Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தோல்விக்கு இராணுவக் கண்ணோட்டமே காரணம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் நேர்காணல்

Featured Replies

சரி அவர் மதிகெட்டவர் எண்டால் உங்கடை மதி எங்கை போச்சிது தலை. அப்ப மதிவதனனை நேரில கண்டால் நீங்களும் இப்பிடித்தான் பொல்லால அடிப்பீங்கள் போல

பிறகு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறினால் வேறை என்னதை சொல்லுறது...

1983 ஆண்டு சிங்களவன் அடிக்கும் போது யாழ்ப்பாணம் போனவன்... 1987 ல் இந்தியன் அடிக்கும் போது கொழும்புக்கு போக கூடாது எண்டு உளறினால்...???

  • Replies 105
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பிலை 1983 அடி வாங்கின சனம் ஒண்டும் அங்கை திரும்ப போக இல்லையே... 1983-1987 வரைக்கும் சிங்களவன் அடித்தான்... 1887- 1989 இந்தியனும் அவனோடை வந்த தமிழனும் அடித்தான்...

நான் 1987 ல் இந்திய போர் காலத்தில் இடம்பெயர்து கொழும்பு போக வேண்டி அமைந்தது.. அதிலை கொழும்பில் வேலை செய்த எனதுதாயாருடன் நான் கொழும்பிலை தங்கி இருந்தது.. உமக்கு எங்கை குடையுது...??

மற்றவனை பற்றி ஆராயும் உங்கட பூர்வீக குணங்களை எல்லாம் நீர் மாத்த மாட்டீர்...

சிங்களைவனை நல்லவன் எண்டு சொல்லாத நீர் அவன் கொலை காறன் மக்களை வதைக்கிறான் என்பதை எங்கை ஒத்து கொண்டு இருக்கிறீர் எண்டு சொல்லுமன்...

மதி கெட்டது எண்ட பெயருக்கு ஏற்ற மாதிரித்தான் இருக்கிறீர்...

பிறகு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறினால் வேறை என்னதை சொல்லுறது...

1983 ஆண்டு சிங்களவன் அடிக்கும் போது யாழ்ப்பாணம் போனவன்... 1987 ல் இந்தியன் அடிக்கும் போது கொழும்புக்கு போக கூடாது எண்டு உளறினால்...???

சிங்களவன் காடையன் முஸ்லீம் காடையன் இந்தியன் காடையன் சிங்களவனோட சேர்ந்தவன் காடையன் இந்தியனோட சேர்ந்தவன் காடையன். இவர்களுக்கு ஒருக்கா சிங்களவன் காடையன் இன்னொருக்கா சிங்களவன் நல்லவன். கொழும்பில தான் படிக்கேக்க ஒட்டுக்குழு இருந்ததெண்டு எழுதின அண்ணைக்கு இவர் அரசாங்க ஒட்டுக்குழுவா இருந்தது தெரியேல்ல. 89 ல கொழும்பில இருந்த இவங்க எல்லாரும் அரசாங்க ஒட்டுக்குழுதான். :wub:

Edited by Mathivathanang

நான் சிங்களவன் நல்லவன் எண்டு சொல்ல இல்லை 1987ல் இந்தியன் செய்யும் போது சிங்களவன் தமிழனை கொல்லும் அவசியம் ஏற்பட்டு இருக்க இல்லை... அதைத்தான் இந்தியனோடை சேர்ந்து நீங்கள் செய்து கொண்டும் இருந்தனீங்களே....

உங்களை விட சிங்களவன் எப்போதும் பறவாய் இல்லை... காரணம் என்ன தெரியுமே... அவன் சிங்களவர் தேசியத்துக்கும் அவர்களின் நலனுக்கு எப்போதும் சார்பானவன்... உங்களை மாதிரி வந்தான் வரத்தானோடை( சிங்களவன், இந்தியன்) ஒட்டி நிண்டு தனது சமூகத்தை ஒடுக்குவதில்லை....

காடையனை காடையன் எண்டு சொல்லாமல் எப்படி சொல்வது... நல்லவர்கள் தமிழ்மக்கள் உயிரை பறிக்க வந்த தெய்வங்கள் எண்றா...??

இதை எல்லாம் இனிமேலும் ஒரு கழுசடைக்கு சொல்லி கொண்டு இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை...

Edited by தயா

அதென்னது சிங்களவன் காடையன் பறவாய்இல்லை கொஞ்சமெண்டாலும் கருத்தில இங்கிதம் வேண்டாம்?

சிங்கள அரசோட ஒட்டுக்குழுவா இருக்கிற நேரம் பறவாயில்லையோ?

அதென்னது சிங்களவன் காடையன் பறவாய்இல்லை கொஞ்சமெண்டாலும் கருத்தில இங்கிதம் வேண்டாம்?

சிங்கள அரசோட ஒட்டுக்குழுவா இருக்கிற நேரம் பறவாயில்லையோ?

பெரிய வல்லரசான இந்தியாவுக்கு ஆட்டம் காட்டும் சிங்களவன் இந்தியனை விட எந்த வகையிலும் கீழை இல்லை...

மற்றது நாங்கள் யாரும் இந்தியன் முகாமுக்குள் முகாம் அடிச்சு பாதுகாப்பு தேடினது மாதிரியோ, இல்லை சிங்கள முகாமுக்குள் முகாம் அடித்து பாதுகாப்பு தேடினது மாதிரி தேடவில்லை...:wub: இந்தியன் வீதிப்பாதுகாப்பில் இல்லை எண்டால் ரோந்து கூட போக மாட்ட்னம்...

இந்தியன் போக முன்னம் கப்பல் ஏறி போன வீரர்களை விட புலிகள் பறவாய் இல்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய வல்லரசான இந்தியாவுக்கு ஆட்டம் காட்டும் சிங்களவன் இந்தியனை விட எந்த வகையிலும் கீழை இல்லை...

மற்றது நாங்கள் யாரும் இந்தியன் முகாமுக்குள் முகாம் அடிச்சு பாதுகாப்பு தேடினது மாதிரியோ, இல்லை சிங்கள முகாமுக்குள் முகாம் அடித்து பாதுகாப்பு தேடினது மாதிரி தேடவில்லை...:lol: இந்தியன் வீதிப்பாதுகாப்பில் இல்லை எண்டால் ரோந்து கூட போக மாட்ட்னம்...

இந்தியன் போக முன்னம் கப்பல் ஏறி போன வீரர்களை விட புலிகள் பறவாய் இல்லை...

முல்லைத்தீவில மாங்குளத்தில இருந்தது குஞ்சியப்பர் கூட்டம்தானே..... :wub:

Edited by Mathivathanang

முல்லைத்தீவில மாங்குளத்தில இருந்தது குஞ்சியப்பர் கூட்டம்தானே..... :lol:

:wub:

மறை கழண்டு போனால் இப்படி எல்லாம் ஆகுமா...?? பரிதாபம்....

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைத் திசை திருப்பும் விதமாக கருத்தெழுதும் மதிவதனகங்கிற்கு ஒருவரும் பதில் எழுதாமல் விட்டால் அவர்; தன்னுடைய குப்பையை தன்னுடைய தன்னுடைய கொல்லைக்குள் கொட்டுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைத் திசை திருப்பும் விதமாக கருத்தெழுதும் மதிவதனகங்கிற்கு ஒருவரும் பதில் எழுதாமல் விட்டால் அவர்; தன்னுடைய குப்பையை தன்னுடைய தன்னுடைய கொல்லைக்குள் கொட்டுவார்

ஆமென்

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு சர்வதேச மயப்பட்டு இருப்பதுக்கு காரணம் ஆயுத போராட்டமே... அது இலங்கை அரசின் சாசனங்களுக்கு கொடுக்கும் மதிப்பை தமிழர்களின் உரிமைகளுக்கு கொடுக்கவில்லை... தவிரவும் இந்தியாவை தாண்டி ஒரு தீர்வை எவராலும் கொடுக்கவும் முடியாது... இந்தியாவை தாண்டி தமிழருக்கு தீர்வை தர நோர்வோ கூட இனிமேல் வரப்போவதும் இல்லை... அதை வெளியேற்ற இந்தியா இலங்கைக்கு கொடுத்த ஆதரவும் வெளிச்ச... இந்தியா எங்களுக்கு என்ன தீர்வை தரும் என்பதிலும் தெளிவு வேண்டும்...

அதை எல்லாத்தையும் விட சிங்களவன் தான் நம்ப தகுந்தவன் இல்லை எண்று உங்களுக்கு எந்த வகையில் சொனால் நம்புவீர்கள்.... கொத்து கொண்டை கொண்டு வந்து மீண்டும் உங்கள் மீது போட்டால்... இல்லை ஓட ஓட விரட்டி அடித்து கொலை வெறியோடு தாக்கினால்..? காதுக்கை ஒரு பேனாவை வைத்து துவக்கின் அடியால் அடித்தால்...?

நீங்கள் சொல்லுற நம்பிக்கை வேண்டுமானால் தமிழர்களை அடக்கி வைத்து இருக்க கூட்டணியோ, டக்கிளசின் கட்ச்சியோ, கருணாவோ சுகபோகமாக வாழவைக்க வேண்டுமானால் பயன் படலாம்... தமிழர்களுக்கு இருக்கும் காணிகளை கூட நிரந்தரமாக்க உதவாது...

சிங்கள அரசுகளை நம்ப முடியாது என்பதும், இந்தியாவைத் தாண்டி ஒருவராலும் தீர்வைக் கொண்டுவர முடியாது என்பதும், தமிழரின் பிரச்சினை சர்வதேசமயமாக்கப்பட்டது புலிகளின் போராட்டத்தால் என்பதும் நாம் ஒத்துக்கொள்ளும் விடயங்கள். தற்போது ஆயுதப்போராட்டம் முடிவடைந்துள்ள நிலையில், தமிழருக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்ள சர்வதேச நாடுகளினதும், குறிப்பாக இந்தியாவினதும் ஆதரவு தேவை. தமிழருக்கு சர்வதேச ஆதரவும் இந்திய ஆதரவும் கிட்டினால் சிங்களவர்களோடு சர்வதேச ரீதியாக ஒத்துக்கொள்ளப்படக்கூடிய தீர்வு ஒன்றுக்குப் போகலாம். இதெல்லாம் நப்பாசையாகத் தெரியலாம். ஆனால் இதைவிட வேறு வழிகள் தமிழருக்கு இல்லை (இலங்கையை விட்டு முற்றுமுழுதாக குடிபெயர்வதைத் தவிர).

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தாடி. வசம்பு க்கு வாசிப்பு பழக்கம் இல்லியோ. அம்பாறை மாவட்டதின் எல்லையோர பிரதேசமான பொத்துவில் இண்டைக்கு 90% சிங்களவர்களாலும் முஸ்லீம்களாலும் நிறைந்த இடம். 1977 ல் தமிழர்களை விட அதிகமாக முஸ்லீம்களும் அதோடு ஓரளவு சிங்களவர்களும் இருந்து இருக்கிறார்கள்.

மட்டுநகர், பொத்துவில் இரண்டும் இரட்டைத் தொகுதிகளாக இருந்தன (இரு உறுப்பினர்கள் ஒரே தொகுதியில் தெரிவு செய்யப்பட்டனர். தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்காக)

கிருபன், கனவுலகுக்கும் நப்பாசைக்கும் இடையில் அந்தரிக்கிறார்..

பனங்காய் திரிசங்கு சொர்க்கத்தில் இருப்பதுபோலத் தெரிகின்றது. நவம்பர் 27க்குப் பின் எங்குபோக உத்தேசம்? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மட்டகளப்பில் பரித் மீரா லெப்பை வென்றதற்கும் அவர் முஸ்லிம் என்ற காரணமே தவிர வேறொரு காரணமும் அல்ல. மொத்தத்தில் தமிழர்கள் தமிழர்களுக்கும் , முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கும் வாக்களித்துள்ளார்கள் 1977 இல். கூட்டணி சார்பில் போட்டியிட்ட காசியானந்தன் தோல்வியடைந்ததும் இங்கு குறிப்பிடதக்கது. இதனால் தான் கிழக்கில் சில தொகுதிகளில் கூட்டணி தோல்வியை தழுவி கொண்டது. கூட்டணி சார்பில் போட்டியிட்ட செ.இராஜதுரை அமோக வெற்றியீட்டியது குறிப்பிடதக்கது.

ராஜதுரையும் காசியானந்தனும் மட்டுநகர் இரட்டைத் தொகுதியில் போட்டியிட்டனர். தமிழ் மக்கள் அதிகளவு வாக்களித்தால் இரண்டு ஆசனங்களும் தமிழர்களுக்கே கிடைக்கும் என்ற கணக்குப்போட்டு காசியானந்தனை தமிழரசுக் கட்சி சார்பாகவும், ராஜதுரையை கூட்டணிச் சின்னத்திலும் போட்டியிட வைத்தனர். எனினும் முஸ்லிம்களின்

கணிசமான வாக்குகளால், காசியானந்தன் மூன்றாம் இடத்திற்கே வந்தார். தனக்கெதிராக காசியானந்தன் நின்றதனால் ராஜதுரை தேர்தலில் வென்றபின் ஐ.தே.க.வுடன் சேர்ந்தார்.

தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து கூட்டணி போட்டியிட்டாலும் கல்குடாவில் தேவநாயகத்தைத் தோற்கமுடியவில்லை என்பது உண்மையே. அதாவது 1977 தேர்தலில் மக்கள் தமது உள்ளூர் அரசியல்வாதிகளுக்கே வாக்களித்தனர். கொள்கைகள் முக்கியமாக எல்லோருக்கும் இருக்கவில்லை. இதற்கு போதிய அரசியல் அறிவு இல்லாமல் இருந்ததே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஊரில் நவரட்ணம் என்பவர் கூட்டணி சார்பில் போட்டி இட்டார்... அவரை எதிர்த்த சுயேட்ச்சை வேட்பாளரான குமாரசாமி என்பவருக்கு தான் அந்த கால கட்டத்தில் எனது உறவினர்கள் எல்லாருமே வாக்களித்தனர்... அதுக்காக அவர்கள் தமிழீழத்தை எதிர்த்தார்கள் என்பதுக்கும் இல்லை...

தங்கள் உறவினர்களுக்கு தமிழீழக் கோரிக்கையைவிட உள்ளூர் நபருக்கான ஆதரவுதான் முக்கியமாக இருந்தது. இதுதான் எங்குமுள்ள சனநாயக அரசியல். சரியான அரசியல் அறிவு இருந்தால் தமிழீழக் கோரிக்கை ஆதரவான வாக்கு உள்ளூர் அரசியல் விருப்பங்களைப் பின்தள்ளி இருக்கும்.

நவரட்ணம் என்பவர் அதுக்கும் முன்னமும் தெரிவான பாராளுமண்ற உறுப்பினர்... அவரின் செயற்பாடுகள் சாதிய ரீதியானதாகவும் மற்றவர்களை கேவலப்படுத்துவதாகவும் அமைந்து இருந்தது... அதனால் அவருக்கு வாக்கு போட மக்கள் விரும்பவில்லை... பலர் எதிராக இருந்தார்கள்...

ஆனாலும் அவரை வெல்ல வைத்தார்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட ஊரில்( உங்களதும்) நவரட்ணம் என்பவர் கூட்டணி சார்பில் போட்டி இட்டார்... அவரை எதிர்த்த சுயேட்ச்சை வேட்பாளரான குமாரசாமி என்பவருக்கு தான் அந்த கால கட்டத்தில் எனது உறவினர்கள் எல்லாருமே வாக்களித்தனர்... அதுக்காக அவர்கள் தமிழீழத்தை எதிர்த்தார்கள் என்பதுக்கும் இல்லை...

வி.என் நவரத்தினத்தை எதிர்த்து வாலறுந்த நரி குமாரசாமி சுயேட்சையாக போட்டியிடவில்லை என நினக்கின்றேன்

ஒரு வேளை காங்கிரஸ் :wub:

வி.என் நவரத்தினத்தை எதிர்த்து வாலறுந்த நரி குமாரசாமி சுயேட்சையாக போட்டியிடவில்லை என நினக்கின்றேன்

ஒரு வேளை காங்கிரஸ் :wub:

எனக்கும் உது சரியாக தெரியாது... ஆனால் காங்கிரசில் இருந்து இருக்கிறார்...

சிங்கள அரசுகளை நம்ப முடியாது என்பதும், இந்தியாவைத் தாண்டி ஒருவராலும் தீர்வைக் கொண்டுவர முடியாது என்பதும், தமிழரின் பிரச்சினை சர்வதேசமயமாக்கப்பட்டது புலிகளின் போராட்டத்தால் என்பதும் நாம் ஒத்துக்கொள்ளும் விடயங்கள். தற்போது ஆயுதப்போராட்டம் முடிவடைந்துள்ள நிலையில், தமிழருக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்ள சர்வதேச நாடுகளினதும், குறிப்பாக இந்தியாவினதும் ஆதரவு தேவை. தமிழருக்கு சர்வதேச ஆதரவும் இந்திய ஆதரவும் கிட்டினால் சிங்களவர்களோடு சர்வதேச ரீதியாக ஒத்துக்கொள்ளப்படக்கூடிய தீர்வு ஒன்றுக்குப் போகலாம். இதெல்லாம் நப்பாசையாகத் தெரியலாம். ஆனால் இதைவிட வேறு வழிகள் தமிழருக்கு இல்லை (இலங்கையை விட்டு முற்றுமுழுதாக குடிபெயர்வதைத் தவிர).

எங்களுக்கு நிறைய தெரிவுகள் இருந்தன ஆனால் பயன் படுத்தவில்லை... இப்போ ஒரு தெரிவு இருக்கிறது ஆனால் அதுக்காக தமிழ் மக்கள் எல்லாரையும் ஒண்று படுத்தும் சக்தி இல்லாதுதானே இருக்கிறது... யார் தமிழ் மக்களை ஒண்று படுத்த போகும் சக்தி...?? மீண்டும் பிரபாகரனா...??

காத்துள்ள போதுதானெ தூத்தமுடியும்...??

Edited by தயா

ஆத்தாடி. வசம்பு க்கு வாசிப்பு பழக்கம் இல்லியோ. அம்பாறை மாவட்டதின் எல்லையோர பிரதேசமான பொத்துவில் இண்டைக்கு 90% சிங்களவர்களாலும் முஸ்லீம்களாலும் நிறைந்த இடம். 1977 ல் தமிழர்களை விட அதிகமாக முஸ்லீம்களும் அதோடு ஓரளவு சிங்களவர்களும் இருந்து இருக்கிறார்கள்.

நான் கரடி விடுவது எண்டு நீர் பெரிய யானையை விடப்பாக்கிறீர் போல கிடக்கே.

ஒரு பொது அறிவுக்கு கீழே தாங்கள் தந்த தரவில் முஸ்லீம்கள் அதிகமாக போட்டி இட்டு இருப்பதில் இருந்தும், போட்டியிட்ட முஸ்லீம்களுக்கு கிடைத்த வாக்குக்களின் எண்ணிக்கையை கூட்டி பார்த்தால் கூட தெரியவில்லையா அங்கு எவ்வளவு முஸ்லீம்கள் இருந்து இருப்பார்கள் எண்று. அதில் ஜனநாயக்கே எனும் சிங்களவன் கூட போட்டி இட்டு இருக்கிறான்.

அப்ப ஏனுங்க கல்குடாவை கைவிட்டுட்டீங்க. அங்கே கணக்குக் காட்ட முடியலையோ?? யாழ்ப்பாணத்தில் கூட கிட்டத்தட்ட 50 வீதம் வாக்குகள் எதிர்த்தே விழுந்துள்ளதே. அதைப் பற்றிக் கூட தாங்கள் மூச்சு விடவில்லையே?? :unsure::D

எனக்கு வாசிப்புப் பழக்கம் நிறையவே உண்டுங்க. ஆனால் வசதிற்கேற்றபடி வாசித்துப் பழக்கமில்லீங்கோ...... :lol::)

யார் வசம்பரோ ?? ஆதாரமா :lol: :lol: சரி உங்களுக்கு எல்லாம் இவைகளை விட்டால் வேறு தொழிலே கிடையாதா ?

அதுசரி நாங்களும் போட்டிருக்கிற முகமூடியை வைச்சு, நானும் ஒரு முன்னைய போராளி என்று கதையளந்து, வசதிக்கேற்றவாறு பிளந்து கட்டியிருந்தால், பின்னாலை நின்று டண்டனக்கா அடித்திருப்பீர்கள். நாங்கள் ஆதாரங்களோடு உண்மைகளை எடுத்து விட்டால் தங்களால் தாங்க முடிவதில்லை.

:lol: தாங்கள் வேறு தொழில் கிடைக்காமலா இங்கு வந்து காமெடி கீமெடி எல்லாம் பண்ணுகின்றீர்கள்?? :unsure:

வசம்பு புள்ளையார், அவி அவியெண்டு அவிச்சுகொண்டு திரியிரார்..

:)ஆமா நான் அவிச்சுக் கொட்டுவதை கவ்வத் தானோ, தாங்கள் வாய் பிளந்து அலைகின்றீர்கள்?? :D

Edited by Vasampu

அடடா அப்ப பொத்துவில் மற்றும் கல்குடா தொகுதிகளில் யுஎன்பி எப்படி வந்ததுங்க?? அங்கேயும் முஸ்லீம் மக்கள் தான் அதிகம் என்று கரடி விடப் போகின்றீர்களா?? முன்பு பொத்துவிலில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வந்து பின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கனகரத்தினத்தை பின் தள்ளி ஜலால்தீன் வெற்றி பெற்றுள்ளார். கல்குடாவில் கூட்டணி சார்பாக போட்டியிட்ட சம்பந்தமூரத்தியை பின் தள்ளி தேவநாயகம் வெற்றி பெற்றுள்ளார். தமிழீழக்கோரிக்கையை முன்வைத்து என்று 1977 இல் நடந்த தேர்தலில் தான் இந்த நிலை. புரியுதுங்களா இப்ப??

அப்ப ஏனுங்க கல்குடாவை கைவிட்டுட்டீங்க. அங்கே கணக்குக் காட்ட முடியலையோ?? யாழ்ப்பாணத்தில் கூட கிட்டத்தட்ட 50 வீதம் வாக்குகள் எதிர்த்தே விழுந்துள்ளதே. அதைப் பற்றிக் கூட தாங்கள் மூச்சு விடவில்லையே?? :unsure::D

எனக்கு வாசிப்புப் பழக்கம் நிறையவே உண்டுங்க. ஆனால் வசதிற்கேற்றபடி வாசித்துப் பழக்கமில்லீங்கோ...... :lol::lol:

அதுசரி நாங்களும் போட்டிருக்கிற முகமூடியை வைச்சு, நானும் ஒரு முன்னைய போராளி என்று கதையளந்து, வசதிக்கேற்றவாறு பிளந்து கட்டியிருந்தால், பின்னாலை நின்று டண்டனக்கா அடித்திருப்பீர்கள். நாங்கள் ஆதாரங்களோடு உண்மைகளை எடுத்து விட்டால் தங்களால் தாங்க முடிவதில்லை.

:lol: தாங்கள் வேறு தொழில் கிடைக்காமலா இங்கு வந்து காமெடி கீமெடி எல்லாம் பண்ணுகின்றீர்கள்?? :unsure:

:lol:ஆமா நான் அவிச்சுக் கொட்டுவதை கவ்வத் தானோ, தாங்கள் வாய் பிளந்து அலைகின்றீர்கள்?? :)

இப்ப என்ன சொல்ல வருகிறீர் ??? அதிக பொத்துவிலில் முஸ்லீம்கள் இருக்கிறார்களா ? இல்லையா ??? கல்குடாவில் முஸ்லீம்கள் 1977ல் கணிசமாக இருந்தார்களா இல்லையா என்பதையும் நீரே சொல்லி விடும். அது சரியா இல்லையா எண்று மட்டும் நான் சொல்கிறேன்.

முதலில் அதை தெளிவு படுத்தும் அல்லது பொய்யானதை திணிக்க முயண்றதுக்காக மன்னிப்பை கேளும். அதுக்கும் பிறகு உம்மை ஒரு மதித்து பதில் எழுதுகிறேன்.

Edited by பொய்கை

கிருபன், கல்லில் நாருரிக்க வெளிக்கிடுகிறீர்கள். முடிந்தால் வாழ்த்துக்கள். இங்கு கனபேர் உதைச் செய்ய வெளிக்கிட்டு யாழ்கள விசிலடித்தானுகளால் மட்டுமல்லாது யாழ்கள நிர்வாகத்தினாலும் "துரோகிகள்" முத்திரிரை குத்தப்பட்டு, சிலர் துரத்தி அடிக்கப்பட்டும் விட்டனர். கவனம்.

நீர் என்னை மதிக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் உமது பொய்கை புனைப் பெயரில் கை நீக்குவதே உமக்குப் பொருத்தமானது. பொத்துவிலில் முஸ்லீம் மக்கள் அதிகளவில் இருக்கின்றார்கள் என்பதை ஒப்புக் கொள்கின்றேன். இங்கே சிலர் 1977 இல் வாக்களித்தவர்களெல்லாம் தமிழீழக் கோரிக்கையை ஆதரவளித்துத் தான் வாக்களித்தார்கள் என்ற மாயையை பிழை என்று காட்டவே எனது கருத்தை வைத்தேன்.

கல்குடாவில் 1977 இல் விழுந்த வாக்குகளில் 88.01 வீதம் வாக்குகள் தமிழ் வேட்பாளர்களுக்கும் 11.99 வீதம் வாக்குகள் முஸ்லீம் வேட்பாளருக்கும் விழுந்துள்ளன. இதில் எவர் கணிசமாக உள்ளனர் என்பது தங்களுக்குப் புரியவில்லையோ?? யாழ்ப்பாண நிலைமை பற்றிக் கேட்டிருந்தேன் வாயே திறக்க மறுக்கின்றீர்கள் ஏனுங்க???...........

Edited by Vasampu

அடடா அப்ப பொத்துவில் மற்றும் கல்குடா தொகுதிகளில் யுஎன்பி எப்படி வந்ததுங்க?? அங்கேயும் முஸ்லீம் மக்கள் தான் அதிகம் என்று கரடி விடப் போகின்றீர்களா?? முன்பு பொத்துவிலில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வந்து பின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கனகரத்தினத்தை பின் தள்ளி ஜலால்தீன் வெற்றி பெற்றுள்ளார். கல்குடாவில் கூட்டணி சார்பாக போட்டியிட்ட சம்பந்தமூரத்தியை பின் தள்ளி தேவநாயகம் வெற்றி பெற்றுள்ளார். தமிழீழக்கோரிக்கையை முன்வைத்து என்று 1977 இல் நடந்த தேர்தலில் தான் இந்த நிலை. புரியுதுங்களா இப்ப??

நீர் என்னை மதிக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் உமது பொய்கை புனைப் பெயரில் கை நீக்குவதே உமக்குப் பொருத்தமானது. பொத்துவிலில் முஸ்லீம் மக்கள் அதிகளவில் இருக்கின்றார்கள் என்பதை ஒப்புக் கொள்கின்றேன். இங்கே சிலர் 1977 இல் வாக்களித்தவர்களெல்லாம் தமிழீழக் கோரிக்கையை ஆதரவளித்துத் தான் வாக்களித்தார்கள் என்ற மாயையை பிழை என்று காட்டவே எனது கருத்தை வைத்தேன்.

கல்குடாவில் 1977 இல் விழுந்த வாக்குகளில் 88.01 வீதம் வாக்குகள் தமிழ் வேட்பாளர்களுக்கும் 11.99 வீதம் வாக்குகள் முஸ்லீம் வேட்பாளருக்கும் விழுந்துள்ளன. இதில் எவர் கணிசமாக உள்ளனர் என்பது தங்களுக்குப் புரியவில்லையோ?? யாழ்ப்பாண நிலைமை பற்றிக் கேட்டிருந்தேன் வாயே திறக்க மறுக்கின்றீர்கள் ஏனுங்க???...........

எனக்கு என்ன பெயரையாவது வைத்து மகிழும். அதற்கு நான் தடை சொல்லவில்லை. மூண்றாம் தர மனிதர்கள் எப்போதும் தனிப்பட்டவர்களை பற்றி பேசி மகிழ்வது வழக்கம். அதனால் தாங்கள் செய்தால் அதை தடுக்க முடியாது.

எனக்கு தேவையானது தாங்கள் முதலில் சொன்ன "அங்கேயும் முஸ்லீம் மக்கள் தான் அதிகம் என்று கரடி விடப் போகின்றீர்களா?? " எண்று பொய் சொல்ல புறப்பட்டதின் காரணம் என்ன ? கல்குடா தொகுதியில் முஸ்லீம்கள் தமிழரை விட அதிகம் இல்லை எண்றாலும் 1977ல் கணிசமாக இருக்க வில்லை எனும் பாணியில் மீண்டும் எழுதி இருக்கிறீர்.

ஏதோ உண்மையை சொல்பவன் போல பொய்யை திணிக்க முயன்றது மட்டும் இல்லாது மற்றவரை தாள்வாக விமர்ச்சிக்கும் நீர் எதை சாதிக்க முயல்கிறீர் ? எனக்கு எதுவும் தெரியாது எண்று நினைத்து பதில் அளித்த உமது கேவலமான செயலை நீர் வருந்துவதும் கிடையாது.

முதலில் சொன்ன பொய்யை ஏற்று கொள்ளும். யாழ்ப்பாணம் பற்றி உமக்கு நான் பதில் சொல்ல முடியும். ஒரு பொய்யாக கதை புனைந்து கீழ்த்தரமானவனுக்கு எல்லாம் பதில் எழுதி நான் மினக்கெட விரும்பவில்லை.

Edited by பொய்கை

கிருபன், கல்லில் நாருரிக்க வெளிக்கிடுகிறீர்கள். முடிந்தால் வாழ்த்துக்கள். இங்கு கனபேர் உதைச் செய்ய வெளிக்கிட்டு யாழ்கள விசிலடித்தானுகளால் மட்டுமல்லாது யாழ்கள நிர்வாகத்தினாலும் "துரோகிகள்" முத்திரிரை குத்தப்பட்டு, சிலர் துரத்தி அடிக்கப்பட்டும் விட்டனர். கவனம்.

உங்கள் கருத்துக்களின் படி யார் நல்லவர்கள்.....?? உங்களுக்கு துரோகி முத்திரை குத்தினால் நீங்கள் குத்துபவர்களுக்கு வேறு பெயர் கொடுக்கிறீர்கள்....

இரண்டுக்கும் வித்தியாசம் கிடையாது....

நீங்கள் இண்று நம்பிக்கை வைத்து பின்னால் போய் இருக்க வேண்டும் எண்று சொல்லக்கூடிய நல்ல தலைமை எது....? அப்படி தீர்க்கமான கருத்து எதும் உங்களிடம் இருக்கிறதா...???

முதலில் சொன்ன பொய்யை ஏற்று கொள்ளும். யாழ்ப்பாணம் பற்றி உமக்கு நான் பதில் சொல்ல முடியும். ஒரு பொய்யாக கதை புனைந்து கீழ்த்தரமானவனுக்கு எல்லாம் பதில் எழுதி நான் மினக்கெட விரும்பவில்லை.

பொத்துவில், கல்குடா இரண்டையும் குறிப்பிட்டுத தான் நான் கருத்தெழுதியுள்ளேன். பொத்துவிலில் முஸ்லீம் மக்கள் அதிகமென்பதையும் நான் ஒப்புக் கொண்டும் விட்டேன். ஆனால் தாங்கள் கல்குடாவிலும், முஸ்லீம் மக்கள் கணிசமாக உள்ளனர் என்று கதையளந்ததை இன்னும் ஒப்புக் கொள்ளவில்லையே?? கல்குடாவில் 1977 இல் தேர்தலில் விழுந்த வாக்கு வீதத்தையும் காட்டியுள்ளேன். இல்லை இன்னும் அதிகமாகவிருந்து தான் கூட்டணி வேட்பாளரை தோற்கடித்தனரென்றால், அதற்கான ஆதாரத்தை வைக்கலாமே?? பிறகு யாழ்ப்பாண நிலைபற்றி இன்னும் என்ன கதையளக்கலாமென்று சிந்திக்கின்றீர் போல. அதனால்த் தான் அடுத்தவனைக் கீழ்த்தரமானவனென விமர்சித்து, நீரே மகிவும் கீழ்த்தரமானவன் என்று காட்டியுள்ளீர்................

என்னாலை முடியல.

கல்குடாவில் இருக்கும்( இருந்த) சில பிரதேச சபைகளை சொல்லுறன் அதில் முஸ்லீம்கள் இருந்து இருப்பார்களா இல்லையா எண்று சொல்லுங்கள்.

கொறளைப்பற்று மேற்கு சபை- வாழைச்சேனை, ஓட்டமாவடி

ஏறாவூர் பற்று - சித்தாண்டி.

உம்மாலை முடியலை என்பது உமது இழுத்தடிப்புகள் மூலம் நன்றாகவே தெரிகின்றது. கல்குடாவில் முஸ்லீம் மக்கள் இல்லையென யார் சொன்னது. இங்கு நிலை பொத்துவில் தொகுதிக்கு நேர்மாறு. கல்குடாவில் தேவநாயகம் வேற்றி பெற்றது, அவரின் தனிப்பட்ட செல்வாக்கினாலேயே. இதற்கு முந்தைய தேர்தல்களிலும் தேவநாயகமே வெற்றி பெற்றுள்ளார். எனி வந்து முஸ்லீம் மக்களுக்கு இரண்டு கைகள் உண்டா இல்லையா?? ஏன் அவர்ககள் இரண்டு கைகளாலும், இரண்டு தரம் வாக்களித்திருக்க முடியாது என்று கேட்டாலும் கேட்பீர். முடிந்தால் உரிய ஆதாரத்துடன் விளக்கத்தை தாரும், இல்லையேல் ஆளை விடும். கல்குடாவிற்கே எத்தனை பக்கங்களுக்கு இழுத்தடிப்பீர். எனி யாழ்ப்பாண விளக்கத்திற்கு எத்தனை பக்கங்கள். எனியும் வந்து ஆரம்பியும் முடியலை என்னால் முடியலை என்று............ :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.