Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க விமான நிலையங்களில் முழு உடல் சோதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க விமான நிலையங்களில் முழு உடல் சோதனை

வாஷிங்டன், திங்கள், 28 டிசம்பர் 2009( 17:53 IST )

அமெரிக்க விமானத்தை தகர்க்க முயன்ற குற்றத்திற்காக நைஜீரியாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் அனைவரையும் முழு உடல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சி.பி.எஸ். செய்தி தொலைக்காட்சிக்கு பீட்டர் கிங் அளித்துள்ள பேட்டியில், “நைஜீரியா போன்ற நாடுகளில் உரிய பாதுகாப்பு முறை பின்பற்றப்படாத காரணத்தால், அமெரிக்க விமான நிலையங்களில் பயணிகளுக்கு முழு உடை சோதனை (full body scan) நடத்த வேண்டியது தற்போதைய சூழலில் அவசியமானதாகிறது” எனக் கூறியுள்ளார்.

முழு உடல் சோதனையால் பயணிகளின் தனி நபர் சுதந்திரம் பறிபோகிறது என்றாலும், இந்த சோதனையால் ஆயிரக்கணக்கான உயிர்களை அபாயத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ள பீட்டர் கிங் அந்நாட்டுத் தாயக பாதுகாப்பு குழுவில் முக்கிய உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையத்தில் உள்ள சோதனை அதிகாரிகள், விமானத்தில் வரும் பயணிகளின் தலைமுதல் கால் வரை தடவிப் பார்த்து சோதனை செய்வார்கள். இதில் ஆண்களுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாது என்றாலும், பெண் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/newsworld/news/international/0912/28/1091228070_1.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தக்காலத்திலையே என்னை குனியவிட்டு டோர்ச்லைற் அடிச்சு பாத்தவங்கள் :mellow:

இனி என்னென்ன கூத்தெல்லாம் காட்டப்போறாங்களோ :D

:D:mellow::D ம் உதானே இப்பவும் செய்யிறாங்கள் நானும் ஒருக்கா போனனான் அங்கை இமிக்கிறெசனில் ஒருத்தன் இருந்தான் கடவுளே நம்மட கு சா வீட்டுக்கு முன்னாலை இருக்கிற பனைமரம் போல உயரம் நம்மளை சின்னவிரலாலை தூக்குவான் போல இருந்தது கிட்ட போனன் ஒரு சிரிப்பில்லை மண்டை கண்ணாலை பாத்தான் ஐயா வணக்கம் எண்டன் வணக்கம் எண்டான் ஆங்கிலம் தெரியுமா எண்டான் அது தெரிஞசா நான் டோனிபிளெயர் போல நெஞ்சை நிமித்துவனெ எண்டு மனசில நினைச்சன் பக்கத்தில நிண்ட சின்னாச்சி நம்மளை நக்கலா பாத்தாள் நீ அடிக்கிற வாய்க்கு வசமா மாட்டிக்கொண்டாய் எண்டு ஆணாலும் ஐயா யமனை நிக்க வச்ச இடியப்பம் தீத்தின ஆள் ஆச்சே விட்டன் ஒரு இங்கிலீசு பெடி மயங்கீட்டான் விங்கர் பிறின்டை எடுத்துட்டு ஒரு படமும் எடுத்துட்டு ஓடு எண்டு கலைச்சுவிட்டான்

கீ கீ ஐ லைக் வெறி மச்சு அமெரிக்கா இமிக்கிறெசனையா

:D:lol::D

  • தொடங்கியவர்

நான் எழுதுகின்ற கருத்து எந்த மதத்தினைச் சேர்ந்தவர்களையும் புண்படுத்துவதற்காகவல்ல, ஆனால் கூறியே தீர வேண்டும். ஒரு குறிப்பட்ட மதத்தினைச் சேர்ந்தவர்கள் மேற்குலகத்தினையும,; அமெரிக்காவையும,; அவர்களை ஆதரிக்கின்ற ஏனைய நாடுகளையும் எதிர்த்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கான காரணங்களில் ஒன்று தமது மத ஒழுங்குவிதிகளுக்கு இடையூறு விழைவிக்கிறார்கள் என்பதுமாகும். அம்மதத்தைச் சார்ந்த பெண்கள் சாதாரணமாகவே மிகவும் கட்டிப்பா ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். தற்போது என்ன பிரச்சனை என்றால், அதேபெண்கள் விமானப் பயணங்களை மேற்கொள்ளும்போது இவ்வொழுங்குமுறைகள் அனைத்தும் தவிர்த்துக் கொள்ளவேண்டிய இக்கட்டான நிலைக்கு அவர்களாகவே தம்மை உட்படுத்திக்கொண்டுவிட்டார்கள். காரணம் மிகவும் நவீனமான உடற்பரிசோதனை இயந்திரங்கள்.

அண்ணா வணக்கம் குறிப்பட்ட மதம் எண்டு சொல்லாமல் நெரடியாக சோனகர் எண்டு சொல்லுவமே என்னைப்பொறுத்த மட்டில உலகத்தாருடன் அதாவது உலகமதங்களுடன் என்றுமே ஒத்துப்போக முடியாதவர்கள்

மதவிதிகளுக்கு இடையுறு அல்ல இந்த உலகத்தில தன்ர மதத்தை விட எதுவும் பெரிதல்ல எண்டு நினைக்கிறது தான் காரணம்

மற்றது அங்கை தவிர்க்க எல்லாம் ஏலாது புர்தாவை களட்டு எண்டா செய்ய வேண்டியது தான் ஆ ஊ எண்டா கம்பி தான் என்னவேணும் அதுவும் அமெரிக்க நாட்டு விமான நிலையங்களில் வாயை இழுத்து சாத்திக்கொண்டு சொல்லுறதை செய்ய வேணும்

எல்லாம் இன்சா அல்லா

  • கருத்துக்கள உறவுகள்

நான் புர்தாவைச் சொல்லவில்லை அதிநவீன கருவிகளின்மூலம் அனைவரது அந்தரங்கங்களையும் பார்வையிடலாம். இதற்காகத்தான் இவர்கள் இந்தப்பேயாட்டம் போடடார்கள். புர்தாவெல்லாம் இவ்வியந்திரத்துடன் ஒப்புடுகையில் "யுயுபி" மிகவும் ஆளமாகச் சிந்திக்கக்கூடியது இவ்வியந்திரம்.

ஓருவர் இன்னும் ஒருவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தால் இந்தமாதிரியான நடவடிக்கைகளை ஏற்றுத்தான் ஆக வேண்டும்

இப்படியான காரியங்களை செய்யத்தூண்டியது இவர்கள் எனவே அம்மதத்தை சேர்ந்த பெண்கள் கண்டிப்பாக கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியவர்கள் அல்லது கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பவர்களாக நடிக்கவேண்டியவர்கள் (நான் அதிகமாக இம்மதத்தவர்களுடன் தான் வேலை செய்யிறன்)ஆகவே இம்மதத்து மன்னாதி மன்னிகள் சைக்கிள் பாவிக்கலாம் விமானத்துக்கு பதிலாக...

மேலும் உங்களை விமானநிலையத்தில் பரிசோதிக்கும் போது தனியாகத்தான் பரிசோதிப்பார்கள் 100 பேர்முன்னிலையில் அல்ல எனவே 1 நாய் செய்யும் வேலைக்காக 300 பேரின் உயிரைக்காக்க செய்யும் எந்தவொரு பரிசோதனையும் பெரிய பிரச்சனை அல்ல ..

கனடாவில் தொடங்கி விட்டதாக செய்தி வந்துள்ளதே..

நான் புர்தாவைச் சொல்லவில்லை அதிநவீன கருவிகளின்மூலம் அனைவரது அந்தரங்கங்களையும் பார்வையிடலாம். இதற்காகத்தான் இவர்கள் இந்தப்பேயாட்டம் போடடார்கள். புர்தாவெல்லாம் இவ்வியந்திரத்துடன் ஒப்புடுகையில் "யுயுபி" மிகவும் ஆளமாகச் சிந்திக்கக்கூடியது இவ்வியந்திரம்.

Canada relies on body scanner

As response to the bombing attempt on a U.s. aircraft in Canada all major airports equipped with body scanners. The measure concerns not all travellers.

More and more countries decide the introduction of so-called naked scanners at larger airports. (Image: Keystone)Interactively box

Image stretch: Vereitelter attack on flight 253In two months 44 devices will be installed on eleven airports, Transport Minister Rob Merrifield announced on Tuesday. "We are not immune to terrorist acts or terrorist threats and must ensure that we are with up-to-date security technology", he said.

Single travellers should let explore future in addition to the existing security measures of body scanners or searching by security personnel. Previously, already the Netherlands, Great Britain, Italy, Nigeria had announced equip their international airports with body scanners.

EU decision before mid 2010

The use of naked scanners at airports being discussed at EU level. On Thursday aviation experts are discussing the technology and other security measures at airports. An EU decision on this subject is expected before mid 2010.

A test for 23-jähriger had tried Christmas during country anflugs to Detroit to blow the engine in the air. The explosive had in his underwear hidden and smuggled through the screening and aboard.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உந்த இமிகிரிசனில வேலை கிடைக்குமே :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்க விமான நிலையங்களில் முழு உடல் சோதனை

வாஷிங்டன், திங்கள், 28 டிசம்பர் 2009( 17:53 IST )

அமெரிக்க விமானத்தை தகர்க்க முயன்ற குற்றத்திற்காக நைஜீரியாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் அனைவரையும் முழு உடல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சி.பி.எஸ். செய்தி தொலைக்காட்சிக்கு பீட்டர் கிங் அளித்துள்ள பேட்டியில், “நைஜீரியா போன்ற நாடுகளில் உரிய பாதுகாப்பு முறை பின்பற்றப்படாத காரணத்தால், அமெரிக்க விமான நிலையங்களில் பயணிகளுக்கு முழு உடை சோதனை (full body scan) நடத்த வேண்டியது தற்போதைய சூழலில் அவசியமானதாகிறது” எனக் கூறியுள்ளார்.

முழு உடல் சோதனையால் பயணிகளின் தனி நபர் சுதந்திரம் பறிபோகிறது என்றாலும், இந்த சோதனையால் ஆயிரக்கணக்கான உயிர்களை அபாயத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ள பீட்டர் கிங் அந்நாட்டுத் தாயக பாதுகாப்பு குழுவில் முக்கிய உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையத்தில் உள்ள சோதனை அதிகாரிகள், விமானத்தில் வரும் பயணிகளின் தலைமுதல் கால் வரை தடவிப் பார்த்து சோதனை செய்வார்கள். இதில் ஆண்களுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாது என்றாலும், பெண் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/newsworld/news/international/0912/28/1091228070_1.htm

:(:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளமட்டையை (வங்கியட்டைகளை) பிரதிபண்ணுவதுNhல் ஏதாவது கருவிகளைக் கண்டுபிடித்தால், இமிக்கிரேசனிலைதான் வேலை செய்யவேண்டுமென்பதில்லை. லண்டன் பீத்ரோ விமானநிலையத்திலை எங்கட ஆக்கள் நிறையப்பேர் வேலைபாக்கினம். அவையளைப் பிடித்தால் வேலையை கனகச்சிதமாக செய்யலாம். தேவை ஒரு ப்புளுருத் தொலைபேசியும் யூஎஸ்பி இணைப்பானுமே. பிறகென்ன சிவராத்திரிதான்.

அந்தக்காலத்திலையே என்னை குனியவிட்டு டோர்ச்லைற் அடிச்சு பாத்தவங்கள் :huh:

இனி என்னென்ன கூத்தெல்லாம் காட்டப்போறாங்களோ :)

கு.சா

உங்களுக்கு டொச் அடிச்சவன் மயக்கமில்லாமல் இருந்திட்டானே... அவன் நிச்சயம் ஒரு ஜாம்பவாந்தான்.. :D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.