Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இவர்கள்.. தமிழர்களிற்காய் அரசியல் தாயக உரிமை கேட்டு போராடிய மக்களா..?! நாம் இவர்களைக் கைவிடலாமா..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=TyiIWTvSjUQ

http://www.youtube.com/watch?v=4H835e2DUdg

யார் இவர்கள்.. தமிழர்களிற்காய் அரசியல் தாயக உரிமை கேட்டு போராடிய மக்களா..?! நாம் இவர்களைக் கைவிடலாமா..??!

Edited by nedukkalapoovan

(தலைமை கனவுகளோடை)மக்களுக்காக இந்திய இராணுவத்தோடை நிண்டு பாடு பட்ட அண்ணாமாரையும், சிங்கள ஆமியோடை நிண்டு பாடு பட்ட அண்ணாமாரையும் துரத்தி அடிச்ச உவர்கள் எல்லாரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்க நெடுக்கால போவான் இப்பதான் எங்கட கூட்டமைப்பு ஆளும் கட்சியில இணைந்திருக்கிறாங்கள் போக போகதான் அபிவிருத்தியும் செய்து இவர்களை விடுவிப்பார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்..... மக்கள் போராட்டத்துக்க ஆதரவளிக்கேல உவை விட்டிட்டு வந்தவையெண்டு துரோகியள் பட்டங்குடுத்தநீங்கள் உண்மையா செய்யச்சொல்லிசொன்னாலும் ஆச்சரியப்படமாட்டன். :o

கொஞ்சம் பொறுங்க நெடுக்கால போவான் இப்பதான் எங்கட கூட்டமைப்பு ஆளும் கட்சியில இணைந்திருக்கிறாங்கள் போக போகதான் அபிவிருத்தியும் செய்து இவர்களை விடுவிப்பார்கள்

அண்னே வருசக்கணக்கா அடைச்சு வைக்க பேமனன்டா கட்டுறான் எண்டு திரிச்சநீங்களல்லோ? அவன் சொன்னமாதிரி விட்டுக்கொண்டுவாறானெல்லோ அதுதான் எப்பிடி திரிக்கிறதெண்டு தெரியாமல் இப்பிடி திரிக்கிறீங்களாக்கும்........ :o

  • தொடங்கியவர்

அவன் உங்கள் மீது இரக்கப்பட்டு விடவோ அல்லது கட்டாமல் இருக்கவோ இல்லை. ஆக்கிரமிப்பாளன் தனது செயற்திட்டத்தை தக்க முறையில் செய்து கொண்டிருக்கிறான் என்பதற்கு உங்கள் போன்றோரின் கருத்துக்கள் சான்று.

சர்வதேச அழுத்தங்கள்.. ஒரு புறம்.. வரிச்சலுக்கைகள் நிறுத்தம் போன்ற அழுத்தங்கள் என்று மேற்குலகம் தனது நலன்சார்ந்த நகர்வுகளை எம்மக்களின் துயர்மீது வைத்து நகர்த்த அதற்கு நகர்ந்து கொடுக்க வேண்டிய நிலையில் சிங்களவன் நடந்து கொள்கிறானே அன்றி அவன் சொன்னது போலவும் செய்யவில்லை.. தமிழர்கள் மீது இரக்கப்பட்டு நடந்து கொள்ளவும் இல்லை. ஆனால் இன்னும் சிங்களவன் நல்லவண்டா என்று சொல்ல உங்களைப் போன்ற வடிவேலாசாமிகள் தமிழர்கள் மத்தியில் இருப்பதுதான் வேடிக்கை..!

சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரல்கள் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் எந்தத் தங்கு தடையும் இன்றி நடந்தேறிக் கொண்டிருப்பது கூட அறியாமல் தூங்கிக் கொண்டிருப்பதாக நடிக்கும் தமிழர்கள் நீங்கள்.. இன்னும் இன்னும் தமிழனின் உணர்வுகளை கிண்டிக்கிளறி வேடிக்கை பார்த்து சுய மகிழ்விட்டுக் கொண்டு வெளிநாடுகளில் அசைலம் அடிக்க வேண்டியதுதான். அதுதானே நீங்கள் எதிர்பார்க்கும் ஜனநாயகமும் உரிமைப் போராட்டமும்..!

பிரபாகரன் போராடி தான் வாழா விட்டாலும் உங்கள் போன்றோருக்கு அகதி அந்தஸ்து வாங்கித் தந்து வாழ வைத்திட்டுத்தான் போயிருக்கிறார். அதற்காகவாவது அவரை திட்டுவதை குறையுங்கள். சிங்களவன் புகழ்பாடுவதை கொஞ்சம் கட்டுப்படுத்துங்கள்.

எந்த ஒரு ஆக்கிரமிப்பாளனும்.. நான் மக்களை ஆக்கிரமிக்கிறன் என்று சொல்லிச் செய்வதில்லை. ஆனால் சிங்களவன் சொல்லி இருக்கிறான்.. தமிழர் பகுதிகளில் இருந்து படைவிலகலும் இல்லை.. பாதுகாப்பு வலய விலகலும் இல்லை என்று. இந்த இரண்டாலும் ஒட்டுமொத்த தமிழர் நிலமும் முற்றாக சிங்கள இராணுவ மயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அத்திவாரம் 1948 இலேயே தமிழர்களின் ஆசீர்வாதத்தோடு போடப்பட்டுவிட்டது. இன்றுதான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அன்று சிங்கள ஆக்கிரமிப்பு ஆசீர்வாதம் வழங்கிய தமிழர்களின் எச்சங்கள் இன்றும் உங்கள் போன்றோர் வடிவில் உலாவருவது ஒன்றும் ஆச்சரியப்படுத்தவில்லை.

ஆனால் வரலாறு இப்படியே உங்களுக்கு சார்ப்பாக நகரப்போவதில்லை. நிச்சயம் உங்கள் வாழ்விற்கும் சிங்களவன் உலை வைப்பான். அப்போது உணர்வீர்கள். அதுவரை சிங்களவனைப் புகழ்வதோடு உங்கள் சன நாய் அக விசுவாசத்தைக் காட்டிக்கொண்டு வெள்ளைக்காரன் சீமையில் பெருமை பேசிக்கொண்டிருக்க வேண்டியதுதான். அதுதான் உங்களுக்கு வேண்டிய அதி உச்ச உரிமை..! !!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவன் உங்கள் மீது இரக்கப்பட்டு விடவோ அல்லது கட்டாமல் இருக்கவோ இல்லை. ஆக்கிரமிப்பாளன் தனது செயற்திட்டத்தை தக்க முறையில் செய்து கொண்டிருக்கிறான் என்பதற்கு உங்கள் போன்றோரின் கருத்துக்கள் சான்று.

அண்ணை நீங்கள் எப்பிடியும் திரிக்கலாம். ஆனால் இதுகள் இனிமேல் எடுபடாது. அவனுக்குத் தெரியும் எப்பிடி வெளிநாட்டு ஆதரவை பெறுகிறதெண்டு. அதுக்கு இசைவா எல்லாவித ஏற்பாட்டையும் செய்து அறிக்கை தயாரித்துவிட்டு அதன்படி நடந்துகொண்டிருக்கிறான். நீங்கள் இப்பிடியான செய்தியள வெளியிலவிட்டு முட்டாளாகினதுதான் மிச்சம். :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நீங்கள் எப்பிடியும் திரிக்கலாம். ஆனால் இதுகள் இனிமேல் எடுபடாது. அவனுக்குத் தெரியும் எப்பிடி வெளிநாட்டு ஆதரவை பெறுகிறதெண்டு. அதுக்கு இசைவா எல்லாவித ஏற்பாட்டையும் செய்து அறிக்கை தயாரித்துவிட்டு அதன்படி நடந்துகொண்டிருக்கிறான். நீங்கள் இப்பிடியான செய்தியள வெளியிலவிட்டு முட்டாளாகினதுதான் மிச்சம். :o

ஓம் ஓம்.. நாங்கள் விடுகிற செய்தியாலதான் எல்லாம் பிழைச்சுப் போச்சுது. ஏன்னா சிங்களவன் ஒன்றும் தெரியாத பாப்பா கண்டியளோ. ஏய்யா இன்னும் இன்னும் உங்களை நீங்களே ஏமாத்திக்கிறீங்க..!

வெளிநாட்டு ஆதரவை அவங்கள் பெறுறது இன்று நேற்றுமட்டுமல்ல... சோழர் காலத்தில் இருந்துதான் நடக்குது. ஆனால் அவனிட்ட இன்னும் ராச்சியம் இருந்து கொண்டிருக்குது. உங்கடளட்ட இருந்ததும் இல்லாமல் கிடக்கிறியள். அது இதாலதான். இப்படிப் பயங்காட்டி பயங்காட்டி அடிமையா வாழப் பழகி இருக்கிறீர்களே தவிர எதிரியின் சவாலை சமாளிக்க என்ன வழி சொல்லி வந்திருக்கிறியள் காலம் காலமா. இப்பவும் சிங்களவன் நல்லவண்டா என்று நிலையில தான் உங்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த நிலையில் உங்களால வெளிநாட்டு ஆதரவு என்ன புல் பூண்டின்ர ஆதரவைக் கூட திரட்ட முடியாது..! :o

ஓம் ஓம் எதிரிய சமாளிச்சமாதிரிய உடையார்கட்டிலஇருந்து முள்ளிவாய்க்கால்வர பாத்தநாங்கள்தானே! உந்த சவடால வேற எங்கேயும் காட்டுங்கண்ணே! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஓம் எதிரிய சமாளிச்சமாதிரிய உடையார்கட்டிலஇருந்து முள்ளிவாய்க்கால்வர பாத்தநாங்கள்தானே! உந்த சவடால வேற எங்கேயும் காட்டுங்கண்ணே! :o

இப்படி எழுத வெட்கமாக இல்லை. உங்களின்ர சகோதர சகோதரிகள் உடையார் கட்டில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை நின்று போராடினது. அவர்களுக்கு தோள் கொடுக்க வேண்டிய நீங்கள்.. எதிரியை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று விடுப்புப் பார்த்துக்கொண்டிருந்தீங்களாம். இப்படிப்பட்ட தமிழர்கள் உள்ள நிலையில் எப்படி எதிரியை சமாளிக்கிறது..???!

மாவிலாறில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை போராடாமல் உயிரிழப்பு இல்லாமல் எதிரி ஒரு அடிதானும் நுழையவில்லை. சர்வதேச வல்லரசுகளின் ஒட்டுமொத்த ஆயுத பலத்தின் முன் அப்பேற்பட்ட சதாம் குசைன் கூட 6 மாதம் நின்று பிடிக்க முடியல்ல. ஆனால் கிட்டத்தட்ட 3 வருடங்கள் போராடி இருக்கிறார்கள் எங்கள் போராளிகள்.

அதுவும் கடலையே இராணுவ வள வழங்கலுக்கு சார்ந்திருக்கும் இராணுவ பரிமானத்துக்கு அவ்வளவு சாதகமற்ற ஒரு பிராந்தியத்தில் இருந்து கொண்டு எந்த ஒரு வெளிநாட்டினதும் நேரடி இராணுவ உதவி இன்றி ஒரு இயக்கம் 3 வருடங்கள் உலக வல்லரசுகள் அனைத்தையும் எதிர்த்து நின்றிருக்குது. அது வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்படாத போதும் ஒரு சாதனையே.

எந்த ஒரு இயக்கமும்.. இந்தளவு ஒரு பெரிய படைப்பலத்தை தடுத்து நிறுத்தி வெற்றிக் கொண்டதா வரலாறில்லை. இருந்தாலும் எங்கள் போராளிகள் நின்று பிடித்தார்கள். இறுதில் மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த ஆயுதங்களை மெளனிக்க வைத்தார்கள். அது கூட ஒரு நல்ல நகர்வு தான். பலமிக்க எதிரி என்று தெரிந்திருந்தாலும்.. அவனின் ஆக்கிரமிப்பு நோக்கங்களை எளிதாக அடைய அவர்கள் விடவில்லை.

ஆனால் அந்தப் போராளிகளிடம் இருந்த மன உறுதியும் ஓர்மமும் வெளில இருந்த மக்களிடம் இருக்கவில்லை. இருந்திருந்தால் இன்று சிங்களவன் ஆரம்பித்த இறுதி யுத்தம் தமிழீழத்துக்கான விடிவு யுத்தமாக மாற்றப்பட்டிருக்கும். அதை வழங்காதது.. யார் குற்றம். உடையார் கட்டில் சேற்றுக்க புதைஞ்சு புதைஞ்சு சிங்களவனை எதிர்த்துச் செத்தவனின் குற்றமா.. வெளிநாட்டில் அதைச் செய்தியாக்கி துள்ளிக் குதிச்சுக்கொண்டு எந்தப் பங்களிப்பும் இன்றி.. கதையளந்து கொண்டிருந்தவர்களின் குற்றமா..??! எவர் குற்றம்.

உங்கள் மனச்சாட்சிகளை கேளுங்கள். உடையார் கட்டில் இருந்தல்ல.. மாவிலாறில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை எங்களின் இழப்புக்கு எதிரியல்ல காரணம். நாமே எம் சுயநலமே.. காட்டிக் கொடுப்பே காரணம் என்பதை அறிவீர்கள். இந்த நிலையில் எவராலும் பலமிக்க எதிரியை இராணுவ ரீதியில் எதிர்கொள்ள முடியாது. அதைத்தான் புலிகளும் இறுதியில் செய்ய வேண்டி ஏற்பட்டது. அதையே செய்து.. அவர்கள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தது போல " எதிரி எங்களின் நிலத்தை ஆக்கிரமிப்பதானால் எங்களின் உடலங்கள் மீதே நடந்து வர வேண்டி இருக்கும் என்று" சொன்னதற்கு இணங்க போராடி மடிந்தார்கள். சில அரசியற்துறை மற்றும் கடைநிலைப் போராளிகளே பெற்றோருடன் இணைய அனுமதிக்கப்பட்டார்கள். மற்றும்படி.. சொன்னதைச் செய்தார்கள்.. எங்கள் போராளிகள். தம்மால் இயன்றவரை அவர்கள் போராடினார்கள். அவர்களின் இயலுமையை அதிகரிக்கச் செய்யாதது யார் குற்றம்.. நம் குற்றமே அன்றி வேறெவரினதும் அல்ல..!

விடுதலைப்போராட்டம் வெற்றியில் முடிந்தது

வீணாயப்போன தமிழர்கள்தான் வெம்பி அழுகின்றார்கள்

மேலே காணொளியி;ல இணைக்ப்பட்ட வீரர்கள் உண்மையில் வீரர்கள்தான் விழிகிளில் பயம் இல்லை அதுதூன் தலைவனின் வெற்றி

ருத்திரகுமாரன் தலைமையில் புலம் பெயர் தமிழீழத்தில் இருந்து படையெடுத்து இவர்களை விரைவில் மீட்போம் என உறுதிகொள்வோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எழுத வெட்கமாக இல்லை. உங்களின்ர சகோதர சகோதரிகள் உடையார் கட்டில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை நின்று போராடினது. அவர்களுக்கு தோள் கொடுக்க வேண்டிய நீங்கள்.. எதிரியை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று விடுப்புப் பார்த்துக்கொண்டிருந்தீங்களாம். இப்படிப்பட்ட தமிழர்கள் உள்ள நிலையில் எப்படி எதிரியை சமாளிக்கிறது..???!

மாவிலாறில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை போராடாமல் உயிரிழப்பு இல்லாமல் எதிரி ஒரு அடிதானும் நுழையவில்லை. சர்வதேச வல்லரசுகளின் ஒட்டுமொத்த ஆயுத பலத்தின் முன் அப்பேற்பட்ட சதாம் குசைன் கூட 6 மாதம் நின்று பிடிக்க முடியல்ல. ஆனால் கிட்டத்தட்ட 3 வருடங்கள் போராடி இருக்கிறார்கள் எங்கள் போராளிகள்.

அதுவும் கடலையே இராணுவ வள வழங்கலுக்கு சார்ந்திருக்கும் இராணுவ பரிமானத்துக்கு அவ்வளவு சாதகமற்ற ஒரு பிராந்தியத்தில் இருந்து கொண்டு எந்த ஒரு வெளிநாட்டினதும் நேரடி இராணுவ உதவி இன்றி ஒரு இயக்கம் 3 வருடங்கள் உலக வல்லரசுகள் அனைத்தையும் எதிர்த்து நின்றிருக்குது. அது வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்படாத போதும் ஒரு சாதனையே.

எந்த ஒரு இயக்கமும்.. இந்தளவு ஒரு பெரிய படைப்பலத்தை தடுத்து நிறுத்தி வெற்றிக் கொண்டதா வரலாறில்லை. இருந்தாலும் எங்கள் போராளிகள் நின்று பிடித்தார்கள். இறுதில் மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த ஆயுதங்களை மெளனிக்க வைத்தார்கள். அது கூட ஒரு நல்ல நகர்வு தான். பலமிக்க எதிரி என்று தெரிந்திருந்தாலும்.. அவனின் ஆக்கிரமிப்பு நோக்கங்களை எளிதாக அடைய அவர்கள் விடவில்லை.

ஆனால் அந்தப் போராளிகளிடம் இருந்த மன உறுதியும் ஓர்மமும் வெளில இருந்த மக்களிடம் இருக்கவில்லை. இருந்திருந்தால் இன்று சிங்களவன் ஆரம்பித்த இறுதி யுத்தம் தமிழீழத்துக்கான விடிவு யுத்தமாக மாற்றப்பட்டிருக்கும். அதை வழங்காதது.. யார் குற்றம். உடையார் கட்டில் சேற்றுக்க புதைஞ்சு புதைஞ்சு சிங்களவனை எதிர்த்துச் செத்தவனின் குற்றமா.. வெளிநாட்டில் அதைச் செய்தியாக்கி துள்ளிக் குதிச்சுக்கொண்டு எந்தப் பங்களிப்பும் இன்றி.. கதையளந்து கொண்டிருந்தவர்களின் குற்றமா..??! எவர் குற்றம்.

உங்கள் மனச்சாட்சிகளை கேளுங்கள். உடையார் கட்டில் இருந்தல்ல.. மாவிலாறில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை எங்களின் இழப்புக்கு எதிரியல்ல காரணம். நாமே எம் சுயநலமே.. காட்டிக் கொடுப்பே காரணம் என்பதை அறிவீர்கள். இந்த நிலையில் எவராலும் பலமிக்க எதிரியை இராணுவ ரீதியில் எதிர்கொள்ள முடியாது. அதைத்தான் புலிகளும் இறுதியில் செய்ய வேண்டி ஏற்பட்டது. அதையே செய்து.. அவர்கள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தது போல " எதிரி எங்களின் நிலத்தை ஆக்கிரமிப்பதானால் எங்களின் உடலங்கள் மீதே நடந்து வர வேண்டி இருக்கும் என்று" சொன்னதற்கு இணங்க போராடி மடிந்தார்கள். சில அரசியற்துறை மற்றும் கடைநிலைப் போராளிகளே பெற்றோருடன் இணைய அனுமதிக்கப்பட்டார்கள். மற்றும்படி.. சொன்னதைச் செய்தார்கள்.. எங்கள் போராளிகள். தம்மால் இயன்றவரை அவர்கள் போராடினார்கள். அவர்களின் இயலுமையை அதிகரிக்கச் செய்யாதது யார் குற்றம்.. நம் குற்றமே அன்றி வேறெவரினதும் அல்ல..!

மாவிலாறில இருந்து உடையார்கட்டுவரை சிங்களவன் பிணத்த மட்டும்காட்டி வெல்லுறதா படமும்காட்டி தந்திரோபாயமா உள்ளுக்கு விட்டு அடிக்கிற கதையும் புலிகள் செய்தியில சொன்னார்கள். உடையார்கட்டுக்குப்பிறகு சனத்தின்ர பிணம்காட்டி எங்கள வீதிக்கு வரப்பண்ணினதும் புலிகள் தங்கள காப்பாத்தத்தான். மூண்டரைலச்சம் சனத்த புலிகள் கொண்டுபோனதும் புலிகள் தங்கள காப்பாத்தத்தான். புலிகள் சொல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் வெளிநாடுகளில நடக்கயில்ல. நிண்டு பிடிச்ச இருந்து பிடிச்ச தவண்டுபிடிச்ச பாஞ்சுபிடிச்ச எல்லாம் உங்கள நீங்கள் பேக்காட்ட உதவும். கிளிநொச்சி விழுந்ததோட உங்களால் முடியாது அரசியலுக்கு வாருங்கள் எண்டு உலகநாடுகள் அறிக்க விட நாங்கள் பலமாக இருக்கிறோம் தந்திரோபாயமாக பின்வாங்குகிறோம் எண்டு அறிக்கை விட்ட புலிகள்தானே உடையார்கட்டு தொடக்கம் செத்த பிணங்களைக்காட்டி அரசியல் செய்தார்கள்.

தலைவர் 2008 உரையில போராட்டத்த புலம்பெயர் மக்களிட்ட குடுத்தாராம் தலைவருக்கு எப்பிடி முடியப்போகுதெண்டு தெரியுமாம். மக்கள இவளவுதூரம் கொண்டுபோனது யார்? 50000 த்த பலிகுடுத்து யார்? 3 லச்சத்த அகதியா விட்டது யார்? அக்கராயனில ராணுவம் நிக்கேக்க 2008 மாவீரர் உரை நடந்திச்சு அப்பகூட பலமா இருக்கிறதா உள்ளுக்க விட்டு அடிக்கிறதாதான் புலிகள் செய்தி சொன்னார்கள். புலிகளின் உள்ளுக்குவிட்டு அடிக்கும் தந்திரம்பற்றித்தான் செய்தி சொன்னார்கள். உடையார்கட்டுக்குப்பின் புலிகள் செத்தார்களா? அதிலிருந்து புலிகளின் அரசியல் புரியவில்லையா?

முள்ளிவாய்க்காலில இருந்து நடந்துவந்த சனம் செல்லுற கதையைக்கேட்டால் அழுகை அழுகையா வருகிது. போராடக்கூட்டிக்கொண்டுபொன மக்களையே கொண்ற செய்தி அவர்கள்மேல் அரசியல்செய்த செய்தி...........

இங்க செய்யச்சொன்ன அத்தனையும் செய்திருக்கிறோம், ஆதரவு செய்யச்சொல்லி கேட்ட அத்தனைக்கும் ஆதரவு வழங்கியிருக்கிறோம். நாங்கள்தான் எல்லா பிழையையும் விட்டம் எல்லாம் எங்கள் குற்றம் எண்டு சொல்லுறது நீங்கள் புலிகள தப்பிக்கவைக்க எடுக்கிற நிலைப்பாடு. போராட்டம் எண்டு உசுப்பேத்தி இவளவு சனத்தையும் சாகடிச்சதில புலிகளுக்கும் இங்குள்ள ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

அண்ணே முழங்காவிவில ஆமி வந்தவுடன எல்லாம் பொய்யெண்டு புலிகள் கதையளக்க சிங்களவன்போட்ட படத்தோட செய்திசென்னவர் நீங்கள். கிளிநொச்சி போனாப்புறகுதான் உண்மை சொல்லப்போறமோ எண்டு கேட்டவர் நீங்கள், உங்கள நீங்களே கேளுங்கோ புலிகள் உண்மை சொன்னார்களா????????

அவன் உங்கள் மீது இரக்கப்பட்டு விடவோ அல்லது கட்டாமல் இருக்கவோ இல்லை. ஆக்கிரமிப்பாளன் தனது செயற்திட்டத்தை தக்க முறையில் செய்து கொண்டிருக்கிறான் என்பதற்கு உங்கள் போன்றோரின் கருத்துக்கள் சான்று.

ஆனால் வரலாறு இப்படியே உங்களுக்கு சார்ப்பாக நகரப்போவதில்லை. நிச்சயம் உங்கள் வாழ்விற்கும் சிங்களவன் உலை வைப்பான். அப்போது உணர்வீர்கள். அதுவரை சிங்களவனைப் புகழ்வதோடு உங்கள் சன நாய் அக விசுவாசத்தைக் காட்டிக்கொண்டு வெள்ளைக்காரன் சீமையில் பெருமை பேசிக்கொண்டிருக்க வேண்டியதுதான். அதுதான் உங்களுக்கு வேண்டிய அதி உச்ச உரிமை..! !!

Tamil PPL with Mahinda

Edited by Bond007

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவ்வளவு சனம் செத்ததுக்கும் எல்லா அழிவுகளுக்கும் புலிகள்தான் காரணம் சிறிலங்கா அரசு மீது எந்த பிழையும் இல்லை. அது சரி புலிகள் யார்? வானத்திலிருந்து குதித்தவர்களா?உங்கள் எங்கள் பிள்ளைகள் சகோதரங்கள் உறவுகள்தானே?

யாழ களத்துக்கு நன்றிகள் பல.

ஒவ்வொருவரும் தாங்கள் யார்? தங்களது நோக்கம் என்ன? என்பதை வெளிப்படுத்த யாழ் களம் வழி சமைக்கின்றது. ஆனால் அவர்க் தமது புனை பெயர்களில் ஒளிந்துகொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்துவிட்டு தாங்கள் புனிதர்களாக தொடர்ந்தும் வேடமிட்டுவருகின்றனர்.

எவ்வாறாயினும் இவர்களின் புனை பெயர்களாவது மக்கள் மத்தியில் நாறட்டும்!

வாழ்க!!

அப்ப இவ்வளவு சனம் செத்ததுக்கும் எல்லா அழிவுகளுக்கும் புலிகள்தான் காரணம் சிறிலங்கா அரசு மீது எந்த பிழையும் இல்லை. அது சரி புலிகள் யார்? வானத்திலிருந்து குதித்தவர்களா? உங்கள் எங்கள் பிள்ளைகள் சகோதரங்கள் உறவுகள்தானே?

ஆடு மாடுகளுக்கா சொல்லுகின்றீர்கள் அதுகளுக்கு விளங்கினாலும் இதுகளுக்கு விலங்காது

ஒட்டுக்குழுக்களும் அவர்களது ஊடகங்களுக்கும் வலம் வரத் தொடங்கி விட்டன

ஏற்கனவே யாழில் நிர்வாக மாற்றம் வேறு

இன்னும் கொஞ்ச காலம் போக அவர்களின் ஆட்சிக்கு யாழ் அடிமையாகி

யாழும் புதினம் தமிழ்நாதம் போல் காணாமல் போகப் போகின்றது

யாழ களத்துக்கு நன்றிகள் பல.

ஒவ்வொருவரும் தாங்கள் யார்? தங்களது நோக்கம் என்ன? என்பதை வெளிப்படுத்த யாழ் களம் வழி சமைக்கின்றது. ஆனால் அவர்க் தமது புனை பெயர்களில் ஒளிந்துகொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்துவிட்டு தாங்கள் புனிதர்களாக தொடர்ந்தும் வேடமிட்டுவருகின்றனர்.

எவ்வாறாயினும் இவர்களின் புனை பெயர்களாவது மக்கள் மத்தியில் நாறட்டும்!

வாழ்க!!

  • கருத்துக்கள உறவுகள்

அண்னே வருசக்கணக்கா அடைச்சு வைக்க பேமனன்டா கட்டுறான் எண்டு திரிச்சநீங்களல்லோ? அவன் சொன்னமாதிரி விட்டுக்கொண்டுவாறானெல்லோ அதுதான் எப்பிடி திரிக்கிறதெண்டு தெரியாமல் இப்பிடி திரிக்கிறீங்களாக்கும்........ :o

சில ஏஜென்சிக்காராக்கள் இருக்கும் வரைக்கும் பணம் இருக்கிறவன் வெளியில் வரல்லாம் தானே வந்து விட்டு அரசாங்கம் விடுகிறது என்று கதையும் அளக்கலாம் :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.