாரும் பிளஸ் என்றாங்க அதான்) :lol:

இல்லை முன்னை பின்னை குடிச்சு பழக்கமில்லை ஆனால் table manners ற்காக ஒரு மூடி போதும்.

என்றாலும் tropicana orange juice,ice tea, apple saft தந்தால் நல்லது. :o:lol:

:icon_mrgreen: நான் மூடியில குடிச்சது - அஞ்சு/ஆறு வயதில கிணத்தடில மணத்தியால கணக்கில நிண்டு முழுகி போட்டு வரேக்க - குளிர் பிடிச்சிரும் என்று அப்பாவே மூடில brandy ஊத்தி தந்த போது! அதுக்காக இப்ப போத்திலோட என்று நினைக்க கூடாது. குடிவகையை பற்றி பகிடிக்கு கதைப்பது தான் அதிகம் - எதுவாக இருந்தாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் பழக்கங்களை வைத்து இருப்பது தான் நல்லது.

உங்களுக்கு குடி பழக்கம் இல்லை என்று இருப்பதும் நல்லதே. குடித்து பார்த்து இருப்பியள் எப்படி இருக்கும் என்று. அதுக்கு மேல அடுத்தவர் குடிக்கிறார் என்று நீங்களும் பழக்கமாக்கி கொள்ளோணும் என்று இல்லை! நல்ல மாதிரியான தனித்துவம் வரவேற்க பட வேண்டிய ஒன்று! :)

நான் கடையை பெரிசாக்க முடிவெடுத்திட்டன். வியாபாரம் நல்லா போது தவிர கு.சா அண்ணா வின் வேண்டுகோளுக்கு

இணங்க.. :lol:

IMG6624-1250805794.jpg

IMG6624-1250805860.jpg

IMG6624-1250805903.jpg

IMG6624-1250805942.jpg

நண்பரே விவாததை திசை திருப்பாமல் அருகில் இருந்து வேடிக்கை பாரும்.

கிறிஸ்துவத்தில் பல மேரி (கள்) இருந்தனர் . மேரி மாதா ......(இயேசு கருக்கொள்ள தெரிந்து கொள்ள பட்டவள்)......

.மக்டலின் எனும் மரியா .(விலைமாது ஆக இருக்கலாம்) .......மார்த்தா மரியா (லாசரஸ் உடைய சகோதரிகள்) .....

..இப்படி பலவகை.

விலை மாதை கல்லால் எறிந்து கொல்லுங்கள்" இது தான் வழமை ,என்று சொன்ன போது . அவளிடம் போகாதவர்

முதற்கல்லை எறியுங்கள் என்றார இயேசு .யாரும் கல் எரியவில்லை .(போகாதவர் யாரும் இல்லை).....

.."மகளே " சமாதானமாய் போ என்றார் இயேசு .

பார்த்தீர்களே நிலாமதி ஏதோ அறப்படித்த மாதிரி எழுதுகின்றீர்கள்.

விவிலியத்தில் யோவான் 8 ம் அதிகாரம் 3 வசனத்தில் உள்ளதாவது. அப்போது ஜேசுவினிடத்தில் விபசாரி ஒருத்தி கொண்டுவரப்பட்டாள் அவளை கல்லால அடித்து கொல்ல மக்கள் வகை தேடினார்கள் அப்பொழுது அவர்களிடம் இயேசுவானர் "உங்களில் குற்றமில்லாதவன் இவள் மேல் முதலில் கல்லெறிய கடவன் என்று தானே சொன்னார் என்று எழுதப்ப்ட்டிருக்கின்றதே.

ஏன் ஒரு மார்க்கத்தாரின் நூலில் உள்ளதை இப்படி திரிவு படுத்தி கூறுகின்றீர்கள்.

Edited by vidivelli

இளையபிள்ளை நான் உங்களின் கருத்ததை முற்றாக முற்று முழுதாக ஏற்றுக் கொள்கிறேள்.

எனக்கும் எல்லாவற்றையும் பற்றி அறிய வேண்டும் ஆராய வேண்டும் விவாதிக்க வேண்டும் என்ற ஆவல் நிறைய உள்ளது. ஆனால் இன்றய நிலமையில் இதை தவிர்த்து காலத்திற்கு எற்றால்

போல் ஏதாவது பயனுள்ள விவாதம் ஆராட்சி செய்யலாம் என்பதை தான் எழுதினேன்.

அதற்காக உங்களின் இந்த விவாதமோ ஆராட்சியோ தப்பு என்று நான் சொல்ல வரவில்லை

நான் எழுதியது உங்களை பாதித்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்

தாய் என்பவள் ஒருவனைக் காட்டி இவன் தான் உன் தந்தை என சொல்ல அவனையே

நாம் தந்தை என அழைக்கிறோம்

அதே போல் தான் இந்த மதங்கள் சம்பந்தமான அத்தனை வரலாறுகளும்

எவனோ ஒருவன் சொல்லிவிட்டு போன சரித்திரங்களையும் வரலாறுகளையும் (உண்மை அற்ரது என தெரிந்தும்) இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறோம்!!!!!! இது தான் உண்மை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.