Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னிப்பிரதேசத்திற்கு விஜயம்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறியுள்ள வன்னிப்பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அடம்பன், மல்லாவி, துணுக்காய், மாங்குளம் போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ள இவர்கள், மீளக் குடியேறிய மக்களுடனான சந்திப்பிலும் கலந்துகொள்வார்கள். 16ம்திகதி திங்கள்கிழமை இவர்களுடைய விஜயம் இடம்பெறும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இந்த விஜயத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் வழியாக செல்லும் இவர்கள் ஏ-9 வீதியால் திரும்புவார்கள். Posted on 14 Nov 2009 by EelamTimes

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவாவது போய் பாக்கோணுமெண்டு தோனிச்சுதே!

இங்கயிருந்துபோய் பாஸ் எடுத்து முகாம்போய் பாத்திட்டு வந்து கட்டுரை எழுதிச்சினம்,

அங்கைஇருந்த உவை அரசோட கதைச்சவை ஆனா போய்ப்பாக்க கேக்கேல. :)

இவளவுநாளும் உதவிசெய்தது 22 ல ஒண்டும் வவுனியாவில கூடன ஆதரவு வாக்குப்பெற்ற ஆக்களும் வீணைக்காரனும்தானாம். :lol:

இப்பவாவது போய் பாக்கோணுமெண்டு தோனிச்சுதே!

இங்கயிருந்துபோய் பாஸ் எடுத்து முகாம்போய் பாத்திட்டு வந்து கட்டுரை எழுதிச்சினம்,

அங்கைஇருந்த உவை அரசோட கதைச்சவை ஆனா போய்ப்பாக்க கேக்கேல. :o

இவளவுநாளும் உதவிசெய்தது 22 ல ஒண்டும் வவுனியாவில கூடன ஆதரவு வாக்குப்பெற்ற ஆக்களும் வீணைக்காரனும்தானாம். :(

உவை தேசிய கூட்டமைப்பு காறர் மட்டும் இல்லை செய்தி ஊடகக்காறர் கூட அந்தப்பக்கம் எட்டி கூட பாக்க இல்லை... அதாலை அரசாங்கம் செய்த அபிவிருத்திகள், சனத்தின் முன்னேற்றம் பற்றின செய்திகளை இருட்டடிப்பு செய்திட்டினம்...

உந்த வீணைக்காறர் தான் காசு கூட வாங்காமல் சனத்தை வெளியாலை எடுத்து விட்டு மகிழ்ந்தவை... பல போராளிகளை சுடுவதாக எண்று இராணுவத்துக்கு சொல்லி போட்டு வெளியாலை கொண்டு வந்து பாதுகாப்பாக( வேண்டிய இடங்களுக்கு) அனுப்பி வச்சவை எண்டு சொன்னால் நீங்கள் நம்புவீங்களோ...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவை தேசிய கூட்டமைப்பு காறர் மட்டும் இல்லை செய்தி ஊடகக்காறர் கூட அந்தப்பக்கம் எட்டி கூட பாக்க இல்லை... அதாலை அரசாங்கம் செய்த அபிவிருத்திகள், சனத்தின் முன்னேற்றம் பற்றின செய்திகளை இருட்டடிப்பு செய்திட்டினம்...

ம்.... போனவன் வந்தவனெல்லாம் காம்பப்பற்றி நல்லாத்தான் சொன்னவன். ஒவெருக்காலும் நல்ல அறிக்கை வர இங்க விட்ட அறிக்கையள் பாத்தநாங்கள்தானே! கடைசியில இந்தியாக்காரன் போய் என்ன சென்னான்? தங்களின்ட காம்புகளவிட தற்காலிக முகாம்கள் நல்லாயிருக்கெண்டு சொல்லயில்லயோ? அங்க போட்டுவந்தவங்களெல்லாம் அங்கத்ததைய நிலையில காம்புகள் நல்லா பராமரிக்கப்படுகிது, சில வசதிகள் குறைவு அவை நிவர்த்தி செய்யப்படவேண்டுமெண்டுதான் அறிக்க விட்டவங்கள். அதை நிவர்த்திசெய்யத்தான் பேமணண்டா வச்சிருக்க கட்டுறாங்களெண்டு சுத்தி செய்தி சொன்னநாங்கள் நினைவிருக்கோ?

உந்த வீணைக்காறர் தான் காசு கூட வாங்காமல் சனத்தை வெளியாலை எடுத்து விட்டு மகிழ்ந்தவை... பல போராளிகளை சுடுவதாக எண்று இராணுவத்துக்கு சொல்லி போட்டு வெளியாலை கொண்டு வந்து பாதுகாப்பாக( வேண்டிய இடங்களுக்கு) அனுப்பி வச்சவை எண்டு சொன்னால் நீங்கள் நம்புவீங்களோ...???

உண்மையா அவன் உப்பிடி செய்திருந்தானெண்டா அவனை நீங்கள் கும்பிடவேணும். :o

ம்.... போனவன் வந்தவனெல்லாம் காம்பப்பற்றி நல்லாத்தான் சொன்னவன். ஒவெருக்காலும் நல்ல அறிக்கை வர இங்க விட்ட அறிக்கையள் பாத்தநாங்கள்தானே! கடைசியில இந்தியாக்காரன் போய் என்ன சென்னான்? தங்களின்ட காம்புகளவிட தற்காலிக முகாம்கள் நல்லாயிருக்கெண்டு சொல்லயில்லயோ? அங்க போட்டுவந்தவங்களெல்லாம் அங்கத்ததைய நிலையில காம்புகள் நல்லா பராமரிக்கப்படுகிது, சில வசதிகள் குறைவு அவை நிவர்த்தி செய்யப்படவேண்டுமெண்டுதான் அறிக்க விட்டவங்கள். அதை நிவர்த்திசெய்யத்தான் பேமணண்டா வச்சிருக்க கட்டுறாங்களெண்டு சுத்தி செய்தி சொன்னநாங்கள் நினைவிருக்கோ?

ஆனால் முகாமுக்கை இருந்த என் சொந்த காறர் எல்லாம் தம்பி காசனுப்புறியோ முகாமுக்கு வெளியாலை வந்து சாமான் வாங்க முடிய இல்லை... எரிக்கிறதுக்கு விறகு கூட வாங்க ஏலாமல் விலை ஏறிப்போய் கிடக்கு... அவங்கள் சொல்லுற விலைக்குதான் வாங்கிறம் எண்டு கவலைப்பட்டது பொய் போலகிடக்கு...

இதுக்கும் அவர்கள் வன்னியில் இருந்த காலங்களிலும், இனியும் குடியேறினாலும்... எந்த கவலையும் இல்லாது வாழும் வளம் நிறைந்ததுகள்... கையேந்தி அறியாத சனம் கேட்ட விதமே மனதை பிசைஞ்சது...

உம்மை ஏற்கனவே கேட்டனான்... பதில் சொல்லாமல் ஓடி ஒளிஞ்சனீர்... இப்பவாவது பதில் சொல்லும்... யாழ்ப்பாணத்தில் இருந்தும் பளை வரைக்கும் 5 லட்ச்சம் சனத்துக்கு கிட்ட இடம்பெயர்ந்து வந்துதான் மீள குடியேறியது... அதை போல அடுத்த நாளோ அடுத்த வாரமோ குடியேற விடாமல் ஏன் தடுக்க வேண்டும்.... அப்போ புலிகள் கண்Mஇ வெடிகள் வைத்து இருக்க வில்லையா..? இல்லை ஆயுதங்களை பதுக்கி போட்டு வரவில்லையா...??

உண்மையா அவன் உப்பிடி செய்திருந்தானெண்டா அவனை நீங்கள் கும்பிடவேணும். :o

அவங்கள் காசை வாங்கி கொண்டு நம்பி வச்சு இருக்கும் சிங்களவனை ஏமாத்துவாங்கள்... தமிழனை சுடுவாங்கள்... நாங்கள் கையெடுத்து கும்பிட்டு சுடாதை எண்டு கேக்க வேணும் தான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.... போனவன் வந்தவனெல்லாம் காம்பப்பற்றி நல்லாத்தான் சொன்னவன். ஒவெருக்காலும் நல்ல அறிக்கை வர இங்க விட்ட அறிக்கையள் பாத்தநாங்கள்தானே! கடைசியில இந்தியாக்காரன் போய் என்ன சென்னான்? தங்களின்ட காம்புகளவிட தற்காலிக முகாம்கள் நல்லாயிருக்கெண்டு சொல்லயில்லயோ? அங்க போட்டுவந்தவங்களெல்லாம் அங்கத்ததைய நிலையில காம்புகள் நல்லா பராமரிக்கப்படுகிது, சில வசதிகள் குறைவு அவை நிவர்த்தி செய்யப்படவேண்டுமெண்டுதான் அறிக்க விட்டவங்கள். அதை நிவர்த்திசெய்யத்தான் பேமணண்டா வச்சிருக்க கட்டுறாங்களெண்டு சுத்தி செய்தி சொன்னநாங்கள் நினைவிருக்கோ?

உண்மையா அவன் உப்பிடி செய்திருந்தானெண்டா அவனை நீங்கள் கும்பிடவேணும். :(

நீங்க தான் அவன கும்பிடோணும். ஏணெண்டா அந்த காசில தானே உங்களுக்கு எலும்புத்துண்டு போடுறான். :o

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... போனவன் வந்தவனெல்லாம் காம்பப்பற்றி நல்லாத்தான் சொன்னவன். ஒவெருக்காலும் நல்ல அறிக்கை வர இங்க விட்ட அறிக்கையள் பாத்தநாங்கள்தானே! கடைசியில இந்தியாக்காரன் போய் என்ன சென்னான்? தங்களின்ட காம்புகளவிட தற்காலிக முகாம்கள் நல்லாயிருக்கெண்டு சொல்லயில்லயோ? அங்க போட்டுவந்தவங்களெல்லாம் அங்கத்ததைய நிலையில காம்புகள் நல்லா பராமரிக்கப்படுகிது, சில வசதிகள் குறைவு அவை நிவர்த்தி செய்யப்படவேண்டுமெண்டுதான் அறிக்க விட்டவங்கள். அதை நிவர்த்திசெய்யத்தான் பேமணண்டா வச்சிருக்க கட்டுறாங்களெண்டு சுத்தி செய்தி சொன்னநாங்கள் நினைவிருக்கோ?

அப்படியோ பாருங்கோ.அப்படியென்றால் ஏன் பாருங்கோ வெளிநாட்டு ஊடகங்களை உள்ளுக்குள்ளே விட்டிருக்கலாமே. ஏன் பொட்டுக்கேடு வெளிக்கிட்டிடும் என்ற பய பிராந்தி தானே? ஏன் உமக்கு இந்த பொது அறிவு வரவில்லை அவ்வளவுக்கு மண்டா? :o:( உண்மையாக கருத்து எழுத விரும்பினால் (நான் நினைக்கவில்லை)உவ்வளவு புடுங்க தெரியுது.இது உமது ஒன்றைரை கண்ணால் ஊகிக்கமுடியாமல் போனது உமது ஐ கியூ பற்றி சந்தேகமாக இருக்கு பாரும். :D:lol:

உண்மையா அவன் உப்பிடி செய்திருந்தானெண்டா அவனை நீங்கள் கும்பிடவேணும். :)

பட்ட பகலில் மக்கள் முன் கொலை செய்யப்பட்ட அதுவும் காணொளியில் எடுத்து போடுமளவுக்கு இருந்தும் அமைச்சராக இருந்த குட்டை தாடிகள் :lol: அந்த அப்பாவி,மனநலம் குறைந்த இளைஞனின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். கடைசி ஒரு அறிக்கையாவது விட்டிருக்கலாம். இவ்வளவு சுயநலவாதி, பயந்த பீச்சாண்டி :lol: தமிழ் மக்களுக்கு தலைமை வகிக்க போகிறாராம். உம்மை போல ஆ(ட்)கள் விழுந்து கும்பிடலாம். ஏனையவர்களை எதிர்பார்ப்பது மடமை, அறிவீனம்.செருப்பாலை தான் அடிக்க வேணும் இந்த சுயநலவாதிகளை. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதின பதிலெல்லாம் போட்டுது. எங்களுக்கு இவ்வளவு பின்னடைவு ஏன் வந்ததெண்டு 2005 ம் ஆண்டு மாவீரர்தின உரையில பதில் இருக்கு. சிங்களவங்கள குறைசொல்லி எதுவுமில்ல. சர்வதேசத்த குறைசொல்லியும் எதுவுமில்ல. எல்லாமே தலமைப்பீடம் எடுத்த முடிவின் விளைவுதான். விருப்பமெண்டா தேடிப்பிடிச்சு கேளுங்கோ. சனத்துக்க பதுங்கியிருந்து தாடியண்ட காலைப்பிடிச்சு வெளியால வந்தவையட வீரத்தப்பற்றித்தானே கதைக்கிறியள். உங்களுக்கு ஐகியூ கூடத்தான். :o

புலிகள் விட்ட தவறுகள் எண்டு பாத்தால் பகைமையையும் கயமையையும் முழுமையாக அழிக்காமல் விட்டதுதான்...

இண்று தறுதலை சிங்களவன் செய்ததுக்கு நியாயம் கற்பிக்கும் கேவலமான பிறவிகளாக தமிழர்கள் இருப்பது இன்னும் ஒரு காரணம்... தமிழனின் நியாயமான கோரிக்கைகளை கூட உங்களை போண்ற கயவர்கள் சிங்களவன் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறது...

Edited by தயா

அதுதான் எழுதினீங்களே சமூகவிரோத அமைச்சர் வெளியால எடுத்துவிட்டவரெண்டு ....... :o

நன்றி வணக்கம்.

அதுதான் எழுதினீங்களே சமூகவிரோத அமைச்சர் வெளியால எடுத்துவிட்டவரெண்டு ....... :o

நன்றி வணக்கம்.

பணம் எண்டால் பிணம் கூடத்தான் வாயை திறக்கும்...

அதிலையும் வேறையாரையும் அணுக விடாமல் சனத்தை அடைச்சு வச்சு வருத்தி அமைச்சர் ஆயுத குழுவுக்கு மட்டும் போகவர அனுமதி குடுத்ததே காசு வாங்க பினாமியாக தானே...

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் விட்ட தவறுகள் எண்டு பாத்தால் பகைமையையும் கயமையையும் முழுமையாக அழிக்காமல் விட்டதுதான்...

தயா,

இங்கு எழுதுவதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். போராளி போர்க்குணம் மிக்கவன்(ள்) ஆனால் நீங்கள் எல்லாவிடயங்களிலும் ஆத்திரப்படுவது அழித்துவிட்டிருக்காலம் என்றமாதிரியான பதில்களைத் தான் இப்போதெல்லாம் எழுதுகிறீர்கள். சிலபேர் உங்களை சீண்டிவிட்டு நீங்கள் எழுதுவதை இரசிப்பதில் மிக்க ஆர்வமுள்ளவர்கள். நித்திரை போல் நடிப்பவத்களை நீங்கள் எத்தனைதான் கத்தி எழுப்பினாலும் எழும்பமாட்டார்கள்.அத்தகையோருக்கெல்லாம் பதில் எழுதுவதால் உங்கள் நேரம் உங்கள் ஆரோக்கியம் தான் வீணாகும்.

பொறுமையுடன் சற்று நிதானித்து நில்லுங்கள். நடந்தவைகளையும் நடந்து முடிந்த தசாப்தங்கள் சென்ற விடயங்களையும் திரும்பவும் மீட்டு மீட்டுச் சொன்னாலும் இந்த நித்திரை நடிகர்கள் எழுந்து ஒன்றையும் புரிந்து கொள்ளப்போவதில்லை.

அடுத்த கட்டத்துக்கான நகர்வை அதற்கான வேலைகளில் உங்களை ஈடுபடுத்துங்கள். உங்களுடன் வாழ்ந்த மாவீரர்கள் போராளிகளின் வரலாறுகளைப் பதிவு செய்யுங்கள். அடுத்த சந்ததிக்கு எங்கள் வாழ்வு எங்களினத்து அவலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உங்கள் நேரத்தை செலவிடுங்கள். வில்லங்கக் கருத்துக்களை கண்டு கொள்ளாதீர்கள்.

(இது எனது கருத்து இதற்கும் கோபிக்க வேண்டாம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

?

Edited by Mathivathanang

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் நடைபெறும் மீள்குடியேற்றம் வெடிபொருட்கள் அகற்றல் வேலைத்திட்டங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழுபேர் இன்று திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு திருப்தி தெரிவித்தனர்.

மீள்குடியேற்றம் தொடர்பான பாராளுமன்றத்திலும், வெளியேயும் பலத்த விமர்சனங்களை உண்டு பண்ணும் தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்பிகள் திருப்தி தெரிவித்தமை, அரசிற்கு உற்சாகம் தரும் செய்தியாக அமைந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி-ஏ சந்திரசிறி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி, அருணாச்சலம் நிவாரண கிராமங்களுக்கும், மன்னார் கட்டுகரைக்குளம், மன்னார் பாலம் புனரமைப்பு வேலைத்திட்டம் நடைபெறும் இடங்களுக்கும் தாம் விஜயம் செய்ததாக வன்னி எம்பி சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறியுள்ள வன்னிப்பிரதேசத்திற்கு விஜயம் செய்ய தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது.

அடம்பன், மல்லாவி, துணுக்காய், மாங்குளம் போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்த இவர்கள், மீளக் குடியேறிய மக்களுடனான சந்திப்பிலும்

கலந்துகொண்டனர்.

இன்று திங்கள்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறுபேரும் வன்னி விமானப்படை தளத்திலிருந்து இராணுவ ஹெலிக்கெப்டர் மூலம் காலை 9 மணியளவில் புறப்பட்டனர். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், யாழ் மாவட்ட எம்பிக்கள் எஸ் சிறிகாந்தா, எம் இம்மாம், மட்டக்களப்பு எம்பி அரியநேந்திரன், அம்பாறை எம்பி தோமஸ் வில்லியம் இந்த பயணத்தில் இடம்பெற்றிருந்தனர்.15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என முன்னர் தெரிவிக்கப்பட்ட போதிலும் சிலர் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ளவில்லை.

இவர்களுடன் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாட் பதிவூதீன், மற்றும் வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண வடமாகாண ஆளுநர் உட்பட பாதுகாப்புதரப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் கருங்கண்டல், ஆகிய இடங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்தனர்.

மீளக்குடியேறிய மக்கள் சந்தோஷசம் அடைவதாகவும் -தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுவருகின்றது என வன்னி எம்பி கிஷோர் தெரிவித்தார். மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வன்னியில் இடம்பெறும் மீள்குடியேற்றம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரவளைக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் நடைபெறும் வெடிபொருட்கள் துப்பரவு செய்யப்படும் இடங்களையும் .இவர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர் 2010 ஆண்டு சனவரியுடன் நிவாரண கிராமங்களில் தங்கியுள்ளவர்கள் மீள்குடியேற்றம் நிறைவுக்கு வரும் என படை தரப்பினர் தெரிவித்துள்ளனர். தரை வழியாக செல்வதற்கே தாம் அனுமதி கோரியதாகவும் பாதுகாப்பு அமைச்சு அதற்கு இணங்கவில்லை இதனால் இந்த விஜயத்தில் தாம் இணைந்து கொள்ளவில்லை என வன்னி எம்பி சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். Posted on 16 Nov 2009 by EelamTimes

  • கருத்துக்கள உறவுகள்

தயா,

பொறுமையுடன் சற்று நிதானித்து நில்லுங்கள். நடந்தவைகளையும் நடந்து முடிந்த தசாப்தங்கள் சென்ற விடயங்களையும் திரும்பவும் மீட்டு மீட்டுச் சொன்னாலும் இந்த நித்திரை நடிகர்கள் எழுந்து ஒன்றையும் புரிந்து கொள்ளப்போவதில்லை.

அடுத்த கட்டத்துக்கான நகர்வை அதற்கான வேலைகளில் உங்களை ஈடுபடுத்துங்கள். உங்களுடன் வாழ்ந்த மாவீரர்கள் போராளிகளின் வரலாறுகளைப் பதிவு செய்யுங்கள். அடுத்த சந்ததிக்கு எங்கள் வாழ்வு எங்களினத்து அவலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உங்கள் நேரத்தை செலவிடுங்கள். வில்லங்கக் கருத்துக்களை கண்டு கொள்ளாதீர்கள்.(இது எனது கருத்து இதற்கும் கோபிக்க வேண்டாம்)

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அவர்கட்கு இக்கருத்தை திருப்பி எழுதுகின்றேன்

இது தங்களுக்கும் பொருந்தும்

தங்களது அரவிந்தனுடனான சொ(கொ)ல்லாடல் கேட்க நேர்ந்தது

அதை தாங்கள் செய்யாது விட்டிருக்கலாம் என்பது என் கருத்து

பொறுப்புணர்ந்து செய்யும்படி தயாவுக்கு புத்திமதி கூறும்தாங்கள் மீண்டும் ஒருமுறை எனக்காக தங்களது சொ(கொ)ல்லாடல் கேளுங்கள் நிதானமாக.....

நன்றி

மன்னிக்கவும்

காயப்படுத்தியிருந்தால்.......

விசுகு அரவிந்தனுடனான கருத்தாடலில் என்ன தவறு அல்லது அதில் சொல்லப்பட்ட விடயங்களில் என்னதவறு என்று விளக்க முடியுமா??

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அரவிந்தனுடனான கருத்தாடலில் என்ன தவறு அல்லது அதில் சொல்லப்பட்ட விடயங்களில் என்னதவறு என்று விளக்க முடியுமா??

அது ஒரு பொழுது போக்காக 3பேர் சிரித்து கும்மாளமடித்து.... கதைப்பது போல்தான் இருந்ததே ஒழிய......

இன்றைய தமிழனின் நிலையை உணர்ந்ததாகவோ.....

அதை உணர்த்துவதாகவோ.....

அதற்கு வலுசேர்ப்பதாகவோ....

அல்லது...

.....

.....

ஏதாவது இருந்ததாக தாங்கள் கருதினால் சொல்லுங்கள்

சாத்திரி

தங்களிடமிருந்து கூடுதலாக எதிர்பார்த்துவிட்டேன்

தப்பு என்னுடையதுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னிப்பிரதேசத்திற்கு விஜயம்?

இதைப்பற்றியும் ஏதாவது எழுதலாமே!

இதைப்பற்றியும் ஏதாவது எழுதலாமே!

மழை அதிகமா பெய்தாத்தான் செய்தி... அளவாய் பெய்தால் செய்தி இல்லை... மழை எண்டால் பெய்யத்தான் வேண்டும்...

அது சரி ஏன் இப்ப கூட்டமைப்பு காறரை உள்ளை விட்டவை... கூட்டமைப்பு காறரிட்டை காசு வாங்கீட்டினமோ...?? இல்லை நேரடியா சனம் தரப்பயப்படுகுது எண்டு தரகர்களை செட்டப் பண்ணுகினமோ...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மழை அதிகமா பெய்தாத்தான் செய்தி... அளவாய் பெய்தால் செய்தி இல்லை... மழை எண்டால் பெய்யத்தான் வேண்டும்...

அது சரி ஏன் இப்ப கூட்டமைப்பு காறரை உள்ளை விட்டவை... கூட்டமைப்பு காறரிட்டை காசு வாங்கீட்டினமோ...?? இல்லை நேரடியா சனம் தரப்பயப்படுகுது எண்டு தரகர்களை செட்டப் பண்ணுகினமோ...??

அதை நீங்கள்தான் சொல்லவேணும், மசவாசா செய்யிறதுகள் எங்களுக்கு வெளியால சொல்லமாட்டினம்.

இண்டையோட 6 மாதம் முடியிது, பெரியபடிப்புப்படிச்ச அதிகாரி ஒராள் சரிபிழைபாக்க போயிருக்கிறாராம், நேற்று த.தே. கூ. ஸ்ரீகாந்தா கனக்க சொல்லியிருக்கிறாராம். வீரகேசரி பத்திரிகையில வந்திருக்காம் கொண்டுவந்து போட்டா படிக்கலாமே!

ஏன் மங்.....

நல்ல இடத்திலிருந்து சாப்பாடு வந்தா படிக்காதோ

அதையும் நீங்கள் இணைக்கலாமே...

அதுதான்............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் மங்.....

நல்ல இடத்திலிருந்து சாப்பாடு வந்தா படிக்காதோ

அதையும் நீங்கள் இணைக்கலாமே...

அதுதான்............

சாப்பாடு நல்லதோவெண்டு முடிவெடுக்கிறது நாங்கள். அதுக்குப்பிறகுதான் மிச்சமெல்லாம்.....

அண்ணை எனக்கு ஐகியூ குறைவு உதுகள் செய்யத்தெரியாது

ஐகியூ குறைவெண்டாலும் ஜில்மாலுகள் மசவாசுகள் செய்து எங்கள ஏமாத்தேலாது. :rolleyes:

ஜில்மாலுகள் மசவாசுகள் கூடினதாலதான்

ஐகியூ குறைவு ஏற்பட்டதா???

எதுக்கும் இனியாவது இவற்றை அளந்து சாப்பிடுங்கள்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்றும் நானே சொல்லித்தரணும்

  • கருத்துக்கள உறவுகள்

முன்னுக்கு பாழும்கிணறு இருக்கு என்று சொல்லமட்டும் எனக்கு நேரமிருக்கு

போகாதே போகாதே என்று இழுத்து பிடிப்பதற்கு...

மன்னிக்கணும்

நான் வேலைக்கு போகணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.