Jump to content

அனுராதபுரம் வான்தளம் தாக்கியழிப்பில் வீர காவியமான கரும்புலிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வாழ தங்கள் வாழ்வைத்தந்த வீர புருஷர்களின் வீர தினம் இது. அவர்களின் தியாகத்தில் குளிர்காயும் நாம் இந்த நாளில் அவர்களை ஒரு கணம் நினைந்து அஞ்சலி செலுத்தி

எங்கள் அக வணக்கங்களை செலுத்துவோம்.

Link to comment
Share on other sites

ஆமாம் குட்டிபையன் ..இவர் தனது நண்பர்களை அடிக்கடி நினைவு கூருவார்..அன்று நாயாறு கடலில் இவர் காட்டிய தியாகம் என்று தான் வெளிவருமோ ..எதிரியை திகைக்க வைத்த அந்த தாக்குதலின் மர்மம் இவரின் தியாகம் மட்டும் தான் ..கொட்டும் மழையிலும் காத்திருந்து தான் நேசித்த தோழர்களுக்காகவும் மண்ணுக்காகவும் தேசிய தலைவருக்காகவும் இந்த வீரன் காட்டிய உணர்வு என்றும் எங்கள் மண்ணில் வாழும்..

Black Sea Tigers sink SLN Dvora, 14 SLN killed - LTTE

[TamilNet, Friday, 21 March 2008, 23:48 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) elite Black Sea Tigers, engaged in a confrontation with a fleet of Sri Lanka Navy in the seas off Mullaiththeevu, attacked and sunk a SLN Dvora Fast Attack Craft (FAC) between Mullaiththeevu and Naayaa'ru at 2:10 a.m. Saturday, LTTE sources in Vanni told TamilNet. At least 14 Sri Lanka Navy (SLN) sailors were killed in the clashes, the Tigers said. Three Black Sea Tigers were killed in action in the fighting that lasted for 45 minutes from 2:00 a.m. Saturday. Meanwhile, SLN sources said 10 SLN sailors were missing. Sixteen sailors were on board the SLN said.

Vessel number of the sunk SLN Dvora FAC was 438, the LTTE said.

Lt. Col. Anpumaran, Major Niranjani and Major Kaninila were the Black Sea Tigers killed in action.

The SLN claimed that the FAC had hit a sea mine and was completely destroyed before it sank. Denying confrontations in the sea, the SLN said it had launched a search operation to locate the missing sailors.

courtesy : Tamilnet

நான் இவர்களின் ஒளிபதிவைக் கண்டுள்ளேன் கிடைத்தால் இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Black Sea Tigers sink SLN Dvora, 14 SLN killed - LTTE

நான் இவர்களின் ஒளிபதிவைக் கண்டுள்ளேன் கிடைத்தால் இணைக்கிறேன்.

அந்த வீடியோ

:lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.