Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்தமான் தீவுகளில் இந்தியா சிறீலங்கா கடற்படைகள் ஒத்திகை

Featured Replies

அந்தமான் தீவுகளில் இந்தியா சிறீலங்கா கடற்படைகள் ஒத்திகை

திகதி: 06.02.2010 // தமிழீழம்

அந்தமான் தீவுகளில் இந்தியா பாரிய கடற்படை ஒத்திகை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

நேற்று ஆரம்பமான மிலான் 2010 என்ற இந்த கடற்படை ஒத்திகையில் சிறீலங்கா உட்பட 11 நாடுகளின் கடற்படைகள் கலந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தின் கடலாதிக்கத்தை தக்கவைப்பதற்கான இந்தியாவின் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த கடற்படை ஒத்திகை நடவடிக்கை யுத்த ஆய்வாளர்களால் நோக்கப்படுகின்றது.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3368&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தமான் தீவுகளில் இந்தியா சிறீலங்கா கடற்படைகள் ஒத்திகை

திகதி: 06.02.2010 // தமிழீழம்

அந்தமான் தீவுகளில் இந்தியா பாரிய கடற்படை ஒத்திகை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

நேற்று ஆரம்பமான மிலான் 2010 என்ற இந்த கடற்படை ஒத்திகையில் சிறீலங்கா உட்பட 11 நாடுகளின் கடற்படைகள் கலந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தின் கடலாதிக்கத்தை தக்கவைப்பதற்கான இந்தியாவின் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த கடற்படை ஒத்திகை நடவடிக்கை யுத்த ஆய்வாளர்களால் நோக்கப்படுகின்றது.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3368&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

அது சரி யாரை மிரட்டுவதற்கு இந்த ஒத்திகை சீனக்காரனையா .அப்ப அந்த பத்து நாடும் யாரோ

அது சரி யாரை மிரட்டுவதற்கு இந்த ஒத்திகை சீனக்காரனையா .அப்ப அந்த பத்து நாடும் யாரோ

The Sri Lankan Navy and navies from 11 other countries in the Asia-Pacific region are taking part in Exercise Milan 2010, the Indian Navy’s largest four-day naval war game, which began on Friday at Port Blair in the Andaman and Nicobar islands.

This is the seventh edition of Milan, a biennial gathering of navies of the Indian Ocean region. India hosts the event for building friendship and mutual understanding between participating navies.

This year’s multinational exercise concludes on Monday (February 8).

The Indian navy is the world’s sixth largest navy with 155 vessels and 56,000 personnel on active duty.

While its primary objective is to secure the country’s national maritime borders, India also uses its navy to enhance its international relations through joint exercises, port visits and humanitarian missions, including disaster relief. In recent years, the Indian Navy has undergone extensive modernization and expansion with an intention to increase its capabilities as a recognized blue-water navy.

The Indian Navy has been organising Milan at Port Blair since 1995. Participating in this year’s exercise are nine naval ships from eight countries, and representatives from four others in table-top exercises.

Naval ships of Singapore (two ships), Sri Lanka, Thailand, Australia, Bangladesh, Indonesia, Malaysia and Myanmar, with representatives from navies of Brunei, Philippines, Vietnam and New Zealand are taking part in Milan this year.

Representing India are five ships, including the Navy’s largest Landing Ship Tank and a Fast Attack Craft. The Indian Coast Guard is also participating with its ships and officers.

The focus of Milan 2010 is a passage exercise at sea, and a seminar on humanitarian assistance and disaster relief. In addition, it will promote understanding and cooperation in the areas of common interest and safeguard the sea lanes of communication from poaching, piracy and terrorist activities, promote inter-operability to the extent possible and engage in joint search and rescue and humanitarian operations.

The Indian Navy’s initiative provides opportunities to promote understanding and camaraderie amongst the navies of the Asia-Pacific region, and encourages ship visits, social interactions and cultural presentations by the participating countries.

So far, six Milans’ have been held: in 1995, 1997, 1999, 2003, 2006 and 2008. The event was not conducted in 2001 and 2005. In 2001, the Indian Navy was hosting a significant international event: the International Fleet Review. And in 2005, the region was recovering from the aftereffects of the Tsunami of December 2004.

-

A language dies in India

[TamilNet, Saturday, 06 February 2010, 23:39 GMT]

With the death of 85 years old Boa Sr in Andaman Islands of India last week, the Bo language of prehistoric antiquity became extinct once and for all, reports, Survival International, a movement for tribal peoples. The Andaman and Nicobar islands, home of several prehistoric tribes of Austroloid, Negroid and Mongoloid origins, is currently a Union Territory directly administered by the Central Government of India. “The Great Andamanese were first massacred, then all but wiped out by paternalistic policies which left them ravaged by epidemics of disease, and robbed of their land and independence,” says Survival on the modern history of the tribes since British times. Meanwhile, India launched a show off of ‘naval exercise’ in the Andaman Sea Friday, mobilising 13 countries in the region including Sri Lanka, the new 'colonial power' in South Asia.

...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

exercises.

Naval ships of Singapore (two ships), Sri Lanka, Thailand, Australia, Bangladesh, Indonesia, Malaysia and Myanmar, with representatives from navies of Brunei, Philippines, Vietnam and New Zealand are taking part in Milan this year.

அதுதானே பார்த்தன் சீனாகாரன் இல்லை

இவர்களுடன் சண்டையிட்டு நேரத்தை வீணடிக்க சீனா தயாரில்லை. சண்டையென்று வந்தால் சீனாவின் நிலை புரியும். அவர்களுக்குத் தேவை ஒரு இருக்கை. இந்தியாவிற்குத் தேவை ஒத்திகை. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களுடன் சண்டையிட்டு நேரத்தை வீணடிக்க சீனா தயாரில்லை. சண்டையென்று வந்தால் சீனாவின் நிலை புரியும். அவர்களுக்குத் தேவை ஒரு இருக்கை. இந்தியாவிற்குத் தேவை ஒத்திகை. :unsure:

சரியாய் சொன்னீர்கள் இறைவன் கார்கில் போரில் காயபட்டவர்களை தூக்கிகொண்டு போக ஒன்றும் இல்லையாம்

சாக்கில் தட்டி கட்டி அதன் மேல் கொண்டுபோனார்கலாம் ..இதிலவேற தென் ஆசியவில வல்லரசாம்

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவோடு போட்டி போட இப்போது யாரும் இல்லை.ஒத்திகை நடாத்துபவர்கள் ஒரு படம் காட்டல் தான். என்றாலும் சீனாவின் பலம் அனைவரும் அறிந்ததே.ரஸ்யா போல உடைக்க சீனாவுக்கு எதுவும் இல்லை.என்றாலும் கடைசி துரும்பு தாய்வான் தான்.இங்கு பேசப்பட்டது அமெரிக்கா - சீனா பற்றி தான்.இந்தியா, சீனாவின் எந்த மூலைக்கும் இல்லை.

இவர்களுடன் சண்டையிட்டு நேரத்தை வீணடிக்க சீனா தயாரில்லை. சண்டையென்று வந்தால் சீனாவின் நிலை புரியும். அவர்களுக்குத் தேவை ஒரு இருக்கை. இந்தியாவிற்குத் தேவை ஒத்திகை. :lol:

:unsure::lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:unsure::lol: :lol:

என்ன சானு எங்கு பார்த்தாலும் முழியை பிரடுகிரீர்கள் என்ன பிரச்சனை

அது சரி யாரை மிரட்டுவதற்கு இந்த ஒத்திகை சீனக்காரனையா .அப்ப அந்த பத்து நாடும் யாரோ

சீனாவுக்கு இந்தியாவெல்லாம் ஜுஜுபி இந்தியாவாம் இந்தியா----

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுரேலியாவை தவிர மற்ற நாடுகள் எல்லாம் துக்கடா நாடுகள். மூண்று மணி நேரத்தில் சீனாவால் டெல்லி்யை பிடிக்க முடியும் என சீன அதிகாரிகள் கூறி இருகிறார்கள் என்றால், இந்தியாவை பிடிக்க ஒரு பக்கற் சுருட்டு பத்துற நேரம் போதும் போல இருக்கு :unsure::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அந்தமான் தீவுகளில் இந்தியா சிறீலங்கா கடற்படைகள் ஒத்திகை

இந்தியா,

சீனாவுக்கு சும்மா பிலிம் காட்டி...... பொல்லைக் குடுத்து அடிவாங்கி குடுக்க, ஸ்ரீலங்கா பிளான் போட்டுக் குடுத்திருக்குது போலை, எல்லாம் நன்மைக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

அவுரேலியாவை தவிர மற்ற நாடுகள் எல்லாம் துக்கடா நாடுகள். மூண்று மணி நேரத்தில் சீனாவால் டெல்லி்யை பிடிக்க முடியும் என சீன அதிகாரிகள் கூறி இருகிறார்கள் என்றால், இந்தியாவை பிடிக்க ஒரு பக்கற் சுருட்டு பத்துற நேரம் போதும் போல இருக்கு :lol::lol::lol:

சும்மா கதைவிடாதேங்கோ.. இதையெல்லாம் தாண்டி சீனாக்காரனின்ர ஒரு ட்ரக் வர ஏலுமே..! :unsure: சும்மா போங்கோ..!! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா கதைவிடாதேங்கோ.. இதையெல்லாம் தாண்டி சீனாக்காரனின்ர ஒரு ட்ரக் வர ஏலுமே..! :unsure: சும்மா போங்கோ..!! :lol:

கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

ஒரு வெடி போட்டால் கலைஞ்சு ஓடுற கூட்டம் :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

ஒரு வெடி போட்டால் கலைஞ்சு ஓடுற கூட்டம் :unsure::lol::lol:

சித்தன்,

எப்பவுமே மடியில கனம் உள்ள ஆட்கள்தான் சண்டை எண்டு வந்தால் பயப்பிட வேணும். வெறுங்கையில வீடு கட்டிற நாங்கள் எதுக்குப் பயப்பிட வேணும்? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தன்,

எப்பவுமே மடியில கனம் உள்ள ஆட்கள்தான் சண்டை எண்டு வந்தால் பயப்பிட வேணும். வெறுங்கையில வீடு கட்டிற நாங்கள் எதுக்குப் பயப்பிட வேணும்? :unsure:

அதைதான் நானும் சொல்கிறேன், கவுண்ட மணி மாதிரி வீட்டுக்குள்ளபோனவுடன் அடி வாங்க போற இந்தியா , வெளியில ஏன் இவ்வளவு சவுண்டு விடுகுது :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.