Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகாம்களில் உள்ள ஆதரவற்ற, உதவி செய்யவேண்டிய சிறார்கள் விபரங்கள்

Featured Replies

அனைத்துலக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தாயகத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள, இல்லங்களுக்கு அனுப்பபட்ட சிறார்கள் விபரங்களை முடிந்தவரை திரட்டி வருகின்றது. இதுவரை 3000 வரையான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த விபரங்களின் அடிப்படையில் மேலதிக விபரங்கள் தேவைப்படின் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். மேலும் இவைதொடர்பாக தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் தெரியப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அமைப்புக்கள், குடும்பங்கள், தனி நபர்களை கேட்டுக்கொள்கின்றோம்.

இது தொடர்பாக அவர்கள் விட்டுள்ள குறிப்பு வருமாறு

01/10/2009

அன்பார்ந்த மக்களுக்கு,

வவுனியா தடுப்பு முகாம்கள் மற்றும் பல்வேறு இடங்களிலும் வதிகின்ற ஆதரவற்ற, உறவுகளை இழந்த, பெற்றோரை இழந்த சிறார்களின் முழுமையான விபரங்களை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் தொண்டர்கள் ஊடாக திரட்டியுள்ளது. இவ்வாறு 5600 சிறார்களின் முழு விபரங்களும் அவர்கள் எங்கெங்கு இருக்கின்றார்கள் என்ற விபரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த விபரங்களின் முழுப்பெயர் மட்டும் பொது மக்கள் பார்வைக்கு தரப்படுகின்றது. வெளி நாடுகளில் உள்ள உறவுகள் அல்லது தெரிந்தவர்கள் உங்களால் அடையாளம் காணப்பட்ட சிறார்களின் மேலதிக விபரம் தேவை எனின் அந்தந்த நாட்டு புனர்வாழ்வு கழகங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

கைவிடப்பட்ட சிறார்களை பொறுப்பெடுத்து அவர்களுக்கு உதவ விரும்புவபர்களும் தொடர்பு கொள்ளலாம். தங்கள் வசதி கருதி பெயர்விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

நன்றி

அனைத்துலக தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.

தொடர்புகளுக்கு

பிரான்ஸ் 003... ஜேர்மனி 004... நோர்வே 004790576852 004522938489 கனடா 001... அவுஸ்ரேலியா 006... சுவிஸ் 0041763460469 சுவீடன் 0046737898224 பிரித்தானியா 00442087338283 ஹொலண்ட் 0031857852540 மலேசியா 0060162048188 பெல்ஜியம் 003225032988 நியூசிலாந்து 0064 27 448 0340

விபரங்களை தரவு இறக்கம் செய்ய http://www.eelanatham.net/story/children%20details

அனைத்துலக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தாயகத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள, இல்லங்களுக்கு அனுப்பபட்ட சிறார்கள் விபரங்களை முடிந்தவரை திரட்டி வருகின்றது.

:)இது நடைமுறையில் எப்படிச் சாத்தியமாகும் ?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

:)இது நடைமுறையில் எப்படிச் சாத்தியமாகும் ?? :rolleyes:

உண்மைதான்

பொறுத்திருந்து பார்ப்போம்

அத்துடன்

ஒவ்வொரு பிள்ளையையாவது பொறுப்பெடுக்க இப்பொழுதே எம்மை தயாராக்குவோம்

உண்மைதான்

பொறுத்திருந்து பார்ப்போம்

அத்துடன்

ஒவ்வொரு பிள்ளையையாவது பொறுப்பெடுக்க இப்பொழுதே எம்மை தயாராக்குவோம்

விசுகு,

அந்தப் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்வு கொடுக்க வேண்டுமென்பதில் மாறுபட்ட கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் அந்தப் பிள்ளைகளைச் சாட்டி, சிலர் மீண்டும் பணச்சுருட்டலை மட்டும் மேற்கொள்ள நாம் அனுமதித்து விடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்டு அதன் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.அனைவரும் அறிந்ததே.. ஆனால் மேலே உள்ளஅறிக்கை பற்றி புனர்வாழ்வக்கழக பொறுப்பாளர் றெஜியுடன் விபரங்களை எடுப்பதற்காக தொடர்பு கொள்ள முயற்சித்தேன் றெஜி புனர்வாழ்வுக்கழக நடவடிக்கைகள் அனைத்திலிமிருந்து ஒதுங்கி விட்டதாகவும் அவர் தற்சமயம் லண்டன் நகரில் இல்லையென்றும் லண்டனிருந்தபுனர்வாழ்வு கழகப்பணியாளர் சொன்ன அதே வேளை இப்படியான அறிக்கை எதுவும் தங்களிற்கு தெரியாது என்றும்.சொல்லி விட்டார்கள்..பின்னர்மேலே இணைத்திரந்த பிரான்ஸ் இலகத்துடன் தொடர்பு கொண்டு விபரங்கள் கேட்ட பொழுது.. தங்களிடம் சேகரிக்கப்பட்ட பிள்ளைகளின் விபரங்கள் மட்டும்தான் உள்ளது எனவும் அதனை உறவினர்களிற்கு கொடுத்து உதவுவதற்காகத்தான் அந்த அறிவித்தல் என்றும்.. மற்றும்படி தாங்கள் இலங்கையில் எவ்வித உதவி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையென்றும்..தங்

கள் அமைப்பு இலங்கையில் இயங்கவில்லையென்றும் பணம் சேகரிக்கவில்லையென்றும் தெரிவித்தனர்..தமிழர் புனர்வாழ்வுக்கழக பொறுப்பாளரும் ஓதுங்கிய பின்னர் அதன் செயற்பாடுகளும் வெளிநாடுகளிலும் இலங்கையிலும் தடைசெய்த நிலையில்..இவர்களால் அதே பெயரில் இலங்கையரசின் கட்டுமானத்துடன் இணையாமல் தற்சமயம் உள்ள நிலையில் எதுவும் செய்யமுடியாது என்பது உண்மை..

Edited by sathiri

....

கைவிடப்பட்ட சிறார்களை பொறுப்பெடுத்து அவர்களுக்கு உதவ விரும்புவபர்களும் தொடர்பு கொள்ளலாம்.

அனைத்துலக தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.

தொடர்புகளுக்கு

பிரான்ஸ் 003... ஜேர்மனி 004... நோர்வே 004790576852 004522938489 கனடா 001... அவுஸ்ரேலியா 006... சுவிஸ் 0041763460469 சுவீடன் 0046737898224 பிரித்தானியா 00442087338283 ஹொலண்ட் 0031857852540 மலேசியா 0060162048188 பெல்ஜியம் 003225032988 நியூசிலாந்து 0064 27 448 0340

விபரங்களை தரவு இறக்கம் செய்ய http://www.eelanatham.net/story/children%20details

அனைத்துலக தமிழர் புனர்வாழ்வுக் கழக இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டால், விபரம் அறியலாமோ?

இணைப்பிற்கு நன்றி.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்டு அதன் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.அனைவரும் அறிந்ததே.. ஆனால் மேலே உள்ளஅறிக்கை பற்றி புனர்வாழ்வக்கழக பொறுப்பாளர் றெஜியுடன் விபரங்களை எடுப்பதற்காக தொடர்பு கொள்ள முயற்சித்தேன் :)றெஜி புனர்வாழ்வுக்கழக நடவடிக்கைகள் அனைத்திலிமிருந்து ஒதுங்கி விட்டதாகவும் அவர் தற்சமயம் லண்டன் நகரில் இல்லையென்றும் லண்டனிருந்தபுனர்வாழ்வு கழகப்பணியாளர் சொன்ன அதே வேளை இப்படியான அறிக்கை எதுவும் தங்களிற்கு தெரியாது என்றும்.சொல்லி விட்டார்கள்..பின்னர்மேலே இணைத்திரந்த பிரான்ஸ் இலகத்துடன் தொடர்பு கொண்டு விபரங்கள் கேட்ட பொழுது.. தங்களிடம் சேகரிக்கப்பட்ட பிள்ளைகளின் விபரங்கள் மட்டும்தான் உள்ளது எனவும் அதனை உறவினர்களிற்கு கொடுத்து உதவுவதற்காகத்தான் அந்த அறிவித்தல் என்றும்.. மற்றும்படி தாங்கள் இலங்கையில் எவ்வித உதவி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையென்றும்..தங்

கள் அமைப்பு இலங்கையில் இயங்கவில்லையென்றும் பணம் சேகரிக்கவில்லையென்றும் தெரிவித்தனர்..தமிழர் புனர்வாழ்வுக்கழக பொறுப்பாளரும் ஓதுங்கிய பின்னர் அதன் செயற்பாடுகளும் வெளிநாடுகளிலும் இலங்கையிலும் தடைசெய்த நிலையில்..இவர்களால் அதே பெயரில் இலங்கையரசின் கட்டுமானத்துடன் இணையாமல் தற்சமயம் உள்ள நிலையில் எதுவும் செய்யமுடியாது என்பது உண்மை..

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ட் றெஜி அகதி அந்தஸ்த்து கோரியது லண்டனில் அல்ல புற நகர் பகுதியென்றிலேயே..தற்சமயம் அவரிற்கு அது சம்பந்தமான விசாரணைகள் நடந்து வருவதால் அவர் அந்த நகரிலேயே இருப்பதாகவும்..புனர்வாழ்வுக்

கழக விடயங்கள் அனைத்திலும் இருந்து ஒதுங்கி விட்தாகவும்.புனர்வாழ்வுக்கழ

... அந்த அமைப்பில் மோதல் ஏற்பட்டு பலரும் பிரிந்து நிற்பது மட்டுமல்ல றெஜியிடம் பலர் கணக்கு கேட்டதாகவும்..ஆனால் யாரிற்கும் கணக்குவழக்கு காட்டமுடியாதென கூறிவிட்டு றெஜி ஒதுங்கிப்போய் விட்டதாக சொன்னார்கள் அதன் நிருவாகத்தில் இருந்தவர்கள்.அதைவிட அந்த அமைப்பும் செயலிழந்த ஒன்றாகவே இருக்கிறது..ஆனால் அதன் பெயரை பாவித்த அதில் சில மாற்றங்களை ஊதாரணமாக அதன் சின்னம்..மற்றும் பெயரில் சர்வதேச என்கிறதை சேர்த்து அறிக்கை விடுகிறார்கள்..

இந்த அமைப்பு ஒரு காலத்தில் உண்மையான தொண்டர்கள் பலரைக் கொண்டிருந்தது.

இந்த அமைப்பு ஒரு காலத்தில் உண்மையான தொண்டர்கள் பலரைக் கொண்டிருந்தது.

உண்மையிலேயே செய்தார்கள்! மறுக்க முடியாத உண்மை! ... ஆனால் எல்லாவற்றையும் ......!

அங்குள்ளவர்களை விலை பேசிய படி சிங்களம் உள்ளது!!! இரண்டு லட்சத்திலிருந்து நுப்பது லட்சம் வரையாம்!! அதை கொடுக்க முடியாதவர்களின் நிலைதான் பரிதாபகரமானது!!

மற்றும் பல பெற்றாரை இழந்த பிள்ளைகளை தனியாக பிரிந்து பராமரிப்பதாக கூறுகிறார்கள்!! இதற்கு மகிந்தவின் மனைவியின் ஓர் அமைப்பு பொறுப்பாம்!! ... அவர்களின் உண்மை நிலையும் கேள்விக்குறியே!

இன்று நாம் அனுப்புவது சிங்களவனுக்கு போய்ச்சேருகிறது என்று புறக்கணிப்போமாயின், அவர்களை சிங்களவன் இதை விட கேவலமான நிலைக்கு கொண்டு வருவான்!!

அவர்களின் வாழ்வு, எம் கையில்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.