Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது பாட்டிக்கும் , தாத்தாவுக்கும் பிடித்த பாடல்கள்.

Featured Replies

பாடல்: வாழ்க்கை என்னும் ஓடம் படம்:பூம்புகார்

  • Replies 131
  • Views 19.4k
  • Created
  • Last Reply

எங்கட தாத்தா பாட்டி தமிழில் கரை கண்டவர்கள் ஆனால் தமிழ் திரைப் பாடல்களை பாடியோ, முணுமுணுத்தோ கேட்டதில்லை... அவ்வளவுக்குக் கண்டிப்பானவர்கள். எல்.சி.டி. டிவி அளவில ஒரு ரேடியோ தாத்தா பாட்டி வீட்டில பார்த்த ஞாபகம், அது செய்திகள் கேட்க மட்டும்.

ஆனால், அவர்களின் பிள்ளைகள், மருமக்கள்(திருமணமான பின்பு)சினிமாப் பாடல்களில் ஆர்வம் உள்ளவர்கள் என்று தான் சொல்லவேண்டும். காரணம், எல்லோருமே நன்றாகப் பாடுவார்கள் (தாத்தா வீட்டில் இல்லாத சமையம்), பதிவு செய்தும் வைத்து இருந்தார்கள். அந்தப் பாடல்களில் சிலவற்றை இங்கே இணைக்கிறேன், சிறி அண்ணை குறை நினைக்க மாட்டீங்கள் தானே?

http://www.youtube.com/watch?v=UzDAiDoA_Is&feature=related

http://www.youtube.com/watch?v=-4OcGxATS6M&feature=related

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுகளை இணைப்பவர்கள் ஓரிரு பாட்டு வரிகளையும இணைத்தால் நல்லது.

தமிழ்சிறி மறக்க முடியுமா படத்தில் இருந்து

காகித ஓடம் கடலலை மீது போவது போலே

என்ற பாட்டை இணைக்க முடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றினிலே வரும் கீதம்......

பாடல்: வாழ்க்கை என்னும் ஓடம் படம்:பூம்புகார்

ராசராசன், சுஜி உங்கள் பாடல் தெரிவுகள் நன்றாக இருந்தன.

எனக்கும் பழைய பெண் பாடகிகளின், ஒரு வித்தியாசமான தடித்த குரல் மிகவும் பிடிக்கும். :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட தாத்தா பாட்டி தமிழில் கரை கண்டவர்கள் ஆனால் தமிழ் திரைப் பாடல்களை பாடியோ, முணுமுணுத்தோ கேட்டதில்லை... அவ்வளவுக்குக் கண்டிப்பானவர்கள். எல்.சி.டி. டிவி அளவில ஒரு ரேடியோ தாத்தா பாட்டி வீட்டில பார்த்த ஞாபகம், அது செய்திகள் கேட்க மட்டும்.

ஆனால், அவர்களின் பிள்ளைகள், மருமக்கள்(திருமணமான பின்பு)சினிமாப் பாடல்களில் ஆர்வம் உள்ளவர்கள் என்று தான் சொல்லவேண்டும். காரணம், எல்லோருமே நன்றாகப் பாடுவார்கள் (தாத்தா வீட்டில் இல்லாத சமையம்), பதிவு செய்தும் வைத்து இருந்தார்கள். அந்தப் பாடல்களில் சிலவற்றை இங்கே இணைக்கிறேன், சிறி அண்ணை குறை நினைக்க மாட்டீங்கள் தானே?

குட்டி, என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். உங்கள் மனதை பறி கொடுத்த பாடல்களை தாராளமாக இணையுங்கள்.

பழையபாடல்கள் தலைப்பில் இந்த பகுதியை ஆரம்பித்ததன் எனது நோக்கமே அதுதான்.

நாம் இந்தப் பாடல்களை இப்போ கேட்கும் போது..... எமக்கு பழைய உறவுகளின் நினைவுகள் வந்து போவதை தவிர்க்க முடியாது.

சிலர் இப்போது இந்த உலகில் இருக்கமாட்டார்கள் , சிலர் வெகு தூரத்தில் பிரிந்து இருப்பார்கள்....

அவர்களை மீண்டும் மனதில் நிலைநிறுத்தி, பழைய நினைவுகளை அசைபோடுவதன் மூலம் ... மனதில் உள்ள சில வலிகளுக்கு மருந்தாக அமையும். :(

உங்களை கன நாட்களின் பின் ,யாழ் களத்தில் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. :D

டாக்குத்தர் இளையபிள்ளயை எங்காவது கண்டீர்களா ?

கொஞ்சநாள் நீங்கள் இருவரும் போட்ட அலப்பரையை நினைத்துப் பார்க்க சிரிப்பாக உள்ளது. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுகளை இணைப்பவர்கள் ஓரிரு பாட்டு வரிகளையும் இணைத்தால் நல்லது.

தமிழ்சிறி மறக்க முடியுமா படத்தில் இருந்து

காகித ஓடம் கடலலை மீது போவது போலே

என்ற பாட்டை இணைக்க முடியுமா?

ஈழப்பிரியன், நீங்கள் குறிப்பிட்டது போல் நான் இணைத்த பாடல்களுக்கு , ஒரு சில ஆரம்ப வரிகளை இணைத்துள்ளேன்.

மற்றும் நீங்கள் கேட்ட "காகித ஓடம் கடலலை மீது..." அருமையான எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று.

இணையத்தில் தேடிக்கொண்டிருக்கின்றேன், கிடைத்தவுடன் நிச்சயம் இணைப்பேன்.

எனக்கு இந்த பாடல் வேண்டும்

"நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா....

பழக தெரிந்த உறவே உனக்கு விலக தெரியாதா...." :(

கள உறவுகள் , முனிவர்ஜீ கேட்ட பாடலையும், ஈழப்பிரியன் கேட்ட பாடலையும் எங்காவது கண்டால் இணைத்து விடுங்கள். :D

குட்டி, என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். உங்கள் மனதை பறி கொடுத்த பாடல்களை தாராளமாக இணையுங்கள்.

பழையபாடல்கள் தலைப்பில் இந்த பகுதியை ஆரம்பித்ததன் எனது நோக்கமே அதுதான்.

நாம் இந்தப் பாடல்களை இப்போ கேட்கும் போது..... எமக்கு பழைய உறவுகளின் நினைவுகள் வந்து போவதை தவிர்க்க முடியாது.

சிலர் இப்போது இந்த உலகில் இருக்கமாட்டார்கள் , சிலர் வெகு தூரத்தில் பிரிந்து இருப்பார்கள்....

அவர்களை மீண்டும் மனதில் நிலைநிறுத்தி, பழைய நினைவுகளை அசைபோடுவதன் மூலம் ... மனதில் உள்ள சில வலிகளுக்கு மருந்தாக அமையும். :rolleyes:

உண்மை தான் சிறி அண்ணா, ஒவோருவருடைய வாழ்க்கையிலும் எவ்வளவு மாற்றங்கள் தான் ஏற்படுகிறது...

உங்களை கன நாட்களின் பின் ,யாழ் களத்தில் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. :lol:

என்னை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிற முதல் ஆள் நீங்களாகத் தான் இருப்பீங்கள்... :):rolleyes: நன்றி

டாக்குத்தர் இளையபிள்ளயை எங்காவது கண்டீர்களா ?கொஞ்சநாள் நீங்கள் இருவரும் போட்ட அலப்பரையை நினைத்துப் பார்க்க சிரிப்பாக உள்ளது. :D

இளைய பிள்ளைக்குக் கடுதாசி போட்டு இருக்கிறன் கொஞ்ச நாள் பொறுங்கோ... :D

எனக்கு இந்த பாடல் வேண்டும்

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா

பழக தெரிந்த உறவே உனக்கு விலக் தெரியாதா :rolleyes:

பாட்டுகளை இணைப்பவர்கள் ஓரிரு பாட்டு வரிகளையும இணைத்தால் நல்லது.

தமிழ்சிறி மறக்க முடியுமா படத்தில் இருந்து

காகித ஓடம் கடலலை மீது போவது போலே

என்ற பாட்டை இணைக்க முடியுமா?

... கள உறவுகள் , முனிவர்ஜீ கேட்ட பாடலையும், ஈழப்பிரியன் கேட்ட பாடலையும் எங்காவது கண்டால் இணைத்து விடுங்கள். :lol:

பாடல்களின் ஒளிப் பதிவு கிடைக்கவில்லை, அதனால் ஒலிப் பதிவில் இணைகிறேன்...

அடிபடாமல் ஆளுக்கொரு பாடலைக் கேளுங்கோ, :) மன்னிக்கோணும் ஈழபிரியன் நீங்கள் கேட்ட பாடலுக்கு வரிகளைத் தேடி கண்கள் காய்ந்தது விட்டன... :rolleyes:

காகித ஓடம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட்டுகளை இணைப்பவர்கள் ஓரிரு பாட்டு வரிகளையும இணைத்தால் நல்லது.

தமிழ்சிறி மறக்க முடியுமா படத்தில் இருந்து

காகித ஓடம் கடலலை மீது போவது போலே

என்ற பாட்டை இணைக்க முடியுமா?

MOVIE : MARAKKA MUDIYUMA

MUSIC : RAMAMOORTHY TK.

SINGER : P.SUSHEELA.

kaagitha Odam kadalalai miidhu

pOvathu pOlE muuvarum pOvOm

aadharavinRi aazhnthidum Odam

adhu pOl onRaay muuzhguthal nanRaam

kaagitha Odam kadalalai miidhu

pOvathu pOlE muuvarum pOvOm

kOlamum pOttu kodigaLum ERRi

thEraiyum vaatti thiiyaiyum vaiththaan

kaalamum paarththu nEram paarththu

vaazhvaiyum iinthu vadhaikkavum seythaan

kaagitha Odam kadalalai miidhu

pOvathu pOlE muuvarum pOvOm

azhuvathai kEtka aatkaLum illai

aaRuthal vazhangga yaarumE illai

EzhaigaL vaazha idamE illai

aalayam edhilum aaNdavan illai

kaagitha Odam kadalalai miidhu

pOvathu pOlE muuvarum pOvOm

thaayin madiyum nilaiththida villai

thanthaiyin nizhalum kaaththida villai

aaRilum saavu nuuRilum saavu

ammaa enggaLai azhaiththidu thaayE

kaagitha Odam kadalalai miidhu

pOvathu pOlE muuvarum pOvOm

*****************************************************

காகித ஓடம் கடலலை மீது

போவது போலே மூவரும் போவோம்

ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்

அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

காகித ஓடம் கடலலை மீது

போவது போலே மூவரும் போவோம்

கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி

தேரையும் வாட்டி தீயையும் வைத்தான்

காலமும் பார்த்து நேரம் பார்த்து

வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்

காகித ஓடம் கடலலை மீது

போவது போலே மூவரும் போவோம்

அழுவதை கேட்க ஆட்களும் இல்லை

ஆறுதல் வழங்க யாருமே இல்லை

ஏழைகள் வாழ இடமே இல்லை

ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை

காகித ஓடம் கடலலை மீது

போவது போலே மூவரும் போவோம்

தாயின் மடியும் நிலைத்திட வில்லை

தந்தையின் நிழலும் காத்திட வில்லை

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

அம்மா எங்களை அழைத்திடு தாயே

காகித ஓடம் கடலலை மீது

போவது போலே மூவரும் போவோம்

**********************************************************

நினைக்கத் தெரிந்த மனமே

Movie: Aanandha Jyothi

Singer: P.Susheela

ninaikkath therindha manamae unakku marakkath theriyaadhaa

pazhagath therindha uyirae unakku vilagath theriyaadhaa

uyirae vilagath theriyaadhaa

(ninaikkath)

mayangath therindha kannae unakku urangath theriyaadhaa

malarath therindha anbae unakku maraiyath theriyaadhaa

anbae maraiyath theriyaadhaa

(ninaikkath)

edukkath therindha karamae unakku kodukkath theriyaadhaa

inikkath therindha kaniyae unakku kasakkath theriyaadhaa

padikka therindha idhazhae unakku mudikkath theriyaadhaa

padarath therindha paniyae unakku maraiyath theriyaadhaa

paniyae maraiyath theriyaadhaa

(ninaikkath)

kodhikkath therindha nilavae unakku kulirath theriyaadhaa

kulirum thenral kaatrae unakku pirikkath theriyaadhaa

pirikkath therindha iraivaa unakku inaikkath theriyaadhaa

inaiyath therindha thalaivaa unakku ennaip puriyaadhaa

thalaivaa ennaip puriyaadhaa

(ninaikkath)

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்ட பாடலை விரைவாக தேடி எடுத்துத் தந்த குமாரசாமி அண்ணைக்கும், குட்டிக்கும் நன்றி. :rolleyes:

ஆறோடும் மண்ணில் எங்கும் நீர் ஓடும் ......

பாடியவர்க‌ள்: சீர்காழி கோவிந்தராஜன், ....

படம்: பழனி.

மற்றைய பாடகர்களில் ஒருவர் P.B.ஸ்ரீனிவாஸ் என்று நினைக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

மானில வாழ்வு தரும் ஆனந்தம் .....

பாடியவர்: தியாகராஜ பாகவதர்.

  • கருத்துக்கள உறவுகள்

MOVIE : MARAKKA MUDIYUMA

MUSIC : RAMAMOORTHY TK.

SINGER : P.SUSHEELA.

kaagitha Odam kadalalai miidhu

pOvathu pOlE muuvarum pOvOm

aadharavinRi aazhnthidum Odam

adhu pOl onRaay muuzhguthal nanRaam

kaagitha Odam kadalalai miidhu

pOvathu pOlE muuvarum pOvOm

kOlamum pOttu kodigaLum ERRi

thEraiyum vaatti thiiyaiyum vaiththaan

kaalamum paarththu nEram paarththu

vaazhvaiyum iinthu vadhaikkavum seythaan

kaagitha Odam kadalalai miidhu

pOvathu pOlE muuvarum pOvOm

azhuvathai kEtka aatkaLum illai

aaRuthal vazhangga yaarumE illai

EzhaigaL vaazha idamE illai

aalayam edhilum aaNdavan illai

kaagitha Odam kadalalai miidhu

pOvathu pOlE muuvarum pOvOm

thaayin madiyum nilaiththida villai

thanthaiyin nizhalum kaaththida villai

aaRilum saavu nuuRilum saavu

ammaa enggaLai azhaiththidu thaayE

kaagitha Odam kadalalai miidhu

pOvathu pOlE muuvarum pOvOm

*****************************************************

காகித ஓடம் கடலலை மீது

போவது போலே மூவரும் போவோம்

ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்

அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

காகித ஓடம் கடலலை மீது

போவது போலே மூவரும் போவோம்

கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி

தேரையும் வாட்டி தீயையும் வைத்தான்

காலமும் பார்த்து நேரம் பார்த்து

வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்

காகித ஓடம் கடலலை மீது

போவது போலே மூவரும் போவோம்

அழுவதை கேட்க ஆட்களும் இல்லை

ஆறுதல் வழங்க யாருமே இல்லை

ஏழைகள் வாழ இடமே இல்லை

ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை

காகித ஓடம் கடலலை மீது

போவது போலே மூவரும் போவோம்

தாயின் மடியும் நிலைத்திட வில்லை

தந்தையின் நிழலும் காத்திட வில்லை

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

அம்மா எங்களை அழைத்திடு தாயே

காகித ஓடம் கடலலை மீது

போவது போலே மூவரும் போவோம்

**********************************************************

காணொளி கிடைக்கவில்லை.

http://rapidshare.com/files/322775391/KaakithaOdam.mp3.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

ஒரே ஒரு ஊரிலே..... ஒரே ஒரு ராஜா ......

படம்:படிக்காத மேதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

சித்திரம் பேசுதடி ......

படம்: சபாஷ் மீனா.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்து.

http://www.youtube.com/watch?v=uegEKABaaSo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.............. ஏலுமெண்டால்

அரைக்குண்டி வரைக்கும் வழுக்கி நிக்கிற களிசான் போடுற ஆக்கள் வாத்தியைமாதிரி ஆடுங்கோ பாப்பம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ம்.............. ஏலுமெண்டால்

அரைக்குண்டி வரைக்கும் வழுக்கி நிக்கிற களிசான் போடுற ஆக்கள் வாத்தியைமாதிரி ஆடுங்கோ பாப்பம் :unsure:

:unsure::unsure::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்.............. ஏலுமெண்டால்

அரைக்குண்டி வரைக்கும் வழுக்கி நிக்கிற களிசான் போடுற ஆக்கள் வாத்தியைமாதிரி ஆடுங்கோ பாப்பம் :unsure:

குமாரசாமி அண்ணை நீங்கள் தமிழ் பாடல்களை தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து அவதானித்து வந்தீர்களானால் ......

ஆரம்பத்தில் சப்பாணி கட்டிக் கொண்டு ஒரு இடத்தில் இருந்து பாடினார்கள்,

பின்பு நடந்து கொண்டு பாடினார்கள்,

சிறிது காலம் செல்ல மரத்தை சுற்றி, சுற்றி... ஒடி, ஒடி பாடினார்கள்.

இப்போ .... ஒரு இடத்தில் நின்று கொண்டு, குண்டியை ஆட்டி, ஆட்டி பாடுகிறார்கள். ஏன்? :unsure:smiley-think005.gif :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பாடலை இணைத்த குட்டிக்கு மிக்க நன்றி

அடுத்த பாடல் சிறியண்ணை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே இந்த பாடல் :unsure::unsure::unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

------

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே இந்த பாடல் :unsure::unsure::unsure:

இந்தாங்கோ முனிவர்ஜீ , நீங்கள் கேட்ட பாடல்.

அவள் பறந்து போனாளே.....

பாடியவர்க‌ள்: T.M.சவுந்தர்ராஜன் ,P.B.ஸ்ரீனிவாஸ்.

நடிகர்கள்; சிவாஜிகணேசன், முத்துராமன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.