Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுத்தை ஒலியாக்கும் கணிணி மென்பொருள்

Featured Replies

MILE's lab's Tamil TTS (Text to speech conversion engine) has been made

available as a Web Demo. Go to the following link:

http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/

You can see our TTS demo page and a box, where the Tamil text

in Unicode must be submitted.

Edited by Aalavanthan

  • கருத்துக்கள உறவுகள்

Sholavanthan, oh...! sorry.. Aalavanthan! your link is not working even if I add www in front of that URL.

Correct link please!

  • கருத்துக்கள உறவுகள்

MILE's lab's Tamil TTS (Text to speech conversion engine) has been made

available as a Web Demo. Go to the following link:

http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/

You can see our TTS demo page and a box, where the Tamil text

in Unicode must be submitted.

அந்தப்பக்கம் போகமுடியாமல் இருக்கிறதே

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

» தமிழுக்கும் எழுத்து -> பேச்சு வந்தாச்சு2009-09-23 06:23:11

கண்தெரியாத பலரும் Text to Speech எனும் தொழில்நுட்பம் மூலம் இணையப் பக்கங்களை வாசிப்பதுண்டு.

இந்த தொழில்நுட்பம் இத்தனை காலமும் தமிழுக்கு கிடைக்கவில்லை. இன்று இந்த தொழில்நுட்பம் தமிழுக்கும் வந்துவிட்டது .

http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ என்ற முகவரிக்குச் சென்று அங்கே தமிழில் தட்டச்சு செய்து “Submit” எனும் பொத்தானை அமுக்குங்கள். பின்னர் வரும் சாரளத்தில் வரும் தொடுப்பை சொடுக்கி பேச்சைக் கேளுங்கள். நீங்கள் தட்டச்சு செய்ய எழுத்துக்களை ஒரு ஆண் பேசிக் காட்டுவார்.

நன்றி- உதயன்

பலர் இப்படியான மென்பொருளை உருவாக்குவதில் முயற்சி செய்துகொண்டு இருக்கின்றார்கள். மேலுள்ள குறிப்பிட்ட மென்பொருளும் நன்றாக இருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் பிறந்த தமிழ் குழந்தைகள் இலகுவாக தமிழ் பயில, தமிழை விளங்கிக்கொள்ள இப்படியான மென்பொருள் / அல்லது தொழில் நுட்பம் உதவும்.

  • 2 months later...

தமிழ் எழுத்து வாசிக்கும் ஜந்திரம்

மனிதப் பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர்.

அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள்.

அவர்கள் நியாயத்தையும் மன சாட்சியையும் இயற் பண்பாகப் பெற்றவர்கள்.

அவர்கள் ஒருவருடன் ஒருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்து கொள்ளல் வேண்டும்.

நன்றி

மேல உள்ள பந்தியை உங்கள் எலியில் பிரதி எடுத்துக் கொண்டு

கீழே காணும் முகவரிக்கு சென்று இந்தப் பந்தியை ஒட்டவும்

customLogo.gif

Medical Intelligence and Language Engineering Lab - IISc Campus, Bangalore.

பின்பு "submit" றில் கிளிக்கவும், திறக்கும் புதிய பக்கத்தில் "here" றில் கிளிக்கவும்.

உங்கள் பந்தியை ஒரு ஆண்குரல் வாசிப்பதை கேட்கலாம் :unsure:

ஊற்று : உதையன் - தொழில்நுட்பம்

Edited by ஜெகுமார்

பெரிய சகோதரரே வணக்கம்!

எமது சமூகத்தில் பார்வை மங்கியவர்கள், கண்ணொளி இழந்தவர்கள், அப்படிப் பட்ட ஊனமடைந்தவர்களுடைய உறவினர்களுக்காக அல்லது அப்படிப் பட்ட ஊனமடைந்தவர்களுக்காக வேலை செய்யும் நிர்வாகங்களுக்கும் சங்கங்களுக்கும் ஆக எழுதப்பட்ட செய்தி தான் "தமிழ் எழுத்து வாசிக்கும் ஜந்திரம் "

கண்ணொளி இழந்தவர்களுக்கான நவீன உபகரணம் பற்றிய இந்தச் செய்தி, எந்த விதத்திலும் கீழ்கண்ட வகைகளில் ஆடங்காது !

கணினி -தொழில்நுட்பம், கணினி -சந்தேகங்கள், கணினி -உதவி.

மேலும் , Medical Intelligence and Language Engineering Lab - IISc Campus, Bangalore, எந்த விதத்திலும் ஆட்பலத்தையோ தொழில்நுட்ப உதவியையோ இத்தால் தேடவில்லை !

என்பதை மிக உறுதியுடனும் தாழ்மையுடனும் தெருவிக்கிறேன்.

உங்கள் கவனத்திற்கு நன்றி.

உங்களுக்கும் மற்றும் யாழ் களத்தவர் எல்லோரிற்கும்

:unsure: நத்தார் புதுவருட வாழ்ததுக்கள் :unsure:

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே மாதிரி நாங்கள் கதைக்க எழுத்துருவுக்கு மாற சாமான் ஏதும் இருக்கோ? :unsure:

ஜெயகுமார்,

நீங்கள் இணைச்ச ஆக்கம் ஏற்கனவே இருவரால் கணினி வளாகம் பகுதிக்குள் இணைத்திருப்பதை மேலே நீங்கள் காணமுடியும். எனவே அதனோடு உங்களது ஆக்கமும் இணைக்கப்பட்டுள்ளது. இத் தலைப்பு கணினி வளாகம், வலையில் உலகம் ஆகிய பகுதிகளுக்கும் அடங்கும் என்பதையும் இத்தால் உங்களுக்கு அறியத் தருகிறோம். :unsure:

நன்றி

இதே மாதிரி நாங்கள் கதைக்க எழுத்துருவுக்கு மாற சாமான் ஏதும் இருக்கோ? :unsure:

சொல்வதெழுதும் யந்திரங்கள் !

பிரணாவ் மிஸ்ற்றி இடம் அல்லது கிழிக்கெழுதி குழுவிடம்தான் கேட்க வேண்டும் ...

Dragon NaturallySpeaking 10 Preferred is almost universally regarded in reviews as the best voice recognition software, with the potential for 99 percent accuracy (though reviews say 97 percent is more realistic).…

Nuance - Dragon NaturallySpeaking

Reviews say that Windows Speech Recognition is nearly as powerful as Dragon NaturallySpeaking 10 (starting at *Est. $45 for the Standard version) and has similar accuracy. Its biggest advantage is that it is included free as part of the Windows Vista and Windows 7 operating systems that are standard on most new computers...

Windows Speech Recognition Free with Windows Vista and Windows 7

Reviewers point to MacSpeech Dictate as the best speech recognition choice for those using Macintosh operating systems. It is based on the Dragon NaturallySpeaking speech recognition engine, so accuracy is very good, much ...

MacSpeech Dictate

ஆங்கிலத்தில் தான் நன்றாக இயங்குகின்றன!!

இந்த ஜந்திரங்களுடன் தமிழில் கதைத்தால் --> அவை அவற்றை ஆங்கிலத்தில் உரு பெயர்ககும் --> பின்பு, அல்லது நேரடியாகவே அந்த ஆங்கில உரு பெயர்பபை தமிழில் அக்கும் கருவிகள் உள்ளன ...

மேலுமறிய ஆடை போல் அணியும் கணீனி !

ஜெயகுமார்,

நீங்கள் இணைச்ச ஆக்கம் ஏற்கனவே இருவரால் கணினி வளாகம் பகுதிக்குள் இணைத்திருப்பதை மேலே நீங்கள் காணமுடியும். எனவே அதனோடு உங்களது ஆக்கமும் இணைக்கப்பட்டுள்ளது. இத் தலைப்பு கணினி வளாகம், வலையில் உலகம் ஆகிய பகுதிகளுக்கும் அடங்கும் என்பதையும் இத்தால் உங்களுக்கு அறியத் தருகிறோம். :unsure:

நன்றி

அந்த இரண்டு துணுக்கும் இங்கிலிஸ் இல் இருப்பதைக் கண்டேன் ஆதனால் அதை தூய தமிழில் எழுத முனைந்தேன்...

எது எப்படியானாலும் உங்களது பணி அவ்வளவு சுலபமானதல்ல ...

ஃ எனது சக்தியில் ஒரு பகுதியை உங்களுக்களிக்கிறேன் சகோதரரே !

உங்கள் ஆட்சியில் தமிழ் மணம்

தளமேங்கும் கமழும் படி செய்வீர்களாக

-.-

-

நன்றி ஜெயகுமார். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தமிழில் மொழிபெயர்த்து இணையுங்கள்.

நன்றி ஜெயகுமார். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தமிழில் மொழிபெயர்த்து இணையுங்கள்.

ஆ ! இதைச் சொல்ல மறந்தவிட்டேன் ...

...

"தமிழ் எழுத்து வாசிக்கும் ஜந்திரம்" பின்பு "நீண்ட இரவு" என்று கூகிள் பண்ணினால் வருவதைப் பாருங்கள்.

இப்படி வேறுயாரா வது தேடிணால் வரும் பதில் சரியானதாகவும் சரியான தமிழிலும் இருக்க வேண்டும்.

இதை நீங்களும் நாங்களும் அவர்களும் இவர்களும் மிக மிகக் கவணமாகக் கண்காணிக்க வேண்டும்...

இன்று இங்கே இணையத்தில் இந்த விதத்தில் தான் சமுதாய மொழி கலை கலாச்சார சரித்திர அழிப்புகள் அமைதியாக ஆழமாக நடை பெறுகின்றன.

ஃ ... ...

Edited by ஜெகுமார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.